Categories
உலக செய்திகள்

நடந்து வரும் பனிப்போர்…. அவதூறாகப் பேசிய பிரேசில் அதிபர்…. பதிலடி கொடுத்த உச்சநீதிமன்ற நீதிபதி….!!

பிரேசில் அதிபர் அந்நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதியை அவதூறாகப் பேசியக் காட்சியானது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. பிரேசில் நாட்டை ஆளும் வலதுசாரி கட்சியைச் சேர்ந்த அந்நாட்டு அதிபரான ஜெயர் பொல்சொனாரோவுக்கும்  உச்ச நீதிமன்றத்திற்கும் இடையே பனிப்போர் நடைபெறுகிறது. இந்த நிலையில் தெற்கு பிரேசிலில் தனது ஆதரவாளர்களுக்கு இடையில் உரையாடிக் கொண்டிருந்த அந்நாட்டு அதிபர் ஜெயர் பொல்சொனாரோ  உச்சநீதிமன்ற நீதிபதியான லூயிஸ் ராபர்டோ பரோசோவை தகாத வார்த்தைகளால்  பேசியுள்ளார். அப்பொழுது அவரை son of a whore என்று […]

Categories
சினிமா

சுசாந்தின் மரணம் துரதிஷ்டவசமானது – உச்சநீதிமன்ற நீதிபதி

திறமையான கலைஞர் சுஷாந்த் சிங் மரணம் பற்றி உச்சநீதிமன்ற நீதிபதி ராய் கருத்துக் கூறியிருக்கிறார். கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்றை மூலமாக கொண்டு தயாரிக்கப்பட்ட திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்ததன் மூலமாக பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் பிரபலமானார். கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி மும்பை பாந்த்ராவில் இருக்கின்ற தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை […]

Categories

Tech |