உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 131வது நாளாக நீடித்து வருகிறது. இப்போரில் பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இறழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைன் நாட்டுக்கு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பியநாடுகள் ஆயுதம் ஆகிய உதவிகளை வழங்கி ஆதரவு தெரிவிக்கிறது. இந்த நிலையில் உக்ரைனின் லூகன்ஸ்மாகாணம் முழுதையும் கைப்பற்றி விட்டதாக ரஷ்யா இன்று அறிவித்துள்ளது. அதாவது இந்த மாகாணத்தில் உக்ரைனின் கட்டுப்பாட்டில் இருந்த லிசிசண்ஸ்க் நகரத்தை கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா நேற்று அறிவித்தது. இதன் வாயிலாக லூகன்ஸ் மாகாணம் முழுதையும் கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா […]
Tag: உக்ரைன்
உக்ரை நாட்டின் லுஹான்ஸ்க் என்னும் மாகாணத்தின் அனைத்து நகரங்களை ரஷ்யா ஆக்கிரமித்து விட்ட நிலையில், தற்போது கடைசியாக இருந்த லிசிசான்ஸ்க் நகரையும் கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாத கடைசியில் போர் தொடுக்க தொடங்கியது. எனினும், தற்போது வரை அந்த போர் நீடித்துக் கொண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டில் லுஹான்ஸ்க் என்ற மாகாணத்தில் இருக்கும் முக்கியமான பல நகர்களை ரஷ்யா இதற்கு முன்பே கைப்பற்றி விட்டது. இந்நிலையில், அந்த மாகாணத்தில் கடைசியாக இருந்த […]
ரஷ்ய நாட்டின் பெல்கொரோட் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூவர் உயிரிழந்ததாகவும், 50 குடியிருப்புகள் பாதிப்படைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது 5 மாதங்களாக தீவிரமாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. உக்ரைன் படையினரும் இதற்கு பதில் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், ரஷ்யாவில் உள்ள பெல்கொரோட் மீது உக்ரைன் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இதில் மூவர் உயிரிழந்ததாகவும், 50 வீடுகள் பாதிப்படைந்ததாகவும் அந்த மாகாணத்தின் கவர்னரான வியாசஸ்லாவ் கிளாட்கோவ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது, பெல்கொரோட் நகரத்தில் 11 […]
ரஷ்ய போரை எதிர்த்து போராடும் உக்ரைன் நாட்டிற்கு உலக நாடுகள் வழங்கிய ஆயுதங்களுக்கு ஆன செலவு தொகை வெளியாகியிருக்கிறது. ரஷ்ய படையினர் உக்ரைன் நாட்டில் ஐந்து மாதங்களாக தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, உக்ரைன் நாட்டிற்கு உலக நாடுகள் ராணுவ உதவிகளை அளித்து கொண்டிருக்கிறது. எனினும், தங்களுக்கு கனரக ஆயுதங்கள் வழங்குமாறு உக்ரைன் அதிபர் உலக நாடுகளிடம் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார். மேலும் நேட்டோ நாடுகளிடம் நவீன ஆயுதங்களை தங்களுக்கு வழங்குமாறு தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். […]
ரஷ்யப்படையினர் டொனெட்ஸ்க் ஒப்லாஸ்ட் மாகாணத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது சுமார் 5 மாதங்களாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் டொனெட்ஸ்க் ஒப்லாஸ்ட் என்னும் மாகாணத்தில் ரஷ்யப்படை, வெடிகுண்டு வீசி தாக்குதல் மேற்கொண்டிருக்கிறது. இதில், இருவர் உயிரிழந்ததோடு, 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து டொனெட்ஸ்க் ஒப்லாஸ்ட் மாகாண கவர்னரான பாவ்லோ கைரிலென்கோ தெரிவித்ததாவது, ரஷ்ய இராணுவத்தினர், டோப்ரோபிலியா சமூகத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டிருக்கிறார்கள். […]
உக்ரைன் நாட்டில் இருக்கும் லிசிசான்ஸ்க் என்னும் நகர் மீது ரஷ்யா பயங்கர தாக்குதல் மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ஐந்தாவது மாதமாக தொடர்ந்து போர் தொடுத்து கொண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் இருக்கும் டான்பாஸ் நகரில் உள்ள டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய பகுதிகளை முழுமையாக ஆக்கிரமிக்க ரஷ்யா முயன்று வருகிறது. தற்போது, உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் இருக்கும் லுஹான்ஸ்க் மாகாணத்தின் லிசிசான்ஸ்க் என்னும் நகரை ஆக்கிரமிப்பதற்காக அதன் சுற்றுப்பகுதிகளில் ரஷ்ய படையினர் […]
