Categories
மாநில செய்திகள்

10% இடஒதுக்கீடு தீர்ப்பு….. சமூகநீதி போராட்டத்துக்கு பின்னடைவு…. முதல்வர் ஸ்டாலின்.!!

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு சமூகநீதி போராட்டத்தில் பின்னடைவு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சமூக நீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திட ஒருமித்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும். சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு காலப் போராட்டத்தில் 10% ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பு […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

தமிழகத்தில் மின்கட்டண உயர்வுக்கு தடை இல்லை : உச்சநீதிமன்றம் உத்தரவு.!!

மின் கட்டண உயர்வு விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அரசின் மின்கட்டணம் உயர்வுக்கு தடை இல்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் 3 மாதத்தில் சட்டத்துறை அதிகாரியை நியமிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. தமிழக அரசு நியமனம் செய்யவில்லை என்றால் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாட மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்..

Categories
மாநில செய்திகள்

நளினி, ரவிச்சந்திரன் விடுதலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றமே முடிவெடுக்கலாம்… தமிழக அரசு பதில் மனு.!!

நளினி, ரவிச்சந்திரனை விடுவிக்க கோரும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கலாம் என தமிழக அரசு பதில் தெரிவித்துள்ளது. நளினி, ரவிச்சந்திரன் விடுதலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சொல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அதன் பதில் மனுவை கொடுத்துள்ளது. அதில், பேரறிவாளனை ஏற்கனவே நீதிமன்றம் விடுவித்ததை போலவே இந்த விவகாரத்திலும் நீதிமன்றமே முடிவு எடுக்கலாம்.  நளினி ரவிச்சந்திரன் விடுதலை குறித்து நீதிமன்றம் எடுக்கும் முடிவுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

குற்றச்செயல்களில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் பொதுவாழ்வில் ஈடுபட தடை விதிக்க கோரிய மனு – மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்..!!

தீவிர குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் பொதுவாழ்வில் ஈடுபட தடை விதிக்க கோரிய மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தீவிர குற்ற செயலில் ஈடுபட்டு தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் பொதுவாழ்வில் ஈடுபட, அதாவது தேர்தலில் ஈடுபடுவது, தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவது போன்றவற்றிற்கெல்லாம் தடை கோரி […]

Categories
மாநில செய்திகள்

ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு… செப்டம்பர் 30ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை…!!!!!!

அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல் முறையீடு மனு வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது. கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வானரகத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து போன்றோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் சென்னையில் கடந்த ஜூலை 11ஆம் தேதியிலிருந்து நடைபெற்ற அதிமுக பொதுக்குழு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : அதிமுக உட்கட்சி தேர்தல்….. முன்னாள் அமைச்சர் கே சி பழனிச்சாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி..!!

அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து முன்னாள் அமைச்சர் கே சி பழனிச்சாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி நடைபெற்ற அதிமுக உக்கட்சி தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த உட்கட்சி தேர்தலை ரத்து செய்யக்கோரி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கே.சி  பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்கானது இன்று […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் கல்வியை தொடர முடியாது – சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்..!!

 உக்ரைனில் இருந்து திரும்பியவர்கள் இந்தியாவில் கல்வியை தொடர முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து உக்ரைனில் பயின்று வந்த மாணவ, மாணவிகள் குறிப்பாக மருத்துவம் பயின்று வந்தவர்கள் உட்பட 20,000 பேர் உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக இந்தியாவிற்கு திரும்பி விட்டனர். இதையடுத்து அவர்கள் தங்கள் கல்வியை தொடர வழிவகை செய்ய வேண்டும் என்று மத்திய அரசிற்கு கோரிக்கை வைத்தனர்.. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிசிசிஐ விதிமுறைகளை மாற்ற அனுமதி…. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் பதவியில் தொடரும் ஜெய்ஷா, கங்குலி…..!!!!

டெல்லி உச்சநீதிமன்றத்தில் மாநில கிரிக்கெட் சங்கங்கள், பிசிசிஐ போன்றவற்றில் நிர்வாகிகளின் பதவி காலத்தை நீட்டிக்கும் வகையில் சட்ட விதிகளில் மாற்றம் செய்ய அனுமதி தர வேண்டும் என்று கூறி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதாவது பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களில் ஒருவர் தொடர்ந்து 6 ஆண்டுகள் பதவி வகித்தால் அடுத்து 3 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு தான் பதவியில் அமர வேண்டும் என்ற விதி இருக்கிறது. இந்த விதியை மாற்றுவதற்கு அனுமதித்தரமாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Categories
மாநில செய்திகள்

விருதுநகரை விட்டு வெளியே செல்லலாம்…. ஆனால் ஒரு கண்டீஷன்….. ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமின் நிபந்தனையில் தளர்வு..!!

பண மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு விதிக்கப்பட்டிருந்த ஜாமின் நிபந்தனையில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போது பால்வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி ராஜேந்திர பாலாஜி ஆவின்  நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு பின், அவர் கைது […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி…. 4 வாரத்திற்குள் பதில் வேண்டும்…. ஆன்லைன் நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்..!!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீட்டு செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஆன்லைன் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது ஆன்லைன் சூதாட்டம், ரம்மி போன்ற விளையாட்டுகளால் தமிழகத்தில் தொடர்ச்சியாக தற்கொலைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அப்பாவிகள் பணத்தை இழந்து மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனால் ஆன்லைன் விளையாட்டுகளை சூதாட்ட விளையாட்டுகளை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வந்தது.. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

“எங்க தரப்பு வாதங்களையும் கேளுங்க” ஓபிஎஸ்-ஐ முந்திக் கொண்ட இபிஎஸ்…. இனி எல்லாம் டெல்லி கையில்….!!!!

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமை பொறுப்புக்காக போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் தொடர்பாக முதலில் ஓ. பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வந்தாலும், பின்னர் எடப்பாடி செய்த மேல்முறையீட்டில் இபிஎஸ்-க்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இதை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறார். இந்த சூழலில் ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி முன்கூட்டியே உச்ச […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : சற்று நேரத்தில் தீர்ப்பு…. வரலாற்றில் முதல்முறையாக சுப்ரீம் கோர்ட்டில் நேரலையில் வழக்கு விசாரணை..!!

உச்சநீதிமன்றத்தில் முதல்முறையாக நேரலையில் வழக்கு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் இலவசங்களை அறிவிக்க தடை கோரி பா.ஜ.க வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் தொடர்ந்த வழக்கில் சற்று நேரத்தில் உத்தரவு பிறப்பிக்கிறது உச்சநீதிமன்றம். தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு இதுதொடர்பான உத்தரவை பிறப்பிக்கிறது. இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் முதல்முறையாக நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. https://webcast.gov.in/events/MTc5Mg– இணையதளத்தில் உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா […]

Categories
தேசிய செய்திகள்

இலவசங்கள் தொடர்பான வழக்கு….. “மத்திய அரசு குழு அமைக்கலாமே?”…… உச்ச நீதிமன்றம் யோசனை..!!

இலவசங்கள் தொடர்பான வழக்கில் மத்திய அரசு குழு அமைக்கலாம் அல்லது அனைத்து கட்சி கூட்டம் கூட்டி முடிவு எடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளாக இலவசங்களை அறிவிப்பதற்கு எதிரான வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இந்த யோசனை தெரிவித்துள்ளார். இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளாக வழங்குவது என்பது பெரும் விவாத பொருளாக நாடு முழுவதும் மாறி இருக்கிறது. இந்தவிவகாரத்தை  உச்ச நீதிமன்றம் கையில் எடுத்து வழக்கு விசாரணையை நடத்தி வருகிறார்கள். இந்த […]

Categories
மாநில செய்திகள்

இரட்டை இலை சின்னத்தை முடக்ககோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி…. சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை..!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுகவில் உள்கட்சி மோதல் உள்ளதால் இரட்டை இலை சின்னத்தை முடக்கதேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி கோரி பிஏ.ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்கு 25 ஆயிரம் அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டதால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம்   தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் ரூ.25 ஆயிரம் அல்ல மேலும் ரூ.25 ஆயிரம் கூடுதல் அபராதம் விதித்திருக்க வேண்டும் என்று தெரிவித்தது. மேல் முறையீடு வழக்கையும் தள்ளுபடி […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக அலுவலக சாவி….. “அவசர வழக்காக விசாரிக்க ஓபிஎஸ் கோரிக்கை”…… அடுத்த வாரம் விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட் பதில்..!!

அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்க உத்தரவிட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரணை செய்ய ஓபிஎஸ் தரப்பு  உச்சநீதிமன்றத்தில் முறையீடு  செய்துள்ளது. ஓபிஎஸ் தரப்பில் இன்றைய தினம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முக்கியமான ஒரு கோரிக்கை என்பது முன் வைக்கப்பட்டது. அதாவது அதிமுகவின் தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் அவர்கள் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், அந்த மனு மீதான விசாரணை […]

Categories
மாநில செய்திகள்

5g ஏலத்தில் ஊழலா….? திமுக எம்பி ராஜா குற்றச்சாட்டு…. அண்ணாமலை புது விளக்கம்…..!!!!!!!!!

சமீபத்தில் நடைபெற்ற 5g அலைக்கற்றை 5 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏலம் போகும் என மத்திய அரசு மதிப்பீட்டு இருந்த சூழலில் வெறும் 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கு தான் இதுவரை ஏலம் போயிருப்பதாகவும் இதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும் திமுக எம்பி ஆர் ராஜா பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறார். அவரது குற்றச்சாட்டு பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். அதில் உரிமம் உள்ள நிறுவனங்களும் விண்ணப்பிக்கலாம் அல்லது உரிமம்  இல்லாமல் குறிப்பிட்ட […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக கட்சி அலுவலகம்…. நீதிபதியின் தீர்ப்பு…. உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு….!!!

அதிமுக கட்சி அலுவலகம் தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். சென்னையில் கடந்த மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் அதிமுக கட்சியின் தலைமைச் செயலகத்திற்குள் சென்று சூறையாடினார். இதன் காரணமாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடுமையான மோதல் நடைபெற்றது. இந்த வன்முறையை கட்டுப்படுத்துவதற்காக அதிமுக கட்சி அலுவலகத்திற்கு சீல் வைத்தார். இந்த சீலை அகற்றக்கோரி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பில் தனித்தனியாக உயர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : EPS வழக்கு….. உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு….!!!

எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில், சிபிஐ விசாரணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியின்போது நெடுஞ்சாலை துறை இபிஎஸ் வசம் இருந்தபோது விடப்பட்ட டெண்டர்களில் 74,800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ-க்கு அனுமதி அளித்திருந்தது. இதை எதிர்த்து இபிஎஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

எடப்பாடி பழனிச்சாமி டெண்டர் முறைகேடு வழக்கு…. தள்ளி வைத்த உச்ச நீதிமன்றம்… !!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூ.4800 கோடி டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டில் மனு தாக்கல் செய்தார். அதில், “தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை தமிழக முதல்வராக பதவி வகித்த பழனிச்சாமி, தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் நெருங்கிய உறவினர்களுக்கு வழங்கினார். இதன் மூலம் ரூ.4800 கோடி அளவுக்கு முறைகேடுகள் ஈடுபட்டது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் முதல்வராக பதவி வகித்த பழனிச்சாமி […]

Categories
தேசிய செய்திகள்

“9 ஆண்டுகளில் 5 முறை ஏமாற்றம்”….. இனியும் அனுமதிக்க முடியாது….. தமிழக அரசு திட்டவட்டம்….!!!!

காவேரி விவகாரத்தில் தமிழ்நாட்டில் உரிய நீரை திறந்து விடாமல் கடந்த 9 ஆண்டுகளில் ஐந்து முறை கர்நாடக அரசு ஏமாற்றியுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புகார் தெரிவித்துள்ளது. மேகதாது அணை விவகாரத்தை காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்கக்கூடாது என்று தாக்கல் செய்யப்பட்ட மனு மீது தமிழ்நாடு அரசு சார்பில் விரிவான பதில் மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் காவிரி விவகாரத்தில் இறுதி தீர்ப்பை வழங்கிய போது மேகதாது அணை அமைப்பது தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: இனி இவர்களுக்கு பென்ஷன் கிடையாது…. உச்ச நீதிமன்றம் புதிய அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் ராணுவ வீரர்களுக்கு ஊனமுற்றோருக்கான ஓய்வூதியம் வழங்குவது குறித்து உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது ராணுவத்தில் சேவையில் இருக்கும் போது உடல் ஊனமுற்றால் மட்டுமே பென்ஷன் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களுக்கு ஊனமுற்றோர் பென்ஷன் வழங்குவதற்கு அனுமதி அளித்து ராணுவ வீரர்கள் தீர்ப்பாயம் ஏற்கனவே உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த […]

Categories
மாநில செய்திகள்

கூடங்குளம் அணு கழிவு….. தற்போதைய உள்ள நிலையே தொடரும்…. உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

கழிவுகளை கையாளுவதில் தற்போதைய உள்ள நிலையே தொடரும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடங்குளம் அணு கழிவுகளை கடலில் அப்படியே கொட்டி விடுகிறார்கள் அல்லது பாதுகாப்பற்ற முறையில் அகற்றுகிறார்கள். இந்த கழிவுகளை கையாளுவதில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படவில்லை. எனவே இந்த அணுக்கழிவுகளை முறையாகக் கையாள்வதற்கு உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று மிக முக்கியமான கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2019ஆம் ஆண்டு ஆரம்பத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் என்பது செய்யப்பட்டிருந்தது. அதற்குப் பிறகு […]

Categories
மாநில செய்திகள்

“உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்”….. முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்….!!!!

தமிழ்நாட்டில் முதன்முதலாக சென்னையில் வணிக நீதிமன்றத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியின்போது தமிழ்மொழி உயர் நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாக மாற்றப்படவேண்டும். பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்கக் வேண்டும். இந்த மூன்று கோரிக்கைகளை இங்கு வந்துள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் களுக்கு முன்பு நம் அனைவரின் சார்பாக நான் விடுகிறேன். நம் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர்கள் தமிழ்நாட்டில் இருந்து டெல்லி சென்ற […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா இழப்பீடு பெற திட்டமிட்டிருப்போருக்கு…. உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு….!!!!

கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணை தொகை வழங்குவதற்கு www.tn.gov.in என்ற இணையதளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின் (Death Ascertaining Committee) மூலம் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 74,097 மனுக்கள் பெறப்பட்டு 55,390 நபர்களுக்கு ரூ.50,000/- வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 13,204 மனுக்கள் ‘இருமுறை பெறப்பட்ட மனு’ என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா இழப்பீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அண்மையில் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் இவரா…? இம்ரான்கானின் பரிந்துரை…!!!

பாகிஸ்தான் நாட்டின் இடைக்கால பிரதமராக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான  குல்சார் அகமதுவை பிரதமர் இம்ரான்கான் பரிந்துரைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தன் ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டினார். இந்நிலையில் அவர், உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான குல்சார் அகமதுவை பிரதமராக பரிந்துரைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பரிந்துரை கடிதத்தை அதிபர் ஆரிப் அல்விக்கு அவர் அனுப்பியதாகவும் கூறப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்ற தேர்தல் பணி அகமது தலைமையில் தான் மேற்கொள்ளப்படும் என்று […]

Categories
உலக செய்திகள்

வாயில்லா ஜீவனுக்கு இழைக்கப்பட்ட அநீதி…. பிரபல நாட்டு நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

தனது உரிமையாளரை விட்டு பிரிந்த குரங்கு குட்டி வனவிலங்கு பூங்காவில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈக்குவடார் நாட்டில் ஆனா பியட்ரிஸ் என்ற பெண் 18 வருடங்களுக்கு முன் ஒரு மாத குரங்கு குட்டியை வனத்திலிருந்து எடுத்து வந்து ஈஸ்ட்ரெலிட்டா  என பெயர் சூட்டி வளர்த்து வந்தார்.  இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு வன விலங்குகளை வீட்டில் வளர்ப்பது சட்டவிரோத செயல் எனக் கூறி அதிகாரிகள் அங்கிருந்த குரங்கு குட்டியை விலங்குகள் பூங்காவிற்கு எடுத்து சென்றனர். […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவால் உறவை பறிகொடுத்தவரா?…. நிவாரணம் பெற…. உடனே இத பண்ணுங்க….!!!!

கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் பெறுவது தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.  கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் பெறுவது தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, கொரோனா  என்ற பெரும் தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணைத் தொகை வழங்குவதற்கு www.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக மனுக்கள் பெறப்பட்டு வருகின்றது. அந்தவகையில் அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின் […]

Categories
மாநில செய்திகள்

வன்னியர்களுக்கான…. “10.5% உள் இட ஒதுக்கீடு ரத்து செல்லும்”… சுப்ரீம் கோர்ட்..!!

தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு தந்தது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு தந்து சட்டம் இயற்றப்பட்டு இருந்தது. இது தொடர்பான அரசாணையை ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் திமுக தலைமையிலான தமிழக அரசும் வெளியிட்டிருந்தது.. இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டது.. இதனை தொடர்ந்து தமிழக அரசு […]

Categories
உலக செய்திகள்

“சபாஷ்!”… உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி…. யார் தெரியுமா…?

பாகிஸ்தான் நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் ஆயிஷா மாலிக் என்பவர் முதல் பெண் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். பாகிஸ்தானின் லாகூர் நகரின் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த ஆயிஷா மாலிக்கின் பதவி உயர்விற்கு அதிபர் ஆரிஃப் அல்வி ஒப்புதல் வழங்கினார். எனவே,  உச்சநீதிமன்றத்தில் முதல் பெண் நீதிபதியாக ஆயிஷா மாலிக் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். மேலும்,  2031 ஆம் வருடம் வரை இவருக்கு பதவிக் காலம் இருக்கிறது. அப்போது வரை, இவர் பணியில் இருந்தால், பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றத்தில் தலைமை […]

Categories
தேசிய செய்திகள்

இனி பெண் வாரிசுகளுக்கும் உரிமை…. உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

தந்தை சொந்தமாக சம்பாதித்த சொத்துக்கள் இரு மகள்களுக்கும் பங்கு உண்டு என்ற சட்டம் கடந்த 1956 ஆம் ஆண்டுக்கு முன்னர் செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது. கடந்த 1956 ஆம் ஆண்டு, இந்து வாரிசு உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி மூதாதையரின் சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே பங்கு உண்டு என இருந்தது. அதன்பிறகு கழக 2015ஆம் ஆண்டை இந்து வாரிசு உரிமைச் சட்டம் பிரிவு 6-ல் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி மூதாதையர்களின் சொத்தில் மகள்களுக்கும் சம […]

Categories
தேசிய செய்திகள்

TNPSC பதவி உயர்வு…. மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்…. முடித்து வைத்த உச்ச நீதிமன்றம்..!!

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மார்க் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. பதவி உயர்வுக்கான உத்தரவை பின்பற்றாததற்கு தமிழக அதிகாரிகள் மன்னிப்பு கேட்டதால் அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம். தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசு ஊழியர்களுக்கு பணி உயர்வு என்பது சீனியாரிட்டி, மதிப் பெண்கள் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கு பிரமோஷன்களில் இட ஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு ஆகியவற்றை கொண்டு வந்தது. ஆனால் அவற்றை ரத்து செய்து […]

Categories
தேசிய செய்திகள்

மன்னிப்பு கோரியது தமிழக அரசு…. எச்சரிக்கை விடுத்து வழக்கை முடித்தது உச்சநீதிமன்றம்….!!!!

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறையில் டிஎன்பிஎஸ்சி மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்தாத தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி சுதந்திரமான அமைப்பாக இருக்கும் போது உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துவதில் என்ன சிக்கல் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த தமிழக அரசு, நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பது தமிழக அரசின் நோக்கமல்ல. கொரோனா காரணமாக தீர்ப்பை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது […]

Categories
தேசிய செய்திகள்

மாமியார்களே உஷார்…. இனி இத பண்ணா அவ்வளவுதான்…. உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை…..!!!!

மாமியார் தனது மருமகளுக்கு கொடுமை செய்தால் அது கடுமையான தண்டனையாக கருதப்படும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பே சென்னை திருவொற்றியூரில் மாமியார் கொடுமையால் மருமகள் தற்கொலை செய்துகொண்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கு விசாரணைக்கு இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒரு பெண் இன்னொரு பெண்ணை பாதுகாக்காத போது அந்தப் பெண் பாதிக்கப்படுவதாக தெரிவித்த நீதிபதிகள்,மாமியார் தனது மருமகளுக்கு கொடுமை செய்தால் அது கடுமையான குற்றமாக கருதப்படும் என்று கூறியுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : முன்ஜாமீன் கோரி…. உச்சநீதிமன்றம் சென்ற ராஜேந்திர பாலாஜி….!!!

அதிமுக ஆட்சியின் போது தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜி ஆவின் உள்பட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி மூன்று கோடி வரை பணம் மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் ரவீந்திரன், விஜய் நல்லதம்பி ஆகியோர் அளித்த புகாரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தா.ர் இந்த வழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : முல்லை பெரியாறு வழக்கில் அடிக்கடி மனுதாக்கல் செய்வதா….? கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்…!!!

முல்லைப் பெரியாறு வழக்கில் அடிக்கடி மனுத்தாக்கல் செய்வதால் என்று கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு வழக்கில் அடிக்கடி மனு தாக்கல் செய்யக் கூடாது என கேரள அரசை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. முல்லை பெரியாறு அணையில் நீர் திறப்பது பற்றி 24 மணிநேரத்திற்கு முன் தமிழக அரசு உரிய தகவலை தர வேண்டும். முல்லை பெரியாறு விவகாரத்தில் கண்காணிப்புக் குழுவிடம் கேரள அரசு முறையிட வேண்டும். பாதுகாப்பு, பராமரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளில் கண்காணிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

காற்று மாசுப்பாடு…. பறக்கும் படை தேவை…. உச்சநீதிமன்றம் கருத்து….!!!!

டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து மோசமான நிலையை அடைந்து வருகிறது. டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் தேவையற்ற பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாளும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. டெல்லி காற்று மாசுபாடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சந்திரசூட், சூா்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. இதில் காற்று மாசை குறைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணத்தில் மக்களுக்கு உண்மை தெரியவேண்டும்…. அப்போலோ வேண்டுகோள்….!!!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் ஆணையத்தின் விசாரணை முடிந்து விரைவில் மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என அப்பல்லோ தரப்பில் வாதிடப்பட்டது. ஜெயலலிதா மரணம் குறித்து முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த விசாரணை ஆணையத்தில் நேர் நிற்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறது எனவும், அரசியல் தலைவர்கள் பலர் விசாரிக்கப்பட வேண்டிய நிலையில், மீண்டும் மீண்டும் எங்கள் மருத்துவர்களையே விசாரிக்கிறார்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஐகோர்ட் தீர்ப்பு ரத்து….. ஆடைக்கு மேல் தொட்டு பாலியல்….. “போக்சோ பொருந்தும்”… சுப்ரீம் கோர்ட் அதிரடி..!!

ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் தொல்லை தந்தால் போக்சோ சட்டம் பொருந்தாது என்ற மும்பை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 12 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் ஆடைக்கு மேலே சீண்டி பாலியல் தொல்லை தந்துள்ளார்.. இந்த வழக்கில் மும்பை உயர்நீதிமன்ற கிளை நீதிமன்ற நீதிபதி  புஷ்பா கனேடிவாலா, ஆடை அணிந்திருக்கும் போது பெண்களின் மார்பகங்களை தொட்டாலோ, தடவினாலோ அது பாலியல் வன்முறை ஆகாது. ஆடைக்கு மேல் தொட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் […]

Categories
மாநில செய்திகள்

10.5% உள் இடஒதுக்கீடு…. வன்னியருக்கு மட்டுமல்ல… 7 பிரிவினருக்கு… சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு!!

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக அரசு சமீபத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்டது.. இதையடுத்து 10.5 சதவீத இட ஒதுக்கீடுக்கு எதிராக 25க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, வன்னியருக்கு 10.5% சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது அரசியல் சட்டத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

2 நாட்கள் முழு ஊரடங்கு அமல்?…. உச்சநீதிமன்றம் புதிய பரபரப்பு அறிவிப்பு….!!!!!

தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் காற்றின் தரம் மோசமாகி கொண்டே வருகிறது.காற்று மாசுபாடு காரணமாக பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகின்றனர் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களும் அதிக அளவு பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி என்வி ரமணா, டெல்லி என் சி ஆர் பகுதிகளில் காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் உடனடி நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும். காற்று மாசுபாடு என்பது […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

5 ஏக்கருக்கு மேல் பயிர் கடன் தள்ளுபடி…. “சென்னை ஐகோர்ட் கிளையின் உத்தரவு ரத்து”…. சுப்ரீம் கோர்ட் அதிரடி!!

தமிழகத்தில் 5 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமே பயிர் கடன் தள்ளுபடி என்ற தமிழக அரசின் முடிவு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 5 ஏக்கருக்கு உள்ளாக வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.. இந்த வழக்கில் 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

27 சதவிகித இட ஒதுக்கீடு… தடை விதிக்கக் கூடாது… சுப்ரீம் கோர்ட்டில் திமுக இடைக்கால மனு தாக்கல்!!

27 சதவிகித இட ஒதுக்கீடு முறையை இந்த ஆண்டு அமல்படுத்துவது தொடர்பாக தடை விதிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் திமுக இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது. 27% இட ஒதுக்கீட்டு முறையை இந்த ஆண்டு மருத்துவ படிப்புகளில் அமல்படுத்தவும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் முறையை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு ஒரு அரசாணையை வெளியிட்டு இருந்தார்கள்.. இந்த அரசாணைக்கு எதிராகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி உச்ச […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

ஐ.ஜி முருகன் மீதான பாலியல் வழக்கு… ஐகோர்ட் உத்தரவு ரத்து… சுப்ரீம் கோர்ட் உத்தரவு!!

ஐ.ஜி முருகன் மீதான பாலியல் வழக்கை தெலங்கானாவுக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். ஐஜி முருகன் தனது பதவியில் இருந்தபோது தனக்கு கீழ் பணிபுரிந்த பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2018 ஆம் ஆண்டு புகார் தெரிவிக்கப்பட்டது. பெண் எஸ்பி புகாரளித்த நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த ‘விசாகா’ கமிட்டி, இந்த பாலியல் வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.. அதன்படி சிபிசிஐடி விசாரித்து வந்தது. […]

Categories
மாநில செய்திகள்

காவிரி உள்ளிட்ட நதிநீர் வழக்கு: வழக்கறிஞர் குழு நியமனம்!!

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வாதாட மூத்த வழக்கறிஞர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. காவிரி மற்றும் அண்டை மாநில நதிநீர் தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தில் வாதாட தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர்கள் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி மற்றும் அண்டை மாநில நதிநீர் பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வாதாட 6 பேர் கொண்ட குழு அமைத்துள்ளது  தமிழக அரசு. அதாவது, மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி, சேகர் நாப்டே, வி.கிருஷ்ணமூர்த்தி, என்.ஆர்.இளங்கோ மற்றும் வழக்கறிஞர்கள் […]

Categories
மாநில செய்திகள்

கோயில்களில் தமிழில் அர்ச்சனை… உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கேவியட் மனு தாக்கல்!!

கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. கோவில்களில் தமிழில் அர்ச்சனைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் யாரேனும் மேல்முறையீடு செய்தால் தமிழ்நாடு அரசின் கருத்தை கேட்க வேண்டும் என அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

Categories
மாநில செய்திகள்

உங்களால் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாதா?… தேர்தல் ஆணையத்தை விளாசிய சுப்ரீம் கோர்ட்!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த அவகாசம் வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது. கடந்த 4ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு 7 மாதம் அவகாசம் வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா அமர்வு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அனுமதி கொடுத்த ஐகோர்ட்… “தடை விதித்த சுப்ரீம் கோர்ட்”… கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் அமைப்பதில் சிக்கல்!!

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் அரசாணை செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது கள்ளக்குறிச்சி மாவட்டம் விழுப்புரத்திலிருந்து 2019ஆம் ஆண்டு புதிய மாவட்டமாக உருவானது. புதிய மாவட்டம் உருவானால் நிச்சயமாக அங்கு ஒரு  மாவட்ட ஆட்சியர் வேண்டும்.. நீதிமன்றம் வேண்டும்.. காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வேண்டும்.. அரசு அலுவலகங்கள் எல்லாம் தேவை.. இதற்காக 35 ஏக்கர் நிலம் அரசுக்கு தேவைப்பட்டது.. வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 35 […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

கோடநாடு வழக்கு… உண்மை வெளிவரனும்… தலையிட முடியாது… “ரவியின் மனு தள்ளுபடி”… சுப்ரீம் கோர்ட் அதிரடி!!

காவல்துறை மறு விசாரணைக்கு தடை கோரிய அனுபவ் ரவியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் அதிகாலை நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கை காவல்துறையினர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.. இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான், நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து ஊட்டியில் தங்கியிருந்தார்.. அவருக்கு சம்மன் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

கோடநாடு வழக்கு…. “மேல் விசாரணைக்கு தடை செய்யுங்க”… ரவியின் மனுவை இன்று விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!!

கோடநாடு வழக்கில் சாட்சி ரவி மேல் விசாரணைக்கு தடை கோரிய மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் அதிகாலை நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கை காவல்துறையினர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.. இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான், நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து […]

Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வை ஒத்தி வைக்க முடியாது… வழக்குகளை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்!!

நீட் தேர்வை ஒத்தி வைக்க கோரி தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், மற்ற படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளும் செப்டம்பர் 12 இல் நடப்பதால் அந்த நீட் தேர்வை வேறு ஒரு தேதிக்கு மாற்ற வேண்டும் என்று சில மாணவர்கள் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.. இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சில மாணவர்கள் கேட்கிறார்கள் என்பதற்காக […]

Categories

Tech |