அமைச்சர் கே.என் நேரு கலந்து கொண்டு பேசிய நிகழ்ச்சியில், இன்றைக்கு கிறிஸ்துவ பேராயர்கள், இஸ்லாமிய பெருமக்கள் எல்லோரும் உரையாற்றினார்கள். இந்த அரசு அனைத்து மக்களையும் அரவணைத்து செல்கின்ற அரசாக நடந்து கொண்டிருக்கிறது என்று…. நான் சேலத்தில் சொன்னது போல் சொல்கிறேன்… இங்கு வந்திருக்கிறவர்களுக்கு…. இந்த அரசு உங்களுடைய அரசாக…. நிச்சயமாக இந்த பகுதியில் இருக்கின்ற இஸ்லாமிய பெருமக்களுக்கு நான் சொல்கிறேன்…. பாராளுமன்றத்திலே எந்த சட்டம் கொண்டு வந்தாலும், திராவிட முன்னேற்றக் கழகம்… தளபதி அவர்கள் சிறுபான்மை மக்களுக்காக இருப்பார் […]
Tag: உச்சநீதிமன்றம்
ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது.. ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் இன்று எழுத்துபூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்யவும், தமிழ்நாடு அரசு இயற்றிய ஜல்லிக்கட்டு சிறப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரி பீட்டா உள்ளிட்ட விலங்கு நல அமைப்புகள் தொடரப்பட்ட வழக்குகள் என்பது உச்ச நீதிமன்றத்தில் […]
கட்டாய மத மாற்றம் அரசியலமைப்பு சாசனத்துக்கு எதிரான ஒன்று என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது. பணம், பரிசுப் பொருட்களை கொடுத்து செய்யும் மதமாற்றமானது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என அறிவிக்கக் கோரி பாஜக-வை சேர்ந்த அஸ்வினி உபாத்தியாயா உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து உள்ளார். இந்த மனுவை நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இவற்றில் நேற்று நடந்த விசாரணையின் போது மத்திய அரசின் சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, “பணம், […]
கடந்த 2019-ஆம் வருடம் அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின்படி பட்டியலினத்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை தவிர பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு முற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் விதமாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த நவம்பர் 7-ஆம் தேதி இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் […]
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனங்களில் பணி வழங்குவதாக கூறி சுமார் மூன்று கோடி ரூபாய் அளவிற்கு பணம் வசூல் செய்தார் என்று குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜிக்கு கடந்த ஜனவரி மாதம் உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அந்த நிபந்தனை ஜாமீனில் அவர் தமிழ்நாட்டிற்கு உள்ளே தான் இருக்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டை விட்டு அவர் […]
தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு.. தேர்தல் ஆணையர் நியமனத்தில் சீர்திருத்தங்கள் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம் ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் நேற்று (புதன் கிழமை) முதல் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடக்கம் முதலே ஒன்றிய அரசுக்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். முதல் நாளில் வழக்கு விசாரணைக்கு வந்த […]
தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனம் ஏன் அவசர அவசரமாக நடைபெற்றது? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தேர்தல் ஆணையர் நியமனத்தில் சீர்திருத்தங்கள் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம் ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் நேற்று (புதன் கிழமை) முதல் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடக்கம் முதலே ஒன்றிய அரசுக்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். முதல் நாளில் வழக்கு […]
நாட்டின் பாதுகாப்பு சுதந்திரத்தை கட்டாய மதமாற்றம் பாதிக்கிறது என உச்ச நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. கட்டாய மதமாற்றத்தை தடுக்ககோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.ஆர்.ஷா ஹிமா கோஹ்லி அடங்கிய அமர்வு, கட்டாய மதமாற்றம் நிறுத்தபடாவிட்டால் மிக கடினமான சூழ்நிலை உருவாகும் என்று எச்சரித்தது. அதுமட்டுமின்றி இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் 22ஆம் தேதிக்குள் இவ்விவகாரத்தில் எதிர் பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்ய நீதிமன்றம் கூறியுள்ளது. பல்வேறு மாநிலங்கள் கட்டாய […]
