உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் போரை நிறுத்துவதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உள்ளிட்ட சமாதான பேச்சுவார்த்தை குழுவை நியமிப்பதற்கு மெக்சிகோ பரிந்துரைத்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் சுமார் ஏழு மாதங்களை தாண்டி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதில், உக்ரைன் படையினரும், ரஷ்யாவை எதிர்த்து வருகின்றன. இந்த போரில் இரு தரப்பிலும் உயிர் பலிகள் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் மெக்சிகோ நாட்டின் வெளியுறவு துறை அமைச்சராக இருக்கும், மார்செலோ லூயிஸ் ரஷ்யா […]
Tag: உக்ரைன்
உக்ரைனில் நடக்கும் போரில், ரஷ்யா போர் குற்றங்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளது என்று ஐ.நா சபையின் புலனாய்வு குழு தகவல் வெளியிட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போரால் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ரஷ்யப்படையினர் உக்ரைன் நாட்டில் போர் குற்றங்கள் செய்ததாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் புலானய்வு குழு தகவல் வெளியிட்டுள்ளது. மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையராக இருக்கும் Michelle Bachelet , கடந்த மே மாதத்தில் உக்ரைன் […]
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த அமைச்சர்கள், போரில் ஈடுபட விருப்பமில்லாத ரஷ்ய மக்கள் தங்கள் நாட்டிற்கு வரலாம் என்று அறிவித்திருக்கிறார். உக்ரைன் நாட்டில் நடக்கும் போருக்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தங்கள் ராணுவத்தில் மேலும் அதிக ஆட்களை இணைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார். கட்டாயப்படுத்தியும் மக்களை இராணுவத்தில் சேர்ப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றன. இது மட்டுமல்லாமல் கட்டாயப்படுத்தி இராணுவத்தில் சேர்த்து விடக்கூடாது என்பதற்காக மனைவிகள் தங்கள் கணவர்களின் காலை உடைப்பதற்கும் தயாரானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த […]
நடைபெற்ற ஐ.நா.வின் 77- வது பொது சபை கூட்டத்தில் உக்ரைன் அதிபர் காணொளி மூலம் உரையாற்றியுள்ளார். அமெரிக்காவில் ஐ.நா.வின் 77-வது பொது சபை கூட்டம் நடைபெற்றது. இதில் உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் உக்ரைன் நாட்டின் நிலைமை சரியில்லாததால் அதிபர் ஜெலன்ஸ்கி காணொளி மூலம் பேசினார். இவர் பேசிய காணொளி நேற்று முன்தினம் ஒளிபரப்பப்பட்டது. அப்போது இந்தியா, ஜப்பான் தனது சொந்த நாடான உக்ரைன் மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் ஏன் […]
இங்கிலாந்து நாட்டின் பிரதமர் லிஸ் ட்ரஸ், ரஷ்யாவை உக்ரைன் வெல்லும் வரை அந்நாட்டிற்கு உதவி செய்வோம் என்று கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் அதிகமான உயிர் பலிகள் ஏற்பட்டதோடு மக்கள் லட்சக்கணக்கில் அகதிகளாக வெளியேறி இருக்கிறார்கள். இதில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் உக்ரைனுக்கு உதவி செய்து வருகிறது. இந்நிலையில், பிரிட்டன் நாட்டின் பிரதமரான லிஸ் டிரஸ், ரஷ்ய நாட்டை இந்த போரில் வெல்லும் வரை உக்ரைன் […]
உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்தும் நோக்கத்தில் ரஷ்யாவின் படைகளை திரட்டுமாறு அதிபர் புதின் உத்தரவிட்டிருக்கிறார். ஏற்கனவே ராணுவ பயிற்சி பெற்று வேறு வேலைகளில் ஈடுபட்டு இருக்கின்ற போரிடும் உடல் தகுதி உள்ளவர்களை திரட்ட அறிவுறுத்தி இருக்கிறார்.
