இந்தியாவில் ராணுவ தலைமை தளபதிகளின் உச்சி மாநாடு வருடத்திற்கு 2 முறை நடைபெறும். இந்த மாநாட்டின் போது இந்திய ராணுவத்திற்கான முக்கிய கொள்கை முடிவுகளை எடுப்பது குறித்து விவாதிக்கப்படும். அதன் பிறகு நடபாண்டின் 2-வது உச்சி மாநாடு நவம்பர் 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற இருக்கிறது. இதில் அனைத்து ராணுவ தலைமை தளபதிகள், இதர உயர் அதிகாரிகள் மற்றும் ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்வார்கள். இந்த நிகழ்ச்சியின் போது ராணுவத்தின் […]
Tag: உச்சி மாநாடு
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜினிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற எட்டு நாடுகள் உறுப்பினர்களாக இருக்கிறது. இந்த அமைப்பின் தலைவர்கள் நேரடியாக கலந்து கொண்ட உச்சி மாநாடு கடைசியாக 2019 ஆம் வருடம் கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்றுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக அதன் பிறகு உறுப்பு நாடுகள் தலைவர்கள் நேரடியாக பங்கேற்ற உச்சி மாநாடு நடைபெறவில்லை. இந்த சூழலில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமகன் நகரில் […]
சீன நாட்டின் உகான் நகரில் கடந்த 2019ஆம் வருடம் முதல் முறையாக காணப்பட்ட கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவிவிட்டது. இதையடுத்து தடுப்பூசிகள் கண்டுபிடித்து பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிற நிலை வந்த பின், தொற்றின் பாதிப்பு குறைந்துள்ளது. அதே சமயத்தில் உருமாறிய புது கொரோனா வைரஸ்கள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கொரோனா நிலைமை தொடர்பாக விவாதிக்க 2வது கொரோனா உச்சிமாநாடு இன்று காணொலிக் காட்சி மூலம் நடைபெறுகிறது. இந்தமாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் அழைப்பின் படி பிரதமர் மோடி […]
சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் உலக பொருளாதார கூட்டமைப்பின் 5 நாட்கள் உச்சி மாநாடு இன்று தொடங்குகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீனாவின் அதிபர் ஷி ஜின்பிங் இருவரும் காணொலிக் காட்சி வாயிலாக இந்த மாநாட்டின் முதல் நாளில் உரையாற்ற உள்ளனர். உலக பொருளாதார கூட்டமைப்பால் சுவிட்சர்லாந்தில் இருக்கும் டாவோஸ் என்னும் நகரத்தில் கடந்த 50 வருடங்களாக இந்த உச்சி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக, கடந்த 2021 ஆம் […]
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உச்சி மாநாட்டில் பங்கேற்க டெல்லிக்கு வருவதால் சிறப்பு வரவேற்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. டெல்லியில் இன்று இந்தியா மற்றும் ரஷ்யாவின் உச்சி மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க அதிபர் விளாடிமிர் புடின் மாஸ்கோவிலிருந்து டெல்லிக்கு வருகிறார். அவர் விமான நிலையத்தில் இருந்து, உச்சி மாநாடு நடக்கும் ஐதராபாத் இல்லத்திற்கு சென்றதும், அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு அளிக்கிறார். அதன்பின்பு, இருநாட்டு தலைவர்களும் தங்கள் நாட்டு உயர் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி […]
உச்சி மாநாட்டில் ட்ரம்பின் கவனத்தை திசை திருப்புவதற்காக புடின் இளம்பெண் ஒருவரை அழைத்து வந்தார். முன்னால் வெள்ளை மாளிகை செயலரான Stephanie Grisham தான் எழுதியுள்ள புத்தகத்தில் கூறியதாவது “ஜப்பானில் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற உச்சி மாநாட்டில் பங்கேற்ற புடின் ஒரு கவர்ச்சியான பெண்ணை மொழி பெயர்ப்பாளராக அழைத்து வந்ததார். அவர் ட்ரம்பின் கவனத்தை திசை திருப்புவதற்காக பெண்ணை அழைத்து வந்து இருக்கலாம் என நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள பெண் Daria […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பங்கேற்கவுள்ள உச்சி மாநாடு தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இரு நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடானது இன்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடக்கவுள்ளது. இதில் உக்ரைன், ரஷ்யாவின் பக்கத்து நாடுகளின் அரசியல் நிலை, அணு ஆயுதங்கள் குறைப்பு குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளார்கள். ரஷ்ய நாட்டில் நிகழும் மனித உரிமை மீறல்கள், சிறை தண்டனை, எதிர்க்கட்சி தலைவர்கள் […]
ஜெனீவாவில் இரண்டு நாடுகளுடைய தலைவர்கள் சந்தித்து பேச இருப்பதால் தற்போது உலக அளவில் சுவிட்சர்லாந்து செய்திகள் கவனம் ஈர்த்து வருகிறது. சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் வருகின்ற 16-ஆம் தேதி நடைபெறவிருக்கும் உச்சிமாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகிய இருவரும் சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பானது ஜெனீவாவில் உள்ள பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டிடம் ஒன்றில் நடைபெறவிருக்கிறது. மேலும் அமெரிக்க, ரஷ்ய நாடுகளுக்கு இடையே இதுவரை கருத்து வேறுபாடு இருந்து வந்த […]
எல்இடி விளக்குகளின் பயன்பாட்டைக் அதிகரிப்பதன் மூலம் 38 மில்லியன் கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றத்தை குறைத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். பிரதமர் மோடி மற்றும் ஸ்வீடன் பிரதமர் ஸ்டீபன் லோபன் உச்சிமாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டை காணொளி வாயிலாக இரு தலைவர்களும் நடத்தினர். இதில் இரு தரப்பு உறவுகள் மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது .அப்போது பிரதமர் மோடி பருவநிலை மாற்றம் தொடர்பான விவகாரத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும், இந்த விஷயத்தில் ஒத்துழைப்பு அளிக்க […]