உடற்பயிற்சி செய்பவருக்கு இலவசமாக பேருந்து டிக்கெட் வழங்கப்படுகிறது. ருமேனியா நாட்டில் குறிப்பிட்ட உடற்பயிற்சியை செய்து முடிப்போருக்கு இலவச பேருந்து டிக்கெட் வழங்கப்படுகிறது. இது தொடர்பான ஒரு வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் ஒரு பெண்மணி இயந்திரத்தின் முன்பாக நின்று 20 முறை ஸ்குவாட் எனப்படும் உடற்பயிற்சியை செய்கிறார். இந்த உடற்பயிற்சியை அப்பெண் செய்து முடித்தவுடன் இலவச பேருந்து சீட்டை இயந்திரம் வழங்குகிறது. இதன் மூலம் பொதுமக்கள் ஆரோக்கியத்துடன் இருப்பதோடு இலவசமாக பேருந்து சீட்டும் கிடைக்கிறது. மேலும் […]
Tag: உடற்பயிற்சி
பிரபல சீரியல் நடிகையான மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவிந்தர் இருவரும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் அண்மையில் திருமணம் செய்து கொண்டனர்.கடந்த மாதம் திடீரென அனைவருக்கும் அதிர்ச்சியூட்டும் விதமாக இவர்களின் திருமணம் நடைபெற்றது.அது உண்மையா என நம்புவதற்கு ரசிகர்களுக்கு பல நாட்கள் ஆகிவிட்டது.அதனைத் தொடர்ந்து பலரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் மறுபக்கம் இவர்கள் திருமணம் குறித்த விமர்சனங்களும் எழுந்தன.அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் விமர்சனத்தை தூக்கிப்போட்டு திருமணத்திற்கான விளக்கத்தை இருவரும் அளித்தனர். இதனிடையே இருவரின் புகைப்படங்களும் […]
ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த பெண் திடீரென்று தலைகீழாக சிக்கிக்கொண்ட நேரத்தில் ஸ்மார்ட் வாட்ச் உதவியுடன் போலீசாரை அழைத்து அதிலிருந்து மீண்ட சம்பவம் வைரலாகி வருகின்றது. அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணத்தில் பெரீயா என்ற இடத்தில் உடற்பயிற்சி கூடம் ஒன்று உள்ளது. அங்கு உடற்பயிற்சிக்கு சென்றிருந்த கிறிஸ்டின் பால்டஸ் என்ற பெண் தலைகீழாக தொங்கியபடி உபகரணம் ஒன்றில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவரால் அதிலிருந்து கீழே இறங்க முடியவில்லை. அதில் சிக்கிக்கொண்டார். 'This is so […]
59 வயதாகும் பாலிவுட் திரையுலகை சேர்ந்த காமெடி நடிகரும், குணச்சித்திர நடிகருமான பிரபல காமெடி நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் இன்று உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் ட்ரெட்மில்லில் சரிந்து விழுந்தார். இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவருக்கு எந்த ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா, சில பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் […]
பிறந்து ஐந்து மாதங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று தன் தாய் செய்வதை போன்று உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. மிச்சேலே என்ற பெண் உடற்பயிற்சி கற்றுக் கொடுக்கும் பணி செய்து வருகிறார். அவர் வழக்கமாக செய்யும் உடற்பயிற்சியை போன்று, அன்றும் தன் கைகளை தரையில் பதித்துக்கொண்டு உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு அருகில் அவரின் 5 மாத ஆண் குழந்தை படுத்திருக்கிறது. https://www.instagram.com/reel/CdvipF8jToo/?utm_source=ig_embed&ig_rid=858c73e8-d990-4a46-8b6d-af960c2ddc78 அப்போது, தன் மகனை பார்த்துக்கொண்டே அவர் உடற்பயிற்சி […]
மாணவர்களுக்கு ஆரோக்கியமான உடல் அமைப்பை உருவாக்க தேவையான உடற்பயிற்சி அளிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உயர்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யு. ஜி. சி) அறிவித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது. இந்த வழிகாட்டு நெறி முறைகளின் நோக்கம் உயர்கல்வி நிலையங்களில் மாணவர்களிடையே விளையாட்டு செயல்பாடுகளையும், உடற்பயிற்சியையும் ஊக்குவிப்பதே ஆகும். மேலும் மனித வளமும், விளையாட்டுக்கான உள்கட்டமைப்புகளும் இருந்தபோதிலும், உயர்கல்வி நிறுவனங்களில் விளையாட்டு கட்டாயம் இல்லை என்பது […]
1987ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சைலேந்திர பாபு தனது 25 வயதில் தமிழ்நாடு காவல்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் கடந்த ஆண்டு ஜூன் 30 அன்று தமிழ்நாடு காவல்துறை டிஜிபியாக பொறுப்பேற்றார். இவர் சென்னையில் இருந்து சைக்கிளில் காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டை சென்று, அங்கு மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார். அதன்பின் அங்கிருந்து திருமழிசை, மணவாளநகர் வழியாக மீண்டும் சென்னையை வந்தடைந்துள்ளார். இந்நிலையில் இளைய தலைமுறையினர் தினமும் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. CM-Fitness-க்கு என்ன காரணம் என்று பலரும் வியப்பாக கேட்கும் நிலையில், இந்த வீடியோ வருங்கால இளைஞர்களுக்கு உத்வேகமாக அமைந்துள்ளது. உடற்பயிற்சி செய்தால் நோய்களிலிருந்து மட்டுமல்ல முதுமையில் இருந்தும் விடுபடலாம். ஆகவே முதல்வரே முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி […]
சர்வதேச விண்வெளி நிலையத்தில் கட்டமைப்பு பணிகளை செய்து வரும் சீன வீரர்கள் அங்கு உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. சீன அரசு தங்களுக்கென்று தனியாக விண்வெளி நிலையத்தை அமைப்பதற்கான தீவிர பணியில் ஈடுபட்டிருக்கிறது. அதற்காக கடந்த அக்டோபர் மாதம் 16ஆம் தேதியன்று, சென்ஸோ 13 என்ற விண்கலத்தில் ஜாய் சிகாங், யே குவாங்ஃபு என்ற இரண்டு வீரர்கள் மற்றும் வாங் யாப்பிங் என்ற வீராங்கனை ஆகிய மூவரும் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக அங்கு அனுப்பப்பட்டனர். விண்வெளியில் மிகக் […]
பிரபல நடிகை சமந்தா மன அழுத்தத்தில் இருந்து விடுபட யோகா செய்வதாக கூறியுள்ளார். கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்யப் போவதாக கூறிய சமந்தா மன அழுத்தத்தில் இருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. எனவே அதிலிருந்து விடுபட யோகா செய்கிறார். இது குறித்து பேசிய சமந்தா தனக்கு மன அழுத்தம் இருப்பதாகவும், இடைவிடாது படப்பிடிப்புகளில் பங்கேற்கிறேன் எனவும், ஓய்வில்லாமல் பணியாற்றும் போது மன அழுத்தம் ஏற்படுவது சாதாரணமானது தான் என்றும் கூறியுள்ளார். மன அழுத்தத்தில் இருந்து விடுபட யோகா, […]
உலக நாயகன் கமல்ஹாசனின் மகளும் பிரபல நடிகையுமான சுருதி ஹாசன் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனால் இவர் தெலுங்கு மற்றும் இந்தி போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த சாந்தனு ஹசாரிகாவும் சுருதிஹாசனும் இணைந்து இருப்பது போன்ற பல புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியானது. இதனால் இருவரும் காதலிக்கிறார்கள் என்று சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இந்நிலையில் ஸ்ருதிகாசன் சாந்தனு ஹசாரிகாவுமடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோ பதிவு […]
முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடற்பயிற்சி செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தேர்தல் நேரத்தில் கூட பிரச்சாரங்களுக்கு இடையே சைக்கிளிங் செய்வதையும், உடற்பயிற்சி மேற்கொள்வது வழக்கமாக வைத்திருந்தார். இது சம்பந்தப்பட்ட வீடியோக்கள் அவ்வபோது வெளியாகி வைரலானது. தேர்தல் பிரச்சாரத்தில் கூட பல கிராமங்களுக்கு நடைப்பயிற்சி சென்று மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். தற்போது முதல்வரான பிறகும்கூட எவ்வளவு வேலைகள் இருந்தாலும் காலை மாலை என்று இரு நேரம் உடற்பயிற்சி செய்கிறார். இன்றைய உடற்பயிற்சி தொல்காப்பியப் பூங்காவில்… […]
பிரபல நடிகை பலமாத உடற்பயிற்சிக்கு பின்னர் தான் உடல் எடையை குறைத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை சமீரா ரெட்டி. இவர் தற்போது படவாய்ப்புகள் இல்லாததால் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். மேலும் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமீரா ரெட்டி தான் உடல் எடை அதிகமாக இருப்பதாகவும் பல மாத உடற்பயிற்சிக்கு பின்னர் தற்போது ஒன்பது […]
பெங்களூருவில் உள்ள ஒரு உடற்பயிற்சிக் கூடத்தில் சிக்ஸ் பேக் வரவழைப்பதாக கூறி ஒரு நபரிடம் இருந்து 7 லட்சம் மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இருக்கும் இளம் தலைமுறையினர் பலரும், உடலை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று பயிற்சி மேற்கொள்கின்றனர். சிக்ஸ் பேக் வைக்க வேண்டும் என்பதற்காக வொர்க் அவுட், டயட் போன்றவற்றை முயற்சி செய்கின்றனர். இதில் பல உடற்பயிற்சி கூடங்கள், உடலை கட்டுக்கோப்பாக மிக விரைவில் […]
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வில் உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இதற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர். முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு உடற்பயிற்சி செய்வது என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. பரபரப்பான அரசியல் சூழலில் கூட அவர் வாரத்தில் ஒரு நாள் உடற்பயிற்சி செய்வதையும் சைக்கிளிங்க் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். தேர்தல் […]
குட்டி நாயை வைத்து நடிகை ஆண்ட்ரியா செய்யும் உடற்பயிற்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வெளியான கண்ட நாள் முதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. இதைத்தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், வடசென்னை, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து தற்போது ஆண்ட்ரியா முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தனது புகைப்படங்கள் மற்றும் உடற்பயிற்சி வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். […]
பிரித்தானியாவின் இளவரசரான பிலிப் தனது 99 வயது வரை உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருந்தற்கான பின்னணியில் ஒரு கனேடியர் இருப்பதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. கனடாவில் உள்ள Saskatoon பகுதியில் வசித்து வரும் William orban என்பவரால் உருவாக்கப்பட்ட, 5BX எனும் 11 நிமிட உடற்பயிற்சி திட்டம் உலகளவில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இதனால் இளவரசர் பிலிப் அந்த திட்டத்திற்கு பெரிய ரசிகர் என்று William Orban-ன் மகன் Bill Orban கூறியுள்ளார். மேலும் இளவரசர் பிலிப் ஒருமுறை […]
நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருந்தால் எந்த நோயும் உங்களை அணுக அஞ்சும். குறிப்பாக கொரோனா நோய்களை விரட்ட சிறந்த வழி. இதற்கு உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்க வேண்டியது அவசியம். இதற்கு உதவும் வழிமுறைகளை இதில் காண்போம். ஆரோக்கியமான உணவு உணவிலிருந்து கிடைக்கும் ஊட்டச் சத்துக்கள் குறிப்பாக பழங்கள், காய்கறிகள், மூலிகைகள், மசாலாப் பொருட்கள் உள்ளிட்ட உணவுகள் மூலம் கிடைக்கும் சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க மிகவும் முக்கியமானவையாகும்.முறைப்பாட்டுக்கு உட்பட்ட உணவுகள் […]
ஜெர்மனியை சேர்ந்த 81 வயது பாட்டி உடற்பயிற்சி செய்து தனது டிக் டாக் பக்கத்தில் வெளியிடும் வீடியோ பயங்கர வைரலாக பரவி வருகிறது. ஜெர்மனியில் வசிக்கும் 81 வயதான ரிஷ்கோ என்ற பாட்டி பல்வேறு விதமான உடற்பயிற்சிகளை செய்து தனது டிக் டாக் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இது பலரது பார்வையை ஈர்த்துள்ளது. அது மட்டுமின்றி ரிஷ்கோ இந்த வயதிலும் இப்படி உடற்பயிற்சி செய்து தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார் என்று எண்ணி அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். […]
சுகப்பிரசவம் பெற வேண்டுமென்றால் நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து இதில் பார்ப்போம். சுகப்பிரசவம் என்பது பெண்களின் மறுபிறவி என்று சொல்வார்கள். இன்று பல பிரசவம் முறைகள் இருந்தாலும் சுகப்பிரசவம் போல எதுவும் கிடையாது, சுகப்பிரசவம் என்பது அம்மா மற்றும் குழந்தைகள் ஆகிய இருவருக்கும் ஆயுள் மற்றும் நல்ல உடல் நலத்தை தரும். சுகப்பிரசவம் ஆக வேண்டுமென்றால் கர்ப்பிணி பெண்கள் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் ஆலோசனையை முதலில் பெறவேண்டும். நமது […]
தினமும் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகளில் கார்டியோ மற்றும் வெயிட் லிப்டிங் பயிற்சிகளில் எது சிறந்தது என பார்க்கலாம் வாருங்கள். நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அபார நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடல்பருமன் அதிகரிக்கிறது. அவ்வாறு உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் உடல் எடையை குறைப்பதற்கு உடற்பயிற்சி செய்வார்கள். அதுமட்டுமன்றி […]
தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு இதையெல்லாம் எடுத்துக்கொண்டால் உங்கள் உடலுக்கு மிகவும் நல்லது. தினமும் காலை உடற்பயிற்சி செய்பவரா நீங்கள். அப்படியானால் பயிற்சிக்கு முன்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை தேவைக்கேற்ப உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். பாதாம், தேனில் ஊற வைத்த அத்திபழம் எடுத்துக்கொள்வது நல்லது. ஊற வைத்த வெந்தயம் நீர். அருகம்புல் சாறு மற்றும் கற்றாழை ஜூஸ். தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாறு. முளைகட்டிய கொண்டைக்கடலை மற்றும் சிறு பயிறு. இவற்றையெல்லாம் தினமும் காலை உடற்பயிற்சி செய்வதற்கு […]
நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருந்தால் எந்த நோயும் உங்களை அணுக அஞ்சும். குறிப்பாக கொரோனா நோய்களை விரட்ட சிறந்த வழி. இதற்கு உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்க வேண்டியது அவசியம். இதற்கு உதவும் வழிமுறைகளை இதில் காண்போம். ஆரோக்கியமான உணவு உணவிலிருந்து கிடைக்கும் ஊட்டச் சத்துக்கள் குறிப்பாக பழங்கள், காய்கறிகள், மூலிகைகள், மசாலாப் பொருட்கள் உள்ளிட்ட உணவுகள் மூலம் கிடைக்கும் சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க மிகவும் முக்கியமானவையாகும்.முறைப்பாட்டுக்கு உட்பட்ட உணவுகள் […]
