உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சகர் கோட்பாலி என்ற பகுதியில் உள்ள காந்தி மைதானம் அருகே விலங்குகள் நல உரிமை ஆர்வலரான விக்கேந்திரன் என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் மனோஜ் குமார் கையில் எலியை வைத்துக்கொண்டு கொடுமைப் படுத்தி வந்துள்ளார். அவரிடம் சென்று இப்படி செய்ய வேண்டாம் அது பாவம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் விக்கேந்திரான். ஆனால் அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாத அந்த இளைஞர் மேலும் மேலும் அந்த எலியை துன்புறுத்தியுள்ளார். பின்னர் […]
Tag: உடற்கூறாய்வு
கர்நாடக மாநிலம் ஹரலஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அபூர்வா ஷெட்டி (வயது 21). அங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வரும் இவரும், ஹின்கல் பகுதியைச் சேர்ந்த ஆஷிக் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். அபூர்வாவோ,வீட்டிலிருந்து கல்லூரி தூரம் என்பதால் அருகிலிருக்கும் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி அபூர்வாவும், அவரது காதலர் ஆஷிக்கும் அந்த பகுதியிலுள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர். மேலும் இருவரும் அங்கு […]
ரைமா இஸ்லாம் ஷமு என்ற நடிகை மாயமான நிலையில், அவரின் உடல் பாலத்திற்கு அடியில் இருந்த மூட்டையிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தை சேர்ந்த ரைமா இஸ்லாம் ஷிமு என்ற நடிகை சமீபத்தில் மாயமானார். இதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவரின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கேரனிகஞ்ச் என்ற பகுதியில் உள்ள ஹசரத்பூர் பாலத்தின் அருகே ஒரு மூட்டை கிடந்திருக்கிறது. அதனுள், ஷிமுவின் சடலம் இருந்திருக்கிறது. இதுபற்றி […]
இரவு நேரங்களில் நடத்தப்படும் உடற்கூறு ஆய்வுக்காக இனி வீடியோ பதிவு செய்வது கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனைகளில் இரவு நேரங்களில் உடற்கூறு ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இரவில் நடத்தப்படுகின்ற உடற்கூறு ஆய்வில் உண்மைத்தன்மை மீது கேள்வி எழுப்ப படுவதை தவிர்க்க கூடிய வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இரவு நேர உடற்கூறு ஆய்வுக்காக வசதிகளை மருத்துவமனை நிர்வாகம் செய்து தர வேண்டும் என்றும், இரவு நேர […]
லண்டனில் கொலைசெய்யப்பட்ட ஆசிரியையின் உடல் 24 மணி நேரங்களுக்கு பின்பு மீட்கப்பட்டுள்ளது. லண்டனில் இருக்கும், OneSpace community centre அருகிலுள்ள இடத்தில், Sabina Nessa என்ற ஆசிரியையின் உடல் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு நபரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதன்பின்பு, அவரை விடுவித்து விட்டனர். ஆசிரியையின் உயிரிழப்பு, பள்ளி நிர்வாகம், மாணவர்கள் மற்றும் சக ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியின் தலைவரான, லிசா வில்லியம்ஸ், அன்பு, அக்கறை மற்றும் […]
இளம்பெண் ஒருவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் முகத்தில் பிளாஸ்டிக் கவருடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியை சேர்ந்த இளம்பெண் கிறிஸ்டினா நோவிட்ஸ்கயா (30). இப்பெண் அவரின் வீட்டில் கைகள் விலங்கிடப்பட்ட நிலையில் முகத்தில் பிளாஸ்டிக் கவர் மூடப்பட்டு இறந்து கிடந்துள்ளார். மேலும் இவர் இறந்து சில நாட்கள் கடந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இவர் உக்ரேனிய மொழிபெயர்ப்பாளர் மற்றும் நடன பயிற்சியாளராக பணியாற்றி வந்துள்ளார். மேலும் கிறிஸ்டினா உடல் கண்டெடுக்கப்பட்ட போது அவரின் வீடு […]