Categories
மாநில செய்திகள்

அனைத்து மாவட்டங்களிலும்….. மாவட்ட ஆட்சியர்களுக்கு – முதல்வர் அதிரடி உத்தரவு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. அனால் அதிமுக தோல்வி அடைந்தது. இதையடுத்து தமிழக முதலமைச்சராக மு க ஸ்டாலின் பதவியேற்றார். அவர் பதவி ஏற்றதை அடுத்து ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்று “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” இந்த திட்டத்தின் மூலமாக 100 நாட்களுக்குள் மக்களுடைய குறைகளை தீர்த்து வைக்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் தமிழகத்தில் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் தனிப்பிரிவை ஏற்படுத்தி […]

Categories

Tech |