Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் இலவச சிலிண்டர்…. இவர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும்…!!!

இலவச சமையல் எரிவாயுத் திட்டத்தின் இரண்டாம் பாகம் பிரதான் மந்திரி உஜ்வாலா 2.0 என்ற பெயரில் பிரதமர் நரேந்திர மோடியால் ஆகஸ்ட் 10 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.  இந்தத் திட்டத்தின் கீழ் இதற்கு முன்னதாக எவ்வாறு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டதோ அதே போல தற்போதும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் சேருவதற்கு முதலில் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் வீட்டில் எந்த ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

உஜ்வாலா யோஜனா: மக்களுக்கு இலவச சிலிண்டர்…. மத்திய அரசு அதிரடி…!!

பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டுவரப்பட்ட உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு கொடுக்கப்பட்டது. மூலமாக கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்தனர். இதனால் அனைவருடைய வீடுகளிலும் கேஸ்  இணைப்பு பெறப்பட்டு சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மோடியின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மேலும் ஒரு கோடி மக்களுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து […]

Categories

Tech |