சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதையடுத்து பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உழுமலையை அடைத்திருக்கும் கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை இருக்கின்றது இந்த ஆடைகளும் நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சென்ற மூன்று மாதங்கள் காண சம்பளம் வழங்காமல் நிலுவையில் இருக்கின்றது. மேலும் தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும் பிஎஃப் தொகையை காலை நிர்வாகம் சென்ற 25 மாதங்களாக பிஎப் அலுவலகத்தில் செலுத்தவில்லை இதன் காரணமாக ஓய்வு […]
Tag: உடன்பாடு
ஜி20 அமைப்பில் இருந்து ரஷ்யா வெளியேற வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நோட்டா நாடுகளின் உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கலந்து கொண்டுள்ளார். அப்போது அதில் பேசிய ஜோ பைடன் “உக்ரைன் படையெடுப்பு தொடர்பாக மாஸ்கோ மீது அழுத்தத்தை அதிகரிக்கும் விதமாக பேசிய ரஷ்ய உயிரடுக்குகள், சட்டம் இயற்றுபவர்கள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் மீதான பொருளாதாரத் தடைகளில் புதிய தொகுப்பை அறிவித்துள்ளார். மாநாட்டிற்குப் பின் பேசிய ஜோ […]
கிழக்கு லடாக் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள இந்திய மற்றும் சீன ராணுவங்கள் ஒருமித்த முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படைகளை விலக்கிக்கொள்ள சாதகமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் அளித்துள்ளது. லடாக் எல்லை பதற்றம் தொடர்பாக இந்தியா மற்றும் சீனா ராணுவ லெப்டினன்ட் ஜெனரல்கள் மட்டத்திலான பேச்சில் ஒருமித்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில் சீனத் தரப்புடன் ஏற்பட்ட மோதலால் 20 இந்திய […]