Categories
மாநில செய்திகள்

தமிழகமே எதிர்பார்ப்பில்…. பேரறிவாளன் வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு…!!!!

தன்னை விடுவிக்க கோரும் பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை பத்து முப்பது மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையில் அமர்வு தீர்ப்பு வழங்குகிறது. இதனால் தமிழகமே எதிர்பார்ப்பில் உள்ளது.

Categories
உலக செய்திகள்

ஜெர்மன் இதனை கவனிக்க தவறிவிட்டது.. ஐரோப்பிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு..!!

ஜெர்மனி, காற்றின் தரம் மோசமானதை கவனிக்கவில்லை என்று ஐரோப்பிய ஒன்றிய உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.  ஜெர்மனியில் உள்ள பெர்லின், ஹாம்பர்க் மற்றும் முனிச் போன்ற 26 முக்கிய நகரங்களில் காற்றின் தரம் மோசமாக உள்ளது. ஜெர்மன் அதனை கட்டுப்படுத்தவில்லை என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது கடந்த 2018 ஆம் வருடத்தில் ஐரோப்பிய ஆணையம், ஜெர்மன் கடந்த 2010ஆம் வருடத்திலிருந்து, ஆண்டிற்கான நைட்ரஜன் டை ஆக்ஸைடு வெளியிடுவதற்குரிய அளவை தொடர்ச்சியாக மிஞ்சியிருக்கிறது என்ற புகாரை […]

Categories
தேசிய செய்திகள்

தற்கொலைக்‍கு தூண்டிய வழக்‍கு – அர்னாப் கோஸ்வாமிக்‍கு ஜாமின்

கட்டிட வடிவமைப்பாளரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் தனியார் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு உச்சநீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது. மும்பையை சேர்ந்த கட்டிட வடிவமைப்பாளர் ஆன்வேநயாக்கும் அவரது தாயாரும் கடந்த 2018 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டனர். தனியார் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி பணத்தை கொடுக்காததே இதற்கு காரணம் என குற்றம் சாட்டபட்டது. இதையடுத்து தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அர்னாப் சார்பில் […]

Categories
மாநில செய்திகள்

சமூக நீதிக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு – வைக்கோ

நடப்பாண்டிலேயே மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி மாணவர்கள் 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவிட முடியாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது என பலரும் கருதுகின்றனர். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் டி ஆர் பாலு எழுப்பிய கேள்விக்கு ஓபிசி பிரிவினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்த அரசு உறுதுணையாக இருக்கும் என்று கூறிய மத்திய அரசு. உச்ச நீதிமன்றத்தில் இதற்கு எதிராக வாதமிட்டுருப்பதாக திமுக குற்றம் […]

Categories

Tech |