உக்ரைனில் உள்ள இரண்டு பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான பொது வாக்கெடுப்பை இந்த வார இறுதியில் நடத்த கிளர்ச்சி படை தலைவர்கள் திட்டமிட்டு இருக்கின்றார்கள். நேட்டோவில் இணையை எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ஆறு மாதங்களுக்கு மேலாக ரஷ்யா போர் தொடுத்து வருகின்றது. இந்த சூழலில் கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை தனது நாட்டுடன் இணைக்கும் முயற்சியில் ரஷ்யா தீவிரம் காட்டி வருகின்றது. கிழக்கு உக்ரைனில் உள்ள லோகன்ஸ் டொனாட்ஸ் பகுதிகளில் பிரிவினைவாத தலைவர்கள் இந்த […]
ரஷ்யா அதிபர் புதின் உக்ரைனில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு எதிராக அமெரிக்க அதிபர் ஜோபைடன் புதினை எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனின் ராணுவம் இந்த வாரம் நாட்டின் வடகிழக்கில் இருந்த ரஷ்ய படைகள் மின்னல் வேகத்தில் விரட்டி அடித்துள்ளது. இந்த பின்வாங்கும் நடவடிக்கை ரஷ்யாவிற்கு பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது. மேலும் இது பற்றி புதின் பேசும்போது, ரஷ்யா இன்னும் வலுவாக பதில் அளிக்கும் என புதின் எச்சரிக்கை எடுத்துள்ளார். இதன் காரணமாக ரஷ்யா ஒரு காலகட்டத்தில் சிறிய அணு […]
உக்ரைன் படையினர், ரஷ்ய நாட்டிலிருந்து தாங்கள் மீட்ட பகுதிகளில் புதைகுழிகளை தோண்டி 440 சடலங்களை கண்டெடுத்துள்ளனர். உக்ரைன் படையினர் தங்கள் நாட்டின் கிழக்கு பகுதியில், வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். ரஷ்யப்படையினர் எல்லையை விட்டு வெளியேறி பின் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் ஆக்கிரமித்த பகுதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. ரஷ்ய தாக்குதல்களை முறியடித்து, உக்ரைன் படையினர் தங்கள் பகுதிகளை கைப்பற்றி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். அங்கு போரில் பலியான ராணுவத்தினர் மற்றும் மக்களின் சடலங்களை வயல்வெளிகளிலும் எரிந்து போன ராணுவ டேங்கர்களுக்கு உள்ளேயும் […]
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷிய அதிபர் புதினை நேரில் சந்தித்து பேசியுள்ளார். உஸ்பெகிஸ்தான் நாட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இதனையடுத்த பிரதமர் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசியுள்ளார். அப்போது இன்றைய காலமானது போர் நடத்துவதற்கான காலம் இல்லை. இது குறித்து நான் உங்களிடம் தொலைபேசியின் மூலம் பலமுறை பேசியுள்ளேன் என கூறியுள்ளார். இதற்கு ரஷிய அதிபர் புதின் உங்கள் கவலைகள் பற்றி எனக்கு […]
கூட்டத்தில் உக்ரைன் அதிபர் காணொளி மூலம் பேசுவதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது. ஐ.நா. பொது சபையில் உலகத் தலைவர்களின் வருடாந்திர கூட்டம் செப்டம்பர் மாதம் 21- ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் தற்போது உக்ரைன் நாட்டில் போர் பதற்றம் நிலவுவதால் அதிபர் இந்த கூட்டத்தில் நேரில் கலந்து கொள்ள முடியாது. உலகத் தலைவர்களிடம் உக்ரைன் அதிபர் காணொளி மூலம் உரையாற்ற அனுமதிக்குமாறு ஐ.நா. […]
உக்ரைன் நாட்டின் மீதான போரை நிறுத்துமாறு, அந்நாட்டு அதிபரை பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கண்டித்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பினுடைய இரண்டு நாட்கள் உச்சி மாநாடானது உஸ்பெக்கிஸ்தானில் நடைபெற்றது. அப்போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்திருக்கிறார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபரிடம் தெரிவித்ததாவது, இது போருக்கான நேரம் […]
உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ராணுவ நடவடிக்கை என்னும் பெயரில் ரஷ்யா தொடங்கிய போரானது ஆறு மாதங்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த சூழலில் உக்ரைனுக்கு உதவும் விதமாக ஏற்கனவே அனுப்பப்பட்ட பில்லியன் கணக்கான டாலர்களை சேர்த்து கூடுதலாக ராணுவ ஆயுத உதவி வழங்க அமெரிக்கா திட்டமிட்டு இருக்கிறது. அதன்படி உக்கிரைனுக்கு 600 மில்லியன் டாலர்கள் ராணுவ ஆயுத உதவியை அமெரிக்கா அறிவித்திருக்கிறது. மேலும் ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனியர் ராணுவத்தின் உதவுவதற்காக […]