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நளினி உட்பட 6 பேர் சிறையில் உள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி முதல் நளினி பரோல் விடுப்பில் வெளியே உள்ளார். இந்நிலையில் நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளனை கடந்த மே மாதம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது. பேரறிவாளன் […]
உச்சநீதிமன்ற தலைமை அமர்வு முன்பு நேற்று வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரி முறையிட ஏராளமான வழக்கறிஞர்கள் கூடியிருந்தனர். அப்போது பேசிய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், திங்கள், செவ்வாய், புதன் ஆகிய கிழமைகளில் பதிவாகும் வழக்குகள் அடுத்த வாரம் திங்கள், செவ்வாய், புதன் கிழமையில் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று பதிவாளரை அறிவுறுத்தியுள்ளேன். இதனால் பதிவாகும் வழக்குகள் தானாக விசாரணை பட்டியலில் இடம்பெற்று விடும். அதனைத் தொடர்ந்து விரைந்து விசாரணை மேற்கொள்ள வேண்டிய வழக்குகளாக இருந்தால் தலைமை […]
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் கடந்த 2012 ஆம் ஆண்டு மாதம் பணிபுரிந்த டெல்லி குர்கான் சைபர் சிட்டி பகுதியில் இருந்து வீடு திரும்பிய போது காணாமல் போனார். அதன் பிறகு பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தீவிர தேடுதல் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது சம்பவம் நடைபெற்ற மூன்று நாட்களுக்கு பிறகு ஹரியானாவின் ரெவாரியில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து அந்த இளம் பெண்ணின் சிதைந்த உடலை கண்டெடுத்தனர். அந்த இளம் பெண் அலுவலகத்தில் இருந்து […]
10% இட ஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது, அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாத்திட, மண்டல் கமிஷன் தீர்ப்பில் வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு கொள்கையை நிலைநாட்டிட திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது”10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கில் திமுக தரப்பில் ஆணித்தரமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஏற்கனவே அதிக எண்ணிக்கையிலான நீதிபதிகள் அடங்கிய அமர்வு […]
பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என 5 நீதிபதிகள் அமர்வில் 3 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். அனைவரும் இலக்குகளை அடைய தேவையான கருவியாக இட ஒதுக்கீடு பயன்படுகிறதுஎன்றும், 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது சமத்துவத்திற்கு எதிரானதாக அமையவில்லை என்று நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் கடைகளில் மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கண்ணாடிக்கு பதில் பிளாஸ்டிக் பாட்டில்களில் மது விற்பனை செய்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும் என்றும், மது பாட்டில்களை சுத்தம் செய்யும் 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் எனவும் டாஸ்மாக் […]
2014 இல் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நிலையில் ஆரிஃப் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். டெல்லி செங்கோட்டையில் 2000 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் பயங்கரவாதி ஆரிஃப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 2014 இல் மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், முகமது ஆரிஃப் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்நிலையில் அந்த மனுவை தள்ளுபடி செய்து, லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி முகமது ஆரிஃப்புக்கு தூக்கு […]
பாரதிய ஜனதா செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பை மாநில தலைமை அங்கீகரிக்கவில்லை, எனவே 31ஆம் தேதி பந்த்க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று ஐகோர்ட்டில் அண்ணாமலை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் கடந்த 23ஆம் தேதி கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்ட வழக்கு தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது என்ஐஏக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக அழைப்பு விடுத்துள்ள ஒரு நாள் பந்த்-க்கு தடை விதிக்க வேண்டும், சட்ட விரோதமானது என அறிவிக்க […]
