Categories
டெக்னாலஜி பல்சுவை

மக்களே… இது மட்டும் இருந்த போதும்… 2 நிமிடத்தில் கடன் பெறலாம்…!!!

டிஜிட்டல் நிதி சேவை தளமான பேடிஎம் சொத்து அடமானம் இல்லாமல் இரண்டு நிமிடத்தில் கடன் பெறும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. உங்களுக்கு ஏதாவது நிதி நெருக்கடி உள்ளதா? வியாபாரத்தில் பிரச்சனையா? உங்களுக்கு ஒரு குட் நியூஸ். டிஜிட்டல் நிதி சேவை தளமான பேடிஎம் எந்த ஒரு சொத்து அடமானம் இல்லாமல் 2 லட்சம் ரூபாய் வரை எம்எஸ்எம்இ வியாபாரிகள் மற்றும் சம்பளதாரர்களுக்கு கடன்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிதியாண்டில் ஒரு மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை மூலமாக […]

Categories

Tech |