உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போர் காரணமாக உலகின் மிகப் பெரிய தானிய ஏற்றுமதியாளரான உக்ரைனிலிருந்து வெளிநாடுகளுக்கு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவது தடைப்பட்டது. இதன் காரணமாக உலகளவில் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம் எழுந்ததால் ஐ.நா. இவற்றில் தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு கண்டது. அந்த வகையில் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின் கருங்கடல் வழியே தானிய ஏற்றுமதியை தொடங்குவதற்கான ஒப்பந்தத்தில் உக்ரைன் மற்றும் ரஷ்யா கையெழுத்திட்டது. இதையடுத்து போர் துவங்கிய 5 மாதங்களுக்கு பின் சென்ற 2ஆம் […]
Tag: உக்ரைன்
ஈரானுக்குச் சென்ற புடின், புடினே அல்ல எனகூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் உக்ரைனில் புதியதாக பதவியேற்றிருக்கும் உளவுத் துறைத் தலைவர். இந்த வாரம் உக்ரைனில் புதியதாக உளவுத் துறைத் தலைவராக பதவியேற்றுள்ள மேஜர் ஜெனரல் Kyrylo Budanov, அண்மை காலமாக பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்கும் புடினுடைய தோற்றத்தில் வித்தியாசங்கள் தெரிவதாக குறிப்பிட்டுள்ளார். அதிலும் குறிப்பாக புடினுடைய உயரம் மற்றும் காதுகளின் தோற்றத்தில் வித்தியாசம் இருப்பதாக Budanov குறிப்பிட்டிருக்கிறார். அதாவது புடினுடைய புகைப்படங்களை கவனித்துப் பார்த்தால், சில படங்களில் அவரது காது […]
உக்ரைன் நாட்டில் ரஷ்யா திடீரென ஊடுருவி போரை தொடங்கியதை தொடர்ந்து தங்களுக்கும் அதே நிலை ஏற்படலாம் என கருதிய பின்லாந்தும், சுவீடனும் நோட்டா அமைப்பில் முடிவு செய்தது. ஆனால் அவை நோட்டா அமைப்பில் இனைய வேண்டுமானால் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் கீழ் உறுப்பு நாடுகளாக இருக்கும் 30 நாடுகளில் நாடாளுமன்றங்கள் அவற்றிற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் நோட்டா அமைப்பின் பாதுகாப்பு அந்த நாடுகளுக்கு கிடைக்கும். அதாவது நோட்டா அமைப்பில் உள்ள ஒரு நாடு தாக்கப்பட்டால் […]
தனது அண்டை நாடான உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாத இறுதியில் போரை தொடங்கியுள்ளது. போரின் ஒரு பகுதியாக கருங்கடல் பகுதியில் போர் கப்பல்களை நிறுத்தி முற்றுகையிட்ட ரஷ்யா அந்த கடல் வழியாக உக்ரைன் கப்பல் போக்குவரத்து தடை ஏற்படுத்தியிருக்கிறது. உலகின் மிகப்பெரிய தானிய ஏற்றுமதியாளராக இருந்து வரும் சூழ்நிலையில் கருங்கடலில் உள்ள அந்த நாட்டின் உக்ரைன் துறைமுகங்கள் ரஷ்யாவில் முற்றுகையிடப்பட்டதால் தானிய ஏற்றுமதி தடைப்பட்டு இருக்கிறது. இதனால் உலகளாவிய உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் […]
உக்ரைன் நாட்டின் துறைமுகத்திலிருந்து தானியங்கள் ஏற்றப்பட்ட கப்பல்கள் புறப்படுவதற்கு தயாராகி விட்டதாக துருக்கி அறிவித்திருக்கிறது. உலகிலேயே உக்ரைன் நாட்டில் தான் அதிக அளவில் தானியங்கள் ஏற்றுமதி நடக்கிறது. இந்நிலையில், அந்நாட்டின் மீது ரஷ்யா பிப்ரவரி மாதத்திலிருந்து தொடர்ந்து போர் தொடுத்து கொண்டிருக்கிறது. மேலும், ரஷ்யா, கருங்கடல் பகுதியில் போர்க்கப்பல்கள் மூலமாக கடல் வழியே தானியங்களை மற்ற நாடுகளுக்கு உக்ரைன் ஏற்றுமதி செய்வதை தடுத்தது. இதனால், சர்வதேச அளவில் உணவிற்கு பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே, ஐ.நா உக்ரைன் நாட்டில் […]
உக்ரைன் நாட்டிலுள்ள மிகப்பெரிய தானிய ஏற்றுமதி நிறுவனத் தலைவர் மற்றும் அவரின் மனைவி இருவரும் ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மிகோலைவ் என்ற பகுதியில் ரஷ்யபடையினர் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டனர். இதில் உக்ரைன் நாட்டின் ஹீரோ என்ற விருதைப் பெற்றவரும் நாட்டின் மிகப்பெரும் தொழிலதிபராகவும் விளங்கும் ஒலெக்சி வடாதுர்ஸ்கை மற்றும் அவரின் மனைவி ரெய்சா இருவரும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர், நிபுலான் என்னும் மிகப்பெரிய தானிய ஏற்றுமதி நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். […]