அதிபருக்கு விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷியா கடந்த 6 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷியா கைப்பற்றியுள்ளது. இந்த பகுதிகளை மீட்கும் பணியில் உக்ரைன் ராணுவப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அதிபர் நேற்று சென்ற கார் திடீரென விபத்தில் சிக்கியுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டின் ஒரு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில். நாட்டின் அதிபர் சென்ற கார் மற்றும் பாதுகாப்பு வாகனம் […]
உக்ரைனில் இருந்து திரும்பியவர்கள் கல்வியை தொடர முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் காரணமாக சுமார் 20,000 இந்திய மாணவர்கள் தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள உக்ரைனில் இருந்து இந்தியாவிற்கு திரும்பியிருந்தார்கள். அவர்கள் திரும்பி இருந்தாலும் கூட அவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தது. ஏனென்றால் லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து அவர்கள் படித்து வந்த மருத்துவ படிப்பை தொடர முடியாத நிலை என்பது தான் நீடித்தது.. ஏனென்றால் இன்னும் […]
உக்ரைனில் இருந்து திரும்பியவர்கள் இந்தியாவில் கல்வியை தொடர முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து உக்ரைனில் பயின்று வந்த மாணவ, மாணவிகள் குறிப்பாக மருத்துவம் பயின்று வந்தவர்கள் உட்பட 20,000 பேர் உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக இந்தியாவிற்கு திரும்பி விட்டனர். இதையடுத்து அவர்கள் தங்கள் கல்வியை தொடர வழிவகை செய்ய வேண்டும் என்று மத்திய அரசிற்கு கோரிக்கை வைத்தனர்.. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு […]
போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களுக்கு இந்திய தூதர் உதவி பொருட்களை வழங்கியுள்ளார். உக்ரைன் நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் இருந்து 6 மாதமாக ராணுவ தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் அந்த நாட்டு மக்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த நிலையில் உக்ரைனில் புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய தூதர் ஹர்ஷ் குமார் ஜெயின் நாட்டு மக்களின் தேவைக்காக 7 ஆயிரத்து 725 கிலோ மதிப்புள்ள அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை […]
ரஷியா கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் மீட்டு வருவதாக அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவை கைப்பற்றும் நோக்கில் ரஷியா கடந்த 6 மாதங்களாக தாக்குதல் நடத்தி வந்தது. ஆனால் ரஷிய படைகளின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் மீண்டும் ரஷிய படைகள் கிழக்கு உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றியது. இதனால் சில இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நகரங்கள் இருளில் மூழ்கும் சூழல் ஏற்பட்டது. அவை மீண்டும் சரி செய்யப்பட்டது. இதுகுறித்து உக்ரைன் அதிபர் […]
உக்ரைன் நாட்டின் ஜபோரிஜ்ஜியா என்னும் உலையில் மீண்டும் மின் கட்டமைப்பை சேர்த்து இயங்க தொடங்கிய நிலையில் தனியாக செயல்பட்ட ஒரு உலை அடைக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் ஜபோரிஜ்ஜியா என்ற உலையில் கடந்த வாரத்தில் நடந்த போர் தாக்குதல் காரணமாக மின் இணைப்புகள் மொத்தமாக துண்டிக்கப்பட்டன. ஆறு உலைகள் இருக்கும் அதன் இயக்கம் துண்டிக்கப்பட்டதால் பாதிப்பு ஏற்பட்டது. எனவே அந்த நகரத்தின் மற்ற இடங்களுக்கு மின் விநியோகம் செய்வதில் இடையூறு உண்டானது. இதன் காரணமாக, மீதமிருந்த ஒரு அணு […]
