இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாககொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது . அதனால் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் தற்போது தொற்று பாதிப்பில் […]
Tag: உச்சம்
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் நேற்று முந்தினம் அதிகபட்சமாக மின் நுகர்வு 2,07,111 மெகாவாட்டாக இருந்தது என மத்திய மின்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 17,370 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தின் மின்சார பயன்பாடு நேற்று முன்தினம் உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் மட்டும் 17,563 மெகாவாட் மின்சாரமானது பயன்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மாதம் முதல் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.இன்று ஒரே நாளில் 34,199 பேருக்கு கொரோனா தொற்று உறுதி […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் மருத்துவ சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த […]
நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரபல நச்சுயிரியல் நிபுணர் டாக்டர் டி.ஜேக்கப் ஜான் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது அவரிடம் கொரோனா […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. அப்போது பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அது அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பின் பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 13,990 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,14,276ஆகவும் 2,547 பேர் டிஸ்சார்ஜ் […]
கொரோனா தொற்றின் 2-வது அலை அடுத்து 3-வது அலை தவிர்க்க முடியாது என விஞ்ஞானம் சார்ந்த ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக கொரோனா நோய் பரவல் அதிக அளவில் பரவி வருகின்றது. சில மாதங்களாக இதனின் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் 2-வது அலையாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. தினந்தோறும் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை எட்டி உள்ளது. இதனால் […]
இந்தியாவில் மே 15ஆம் தேதிக்குள் கொரோனா உச்சமடைந்து 30 முதல் 35 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நிலைமையில் ஆளாவார்கள் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா நோய் பரவலின் 2-வது அலை மின்னல் வேகத்தில் பரவி நாளொன்றுக்கு லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரே நாளில் மட்டும் 3.32 லட்சம் பேர் தொற்று பாதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளன. 24.28 லட்சம் பேர் கொரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரே […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புயல் வேகத்தில் அதிகரித்து கொண்டே வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் ஒன்றாக இருந்த இந்தியாவில் […]
கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 6,862 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,51,131 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது வரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,559 ஆக அதிகரித்துள்ளது. மேலும் […]
கர்நாடக மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை எட்டு லட்சத்தை நெருங்க உள்ளதால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் முதலில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது கடந்த சில மாதங்களாக அதிக அளவு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,018 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,70,604 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே […]
கர்நாடக மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் மட்டும் 10,913 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,90,269 ஆக உயர்ந்துள்ளது. என்று மட்டும் 114 பேர் கொரோனாவால் உயிரிழந்ததை தொடர்ந்து,தற்போது வரை […]
பிரான்ஸ் நாட்டில் ஒரே நாளில் மட்டும் 10,561 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடான பிரான்ஸ் நாட்டில் கொரோனாவின் பாதிப்பு குறைந்திருந்த நிலையில், தற்போது தீவிரமடைந்துள்ளது. பிரான்சில் ஒரே நாளில் மட்டும் 10,561 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டதால், தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,73,911 ஆக அதிகரித்துள்ளது. […]
தங்கத்தின் விலை புதிய உச்சத்தை அடைந்து மக்கள் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தின் விலையில் இன்றும் புதிய உச்சம் தொட்டு உள்ளது. சவரனுக்கு 216 ரூபாய் அதிகரித்து 40 ஆயிரத்து 512 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 27 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு 216 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 5 ஆயிரத்து 64 ரூபாய்க்கும் ஒரு சவரன் 40 ஆயிரத்து 512 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. […]