Categories
உலக செய்திகள்

“விட மாட்டாரு போலையே” பைடன் வெற்றிக்கு எதிராக…. உச்சநீதிமன்றத்தில் வழக்கு…!!

ட்ரம்ப் தரப்பு மீண்டும் ஜோபைடன் வெற்றிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியை சந்தித்தார். இதையடுத்து பல வாரங்களாக ட்ரம்ப் தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் இருந்து வந்தார். மேலும் ட்ரம்ப் ஜோபைடன் மற்றும் கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். அதிபர் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக ட்ரம்ப் போட்ட அனைத்து வழக்குகளும் கிட்டதட்ட தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. […]

Categories
தேசிய செய்திகள்

கமல்நாத்தின் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து பறிக்கப்பட்ட விவகாரம் …!!

மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் திரு. கமல்நாத்தின் நட்சத்திரப் பேச்சாளர் அந்தஸ்தை ரத்து செய்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 28 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது முன்னாள் முதலமைச்சர் திரு. கமல்நாத் பாஜக-வை சேர்ந்த பெண் அமைச்சரை தரக்குறைவாக விமர்சித்தார். இவ்விவகாரம் சர்ச்சையான நிலையில் அவரது நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்தை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவப்படிப்புகளில் 7.5% உள்ஒதுக்‍கீடு மசோதா​ விவகாரம் …!!

தமிழகத்தில் மருத்துவப்படிப்புகளில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மசோதாவில் ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்பிற்கான நீட்தேர்வு காரணமாக தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதாக பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்துள்ளனர். இதை தொடருந்து 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இதற்கு இதுவரை ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருந்து  வருகிறார். இதனிடையே தமிழகத்தில் ஏழை எளியா மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவப்படிப்பில் இந்த ஆண்டு 50% இட ஒதுக்‍கீடு கிடையாது …!!

மருத்துவப்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு நடப்பாண்டு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்டப்படிப்புகளில் இருந்து 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் இருந்து 50 சதவீத இடங்களும், அகில இந்திய ஒதுக்கீட்டு வகைகள் மத்திய தொகுப்பிற்கு வழங்கப்படுகிறது. தமிழக மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டுள்ள மத்திய தொகுப்பிற்கான இந்த இடங்களில் தமிழகத்தில் பின்பற்றப்படும் ஒபிசி பிரிவினருக்கான 50 சத இட ஒதுக்கீட்டை வழங்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ”நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துங்க” உச்சநீதிமன்றம் சென்ற திமுக ….!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி தமிழகத்தில் கடந்த டிசம்பர் 27 , 30 ஆகிய நாட்களில் இரு கட்டங்களாக 27 மாவட்டங்களில் இந்த உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மீதமிருக்க கூடிய 9 மாவட்டங்களுக்கு விரைவிலேயே உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த சூழ்நிலையில்தான் தற்போதுவரை நகர்ப்புற மற்றும் மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தலை தமிழக அரசு நடத்தவில்லை. உடனடியாக இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் […]

Categories

Tech |