Categories
உலக செய்திகள்

ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு பேர்…. வெற்றிகரமாக பட்டப்படிப்பு முடிப்பு…. மகிழ்ச்சி தெரிவித்துள்ள பல்கலைக்கழகம்….!!

ஆக்ஸ்போர்டில் உள்ள புரூக்ஸ் பலகலைக்கழகத்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு பேர் ஒன்றாக  பட்டப்படிப்பை முடித்துள்ளனர். பிரித்தானியாவில் உள்ள ஆக்ஸ்போர்டு நகரில் புரூக்ஸ் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு உடன்பிறப்புகள் ஒன்றாக படித்து பட்டம் பெற்றுள்ளனர். அவர்கள் நால்வரும் துபாயில் பிறந்துள்ளனர். அனைவருக்கும் வயது தற்போது 20 ஆகிறது. அதில் அபயா என்ற பெண், மீதி மூன்று சகோதரர்களின் பெயர்கள் அப்தெல்ரஹீம், ஒசாமா, அஹ்மத் ஷபான் போன்றோர் ஆவர். இவர்கள் நால்வரும் […]

Categories

Tech |