Categories
தேசிய செய்திகள்

இலவச சிலிண்டர் வேணுமா…? உடனே அப்ளை பண்ணுங்க… என்னென்ன ஆவணங்கள் தேவை… முழு விவரம் இதோ…!!

மத்திய அரசு வழங்கும் இலவச சமையல் சிலிண்டரை வாங்குவது எப்படி? அதற்கான தகுதி என்ன என்ன போன்ற விவரங்களை எளிதில் தெரிந்து கொள்வோம். வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் பெண்களுக்கு உதவுவதற்காக 2016 ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ் 10 மில்லியன் பேருக்கு இலவச சமையல் எரிவாயு […]

Categories

Tech |