உக்ரைனில் நடைபெற்று வரும் போர்த் தாக்குதலில் ஈடுபடுவதற்காக ரஷ்யாவில் இருந்து 30,000 மேற்பட்ட தன்னார்வலர்களை ரஷ்ய ராணுவம் திரட்டுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. உக்ரைனில் நடைபெற்று வரும் போர்தாக்குதலில் இருநாட்டு ராணுவ வீரர்கள், பெண்கள், குழந்தைகள் என பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு சாலைகளில் இறந்து கிடந்தனர். இந்த நிலையில் இந்த போர் தாக்குதலில் உக்ரைனின் தலைநகர் கிவ்வை ரஷ்யப்படைகள் கைப்பற்ற தவறியதை அடுத்து தற்போது ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான டான்பாஸை முற்றிலுமாக சுதந்திர […]
உக்ரைனின் கெர்சன் நகரில் நடைபெற்று வரும் போர்த் தாக்குதலில் 100 க்கும் மேற்பட்ட ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது. பல மாதங்களாக நடைபெற்று வரும் உக்ரைன் ரஷ்யா போர் நடவடிக்கையில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அதிகம் வசிக்கும் தான்பாஸ் பகுதியில் ரஷ்ய ராணுவம் சிறிது சிறிதாக முன்னேறி வருகின்றது. இந்த சூழலில் தெற்கு உக்ரைனின் கெர்சன் பகுதியில் உக்ரைன் ராணுவத்திற்கும் ரஷ்ய இராணுவத்திற்கும் இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற போரில் 100 க்கும் மேற்பட்ட […]
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்ய நாட்டை தீவிரவாதத்தின் அனுசரணையாளராக அங்கீகரிக்க வேண்டும் என அமெரிக்க நாட்டிடம் கோரியிருக்கிறார். உக்ரைன் அதிபர், ஜெலன்ஸ்கி ரஷ்யாவின் சிறைச்சாலையில் உக்ரைன் வீரர்கள் உயிரிழந்ததற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறார். சிறைச்சாலையை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் உக்ரைன் கைதிகள் 50 பேர் உயிரிழந்ததாக கூறிய அவர், வேண்டுமென்றே ரஷ்யா இந்த போர் குற்றத்தை செய்ததாக குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும் நேற்று வீடியோ ஒன்றையும் ஜெலன்ஸ்கி வெளியிட்டிருந்தார். அதில், அமெரிக்க நாட்டிடம் நான் முறையிடுகிறேன். […]
உக்ரைன் நாட்டின் சிறையை குறி வைத்து ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் 53 வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் ஐந்து மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மரியு போல் நகரை ரஷ்ய படையினர் ஆக்கிரமித்த சமயத்தில் அவர்களிடம் சரணடைந்த உக்ரைன் நாட்டு வீரர்களை டோனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ஓலெனிவ்கா என்ற சிறையில் அடைத்து வைத்தனர். இந்நிலையில் நேற்று அந்த சிறையை குறி வைத்து ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் அங்கு அடைக்கப்பட்டிருந்த, […]
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொள்ளும் போரில் தற்போது வரை ரஷ்ய வீரர்கள் 75,000 பேர் பலியாகி உள்ளதாக அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறது. உக்ரைன் படைகளும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், இந்த போரில் ரஷ்யாவிற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா, சுமார் 1,50,000 வீரர்களை உக்கிரேன் போரில் களமிறக்கியதாக இதற்கு முன்பு தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், அமெரிக்க […]
உக்ரைன் படையினர், ரஷ்யா கைப்பற்றிய முக்கிய நகரத்தை மீட்க தீவிரமாக நடவடிக்கைகள் மேற்கொண்டு முன்னேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் உளவுத்துறை உக்ரைன் படையினர் ரஷ்யாவிற்கு கொடுக்கும் பதிலடி தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், உக்ரைன் நாட்டின் கெர்சன் நகரில் முக்கியத்துவம் வாய்ந்த அன்டோனிவ்ஸ்கி என்ற பாலம் ஏவுகணை வீசி தகர்க்கப்பட்டது. இதனால் பாலம் முற்றிலுமாக சேதமடைந்தது. ரஷ்யப்படை வீரர்களுக்கு உணவுகளையும், ஆயுதங்களையும் கொண்டு செல்வதை தடுப்பதற்காக உக்ரைன் படையினரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதனை […]
உக்ரைன் நாட்டின் மிகவும் முக்கியமான உற்பத்தி நிலையமாக இருக்கும் வுஹ்லெஹிர்ஸ்க்-ஐ ரஷ்ய படையினர் ஆக்கிரமித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் 5 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. ரஷ்ய படையினர் சமீப நாட்களாக வுஹ்லெஹிர்ஸ்க் என்ற மின் உற்பத்தி நிலையத்தை ஆக்கிரமிக்க முயன்று வந்தனர். அதன்படி, கடும் முயற்சி மேற்கொண்டு ரஷ்க படையினர் உக்ரைன் நாட்டின் வுஹ்லெஹிர்ஸ்க் மின் உற்பத்தி நிலையத்தை கைப்பற்றி விட்டார்கள். இந்நிலையில், உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கியின் ஆலோசகராக இருக்கும் Oleksiy […]
உக்ரைன் போர் துவங்கியதிலிருந்து அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது குடும்பத்தினர் பிரிந்து வாழுகின்றனர். இந்நிலையில் இந்த பிரிவு தங்களுக்குள் உள்ள காதலை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தன்னுடைய மனைவி ஜெலன்ஸ்காவை 26 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்ததாக கூறினார். மேலும் அவரை தனது மிக நெருக்கமான தோழி எனவும் விவரித்தார். இதுகுறித்து அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது “என்னுடைய மனைவி சிறந்த தேசப்பற்றாளர் மற்றும் அவர் உக்ரைனை அளவுகடந்து நேசிக்கிறார். எனக்கு ஒரே […]
உக்ரைன் நாட்டு போர் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில் அதிபர் ஜெலன்ஸ்கி, தன் மனைவியோடு ஒரு இதழின் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்த சம்பவம் மக்களை கொந்தளிக்க செய்துள்ளது. ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அன்று உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க தொடங்கியது. தற்போது வரை அந்த போர் நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடந்த மாதம் 11ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட தரவுகளின் அடிப்படையில், குறைந்தபட்சம் உக்ரைன் நாட்டை சேர்ந்த […]
உக்ரைன் மீது நடந்த தாக்குதலின் போது எடுக்கப்பட்ட 2 வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 150 நாட்களாக கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்த போரினால் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரின் போது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலால் உக்ரைன் நாட்டின் பல பகுதிகள் நாசமானது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள டொனெஸ்ட்க் நகரில் எரியும் தீ பந்துகள் போன்ற குண்டுகள் வீசப்பட்டுள்ளது. There are a number of videos showing […]
உக்ரைன் உலகின் மிகப்பெரிய தானியங்கள் ஏற்றுமதி நாடாக இருந்து வருகின்ற சூழலில் அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் ஒரு தொடங்கிய ரஷ்யா கருங்கடல் பகுதியில் போர்க்கப்பலை நிறுத்தி அந்த கடல் வழியாக உக்ரைன் தானியங்கள் பிற நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவதற்கு தடை ஏற்படுத்தியுள்ளது. இது சர்வதேச அளவில் உணவு நெருக்கடியை ஏற்படுத்தியதால் ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை ஐநா முன்னெடுத்து இருக்கின்றது. அதன் பலனாக கடந்த வெள்ளிக்கிழமை தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் ரஷ்யாவும் உக்ரைனும் […]
உக்ரைன் நாட்டின் கீவ் நகருக்கு அமெரிக்க பிரதிநிதிகள் குழு சென்றிருக்கும் நிலையில், அந்நாட்டு அதிபரை சந்தித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் பிரதிநிதிகள் குழு, உக்ரைன் நாட்டின் கீவ் நகருக்கு சென்று அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். அவரிடம், தொடர்ந்து உக்ரைன் நாட்டிற்கு நாங்கள் உதவி செய்வோம் என்று கூறியுள்ளனர். இது குறித்து அமெரிக்க குழுவினர் தெரிவித்ததாவது, உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றது. அந்நாட்டிற்கு நிதி உதவிகள், ஆயுதங்கள் மற்றும் […]
உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளும் தானியங்களின் ஏற்றுமதிக்காக கருங்கடல் துறைமுகங்களை மீண்டும் திறக்கும் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பாதிப்புகள் உண்டானது. இந்த போர் காரணமாக உக்ரைன் நாட்டின் தானியங்கள் ஏற்றுமதியும் பாதிப்படைந்தது. ரஷ்யா கருங்கடல் பகுதி வழியே உக்ரைன், மேற்கொள்ளும் தானிய ஏற்றுமதியை தடுத்தது. இதனால், உலக நாடுகளில் தானியங்களின் விலை ஏற்றம் அதிகரித்தது. இதனை தொடர்ந்து ஐ.நா கருங்கடல் பகுதியை திறக்க இரண்டு […]
உக்ரைன் நாட்டில் பள்ளிக்கூடத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதில்அங்கிருந்த வீரர்கள் 300 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ஐந்து மாதங்களாக தொடர்ந்து போர் தொடுத்து கொண்டிருக்கிறது. ரஷ்யப்படையினர், ஒவ்வொரு நாளும் உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதிகளை ஆக்கிரமிக்க தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறார்கள். இன்னிலையில், உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள டோனெட்ஸ்க் என்ற மாகாணத்தில் இருக்கும் கிராமடோர்ஸ்க் என்னும் நகரத்தில் உக்ரைன் நாட்டை சேர்ந்த வீரர்கள் இருந்த பள்ளிக்கூடத்தின் மீது ஏவுகணை தாக்குதல் […]
உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலெனா, ரஷ்யா தங்கள் நாட்டின் மீது மேற்கொண்டு வரும் போரால் தன் 9 வயது மகன் ராணுவ வீரராக விரும்புகிறார் என்று கூறியுள்ளார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் ஐந்து மாதங்களாக நீடிக்கிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கியின் மனைவி அமெரிக்க நாட்டின் அதிபர் ஜோ பைடனை சந்தித்துள்ளார். அதன் பிறகு, அவர் சிறப்பு நேர்காணலில் தெரிவித்ததாவது, ஒன்பது வயதுடைய எனது மகன் பியானோ வாசிப்பது, நாட்டுப்புற கலை […]
உக்ரைன் நாட்டில் தடை செய்யப்பட்ட தானிய ஏற்றுமதியை புதுப்பிப்பதற்காக உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. உக்ரைன் மற்றும் ரஷ்யா, சூரியகாந்தி எண்ணெய், கோதுமை உட்பட மற்ற தானியங்களை ஏற்றுமதி செய்து கொண்டிருந்தன. இந்நிலையில் ரஷ்யாவு உக்ரைன் நாட்டின் மீது பல மாதங்களாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இதனால் உக்ரைன் நாட்டின் தானிய ஏற்றுமதி பாதிப்படைந்திருக்கிறது. இதன் காரணமாக, உலக நாடுகளில் தானியங்களின் விலை அதிகரித்திருக்கிறது. இது மட்டுமல்லாமல் உக்ரைன் நாட்டின் கருங்கடல் பகுதியில் தானியங்கள் […]
சிரியா உக்ரைன் நாட்டுடனான தூதரக உறவை துண்டித்துக் கொள்வதாக நேற்று அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. சிரியா நாட்டின் வெளியுறவு துறை அமைச்சகம் உக்ரைன் நாட்டுடனான உறவை துண்டிப்பது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் குறிப்பிட்டிருப்பதாவது, எங்கள் நாட்டுடனான உறவை முறிப்பதாக உக்ரைன் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதற்கு பதிலடியாக உக்ரைன் உடனான தூதரக உறவை நாங்கள் துண்டித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சிரிய நாட்டில் போர் நடக்கிறது. அதிபரை எதிர்த்து அல்கொய்தா மற்றும் ஐ.எஸ் தீவிரவாதிகள் களமிறங்கியுள்ளனர். […]
உக்ரைன் நாட்டைச் சேர்ந்த வயதான தம்பதி போரிலிருந்து தப்பி கனடாவிற்கு செல்ல முயன்ற போது இஸ்தான்புலுக்கு நாடு கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டைச் சேர்ந்த Oksana Korolova-Leonid Korolev என்ற தம்பதி கனடா செல்ல விரும்பி உள்ளனர். ஏதென்சுக்கு சென்று அதன் பிறகு கனடா நாட்டிற்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அதன்படி, நேற்று முன்தினம் அவர்கள் கனடா சென்றிருக்க வேண்டும். ஆனால், ரொறன்ரோ மாகாணத்தில் காத்திருந்த உக்ரைன் நாட்டு அகதிகளுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவன […]
உக்ரைன் நாட்டின் கார்கீவ் நகரத்தில் ரஷ்ய படையினர் இன்று தாக்குதல் நடத்தியதில் மூவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொள்ளும் போர் தற்போது வரை நீடிக்கிறது. ரஷ்யப்படையினர் உக்ரைன் நாட்டில் உள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகங்களை நோக்கி தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கில் மக்களை கொன்று குவித்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று ரஷ்ய படையினர் சால்டிவ்ஸ்கி மாவட்டத்தில் தாக்குதல் மேற்கொண்டனர். இதில் 13 வயதுடைய சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 72 வயதுடைய ஒரு […]