மின்னணு சாதனங்களிலிருந்து வெளிவரக்கூடிய கதிர்வீச்சுகளை கட்டுப்படுத்த கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு, நீதிமன்றம் இவ்விவகாரத்தில் எந்த அடிப்படையில் தலையிட்டு நிறுத்த முடியும் என நினைக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினர். அதுமட்டுமின்றி உங்களிடம் அலைபேசி உள்ளது. அதிலிருந்து கூடத்தான் கதிர்வீச்சுகள் வெளியாகிறது. அதற்காக நீதிமன்றத்தை நாடுவீர்களா? என்றும் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரத்தில் கடும் வழிகாட்டு […]
என்ஜினியரிங் மாணவர் சேர்க்கை குறித்து தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் செயலாளர் டி.புருஷோத்தமன் சார்பில் வக்கீல் சபரீஷ் சுப்பிரமணியன் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ம் தேதி தான் வெளியிடப்பட்டது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கலந்தாய்வு தொடர்புடைய அட்டவணை மாற்றியமைக்க வேண்டி இருந்தது. என்ஜினியரிங் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள 1.56 மாணவர்களுக்கு 4 சுற்று கலந்தாய்வு நடத்த வேண்டி உள்ளது. ஒவ்வொரு சுற்றுக்கும் 15 நாட்கள் தேவைப்படுகிறது. அதன்படி […]
தமிழகத்தில் மின்கட்டண உயர்வுக்கு தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. 2027 வரை புதிய மின் கட்டண உயர்வு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பின் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மின்கட்டண உயர்வு விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை […]
நீட்தேர்வை கட்டாயமாக்கிய சட்டதிருத்தத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு சென்ற 2020-ஆம் வருடம் உச்சநீதிமன்றத்தில் ரிட்மனு தாக்கல் செய்தது. இப்போது இந்த மனுவில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மீண்டுமாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், மருத்துவ படிப்பில் சேருவதற்கு இந்த தேர்வை கட்டாயமாக்கிய சட்டதிருத்தத்தால், கிராமப்புற மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது பற்றி விரிவான புள்ளி விபரங்களை தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ளது. இந்த ரிட்மனுவை உச்சநீதிமன்றம் நீதிபதி சுதான்சு தூலியா அமர்வு சமீபத்தில் விசாரித்தது. இந்நிலையில், மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள […]
மக்கள் நல பணியாளர்களை நிரந்தரமாக பணியமத்துவது தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவை பிறப்பித்து, வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது. நிரந்தரமாக பணியமரத்த கூறுவது பற்றி தமிழக அரசின் நிலைப்பாடு என்ன எனவும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வர தடைவிதித்து அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததை எதிர்த்து தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. இரண்டு நீதிபதிகள் அமர்வில் நடந்த இந்த வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கி உள்ளார்கள்.நீதிபதி ஹேமந்த் குப்தா ஹிஜாபுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு ஆதரவாகவும், நீதிபதி சுதான்ஷீ துலியா ஹிஜாபுக்கு விதிக்கப்பட்ட தடை செல்லாது எனவும் தீர்ப்பளித்துள்ளார். எனவே இந்த வழக்கானது லார்ஜர் பெச்சுக்கு மாற்றம் செய்யப்படும். அதாவது மூன்று நீதிபதி அமர்வு, 5 […]
கர்நாடகாவில் ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாக ஒரு நீதிபத, ஒரு நீதிபதி ஹிஜாபுக்கு எதிராகவும் தீர்ப்புகளை வழங்கி இருக்கிறார். ஹிஜாப் அணிந்து வருவது இஸ்லாத்துடைய அடிப்படையான அம்சமா ? அதை ஒரு மாநில அரசு கட்டுப்படுத்த முடியுமா ? பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை எந்த வகையில் விதிக்க முடியும் ? இதுபோன்ற இன்னும் நிறைய கேள்விகள் பொது மக்களான நமக்கும் சரி, வழக்கறிஞர்களுக்கும் சரி, அரசுக்கும் சரி, நீதிபதிகளுக்கும். […]