உக்ரைன் நாட்டின் தலைமை தளபதி, அடுத்த ஆண்டும் போர் நீடிக்கும் என்றும் தலைநகரை மீண்டும் குறி வைப்பார்கள் என்றும் எச்சரித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர், தொடர்ந்து ஏழாவது மாதமாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் தலைநகர் கீவை கைப்பற்ற ரஷ்ய படையினர் தவறிவிட்டனர். மேலும், உக்ரைன் படையினர் பலமாக எதிர் தாக்குதல் நடத்தி வருவதால், ரஷ்ய படையினரால் அவர்களது இலக்குகளை அடைய முடியவில்லை. https://twitter.com/TpyxaNews/status/1567796997951815681 இந்நிலையில் உக்ரைன் நாட்டின் ஆயுதப்படைகளுக்கான தலைமை தளபதியாக இருக்கும், Valerii […]
உக்ரைன், ரஷ்யா இடையே கடந்த பல மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது இந்த போரின் காரணமாக மிகப்பெரிய பாதிப்பை இரண்டு நாட்டு குடிமக்களும் சந்தித்து வருகின்றார்கள். இந்த நிலையில் இந்த போருக்கு மத்தியில் உக்கிரனை சேர்ந்த ரஷ்யாவில் பிறந்த மணமகள் அலோனா பர்மகா(28), மணமகன் செர்ஜி நோவி கோவ்(37) ஆகிய இருவரும் இமாச்சலப் பிரதேசம் தர்மசாலா வந்து இருக்கின்றனர். காதல் ஜோடிகளான இவர்கள் தர்மசாலாவில் உள்ள பதிவு அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் […]
உக்ரைனில், ரஷ்யா நடத்திய போரில் தற்போது வரை ரஷ்யப்படையை சேர்ந்த 50,150 வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதத்தில் போர் தொடுக்க தொடங்கியது. அந்த போர், சுமார் ஏழு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில், இரண்டு நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்களும் ஆயிரக்கணக்கில் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல் உக்ரைன் நாட்டை சேர்ந்த அப்பாவி பொது மக்களும் பலியாகியுள்ளனர். இந்நிலையில், உக்ரைன் நாட்டை சேர்ந்த ஆயுதப்படையினர் வெளியிட்ட தகவலின் படி, […]
ஜெர்மன் அரசு, உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவிப்பதை அந்நாட்டில் வாழும் ரஷ்ய மக்கள் எதிர்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்த நாட்டில் வசித்தாலும் ரஷ்ய நாட்டை சேர்ந்த தொலைக்காட்சிகள் தெரிவிப்பதை மட்டும் பார்த்துக் கொண்டு, அந்நாட்டின் அரசாங்கம் கூறுவதை மட்டுமே நம்பக்கூடிய மக்களும் இருக்கிறார்கள். அதன்படி, ஜெர்மன் நாட்டில் வசிக்கும் ரஷ்யாவை சேர்ந்த 2000 மக்கள் ஒன்று கூடி உக்ரைன் நாட்டிற்கு தெரிவிக்கும் ஆதரவை நிறுத்துமாறும், ரஷ்ய நாட்டின் மீது விதிக்கப்படும் தடைகளை கைவிடுமாறும் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். நேற்று […]
உக்ரைன் நோக்கி ஏவிய ஏவுகணை ரஷ்யாவை தாக்கிய சம்பவம் அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 6 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று ரஷ்ய வீரர்கள் எஸ் -300 என்ற 6 ஏவுகணைகளை உக்கிரைன் நோக்கி ஏவினர். ஆனால் விண்ணில் ஏவப்பட்ட 6 ஏவுகணைகளில் ஒரு ஏவுகணை திடீரென கட்டுப்பாட்டை இழந்து திரும்பி ரஷ்யாவில் உள்ள பெல்கோரோட் பகுதியை தாக்கியுள்ளது. இந்த பகுதி […]
ரஷ்ய அதிபர், உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியைச் சேர்ந்த முக்கியமான நகரங்களை ஆக்கிரமிக்க வைத்திருந்த காலக்கெடுவை அடுத்த மாதம் நீட்டித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டிற்கு எதிரான ரஷ்யப்போர் ஏழு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அந்நாட்டின் Donetsk என்னும் முக்கிய நகரை கைப்பற்ற ரஷ்ய படையினர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. ரஷ்ய படையினர் Luhansk பிராந்தியத்தை கைப்பற்றினாலும், டொனெட்ஸ்க் பகுதியை மொத்தமாக கைப்பற்றுவதில் தொடர்ந்து மோதல் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ரஷ்ய அதிபரின் திட்டத்தின் படி, கிழக்கு […]
உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி, உயிரோடு இருக்க நினைத்தால் உடனே நாட்டிலிருந்து வெளியேறி விடுங்கள் என்று ரஷ்யப்படைகளுக்கு எச்சரித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் கெர்சன் நகரில் போர் தீவிரமாகி கொண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் அதிபர் அலுவலகம் வெளியிட்ட தகவலின் படி, தற்போது கெர்சன் நகரத்தில் இருக்கும் ரஷ்ய வீரர்களின் முதல் கட்ட பாதுகாப்பு உக்ரைன் படையினரால் உடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி அதிகாரிகள் கூறியுள்ளதாவது, நாங்கள் சில பகுதிகளில் தாக்குதலை ஆரம்பித்தோம். இந்த நடவடிக்கை தொடர்பில் அதிகமான தகவல்களை […]
இந்தியா தங்கள் நாட்டிலிருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பது அவர்களின் இரட்டை வேடத்தை காண்பிக்கிறது என்று ரஷ்யா கண்டித்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்ததால், ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா, ரஷ்யநாட்டின் மீது பொருளாதார தடைகளை அறிவித்தன. இந்த பிரச்சனையில் இந்தியா நடுநிலையாக இருந்து வந்தது. மேலும் ரஷ்ய நாட்டிடமிருந்து கச்சா எண்ணெயையும் கொள்முதல் செய்தது. இதனால் மேற்கத்திய நாடுகள் இந்தியாவை கண்டித்தன. இந்நிலையில் இந்திய நாட்டிற்கான ரஷ்ய தூதராக இருக்கும் டெனிஸ் […]
உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து ஆறு மாதங்களாக நடைபெற்று வருகின்றது. போர் காரணமாக உக்ரைனில் மருத்துவம் படிக்க சென்ற இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ள நிலையில் தற்போது மீண்டும் மருத்துவம் படிக்க உயிரை பணயம் வைத்து உக்ரைன் செல்கின்றார்கள். உக்ரைனில் மருத்துவம் பயின்று வந்த இந்திய மாணவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் நாடு திரும்பியிருக்கின்றனர். இந்த நிலையில் போர் தொடங்கிய ஆறு மாதங்கள் ஆகிய நிலையிலும் தற்போதும் நாட்டில் பல பகுதிகளில் தொடர்ந்து ரஷ்ய இராணுவத்தினர் […]
பிரிட்டன் அரசு, கடலின் அடியில் பயன்படுத்தக்கூடிய ஆறு ஆளில்லா ட்ரோன்களை உக்ரைனுக்கு அளித்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டன் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம், உக்ரைன் நாட்டிற்கு கடற்கரை ஓரத்தில் இருக்கும் கன்னிவெடிகளை அழிப்பதற்காக கடலின் அடியில் உபயோகப்படுத்தப்படும் ட்ரோன்களை கொடுத்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் தொடங்கப்பட்டதிலிருந்து பிரிட்டன், உக்ரைன் நாட்டிற்கு பல நிதி உதவிகள் மற்றும் ராணுவ உதவிகளை அளித்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது கடலின் அடியில் இருக்கும் கன்னிவெடிகளை அழிக்கக்கூடிய ஆறு ஆள் இல்லா ட்ரோன்களை […]
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து ஐரோப்பிய ஒன்றியம் அந்நாட்டு சுற்றுலா பயணிகளின் அனுமதிக்கு தடை விதிப்பதற்கு வலியுறுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் ஆறு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. எனவே, ஐரோப்பிய ஒன்றியமானது ரஷ்ய நாட்டை செய்த சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பதற்கு வலியுறுத்தியுள்ளது. எனினும் இந்த திட்டத்திற்கு ஜெர்மன் நாட்டின் சேன்ஸலராக இருக்கும் ஓலாஃப் ஷோல்ஸ், தன் ஆதரவை தெரிவிக்க மறுத்துள்ளார். மேலும், இது ரஷ்ய நாட்டு மக்களுடன் நடக்கும் போர் […]
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், மேற்கத்திய நாடுகளை பழிவாங்கும் நோக்கத்தோடு தினந்தோறும் 8.4 மில்லியன் பவுண்டுகள் மதிப்பு கொண்ட எரிவாயுவை எரித்துக் கொண்டிருப்பதாக செயற்கைக்கோள் புகைப்படங்களில் தெரிய வந்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் 6 மாதங்களாக நீடித்துக்கொண்டிருக்கிறது. எனவே, மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்கா ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடைகளை அறிவித்தன. மேலும், எரிவாயுவிற்கு ரஷ்யாவை நம்பியிருந்த நாடுகளில் அதன் விலை அதிகரித்தது. மேலும், ரஷ்யா ஐரோப்பாவிற்கான நோர்ட் ஸ்ட்ரீம் 1 பைப் லைன்களை அடைத்துவிட்டது. […]