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடுத்து வரும் போரானது தொடர்ந்து நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து கொண்டே வருகிறது. உக்ரைன் நகரங்கள் மீது இரவு பகல் பாராமல் ஏவுகணை மற்றும் பீரங்கி குண்டுகளை வீசி ரஷ்யப்படைகள் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் விமானப்படை தனது முகநூல் பக்கத்தில் ரஷ்யா 3000-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி இருக்கிறது என குற்றம் சாட்டியிருக்கிறது. குரூப் ஏவுகணைகள், வான் மேற்பரப்பு ஏவுகணைகள், பாலிஸ்டிக் ஏவுகணை அமைப்புகள், பாஸ்டன் கடலோர […]
இலங்கையை தொடர்ந்து பல நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி பல சிக்கல்களை சந்தித்து கொண்டிருக்கிறது. இலங்கையில் பொருளாதாரம் மீண்டு வர இன்னும் நான்கு வருடங்கள் ஆகும் என்று சர்வதேச நிதியம் கூறி இருக்கிறது. இலங்கையை போலவே இன்னும் சில நாடுகளும் கடும் கடன் நெருக்கடியில் மாட்டிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக நிதி நெருக்கடியில் சிக்கி கடன்கள் பெற்ற நாடுகளில் அர்ஜென்டினா முதலிடத்தில் இருக்கிறது. அடுத்ததாக உக்ரைன் நாடு, ரஷ்ய படையெடுப்பால் மிக மோசமான நிலையில் இருக்கிறது. திருப்பி […]
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போரானது தொடர்ந்து நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டே வருகிறது. கிழக்கு உக்ரைனில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்த ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் கிழக்கு உக்ரைனில் அரசு படைகள் வசம் உள்ள நகரங்கள் மீது இரவு பகல் பார்க்காமல் ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகளை வீசி ரஷ்ய படைகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இதற்கிடையே போர் தொடங்கிய சமயத்தில் தெற்கு உக்ரைனில் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவிற்கும் அந்த […]
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 145 வது நாளாக போர் தொடுத்து வருகின்றது. இந்த போரில் பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றது. உக்ரைனுக்கு ஆதரவு வழங்கும் விதமாக ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் விதித்திருக்கின்றது. இதற்கு இடையே உக்ரைனில் ஆக்கிரமித்த பகுதிகளை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி இருக்கின்றனர். […]
உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகர், கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவிற்கு புகழ் வாய்ந்ததாக இருந்த நிலையில் தற்போது அங்கு மீதமிருக்கும் மக்களின் நிலை பரிதாபமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் தலைநகரை ஆக்கிரமிக்க ரஷ்ய படையினர் கடுமையாக முயன்றனர். ஆனால் அது நடக்காததால் மரியுபோல என்னும் துறைமுக நகரத்தை அழிக்க தொடங்கினர். ரஷ்யாவின் கொடூரத் தாக்குதல் காரணமாக, அந்தநகரில் இருக்கும் வீடுகள் மண் மேடாகியது. ரஷ்ய படையினர் அந்நகரத்தை விட்டு வெளியேறி விட்டனர். எனினும், அங்கிருந்து சடலங்கள் மீட்கப்படவில்லை. […]
ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள பிரிட்டன் நாட்டின் பிரதமராகக்கூடிய போட்டியில் இருக்கக்கூடிய இரண்டு பேரை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைத்திருக்கிறார். ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது மேற்கொண்டிருக்கும் போரில் போரிஸ் ஜான்சன் நன்றாக ஆதரவு தெரிவித்து வந்தார். அதேபோன்று அந்நாட்டின் பிரதமராக போகும் நபரும் இருப்பாரா? என்பதை தெரிந்து கொள்வதற்காக அதிபர் ஜெலன்ஸ்கி ஆவலுடன் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பிரிட்டன் பிரதமராகும் போட்டியில் இருக்கும் இரண்டு பேரை தங்கள் நாட்டிற்கு அழைத்திருக்கிறார். அதன் பிறகு, ரஷ்யா பற்றி […]
உக்ரைன் நாட்டின் வின்னிட்சியாஎன்ற பகுதியில் ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் குழந்தைகள் உட்பட 23 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், ரஷ்யா, கடந்த வியாழக்கிழமை அன்று இரவு நேரத்தில் வின்னிட்சியா பகுதியில் திடீரென்று வான்வெளி தாக்குதல் மேற்கொண்டது. இதில், மருத்துவமனைகள், கலாச்சார மையம் மற்றும் வீடுகள் தகர்க்கப்பட்டன. மேலும், குழந்தைகள் மூன்று பேர் உட்பட 23 நபர்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம், கனடா மற்றும் […]
உக்ரைனுக்கு அதிநவீன ராக்கெட் ஏவுதள அமைப்பை சில நட்பு நாடுகள் வழங்கியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 143 வது நாளாக நீடித்துக் கொண்டு வருகின்றது. இந்த போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் போன்ற உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. மேலும், உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ரஷியா மீது பொருளாதார தடைகளை பல்வேறு மேற்கத்திய நாடுகள் விதித்துள்ளது. இதனை தொடர்ந்து அதிநவீன ராக்கெட் ஏவுதள […]
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப் போரால் உலக நாடுகளில் விலைவாசி அதிகரித்து போராட்டங்கள் வெடித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருப்பதால், உலக நாடுகளில் உணவு பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு விலைவாசி அதிகரித்துள்ளது. எனவே, இலங்கை மற்றும் பாகிஸ்தான் போன்ற நாட்டு மக்கள் கொந்தளித்துள்ளார்கள். ஆட்சி மாற்றமும் நடந்துள்ளது. பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக வரி உயர்வு ஆகிய பிரச்சனைகளால் பனாமா, ஹெய்தி, மற்றும் ஹங்கேரி உட்பட பல்வேறு நாடுகளில் மக்களின் ஆர்ப்பாட்டம் […]
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் உச்சக்கட்டத்தை அடைந்து ஒரே நாளில் உக்ரைன் படையை சேர்ந்த 420 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொள்ளும் போர் 130 நாட்களை கடந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. ரஷ்யப்படையினர், உக்ரைன் நாட்டின் தெற்குப்பகுதியை ஆக்கிரமிக்க தீவிரமாக முயன்று வருகிறார்கள். அதற்காக கடும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் உக்ரைனின் தெற்கு பகுதியில் இருக்கும் மைக்கோலைவ் என்னும் நகரத்தில் ரஷ்யப்படையினர் பயங்கர தாக்குதல் மேற்கொண்டதில் உக்ரைன்ப்படையை சேர்ந்த 420 வீரர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். […]
உக்ரைன் நாட்டிலிருந்து பாதுகாப்பாக தானியங்களை ஏற்றுமதி செய்ய ரஷ்யா, துருக்கி உக்ரேன் போன்ற நாடுகளின் ராணுவ பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளை சந்திக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்திருப்பது உணவு பாதுகாப்பில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. மேலும் உலக நாடுகளில் உணவுப் பொருட்களின் விலையும் வெகுவாக அதிகரித்தது. எனவே, இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பிரச்சனையில் ஐக்கிய நாடுகள் மன்றம், ரஷ்யா, உக்ரைன் நாடுகளுடன் சேர்ந்து துருக்கி முக்கிய […]
உக்ரைன் நாட்டின் தெற்கு பகுதியில் இருக்கும் ரஷ்யாவின் ஆயுத கிடங்கை நோக்கி ராக்கெட் தாக்குதல் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் 104-ஆம் நாளாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் தற்போது வரை, ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில் உக்ரைன் நாட்டில் தாங்கள் ஆக்கிரமித்த பகுதிகளில் ரஷ்யா தன் படை மற்றும் ஆயுதங்களை குவித்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், உக்ரைன் நாட்டின் தெற்கு பகுதியில் இருக்கும் நோவா கஹ்வ்கா நகரை ரஷ்யா ஆக்கிரமித்தது. மேலும், […]
உக்ரைன் நாட்டு அகதிகள் மூன்று மில்லியன் பேர் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறி தங்கள் நாட்டிற்கு திரும்பி விட்டதாக ஐரோப்பிய ஆணையம் தகவல் வெளியிட்டிருக்கிறது. ரஷ்ய படையினர் உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அன்று போர் தொடுக்க தொடங்கியவுடன் பெண்கள், குழந்தைகள் உட்பட 12 மில்லியன் மக்கள் தங்கள் நாட்டிலிருந்து வெளியேறி அகதிகளாக அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி மற்றும் போலந்து போன்ற நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். More than 3 […]
உக்ரைன் நாட்டின் துறைமுகங்களுக்கு உணவு தானியங்களின் ஏற்றுமதிக்காக முதல் தடவையாக வெளிநாடுகளிலிருந்து 8 கப்பல்கள் வந்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுப்பதால் உலக நாடுகளில் உணவு தானியங்களுக்கான பற்றாக்குறை அதிகரித்தது. எனவே, உணவுப் பொருட்களுக்கான விலையும் வெகுவாக உயர்த்தப்பட்டது. ஏனெனில், ரஷ்ய படையினர் உக்ரைன் நாட்டின் துறைமுகங்களில் இருந்து உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதை தடுத்து வந்தார்கள். 🌾 The first eight foreign ships arrived at the ports of […]
உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் சென்ற பிப்ரவரி 24ம் தேதி முதல் இப்போது வரை இடைவிடாமல் நடந்து வருகிறது. இருதரப்பிலும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு உக்ரைன் இராணுவமும் ஈடுகொடுத்து வருகிறது. இதற்கிடையில் உக்ரைனின் தெற்கு பகுதியிலுள்ள ஏராளமான நகரங்களை ரஷ்யராணுவம் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. இப்போது கிழக்கு உக்ரைனில் கடும் போர் நடைபெற்று வருகிறது. சென்ற வாரம் லிசிசான்ஸ்க் நகரத்தை ரஷ்யபடை கைப்பற்றியது. அத்துடன் ரஷ்ய ராணுவம் தன் தாக்குதலை […]
உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒரு காவல்துறை அதிகாரி தன் சொந்த நாட்டிற்கு துரோகம் செய்துவிட்டு ரஷ்யாவிற்கு ஆதரவு தெரிவித்ததால் கொலை செய்யப்பட்டார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது 4 மாதங்களாக தொடர்ந்து போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் தெற்கு பகுதியில் இருக்கும் Nova Kakhovka என்னும் இடத்தில் பணிபுரிந்த Serhiy Tomka என்ற காவல் அதிகாரி ரஷ்ய படையினருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். அதாவது, ரஷ்ய நாட்டிற்காக பிரச்சாரம் மேற்கொள்வது, அவர்களுக்கு தகவல்கள் தெரிவிப்பது போன்ற […]
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகள் பலவும் ரஷ்யாவுக்கு எதிராக நிற்கிறது. அந்நாடுகள் உக்ரைனுக்கு உதவிகளை வழங்குவதோடு, ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. இந்நிலையில் “முடிந்தால் போரில் எங்களை வெல்ல முயற்சி செய்யுங்கள்” என மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் சவால் விடுத்துள்ளார். அத்துடன் தங்களது நிபந்தனைகளை உக்ரைன் உடனே ஏற்காவிட்டால் மிக மோசமான நடவடிக்கைகளை எதிா்கொள்ள வேண்டி இருக்கும் என அவா் எச்சரித்தாா். இந்த […]
ஆக்கிரமிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ரஷ்ய இராணுவ வசதிகள் மீது உக்ரைனிய இராணுவ படைகள் நடத்திய தாக்குதலில் 200 ரஷ்ய வீரர்கள் வரை உயிரிழந்துள்ளனர். உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் தற்போது கவனம் செலுத்தி வரும் ரஷ்ய இராணுவ படைகள், டான்பாஸ் பகுதியில் உள்ள பெரும்பாலான ரஷ்ய ஆதரவாளர்களின் பகுதிகளை உக்ரைனிய படைகளிடமிருந்து கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில், ரஷ்ய இராாணுவ படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன்மெலிடோபோல் நகரில் உள்ள ரஷ்ய இராணுவ தளத்தில் உக்ரைனிய படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது […]
உக்ரைன் நாட்டில் ரஷ்யா நடத்திய போரில் தற்போது வரை 346 குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் நான்கு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் இரு தரப்பிலும் பரிதாபமாக உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், போர் தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரை சுமார் 346 குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், 645 குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் உக்ரைன் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர்கள் தெரிவித்த பலி எண்ணிக்கை இறுதியானது இல்லை. ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட […]