பெலாரஸ் நாட்டின் அதிபர், உக்ரைன் படை தங்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியிருக்கிறார். உக்கரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் நான்கு மாதங்களை தாண்டி நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பெலாரஸ் நாட்டின் அதிபரான அலெக்சாண்டர் லுகாஷென்கோ, உக்ரைன்-ரஷ்ய போரில் நாங்கள் ரஷ்யாவிற்கு ஆதரவு தெரிவிப்பதால் உக்ரைன் ராணுவம் தங்கள் மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டது என்று குற்றம் சாட்டியுள்ளார். எனினும், உக்ரைன் படையினரால் ஏவப்பட்ட ஏவுகணைகளை, தங்கள் படைகள் தாக்கி அழித்துவிட்டது என்று தெரிவித்திருக்கிறார். […]
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 129 நாளை எட்டியுள்ளது. இந்த போரில் பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான உயிரிழந்துள்ளனர். இதற்குகிடையில் இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. அது மட்டுமில்லாமல் ஆயுத உதவிகளையும் வழங்கி வருகிறது. இந்நிலையில் உக்ரைனுக்கு மேலும் 820 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவிகள் வழங்க உள்ளது என்று அமெரிக்க அறிவித்துள்ளது. இதுவரை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய ராணுவ நிவாரண உதவிகளின் மொத்த மதிப்பு […]
கருங்கடலில் உக்ரைனிற்கு சொந்தமான ஸ்னேக் தீவை ஆக்கிரமித்த ரஷ்ய படையினர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். அந்த தீவில் ரஷ்ய நிலைகள் மீது உக்ரைன் ராணுவம் தொடர்ந்து தீவிர தாக்குதல் நடத்தி வந்தது. இந்த நிலையில் ரஷ்யா இந்த முடிவை எடுத்திருக்கிறது. இது பற்றி ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, கருங்கடலில் ஸ்னேக் தீவை கைவிட்டு அங்கிருந்து வெளியேற முடிவு செய்திருக்கின்றோம். நல்லெண்ண அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் உக்ரைனிலிருந்து தானியங்கள் உள்ளிட்ட வேளாண் […]
சிறுமி பாடிய தேசிய கீதம் பாடல் இணையத்தில் வைரல் ஆகிறது. உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு காலில் அடிபட்டுள்ளது. இந்த சிறுமிக்கு மருத்துவமனையில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் காலில் கட்டு போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தன்னுடைய காயத்தை மறந்து சிறுமி தேசிய கீதம் பாடியுள்ளார். இந்நிலையில் சிறுமி பாடிய தேசிய கீத பாடலை உக்ரைன் நாட்டின் உள்விவகார அமைச்சரின் ஆலோசகர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். Unbreakable…🇺🇦 A little girl sings Ukrainian anthem […]
உக்ரைன் படைகள், ரஷ்ய நாட்டின் தலைமையகத்தை தாக்கி தகர்த்த வீடியோ வெளியாகியிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா, கடந்த பிப்ரவரி மாதத்தில் போர் தொடுக்க தொடங்கியது. உலக நாடுகள் பல முறை கோரிக்கை விடுத்தும் தற்போது வரை அந்த போர் நிறுத்தப்படவில்லை. ரஷ்யா உக்ரைன் மீது தீவிரமாக போரிட்டுக் கொண்டிருக்கிறது. எனினும் உக்ரைன் படைகளும் பதில் தாக்குதல் நடத்திக்கொண்டு தான் இருக்கின்றன. இதில், உச்சகட்டமாக உக்ரைன் படைகள் ரஷ்ய நாட்டின் தலைமையகத்தை பீரங்கி தாக்குதல் மேற்கொண்டு அழித்திருக்கின்றன. […]
நேட்டோ நாடுகளின் உச்சிமாநாடானது இன்று தொடங்கியிருக்கும் நிலையில் பல பிரச்சனைகள் குறித்து விவாதிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேட்டோ உச்சி மாநாடானது, ஸ்பெயின் நாட்டில் இன்று ஆரம்பமாகியிருக்கிறது. நேட்டோ தலைவர்கள் கூட்டணியில் மாற்றங்கள் செய்வதற்கான முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ள இருக்கிறார்கள். இதற்கு முன்பு நேட்டோ பொதுச் செயலாளரான ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், நேட்டோவின் கூட்டணியை மாற்ற மற்றும் அதன் குடிமக்களை பாதுகாக்க மேற்கொள்ளப்படும் முக்கிய தீர்மானங்களை தெரிவித்தார். புதிதான இந்த தீர்மானங்கள் கடும் போட்டி மற்றும் அபாயமான உலகில் நேட்டோவை […]