உக்ரைன் போர், ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டு மக்களிடையே எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. ரஷ்ய நாட்டில், ஒவ்வொரு நாளும் உக்ரைன் மக்கள் அநியாயமாக கொன்று குவிக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரஷ்யாவை சேர்ந்த இளம் பெண், நக்கலாக சிரித்திருக்கிறார். அவரைப் போன்றே பல ரஷ்யர்களின் மனநிலை இருக்கிறது. இதே கேள்வியை உக்ரைன் நாட்டை சேர்ந்த பெண்ணிடம் கேட்டபோது, தன் மக்களை போரில் இழந்து கொண்டிருப்பதை கண்ணீருடன் கூறியுள்ளார். The […]
உக்ரைன் நாட்டில் இருந்து தானிய ஏற்றுமதி மீண்டும் தொடங்கியுள்ளது. ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது போரை தொடங்கியதிலிருந்து தானிய ஏற்றுமதி நிறுத்தப்பட்டது. உக்ரைனிலிருந்து தானிய ஏற்றுமதி நிறுத்தப்பட்டதால் உலக அளவில் பல்வேறு நாடுகளில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக ஐநா சபை உக்ரைன், ரஷ்யா, துருக்கி ஆகிய நாடுகளுக்கு இடையே ஒரு புதிய ஒப்பந்தத்தை போட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி உக்ரைன் நாட்டிலிருந்து மீண்டும் தானிய ஏற்றுமதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் போடப்பட்ட நாளிலிருந்து […]
உக்ரைனை ஊடுருவியுள்ள ரஷ்யாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சுவிட்சர்லாந்து உடனடியாக ரஷ்ய படைகள் உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறது. சுவிஸ் வெளியுறவு அமைச்சரான Ignazio cassis வெளியிட்டு இருக்கின்ற வீடியோ ஒன்றில் ரஷ்யாவின் உக்ரைன் ஊடுருவலை கடுமையான வார்த்தைகளால் கடுமையாக கண்டித்திருக்கிறார். உக்ரைனின் பிராந்திய ஒற்றுமையும் இறையாண்மையும் உடனடியாக முந்தைய நிலைமைக்கு திரும்ப வேண்டும் என கூறி இருக்கின்ற இவர் ரஷ்யா கைப்பற்றியுள்ள கிரீமியா முதலான பகுதிகளில் இருந்தும் அந்த நாடு வெளியேற […]
ரஷ்ய படைகள் மீது வீசப்படும் வெடி குண்டுகள் மீது உயிரிழந்தவர்களின் பெயர்களை உக்ரைனியர்கள் எழுதி வருகின்றனர். உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் பல்வேறு மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த போர் காரணமாக இருதரப்பிலும் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய தாக்குதலில் இறந்த உறவினர்களின் பெயர்களை ரஷ்யபடைகள் மீது வீசப்படும் வெடிகுண்டுகள் மீது எழுதி உக்ரைனியர்கள் தங்களது ஆதங்கத்தை தீர்த்துக்கொள்கின்றனர். போரில் உறவினர்களை பறிகொடுத்த உக்ரைனியர்கள், […]
ரஷ்யாவுக்கு எதிரான போர் நடவடிக்கையில் உக்ரைனை ஆதரிக்கும் வகையில் கூடுதலாக 63.5 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள புது உதவி தொகுப்பினை பிரித்தானியா வழங்கும் என அந்த நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்து இருக்கிறார். உக்ரைனின் சுகந்திரதினத்தன்று அறிவிக்கப்படாத சுற்றுப் பயணமாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு சென்றார். இந்த பயணத்தின்போது ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுக்கு உதவும் வகையில் கூடுதலாக 63.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ தொகுப்பினை பிரித்தானிய வழங்கும் என்று […]
ரஷ்யாவை எதிர்த்து நாங்கள் இறுதிவரை போராடுவோம் என்று உக்ரைன் அதிபர் கூறியுள்ளார். ரஷ்யா-உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. இந்தப் போர் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் நேற்று 33-வது சுதந்திர தின விழாவை கொண்டாடியது. இந்த சுதந்திர தின விழாவின் போது உக்ரைனின் மத்திய பகுதியில் ரஷ்யா பயங்கர ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததோடு, 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் சுதந்திர […]
சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்து தனி நாடாக உருவான உக்ரைன் அமெரிக்கா தலைமையிலான நோட்டா ராணுவ கூட்டமைப்பில் இணைவதற்கு ஆர்வம் காட்டியுள்ளது. ஆனால் தனது அண்டை நாடான உக்ரைன் நோட்டாவில் இணைவது தனது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கருதி ரஷ்யா இதனை கடுமையாக எதிர்த்தது. இந்த விவகாரத்தில் ரஷ்யா உக்ரைன் இடையேயான மோதல் போராக வெடித்தது. அந்த வகையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்றுடன் ஆறு மாதங்களை நிறைவு செய்கின்றது. இந்த ஆறு […]
உக்ரைன் நாட்டில் ரஷ்யா மேற்கொண்ட போரில் ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் பலியாகியிருக்க வாய்ப்பிருப்பதாக யுனிசெப் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது சுமார் ஆறு மாதங்களாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. ரஷ்யப்படையினரால் உக்ரைன் நாட்டை சேர்ந்த குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகமாக பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யுனிசெப், உக்ரைன் போரில் சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் ஆறு மாதங்களுக்கு முன் தொடங்கிய உக்ரைன் போரில் குறைந்தபட்சம் 972 குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் அல்லது […]
ரஷ்யப்படையினர் உக்ரைன் நாட்டின் அணு உலைக்கு அருகே மீண்டும் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப் போர் தொடங்கப்பட்டு நாளையுடன் ஆறு மாதங்களை தொடுகிறது. எனினும் போர் நிறைவடைவதற்கு எந்த அறிகுறிகளும் இல்லை. ஒவ்வொரு நாளும் போர் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் ஜபோரிஜியா என்னும் அணு உலைக்கு அருகே ரஷ்யப்படையினர் நேற்று தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணு உலையிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் நிகோபோல் என்னும் இடத்தில் […]
உக்ரைன் நாட்டில் நடக்கும் போரால் ரஷ்ய நாட்டிற்கு 12.4 ட்ரில்லியன் டாலர்கள் லாபம் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் ஆறு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்ட போரால் அந்நாடு ஆக்கிரமித்த சொத்துகளின் மதிப்பை அமெரிக்க நாட்டின் பத்திரிகை ஒன்று ஆய்வு செய்திருக்கிறது. அதில், ரஷ்யா குறைந்தபட்சம் 12.4 ட்ரில்லியன் மதிப்பு கொண்ட உக்ரைன் நாட்டின் முக்கியமான ஆற்றல் மற்றும் கனிம வைய்ப்புகளை ஆக்கிரமித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் உக்ரைனில் […]
உக்ரைன் மீது ரஷ்யா பிப்ரவரி மாதங்கள் போர் தொடுத்து வருகிறது. கிட்டத்தட்ட இந்த போர் ஆகும் 6 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த போரின் காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டது. மேலும் இந்திய மாணவர்கள் அங்கிருந்து கவலையுடன் நாடு திரும்பினர். எனவே மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் மாதம் முதல் நேரடி வகுப்புகள் தொடங்க […]
உக்ரைனில் ஒரு மொழிபெயர்ப்பாளர் அதிபரின் உரையை சரியாக மொழிபெயர்க்காமல் அவரை எரிச்சலடைய செய்திருக்கிறார். உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, துருக்கி நாட்டின் அதிபரான எர்டோகன் மற்றும் ஐ.நாவின் பொதுச்செயலாளராக இருக்கும் ஆண்டனியோ குட்டரஸ் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். அப்போது போர் பற்றி அவர்களுடன் ஆலோசித்திருக்கிறார். அந்த சமயத்தில் அவர் பேசிய கருத்துக்களை அவரின் மொழிபெயர்ப்பாளர் ஆங்கிலத்தில் அவர்களிடம் மொழி பெயர்த்து கூறிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, அந்த மொழிபெயர்ப்பாளர் ஜெலன்ஸ்கி பேசிய கருத்துக்களை முழுவதுமாக மொழிபெயர்த்து கூறாமல் இருந்ததால், […]
உக்ரைன் மீது ரஷ்யபடைகள் சென்ற பிப்ரவரி மாதம் தாக்குதலை துவங்கியது. தற்போதுவரை தொடர்ந்து வரும் இத்தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரால் உக்ரைனிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறி இருக்கின்றனர். இருதரப்பிலும் மிகப் பெரிய அளவில் உயிர்சேதமும் ஏற்பட்டு உள்ளது. உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர துருக்கி நாட்டின் அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். போர் தொடங்கிய பிறகு முதன் முறையாக அவர் உக்ரைன் சென்றுள்ளார். […]