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி யு யு லலித் பரிந்துரை செய்துள்ளார். மத்திய அரசு கேட்டுக் கொண்ட நிலையில் டி.ஒய் சந்திரசூட்டின் பெயரை பரிந்துரை செய்துள்ளார் தற்போதைய தலைமை நீதிபதி யு.யு லலித். உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி யு. யு லலித் சந்திர சூட்டை நியமிக்கும் பரிந்துரை கடிதத்தை வழங்கினார். நவம்பர் 8ஆம் தேதி யு. யு. லலித் ஓய்வு பெற்ற பிறகு பதவியேற்கும் சந்திரசூட் […]
அதிமுக பொதுக்குழு வழக்கின் விசாரணை இன்று தொடங்கியபோது உச்ச நீதிமன்றம் விடுமுறைக்கு பிறகு அடுத்த வாரத்திலேயே தசரா விடுமுறை வரவுள்ளது. அந்த விடுமுறை காலத்திற்குப் பிறகு இந்த வழக்கை விசாரிக்கலாம். நிலுவையில் உள்ள பிற வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கலாம் என்று ஆலோசனை தெரிவித்தது. அந்த சமயத்திலே ஓபிஎஸ் தரப்பிலிருந்து இதற்கு இடையே தற்போதைய பொறுப்பாளர்கள் தேர்தல் நடத்த முடிவெடுத்திருக்கிறார்கள். அப்படி தேர்தல் நடத்த கூடாது என தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்கு […]
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிமுகவின் தற்போது இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.இந்த நிலையில் பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த தடை விதித்து உச்சநீதிமன்ற உத்தரவிட்டிருக்கிறது. ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அதிமுகவின் அனைத்து பதவிகளையும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தான் நியமிக்க முடியும் என்று ஓபிஎஸ் தரப்பில் […]
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடங்கியது. இதில் அதிமுக கட்சிக்கு தேவையான அனைத்தையும் நான் செய்வதற்கு தயாராகவே இருந்தேன். ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அனைத்து விஷயங்களையும் நான் சரிவர செய்து வந்தேன். ஆனால் திடீரென இவர்கள் நீங்கள் வெளியே செல்லுங்கள் என சொல்லி என்னை கட்சியிலிருந்து நீக்கிவிட்டு அவர்களாகவே முடிவெடுக்க விரும்புகிறார்கள். அதுவும் அவர்கள் செய்த அனைத்தும் சட்ட விதிகளுக்கு எதிரானதாக இருக்கிறது.குறிப்பாக […]
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது, படகுகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவது போன்றவை எல்லாம் தொடர்கதையாகவும், துயர் கதையாகவும் நடந்து வரக்கூடிய சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்தில் ரமேஷ் என்பவர் சார்பாக ஒரு மனு ரிட் மனு என்பது தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கின்றது. இந்த சூழலில் இன்று வழக்கு மூன்றாவது வழக்காக இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சூழலில், […]
சட்டப்பூர்வ மற்றும் பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்து கொள்ள பெண்களுக்கு உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. கருக்கலைப்பு என்பது யார் செய்யலாம் ? எப்போது செய்யலாம்? உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், விரிவான தீர்ப்பு என்பது வழங்கப்பட்டிருக்கிறது. அதில் பெண்களுக்கு பாதுகாப்பான, சட்டபூர்வ கருக்கலைப்பை செய்து கொள்வதற்கான முழு சுதந்திரம் அனுமதி இருக்கிறது என்பதை […]
அதிமுக பொதுக்குழு உத்தரவுக்கு எதிராகவும், ஓபிஎஸ்சுக்கு சாதகமாகவும் ஒற்றை நீதிபதி உத்தரவு பிறப்பித்ததற்கு தடைவிதிக்க கோரிய வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் ஒற்றை நீதிபதியின் பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து இபிஎஸ் மேல்முறையீடு செய்திருந்தார். அவ்வழக்கு விசாரணையை இரட்டை நீதிபதி அமர்வு விசாரித்த போது, அதிமுக பொதுக்குழு செல்லும் என உத்தரவு வந்திருந்தது. இந்நிலையில் அதனை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து சார்பில் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு மனு செய்யப்பட்டது. […]
திருமணம் ஆகாத பெண், கருக்கலைப்புக்கு அனுமதி கோரிய வழக்கில், “அனைத்து பெண்களுக்கும் கருக்கலைப்பு செய்துகொள்ள உரிமை உண்டு” என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. கருக்கலைப்புக்கான உரிமை என்பது திருமணத்தின் மூலம் மட்டுமே கிடைக்கும் என்ற நிலையை மாற்றுவது அவசியம் எனக் கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், திருமணம் ஆகாத பெண்களும் சட்டப்படி பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்துகொள்ள உரிமை உண்டு என தீர்ப்பளித்துள்ளது.