உக்ரைன் போரில் ஈடுபட்ட ரஷ்ய வீரமான தன் கணவரை கொன்ற புடின் அரசை பழி வாங்குவதற்காக ஒரு பெண் உக்ரைனை ஆதரிக்கும் படையில் இணைந்துள்ளார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் நான்கு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ரஷ்ய படையைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் உக்ரைன் நாட்டில் தன் படைகளை போருக்கு வழிநடத்த மறுத்தார். எனவே, ரஷ்ய அரசு அவரை தூக்கிலிட்டது. எனவே, அவரின் மனைவி உக்ரைன் நாட்டிற்காக ஆதரவு தெரிவிக்கும் Freedom of Russia […]
பெல்கோரோட் நகரில் தொடர் குண்டு வெடிப்பால் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என பிராந்திய கவர்னர் தெரிவித்தார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 4 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டில் பல நகரங்கள் முற்றிலுமாக சின்னாபின்னமாகி உள்ளன. ஆனாலும் உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து ரஷ்ய ராணுவ படைகளை எதிர்த்து உறுதியுடன் சண்டையிட்டு வருகின்றனர். இதற்கிடையில் உக்ரைன் ராணுவ வீரர்கள் ரஷ்ய நகரங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக ரஷ்யா அவ்வப்போது குற்றம் சாட்டி வருகின்றது. […]
ரஷ்யாவுக்கு உக்ரைனுக்கும் இடையே கடந்த பல மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக உலக அளவில் பல நாடுகளில் அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரித்துள்ளது. ஏனெனில் உக்ரைனுக்கு சொந்தமான கருங்கடல் துறைமுகத்திலிருந்து தான் 15 சதவீதம் தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படும். இந்த துறைமுகத்தை போரின்போது ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்ததால் தானிய ஏற்றுமதியானது முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கருங்கடல் துறைமுகத்திலிருந்து ரஷ்யா தானியங்களை கடத்துவதாக உக்ரைன் அதிகாரிகள் பலமுறை குற்றம் சுமத்தினர். இது தொடர்பாக துருக்கி அதிகாரிகள் […]
ரஷ்ய அரசு, உக்ரைன் நாட்டில் போரை நீடிக்க சிறை கைதிகளை களமிறக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் நான்கு மாதங்களை தாண்டி நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ரஷ்ய அரசு, சிறை கைதிகளை உக்ரைன் போரில் களமிறக்க தீர்மானித்திருக்கிறது. அதன்படி அவர்கள் ஆறு மாதங்கள் அங்கு போரிடுவார்கள். அதன் பிறகு நாட்டிற்கு திரும்பி வந்தால் அவர்களின் தண்டனை காலம் ரத்தாகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ரஷ்ய நாட்டின் செயின் பீட்டர்ஸ்பெர்க்கில் இருக்கும் கைதிகளை […]
உக்ரைனில் நடக்கும் ரஷ்ய போரை எதிர்த்து போரிட்ட பிரேசில் நாட்டை சேர்ந்த ஒரு அழகி ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளார். பிரேசிலை சேர்ந்த 39 வயதுடைய Thalita do Valle என்ற மாடல் அழகி உலகின் பல மனிதநேய உதவி குழுக்களோடு சேர்ந்து பணியாற்றியிருக்கிறார். இவர் சமீபத்தில், உக்ரைன் படையில் ஸ்னைப்பராக சேர்ந்தார். அதனைத் தொடர்ந்து ரஷ்ய இராணுவத்தினரை எதிர்த்து போரில் சிறப்பாக பங்காற்றினார். இந்நிலையில், கார்கீவ் நகரத்தின் உக்ரைன் படையினர் மறைந்திருந்த குழியை நோக்கி ரஷ்யப்படை […]
பிரிட்டன் அரசு, தங்கள் நாட்டில் இருக்கும் ரஷ்ய பணக்காரர்களின் சொத்துக்களை முடக்கியிருந்த நிலையில், அதனை உக்ரைனிற்கு அளிப்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் 131 ஆம் நாளாக நீடித்துக் கொண்டிருக்கிறது. சர்வதேச விதிமுறைகளை மீறிய ரஷ்ய நாட்டிற்கு பிரிட்டன், ஜெர்மனி மற்றும் அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. #London is considering the possibility of confiscating frozen #Russian assets […]