ரஷ்ய புகலிட கோரிக்கையாளர்களுக்கு விசா அளிக்க வேண்டும் என்று உக்ரைன் நாட்டின் வெளியுறவு மந்திரி கூறியிருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது 172-ஆம் நாளாக தீவிரமாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள், ரஷ்ய நாட்டின் மீது பொருளாதார தடைகளை அறிவித்திருக்கின்றன. அதன்படி, பின்லாந்து, எஸ்டோனியா மற்றும் லாட்வியா போன்ற நாடுகள் ரஷ்ய மக்கள் தங்கள் நாட்டிற்குள் புகலிடம் கோரி நுழைய தடை அறிவித்திருக்கின்றன. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சராக […]
உக்ரைன் நாட்டின் ஜபோரிஜியா என்ற அணுவின் நிலையத்தில் ரஷ்யா தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானதால் அப்பகுதியில் இருக்கும் நூற்றுக்கணக்கான மக்கள் அங்கிருந்து தப்பியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டில் ஜபோரிஜியா என்னும் அணுமின் நிலையத்தில் ரஷ்யா தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியானது. அதனைத்தொடர்ந்து அங்கிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் தப்பி சென்றனர் என்று நகர மேயர் டிமிட்ரோ ஓர்லோவ் கூறியிருக்கிறார். இதற்கிடையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு நெருக்கமானவர் மற்றும் முன்னாள் அதிபர் டிமித்ரி மெத்வெதேவ், ஐரோப்பிய […]
ஐ.நா. வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பு சென்ற வருடத்தில் உலகளவில் அதிகமாக டிஜிட்டல் பணம் பயன்படுத்துபவர்களை கொண்ட நாடுகளை தரவரிசைப்படுத்தி இருக்கிறது. அதாவது முதல் 20 இடங்களை பிடித்த நாடுகளை பட்டியலிட்டு இருக்கிறது. அதன்படி முதலிடத்தில் உக்ரைன் இருக்கிறது. அங்கு 12.7 % பேரிடம் டிஜிட்டல் பணம் இருக்கிறது. இதையடுத்து ரஷ்யா, வெனிசுலா, சிங்கப்பூர், கென்யா, அமெரிக்கா போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது. இந்தியாவில் அதன் மொத்த மக்கள் தொகையில் 7.3 % பேரிடம் கடந்த […]
கேப்டன் பகுதியில் உக்ரைன் நாட்டு ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்து ரஷ்ய இராணுவத்தின் குடும்பங்கள் பீதியில் தப்பித்து ஓடி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. அண்டோனிவ்ஸ்கி மற்றும் கவோவ்ஸ்கி பாலங்களை உக்ரைன் ராணுவம் சில தினங்களாக பலமாக தாக்கி வருகின்றது. இந்த சூழலில் ஆண்டோனிவ்ஸ்கி பாலம் நேற்று இருபுறமும் சூழப்பட்டு உள்ளூர் வாசிகள் அனுமதிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் இந்த பாலம் ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களுக்கு முக்கிய விநியோக பாதையாக பயன்படுத்தப்பட்டு வந்த […]
உக்ரைன் நாட்டை சேர்ந்த பெண்கள் தங்கள் நாட்டு இராணுவ படையினருக்கு, ஆடைகளின்றி இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் அனுப்பி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்கரை நாட்டின் மீதான ரஷ்ய போர் 160 நாட்களைக் கடந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பெண்கள் தங்கள் நாட்டு படையினரை ஊக்குவிப்பதற்காக கவர்ச்சியாக தாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவர்களுக்கு அனுப்பி கொண்டிருக்கிறார்கள். படை வீரர்களின் மன தைரியத்தை அதிகரிப்பதற்காக இவ்வாறு அனுப்பப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது. அந்நாட்டின் தலைநகரில் […]
உக்ரைன் குறித்து வெளியான அறிக்கையால் அம்னஸ்டி இன்டர்நேஷனல் தலைவர் தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். உக்ரைன் ராணுவம் தங்கள் நாட்டு மக்களை மனித கேடயங்களாக்குகிறது என்று அம்னஸ்டி என்னும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த அமைப்பின் உக்ரைன் நாட்டு பிரிவுக்கான தலைவரான ஒக்சானா போகல்சுக் பதவி விலகியிருக்கிறார். அதாவது அந்த அறிக்கையை வெளியிட அவர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அதை மீறி அறிக்கை வெளியாகியதால் பதவி […]