சட்டப்பூர்வ மற்றும் பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்து கொள்ள பெண்களுக்கு உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. கருக்கலைப்பு என்பது யார் செய்யலாம் ? எப்போது செய்யலாம்? உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், விரிவான தீர்ப்பு என்பது வழங்கப்பட்டிருக்கிறது. அதில் பெண்களுக்கு பாதுகாப்பான, சட்டபூர்வ கருக்கலைப்பை செய்து கொள்வதற்கான முழு சுதந்திரம் அனுமதி இருக்கிறது என்பதை உச்சநீதிமன்றம் […]
தேவையில்லாத வழக்குகளை தாக்கல் செய்வதாக கூறி தமிழக அரசுக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றமானது உத்தரவிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் சிலருக்கு பென்ஷன் வழங்குவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கானது இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது இத்தகைய மனுவை அரசு தாக்கல் செய்திருக்கக் கூடாது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஒரு பென்சன் விவரத்தில் நீதிமன்றம் வரை வந்து, […]
தேவையில்லாத வழக்குகளை தாக்கல் செய்வதாக கூறி தமிழக அரசுக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றமானது உத்தரவிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் சிலருக்கு பென்ஷன் வழங்குவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கானது இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது இத்தகைய மனுவை அரசு தாக்கல் செய்திருக்கக் கூடாது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஒரு பென்சன் விவரத்தில் நீதிமன்றம் வரை வந்து, […]
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான வழக்கு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்திருக்கிறது. சனி, ஞாயிறு இல்லாமல் திங்கள், வெள்ளிக்கிழமை விடுத்து செவ்வாய்க்கிழம, புதன்கிழமை வியாழக்கிழமை ஆகிய மூன்று நாட்களாக மொத்தம் ஏழு நாட்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யூயூ லலித் தலைமையிலான அமர்வில் விரிவான விசாரணையாக நடத்தப்பட்டது. திமுகவின் ஆர் […]
ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளனை அடிப்படையாகக் கொண்டு தங்களையும் சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என நளினி மற்றும் ரவிச்சந்திரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவின் விசாரணையானது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர் கவாய், பி.வி நாகரத்னா அமர்வு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளை குறைக்கும் நடவடிக்கையாக ஒரே சமயத்தில் 13 ஆயிரத்து 147 பழைய வழக்குகள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற பதிவாளர் சிராக் பன்னுசிங் நேற்று முன்தினம் இதற்கான உத்தரவை பிறப்பித்தார். இவ்வழக்குகள் கடந்த 2014 ஆம் வருடத்திற்கு முன் தாக்கல் செய்யப்பட்டவை ஆகும். இதில் 1987 ஆம் வருடம் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளும் அடங்கும். இவற்றுக்கு டைரிஎண் அளிக்கப்பட்டிருந்தது. எனினும் வழக்குகள் பதிவுசெய்யப்படவில்லை. மனுவிலுள்ள குறைபாடுகளை சரிசெய்யுமாறு மனுதாரர்களிடம் கூறப்பட்டிருந்தது. ஆனால் பல வருடங்கள் […]
உக்ரைனில் இருந்து திரும்பியவர்கள் கல்வியை தொடர முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் காரணமாக சுமார் 20,000 இந்திய மாணவர்கள் தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள உக்ரைனில் இருந்து இந்தியாவிற்கு திரும்பியிருந்தார்கள். அவர்கள் திரும்பி இருந்தாலும் கூட அவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தது. ஏனென்றால் லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து அவர்கள் படித்து வந்த மருத்துவ படிப்பை தொடர முடியாத நிலை என்பது தான் நீடித்தது.. ஏனென்றால் இன்னும் […]
பிசிசிஐ உறுப்பினர்களின் பதவிக்காலம் தொடர்பாக கிரிக்கெட் அமைப்பின் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி, செயலாளராக ஜெய்ஷா ஆகியோர் 2வது முறையாக அப்பதவியில் மேலும் 3 ஆண்டுகளுக்கு தொடர்கின்றனர். உச்ச நீதிமன்றம் புதன்கிழமை, செப்டம்பர் 14, போர்டு அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட திருத்தத்தை ஏற்றுக்கொண்டது, இது வாரியத்தில் ஒரு பதவியில் இருப்பவர் தொடர்ந்து இரண்டு முறை பதவியில் இருக்க அனுமதிக்கும். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் […]
கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. ஜிப்மர் மருத்துவமனை மாணவியின் பிரேத பரிசோதனை உள்ளிட்ட மற்ற அறிக்கைகளை தராமல் இருந்தார்கள். காவல்துறையினரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். காரணம், விசாரணை சரியாக சென்று கொண்டிருப்பதால் இடையில் அறிக்கைகளை கொடுப்பது குழப்பத்தை விளைவிக்கும் என்று கூறியிருந்தார்கள். இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மாணவியின் தாயார் சார்பாக மேல்முறையீடு என்பது செய்யப்பட்டிருக்கின்றது. அதேபோல பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்களுக்கு ஜாமீன் வழங்கியதற்கு எதிராகவும் மேல்முறையீடு என்பது செய்யப்பட்டிருக்கின்றது. விரைவாக […]
அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கில் பன்னீர் செல்வத்தின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுகவின் தலைமை அலுவலக சாவியை இடைக்கால பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களிடம் ஒப்படைத்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நிதி அரசர் சந்திர சூட் தலைமையிலான […]
அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்கப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். இந்த மனுவிற்கு பதிலளிக்க கோட்டாட்சியர் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த வழக்கிற்காக, எடப்பாடி பழனிச்சாமி பதில் மனுவை உச்சநீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்துள்ளார். அதில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினரே கிடையாது. அதிமுகவுக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை. அவரால் அதிமுகவில் தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது, நிறைய பொருட்கள் காணாமல் போய் உள்ளன. அப்படிப்பட்ட […]
அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்கப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். இந்த மனுவிற்கு பதிலளிக்க கோட்டாட்சியர் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த வழக்கிற்காக, எடப்பாடி பழனிச்சாமி பதில் மனுவை உச்சநீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்துள்ளார். அதில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினரே கிடையாது. அதிமுகவுக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை. அவரால் அதிமுகவில் தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது, நிறைய பொருட்கள் காணாமல் போய் உள்ளன. அப்படிப்பட்ட […]
பெரியார் சிலைக்கு கீழ் உள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்க கோரிய மனு மீது தமிழக அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடவுள் மறுப்பு, சுயமரியாதை மற்றும் பெண்கள் முன்னேற்றம் என பல்வேறு தளங்களில் தீவிரமாக இயங்கக்கூடிய ஈ.வே.ராமசாமி பெரியாரின் சிலைகள் தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் சிலையின் கீழ் கடவுள் மறுப்பு வாசகங்களும் இடம் பெற்றுள்ளது. இந்த வாசகங்கள் கடவுள் மீது நம்பிக்கை கொண்ட மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் […]
உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஒரு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது அதிமுக பொதுக்குழு நடந்த பொழுது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்தில் நுழைய முற்பட்டபோது வன்முறை என்பது ஏற்பட்டது. இதனை அடுத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை மூடி இருந்தார். பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு ஒப்படைக்கப்பட்டது. இதற்கு எதிராக ஓபிஎஸ் அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், இந்த மனு மீது பதிலளிக்குமாறு கோட்டாட்சியர் […]
எஸ் பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் அமர்வு நீதிபதிகள் தொடர்ந்து விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் உத்தரவுக்கு கட்டுப்பட்டது எனவும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. வேலுமணி வழக்கை தனி நீதிபதிக்கு பதில் நீதிபதிகள் அமர்வு விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்திருந்தது தமிழக அரசு.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். அதிமுக ஆட்சியில் போக்குவரத்துதுறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த போது போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு தருவதாக பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருந்தபோது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுகவுக்கு வந்து தற்போது செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்கக்கூடிய சூழலில், இந்த வழக்கில் புகார் கொடுத்தவர்கள் சிலர் […]
இந்தியாவில் கட்சிகள் தங்கள் பெயர்களில் மதம் மற்றும் சின்னங்களை பயன்படுத்தி வருவதால் பல கலவரங்கள் ஏற்படுகிறது. மேலும் இறையாண்மை பாதிப்படையகூடிய வகையிலான பிரச்சனைகளுக்கு வழிவகுகிறது. மக்களாட்சி நடைபெறும் நாட்டில் அது மிகத்தவறானது. அவ்வாறு அரசியல் கட்சிகள் தங்களது பெயர்களில் மதத்தின் பெயரை பயன்படுத்துவதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சையத் வாசிம் ரிஸ்வி என்பவர் பொது நல மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பல்வேறு கட்சிகள் மதத்தின் பெயர் மற்றும் அடையாளத்தை பயன்படுத்துகின்றன. இது மக்கள் பிரதிநிதித்துவ […]
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட்தேர்வு சென்ற மேமாதம் 21ம் தேதி நடந்தது. இதற்குரிய முடிவுகள் சென்ற ஜூன் 1 ஆம் தேதி வெளியாகியது. இதையடுத்து முது நிலை மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு செப்டம்பர் 1ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் முதுநிலை நீட்தேர்வுக்கான விடைத்தாள், வினாத்தாளை வெளியிடாத மருத்துவ தேசிய தேர்வு வாரியத்தின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை பட்டியலிட மனுதாரர் கோரினார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், நீட் முதுநிலை கலந்தாய்வுக்குத் தடை இல்லை என […]
இலவசங்கள் குறித்த வழக்கு நேரடியாக நடைபெற்ற நிலையில், மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். அரசியல் கட்சிகள் தேர்தலில் இலவசங்களை அறிவிக்க தடை கோரி பா.ஜ.க வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.. இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் முதல்முறையாக https://webcast.gov.in/events/MTc5Mg– என்ற இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா […]