Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

இராணுவத்தில் சேர தேர்வானவர்களுக்கு…. வேலூர் மாவட்டத்தில்…. வரும் நவ.,27 உடற்தகுதிதேர்வு…. முக்கிய அறிவிப்பு…!!!!

வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 15ம் தேதி  அக்னி வீர் ஆண் மற்றும் பெண், பாதுகாப்பு படை வீரர் பிரிவு, செவிலியர் கால்நடை துறையில் உதவி செவிலியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்நிலையில் ‘அக்னிபத்’ திட்டத்திற்கான உடற்தகுதி மற்றும் மருத்துவத் தேர்வு, நவ.27ம் தேதி வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. ஏற்கனவே, இத்திட்டத்திற்கு விண்ணப்பித்து அனுமதிக் கடிதம் பெற்ற தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த நபர்கள் மட்டும் தேர்வுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

காவல்துறை பணிக்கு தேர்வானோர்…. உடற்தகுதிதேர்வு பற்றி வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2018 -ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காவல்துறையில் காலியாக உள்ள 390 காவலர்கள், 12 ரேடியோ டெக்னீசியன், 29 டெக் ஹேண்ட்லர் என மொத்தம் 431 பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தப் பணிகளுக்காக விண்ணப்பித்தவர்களில் 14,787 பேர் தகுதி உடையவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உடல் தகுதி தேர்வு கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் வைத்து […]

Categories
மாநில செய்திகள்

மின்வாரிய உடற்தகுதி தேர்வு ஒத்திவைப்பு… தமிழக அரசு அறிவிப்பு…!!

கொரோனா தொற்று காரணமாக மின்வாரிய உடற்தகுதி தேர்வு ஒத்தி வைக்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்கள் அனைவரும் முககவசம் அணிவதை கட்டாயமாக்கி உள்ளது. இதைத்தொடர்ந்து இன்று சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் […]

Categories

Tech |