Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பட்டாசு வெடிக்க தடை…. மீறினால் கடும் நடவடிக்கை…. அரசு வெளியிட்ட திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

உசிலம்பட்டி பகுதியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுவதாக நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அப்பகுதியில் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அடைவது மட்டுமல்லாமல் மக்களும் பாதிக்கப்படுகின்றன. அதனால் தற்காலிகமாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி பட்டாசு வெடிப்போர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. உசிலம்பட்டி பகுதியில் அடிக்கடி பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதை யாரும் பொருட்படுத்தாமல் விசேஷ நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பட்டாசுகளை வெடித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டுக்குள் பதுங்கிய கட்டுவிரியன் பாம்புகள் – அலேக்காக தூக்கிய தீயணைப்பு வீரர்கள் …!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வீட்டுக்குள் இருந்த மூன்று கட்டு வெறியின் பாம்புகளை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்து உள்ளனர். உசிலம்பட்டி அருகே உள்ள கவனம்பட்டி கிராமத்தில் போக்குவரத்து தலைமை காவலர் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்குள் பாம்பு இருப்பதாக தகவல் அளித்ததையடுத்து அங்கு தீயணைப்பு விரைந்து சென்றனர். பல மணி நேரம் போராட்டத்திற்குப்பிறகு அந்த வீட்டிற்குள் அதிக விஷத்தன்மை வாய்ந்த மூன்று கட்டுவிரியன் பாம்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“மூன்றாவதும் பெண் குழந்தை”… தலையணையால் அமுக்கி…. பிறந்து 7 நாட்களான குழந்தைக்கு நேர்ந்த குடும்பம் …!!

உசிலம்பட்டி அருகே பிறந்து ஏழு நாட்களே ஆன குழந்தையை கொலை செய்த மூதாட்டியை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கே. பாறைப்பட்டியைச்  சேர்ந்த சின்னசாமி-சிவப்பிரியா என்பவர்களுக்கு  கடந்த வாரம் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது. பிறந்த பெண் குழந்தையை அவரது பாட்டி நாகம்மாள் கொன்றதாக போலீசார் அவரை கைது செய்துள்ளனர். விசாரணையில் தலையணையால் முகத்தை அமுக்கி மூச்சுத் திணற கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பெண் சிசு கொலை சம்பவத்தில் சிசுவின் பெற்றோர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பச்சிளம் குழந்தை மர்ம மரணம்…உசிலம்பட்டி அருகே பரபரப்பு …!!!

உசிலம்பட்டி அருகே பிறந்து ஒரு வாரத்தில் பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . மதுரை மாவட்டம் ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட உசிலம்பட்டி பகுதிக்கு அருகே உள்ள கே. பாறைபட்டியில் சின்னசாமி ,சிவபிரியங்கா என்று கணவன் மனைவி வசித்துவந்தனர். இவர்களுக்கு எட்டு வயது மற்றும் மூன்று வயதை சேர்ந்த 2 பெண் குழந்தைகள் உள்ளது. இச்சமயத்தில் தனது மூன்றாவது பிரசவத்திற்காக பழனிக்கு அருகில் உள்ள பாப்பம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சென்று 10 […]

Categories
மாநில செய்திகள்

திருமணமான பெண்ணை விடிய விடிய… அதிமுக எம்எல்ஏ கொடூர சம்பவம்…!!!

உசிலம்பட்டியில் அதிமுக எம்எல்ஏ திருமணமான தம்பதியை வீட்டில் அடைத்து வைத்து விடிய விடிய கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த பல நாட்களாகவே பல கொடூர சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். தினம் தோறும் தொடர்ந்து தற்கொலைகள், கற்பழிப்பு, கொடூர கொலை என பல்வேறு சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் மக்கள் அனைவரும் வீட்டில் இருந்து வெளியே செல்வதற்கு கூட மிகவும் அச்சப்படுகிறார்கள். இந்நிலையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மது கடையை உடைத்து திருடிய நபர்கள்…!!

உசிலம்பட்டி அருகே பூட்டியிருந்த மதுக்கடையில் ஷட்டரை உடைத்து மதுபாட்டில்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டி கிராமத்தில் அரசு மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கடையில் காவலாளி இல்லாத நிலையில் கடந்த இரு நாட்களாக குப்பனும் பட்டியை சுற்றியுள்ள ஏராளமான பகுதிகளில் புரட்டாசி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மது கடையின் ஷட்டரை உடைக்கப்பட்டு மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு மது கடை ஊழியர்கள் அதிர்ச்சி […]

Categories

Tech |