ஜெர்மனியில் நடைபெற்ற ஜி 7 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் உக்ரைன் ரஷ்யா போர் குறித்த விவகாரம் முக்கிய விவாத பொருளாக அமைந்துள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ரஷ்யாவிற்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்துவது பற்றியும் ஜி 7 தலைவர்கள் மாநாட்டில் தீவிரமாக விவாதம் மேற்கொண்டனர். இந்த நிலையில் ஜி 7 மாநாட்டின் நிறைவில் பேசிய பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி பெறக் கூடாது என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் […]
உக்ரைனின் கிரெமென்சுக் நகரில் உள்ள வணிக வளாகம் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 59 பேர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர். இது தொடர்பாக உக்ரைனில் மாநில அவசர சேவையின் தலைவரான ஹெர்கீ குரூக் பேசும்போது, பிரம்மன் சூப் ஷாப்பிங் மால் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் பலி எண்ணிக்கை 16 ஆக […]
உக்ரைன் நாட்டின் சிறப்பு அதிரடி பிரிவினர், தொடர்ந்து தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு ரஷ்யாவை அலற செய்திருக்கிறார்கள். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் நான்கு மாதங்களை தாண்டி தொடர்ந்து கொண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் கெர்சன் மற்றும் மரியுபோல் போன்ற முக்கியமான நகர்களை ரஷ்யா ஆக்கிரமித்துவிட்டது. தற்போது, அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும் உக்ரைன் படையினரும் ரஷ்யாவை எதிர்த்து பதில் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதன்படி, அந்நாட்டின் சிறப்பு அதிரடி பிரிவினர் அதிகாரபூர்வமாக ஒரு […]
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஜி-7 மாநாட்டில் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா போன்ற நாடுகள் இணைந்த ஜி-7 மாநாட்டில் உக்ரைன் அதிபர் இன்று பங்கேற்கிறார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் 120 நாட்களை கடந்து நீடித்துக் கொண்டிருப்பதால், ரஷ்ய நாட்டின் மீது தங்கம் இறக்குமதிக்கான தடை விதிப்பது குறித்து பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. அப்போது உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி பேசியதாவது, ஜி-7 மாநாட்டில் ரஷ்ய நாட்டின் மீது அதிக பொருளாதார தடைகளை […]
உக்ரைனில், ரஷ்ய படையின் தாக்குதலில் ஒரு ஏவுகணை தன் வீட்டை துளைத்த போதும் ஒரு நபர் அதனை பெரிதுபடுத்தாமல் சவரம் செய்து கொண்டிருந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர், சுமார் 120 நாட்களை தாண்டி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. எனினும், உக்ரைன் நாட்டு மக்கள் தங்கள் உயிரையும் உடைமைகளையும் இழந்து, தொடர்ச்சியாக பதில் தாக்குதல் நடத்தி போராடிக்கொண்டிருக்கிறார்கள். https://t.co/p3debpQ5TR — Warlockkbg (@warlockkbg) June 23, 2022 வெடிகுண்டு சத்தம் […]
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்திருக்கும் போர் கடந்த 4 மாதங்களாக நீடித்து வருகிறது. போதுமான அளவில் கனரக ஆயுதங்கள் இல்லாத காரணத்தினால் ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முடியாமல் திணறி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகள் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டிருக்கின்ற 18 பிஇசட்எச் ஹோவிட்சர் கனரக ஆயுதங்களை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது. உக்ரைனுக்கு இரண்டு அல்லது மூன்று ஹோவிட்சர் கனரக ஆயுதங்களை வழங்குவதாக ஜெர்மனி கூறியுள்ளது. மேலும் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவது தொடர்பாக […]
உக்ரைன் நாட்டின் லிசிசான்ஸ்க் நகரை தெற்குப் பகுதியிலிருந்து துண்டிப்பதற்கு ரஷ்யா திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் டான்பாஸ் நகரை முழுவதுமாக கைப்பற்ற தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகின்றன. எனவே, சீவீரோடொனெட்ஸ் என்ற நகரத்தை விட்டு உக்ரைன் படையினர் வெளியேறிவிட்டனர். இதனால், ரஷ்யப்படையினர், வெடிகுண்டு மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி அங்கிருக்கும் கட்டிடங்களை தகர்த்து வருகின்றனர். இதற்கு முன்பு அந்த நகரில் 10 லட்சம் மக்கள் வசித்து வந்தனர். ஆனால் தற்போது வெறும் பத்தாயிரம் மக்கள் […]
உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் இருக்கும் அணுமின் நிலையத்தை ரஷ்யப்படை வெடி குண்டு வீசி சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் கார்க்கிவ் நகரில் இருக்கும் அணு மின் நிலையத்தில் ரஷ்ய படை வெடிகுண்டு தாக்குதல் நடத்தியிருக்கிறது. இத்தாக்குதலில் அணுமின் நிலையம் சேதமடைந்ததாக அம்மாநிலத்தினுடைய அணுசக்தி ஒழுங்குமுறை ஆய்வாளர் கூறியிருக்கிறார். மேலும், ரஷ்யா மேற்கொண்ட இந்த வெடிகுண்டு தாக்குதலில், அணுமின் நிலைய தளத்தின் கட்டிடங்களும், உள்கட்டமைப்புகளும் பாதிப்படைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
உக்ரைன் அரசு ரஷ்ய படைகளின் ஏவுகணைகளையும், ராணுவ வாகனங்களையும் அழித்துவிட்டதாக தெரிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் 4 மாதங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த போரில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். உக்ரைன் படைகளும் ரஷ்யாவை எதிர்த்து பதில் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதில் அமெரிக்கா, உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. மேலும், அந்நாட்டிற்கு ஆயுத உதவியும் செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று உக்ரைன் நாட்டின் ஆயுதப்படை, ரஷ்யப் படைகளின் 6 ஏவுகணை […]
இந்தோனேசிய அதிபர் உக்ரைன் போரை நிறுத்த விளாடிமிர் புடின் உடனே உத்தரவிட வேண்டும் என்று கோரியிருக்கிறார். ரஷ்யா, உக்ரேன் நாட்டின்மீது நான்கு மாதங்களாக தொடர்ந்து போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. உலக நாடுகள் போரை நிறுத்துமாறு ரஷ்ய அரசிடம் கோரியும் எந்த பயனும் இல்லை. இந்நிலையில் இந்தோனேசிய நாட்டின் அதிபரான ஜோகோ விடோடோ, ரஷ்யா, உக்ரேன் நாட்டின்மீது மேற்கொள்ளும் போரை நிறுத்த வேண்டும். உலக அளவில், உணவு விநியோகம் மீண்டும் இயங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டில் […]
உக்ரைன் ராணுவம் செவெரோடொனட்ஸ்க் எனும் பகுதியில் மீதமிருக்கும் தங்கள் வீரர்களை அங்கிருந்து வெளியேற உத்தரவிட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் 122-ஆம் நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. செவெரோடொனட்ஸ்க் என்னும் நகரத்தில் தீவிரமாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. சமீப நாட்களாக ரஷ்ய படையினர் அந்நகரத்தையும் அதனைச் சுற்றியிருக்கும் பகுதிகளையும் ஆக்கிரமித்து முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நகரங்களில் இருக்கும் உக்ரைன் வீரர்களை முற்றுகையிட அவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள். எனவே, அந்நகரில் மீதமிருக்கும் உக்ரைன் வீரர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறி […]
அமெரிக்கா, சுமார் 3500 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை உக்ரைன் நாட்டிற்கு வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேன் நாட்டின் மீது ரஷ்யா 122-ஆவது நாளாக தொடர்ந்து போர் தொடுத்து கொண்டிருக்கிறது. உக்ரேனில் ரஷ்யா தீவிரமாக போர் நடத்தியதில் தற்போது வரை ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி உள்ளனர். இதில், அமெரிக்கா உக்ரைன் நாட்டிற்கு ஆதரவளித்து வருகிறது. மேலும், அந்நாட்டிற்கு ஆயுத உதவிகளை செய்து வருகிறது. எனவே, அதிபர் ஜெலன்ஸ்கி, ஆயுத உதவி அளித்ததற்காக அமெரிக்காவிற்கு நன்றி கூறியிருக்கிறார். அமெரிக்கா, உக்ரைனிற்கு […]
ரஷ்ய நாட்டில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் அந்த ஆலை முற்றிலுமாக எரிந்து போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டின் தென்மேற்கு பகுதியில் இயங்கிவரும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலயத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் அந்த ஆலை முற்றிலுமாக எரிந்து போனது. இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சுமார் முப்பது நிமிடங்களாக போராடி நெருப்பை அணைத்திருக்கிறார்கள். இத்தாக்குதலில் எவரும் காயமடையவில்லை என்று தீயணைப்பு படை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். மூன்று ஆளில்லா விமானங்கள் மூலம் இந்த […]
உக்ரேன் நாட்டிலிருக்கும் பாக்முட் என்ற நகரத்தைச் சேர்ந்த மக்கள் ஏவுகணை தாக்குதலுக்கு மத்தியில் தங்கள் அன்றாட பணிகளை செய்ய தொடங்கியுள்ளனர். உக்ரைன் நாட்டின் மீது 18-ஆம் நாளாக ரஷ்யா தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இதில் பல நகரங்கள் பதிப்படைந்திருக்கிறது. இந்நிலையில், அந்நாட்டின் பாக்முட் நகர மக்கள் ஏவுகணை தாக்குதல் நடந்து கொண்டிருப்பதற்கு மத்தியில் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, ரஷ்ய படையினர் ஒருபுறம் தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டிருக்கும் நிலையில், வெடிகுண்டு தாக்குதல்கள், ஏவுகணை […]
ரஷ்ய நாட்டை சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் உக்ரைன் நாட்டின் சிறுவர்களுக்கு உதவுவதற்காக தன் நோபல் பரிசை விற்பனை செய்திருக்கிறார். ரஷ்ய நாட்டின் டிமிட்ரி முரடோவ் என்னும் பத்திரிகையாளர், அதிபர் விளாடிமிர் புடினின் நிர்வாகத்தை கடும் விமர்சனம் செய்பவர். ரஷ்யாவில் பேச்சுரிமையும் பத்திரிக்கை சுதந்திரத்தையும் பாதுகாக்க பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். இதற்காக கடந்த வருடத்தில் அவர் நோபல் பரிசை வென்றார். அவருக்கு தங்க பதக்கம் மற்றும் 5 லட்சம் டாலர் அளிக்கப்பட்டது. இந்நிலையில் ரஷ்யா மேற்கொண்ட போரால் உக்ரைன் […]
உக்ரைன் நாட்டின் அத்வீவ்கா எனும் நகரத்தில் இருக்கும் ஒரு பள்ளி ரஷ்ய படையினரால் குண்டுவீச்சு தகர்க்கப்பட்ட தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 18-ஆம் நாளாக தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. ரஷ்ய படையினர் அந்நாட்டின் அத்வீவ்கா என்னும் நகரத்தில் இருக்கும் பள்ளி ஒன்றின் மீது இரவு நேரத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து அந்த மாநிலத்தின் ஆளுநரான பாவ்லோ கைரிலென்கோ தெரிவித்திருப்பதாவது, அத்வீவ்கா நகரில் ரஷ்ய படையினரால் இதோடு மூன்று பள்ளிகள் தகர்க்கப்பட்டிருக்கிறது. மொத்தமாக […]
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக நடைபெற்று வரும் போரானது மூன்றரை மாதங்கள் கடந்தும் முடிவுக்கு வராமல் நீண்டுகொண்டே இருக்கிறது. ரஷ்ய படை வீரர்கள் இழப்புகளை சந்தித்த போதிலும் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே வருகிறது. இந்த போரில் இரு நாட்டின் வீரர்கள் மற்றும் பொது மக்கள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் பலர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். லட்சக்கணக்கானோர் சொந்த ஊரை காலி செய்துவிட்டு வேறு நாட்டிற்கு அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் இந்த போரில் ரஷ்யாவை கட்டுப்படுத்தும் நோக்கில் […]
ரஷ்ய படையினரால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் வீரர்கள் ரஷ்யாவிற்கு அழைத்து செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரில் இருக்கும் உருக்கு ஆலையில் பாதுகாப்பில் இருந்த உக்ரைன் தளபதிகள் இருவர் ரஷ்ய படையினரிடம் மாட்டிக்கொண்டனர். அவர்களிடம் விசாரணை மேற்கொள்வதற்காக ரஷ்ய நாட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். மரியுபோல் நகரத்தில் இருக்கும் ஊருக்காலையில் மறைந்திருந்து தாக்குதல் மேற்கொண்டு வந்த அசோவ் படைப்பிரிவின் ஆயிரத்திற்கும் அதிகமான உக்ரைன் வீரர்கள், ரஷ்ய படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். விசாரணை மேற்கொள்வதற்காக அவர்களையும் ரஷ்ய நாட்டிற்கு அழைத்து சென்றுள்ளதால் […]
ரஷ்யா தாக்குதலை மேலும் அதிகரிக்கவிருப்பதாக உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கி போர் குறித்து தெரிவித்திருப்பதாவது, ரஷ்ய படையினர் இந்த வாரத்தில் போரை அதிகப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம். ரஷ்யா, தங்கள் நாட்டின் கிழக்குப் பகுதிகளில் நடத்திய தாக்குதல்களை உக்ரைன் படையினர் தடுத்துவிட்டனர். எங்கள் நாட்டின் தெற்குப் பகுதியை விட்டுக் கொடுக்கப் போவதில்லை. எங்களுக்கான அனைத்து பகுதியையும் திரும்பப் பெற்று விடுவோம். கருங்கடல் எங்கள் நாட்டு மக்களுடையதாகவும், பாதுகாப்பானதாகவும் […]
உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கி நாட்டில் போரால் பாதிப்படைந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது சுமார் 3 மாதங்களை கடந்து ரஷ்யா தீவிரமாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, முதல் பயணமாக போரில் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட சென்றிருக்கிறார். உக்ரைன் படையினர் தாமதமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். மைக்கோலைவ் என்ற பகுதிக்கு சென்று அங்கு பாதிப்படைந்த கட்டிடங்களை பார்வையிட்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து அதிகாரிகள், சுகாதார ஊழியர்கள், ராணுவ […]
ரஷ்ய கூட்டமைப்பின் குடிமக்களுக்கு விசாக்களை அறிமுகம் செய்ய உக்ரைன் அரசு முடிவு செய்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய அதிபர் புதின் தலைமையிலான ரஷ்ய ராணுவ படைகள் மேற்கொண்டு வரும் போரானது தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இரு தரப்பிலும், பாதிப்புகள் பெருமளவில் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் இரு நாடுகளும் முனைப்பு காட்டவில்லை. இரு நாட்டை சேர்ந்த வீரர்களும், பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் உயிரிழந்துள்ளார்கள். மேலும் லட்சக்கணக்கானோர் உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளார்கள். இந்நிலையில், உக்ரைன் […]
உக்ரேனில் தாக்குதல் மேற்கொண்டு வரும் ரஷ்ய படையினர் என்னும் நகரின் ராணுவ தளபதியை சிறைப் வைத்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள். உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில் இருக்கும் செவெரோடோனெட்க் என்னும் நகரத்தில் ரஷ்ய படையினர் தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்நகரை சேர்ந்த மக்கள் வெளியேற அமைக்கப்பட்டிருந்த தரை பாலங்கள் ரஷ்ய படையினரால் தகர்க்கப்பட்டுள்ளது. மேலும், செவெரோடோனெட்க் நகரை சேர்ந்த அனைத்து மக்களும் சரணடைந்து விட வேண்டுமென்று ரஷ்ய படைகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் செவெரோடோனெட்க் நகரத்தில் இருக்கும் […]
அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஹார்பூன் வகை கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை உக்ரைன் நாட்டிற்கு அளிக்க தீர்மானித்திருக்கிறது. ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது 115-ஆம் நாளாக தீவிரமாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இதில் அமெரிக்கா, உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. எனவே, அந்நாட்டிற்கு அமெரிக்கா ஆயுத உதவிகளும் செய்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சேர்ந்து உக்ரைன் நாட்டின் படைகளுக்கு வலிமை சேர்க்க கூடிய வகையில் ஹார்பூன் வகை கப்பல் […]
அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் இந்தியாவுடன் எங்களுக்கு நல்ல உறவு இருப்பதாக கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மூன்று மாதங்களை கடந்து தீவிரமாக போர் நடத்திக் கொண்டிருக்கிறது. எனவே, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்த போரில் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. எனினும், அமெரிக்கா எதிர்த்தும் அதனை கண்டுகொள்ளாமல் இந்தியா, ரஷ்ய நாட்டிடமிருந்து தான் கச்சா எண்ணையை வாங்கி கொண்டிருக்கிறது. இந்நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளரான நெட் பிரைஸ் தெரிவித்ததாவது, […]
உக்ரேன் நாட்டினுடைய டான்பாஸ் நகரத்தில் போரிடும் ரஷ்ய வீரர்களின் மனைவிகள் தங்கள் கணவர்களுக்காக ஆர்ப்பாட்டத்தில் குதித்திருக்கிறார்கள். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது மூன்று மாதங்கள் கடந்து தீவிரமாக போர் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்நாட்டின் டான்பாஸ் நகரை ஆக்கிரமிப்பதற்காக ரஷ்யா தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அந்நகரில் நடந்த போரில் ரஷ்ய ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். எனவே, அவர்களின் மனைவிகள் தற்போது போராட்டம் நடத்துகிறார்கள். இது பற்றி போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் தெரிவித்ததாவது, ரஷ்ய நாட்டின் […]
போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 32,950 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடிவு செய்ததன் காரணத்தால் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்தப் போர் தொடர்ந்து நான்கு மாதங்களாக நீடித்து வருகிறது. போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் போலந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்திருக்கின்றனர். இந்த நிலையில் உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக உலக அளவில் பெரும் பொருளாதாரப் பின்னடைவும் ஏற்பட்டிருக்கின்றது. இரு தரப்பிலும் போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளிலும் […]
ரஷ்ய நாட்டினுடைய முன்னாள் அதிபர் இன்னும் இரண்டே வருடங்களில் உக்ரைன் நாடு உலக வரைபடத்தில் காணாமல் போகலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது மூன்று மாதங்களை கடந்து தீவிரமாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்திருக்கிறார்கள். எனினும் ரஷ்யப் படைகள் டான்பாஸ் நகரை கைப்பற்ற தீவிரமாக முயன்று வருகிறது. ஆனால், பதில் தாக்குதல் நடத்த உக்ரைன் திணறிக்கொண்டிருக்கிறது. எனவே அமெரிக்கா அந்நாட்டிற்கு ஆயுத உதவிகள் செய்து கொண்டிருக்கிறது. இதனிடையே ரஷ்ய […]
உக்ரைனில் சிறைப்பிடிக்கப்பட்ட பிரித்தானிய வீரர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரித்தானிய அரசின் கோரிக்கையை தான் பாஸ் பிரிவினைவாத தலைவர்கள் நிச்சயமாக கருத்து கொள்வார்கள் என ரஷ்யா கூறியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் நடவடிக்கையில் உக்ரைனுக்கு ஆதரவாக போரில் களம் இறங்கிய 2 பிரித்தானிய வீரர்கள் ஷான் பின்னர் (48) மற்றும் ஐடன் அஸ்லின்(28) போன்றோர் துறைமுக நகரமான மறியலில் நடைபெற்ற சண்டையின்போது ரஷ்யப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு […]
ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கு விண்ணப்பித்துள்ள உக்ரைனுக்கு டென்மார்க் ஆதரவு தரவேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியிருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள உக்ரைனை பரிந்துரைக்க தயக்கம் காட்டும் ஒன்றாக நாடுகளில் டென்மார்க் உள்ளது. இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனுக்கு ஒரு வேட்பாளர் அந்தஸ்து வழங்குவது பற்றி டென்மார்க்கில் நிச்சயமற்ற நிலை இருக்கின்றது. இந்த நிலையில் உக்ரைனின் வேட்பாளர் நிலையை அதிகரிக்க வேண்டுமென டென்மார்க்கை வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, ஐரோப்பிய ஒன்றியத்தில் […]
போப் பிரான்சிஸ், உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் தாக்குதல் மிருகத் தனமானது என்று கூறியிருக்கிறார். உக்ரைன் நாடு ரஷ்ய போரால் கடும் விளைவுகள் மற்றும் இழப்புகளை சந்தித்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் அங்கு ஆயுத தட்டுப்பாடும் ஏற்பட்டதால், பதில் தாக்குதல் நடத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. எனவே, அமெரிக்கா அந்நாட்டிற்கு ஆயுத உதவிகளை செய்து கொண்டிருக்கிறது. மேலும், ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் ஒவ்வொரு நாளும் 100 முதல் 200 வீரர்கள் உயிரிழந்து கொண்டிருப்பதாக அதிபர் ஜெலன்ஸ்கி மூத்த […]
உக்ரைன் நாட்டில் வெடிகுண்டு வீசப்பட்டு சேதமடைந்த கட்டிடத்தில் நின்றுகொண்டு மாணவர்களும் மாணவிகளும் எடுத்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா 110 நாட்களை கடந்து தீவிரமாக போர்தொடுத்து கொண்டிருக்கிறது. இதனால் உக்ரைன் மக்கள் தங்கள் குடியிருப்புகளையும், குடும்பத்தினரையும் இழந்து தவித்து வருக்கிறார்கள். இந்நிலையில், வெடி குண்டு வீசப்பட்டதில் சேதமடைந்த கட்டிடத்தில் நின்றுகொண்டு மாணவர்களும் மாணவிகளும் சேர்ந்து புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். அந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. போரில் நிலைகுலைந்து போன […]
உக்ரைன் மற்றும் ரஷ்யா போரின் விளைவாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக உக்ரைன் நாட்டு மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் உலக தானிய சந்தையில் முக்கிய பங்கு வகித்து வருகின்ற உக்ரைனில் தற்போது ரஷ்யா தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல் காரணமாக உணவு தானியங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட கோதுமை மற்றும் மக்காச்சோளம் உள்ளிட்ட தானியங்கள் ஏற்றுமதி செய்ய முடியாத நிலையில் உள்ளது. அதனால் அங்குள்ள உணவு தானியக் கிடங்குகள் அழிக்கப்பட்டு […]
உக்ரைன் நாட்டில் போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யாவிற்கு, கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 99 பில்லியன் அமெரிக்க டாலர்களை கிடைத்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 110-ஆம் நாளாக போரில் ஈடுபட்டு வருகிறது. இதில் மக்கள் ஆயிரக்கணக்கில் பலியாகியுள்ளனர். இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதற்கு முன்பாக ஐரோப்பிய நாடுகள் தங்கள் 40 சதவீத எரிவாயு தேவையையும், 27 சதவீத கச்சா எண்ணெய் தேவையையும் ரஷ்ய நாட்டிடமிருந்து கொள்முதல் செய்து கொண்டிருந்தன. ஆனால் போருக்குப்பின் ரஷ்ய நாட்டின் […]
உலக நாடுகளில் இருக்கும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையானது இன்னும் 10 வருடங்களில் மேலும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஸ்வீடனில் இருக்கும் ஸ்டாக்ஹோம் என்னும் அமைதி ஆய்வு நிறுவனமானது பல நாடுகளில் இருக்கும் அணு ஆயுத எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கை உலக அரங்கை அதிர செய்திருக்கிறது. 35 வருடங்களாக அணு ஆயுத உற்பத்தி குறைவாகத்தான் இருந்தது. ஆனால், தற்போது உக்ரைனில் நடக்கும் போர் காரணமாக மீண்டும் அணு ஆயுதங்கள் […]
உக்ரைன் நாட்டின் ராணுவத்திற்கு எலான் மஸ்க் மேலும் 15,000 இணையதள கருவிகளை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரேன் நாட்டின் மீது 100 நாட்களை கடந்து தீவிரமாக போர்தொடுத்து கொண்டிருக்கிறது. எனவே, உக்ரைன் நாட்டிற்கு மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவும் நிதி உதவிகளும் ஆயுத உதவிகளும் செய்து கொண்டிருக்கின்றன. இதேபோன்று எலான் மஸ்க் தன்னுடைய ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் மூலமாக இணைய சேவைகளை செயற்கைக்கோள் வழியே அந்நாட்டிற்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது உக்ரைன் நாட்டின் ராணுவம் பயன்படுத்துவதற்காக ஸ்டார்லிங்க் […]
உக்ரைன் ரஷ்யா இடையிலான போரில் அதிகரிக்கும் 287 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 100வது நாட்களாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கிழக்கு உக்ரைன் பகுதியை கைப்பற்ற ரஷ்ய ராணுவ படைகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. இதனை அடுத்து ரஷ்ய இராணுவத்தினரின் தாக்குதலில் 287 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 492-க்கும் அதிகமான குழந்தைகள் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் உக்ரைனில் 50 லட்சம் பேர் வன்முறை மற்றும் […]
உக்ரைன் நாட்டின் ஐரோப்பிய ஒன்றிய தலைவர், அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில்சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 100 நாட்களை கடந்தும் நீடித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் போருக்கு மத்தியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான்டெர் லேயன் நேற்று திடீரென்று உக்ரைன் தலைநகர் கீவுக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு அவர் அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டார். உக்ரைனின் புனரமைப்புக்கு தேவையான கூட்டுப் பணிகள் தொடர்பாகவும், ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் […]
உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரில் ரஷ்ய படைகள் மேற்கொண்ட தாக்குதலில் குழந்தைகள் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 100 நாட்களை தாண்டி கடுமையாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மரியுபோல் நகரத்தை ரஷ்ய படைகள் கைப்பற்றி விட்டனர். அப்பகுதியில் சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டதில் குழந்தைகள் 24 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜெலன்ஸ்கி தெரிவித்ததாவது, ரஷ்யப் […]