நடிகர் சூர்யா அவரது உடற்பயிற்சியாளர் மூலம் ஆன்லைனில் உடற்பயிற்சி மேற்கொண்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது. இதையடுத்து நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும், பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார் . நடிகர் சூர்யா கொரோனா ஊரடங்கிலும் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் . அவரை அவரது உடற்பயிற்சியாளர் நிர்மல் […]
அடி முதுகு வலிக்கு வீட்டிலேயே செய்யக்கூடிய பயிற்சி மூலம் எவ்வாறு போக்கலாம் என்பதை பார்ப்போம். இன்றைய காலக்கட்டத்தில் அதிகமானோர் அடிமுதுகு வலியின் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக வண்டி ஓட்டுபவர்கள். அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அனைவருக்கும் இந்த வலி சாதரணமாக உள்ளது.இந்த வலியில் இருந்து நிவாரணம் பெற வீட்டிலேயே, 20 நிமிடங்களில் செய்யக்கூடிய பயிற்சி உள்ளது. அந்த பயிற்சி தரையில் நேராக குப்புறப் படுத்துக்கொண்டு, வலது கையை பக்கவாட்டில் உடலை ஒட்டியபடியும், உள்ளங்கை மேல் நோக்கியும் […]
பார்க்கும் பக்கமெல்லாம் இளமைகால மரணங்கள் பெருகிவருகின்றன. இந்த இளமை மரணங்கள் அந்நியர்களை கூட உலுக்கி போட வைக்கின்றது. அவர்களை நம்பி வந்த குடும்பங்கள் நிர்க்கதி ஆகி வருகின்றது. குடும்பத் தலைவனின் இறப்புக்கு பிறகு அந்த குடும்பம் பெரும்பாலும் உறவுகளால் கைவிடப்படுகின்றன. இது விதியல்ல. இன்றைய மனிதனின் அலட்சியப் போக்கும் அவர்களின் வாழ்வில் நடக்கும் தவறுகளால்தான். இதற்கு முழுக்க முழுக்க காரணம் மனிதனின் ஆயுள்காலம். இப்படி குறுகிக் கொண்டே போவதற்கான காரணங்கள்: உடற்பயிற்சி இன்மை, உடல் உழைப்பின்மை, இரவில் […]
நம்மில் பெரும்பாலானோர் முதுகு வலியால் அவதிப்பட காரணமே நமது வாழ்க்கை முறை தான். நல்ல உணவு முறை, உடற்பயிற்சி, சரியான தோற்ற நிலையில் உணர்வது, வேலை செய்வது உள்ளிட்ட ஆரோக்கியமான பழக்கங்கள் மூலம் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இதற்கு பின்வரும் யோசனைகளை தினமும் பின்பற்றினால் முதுகுவலி பறந்துவிடும். தினசரி ஸ்ட்ரெச்சிங்: உடலை வளைத்து நிமிர்த்தி மேற்கொள்ளும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் உடலின் நெகிழ்வுத் திறனை மேம்படுத்தி உங்களை சுறுசுறுப்பாக்கும். காலை மாலை என இருவேளைகளிலும் நீங்கள் ஸ்ட்ரெச்சிங் செய்துவந்தால் […]
நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருந்தால் எந்த நோயும் உங்களை அணுக அஞ்சும். குறிப்பாக கொரோனா நோய்களை விரட்ட சிறந்த வழி. இதற்கு உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்க வேண்டியது அவசியம். இதற்கு உதவும் வழிமுறைகளை இதில் காண்போம். ஆரோக்கியமான உணவு உணவிலிருந்து கிடைக்கும் ஊட்டச் சத்துக்கள் குறிப்பாக பழங்கள், காய்கறிகள், மூலிகைகள், மசாலாப் பொருட்கள் உள்ளிட்ட உணவுகள் மூலம் கிடைக்கும் சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க மிகவும் முக்கியமானவையாகும்.முறைப்பாட்டுக்கு உட்பட்ட உணவுகள் […]
தினமும் காலையில் உடற்பயிற்சி செய்பவர்கள் உடற்பயிற்சி செய்வதற்கு முன்னதாக சில உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் காலையில் உடற்பயிற்சி செய்பவரா நீங்கள். அப்படியானால் பயிற்சிக்கு முன்பாக கீழே உள்ளவற்றை தேவைக்கேற்ப உணவாக எடுத்துக் கொள்வது நல்லது. பாதாம் மற்றும் தேனில் ஊற வைத்த அத்திபழம் ஊற வைத்த வெந்தய நீர் அருகம்புல் சாறு மற்றும் கற்றாழை ஜூஸ் தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாறு முளைகட்டிய கொண்டைக்கடலை, சிறுபயிறு
தினமும் 20 நிமிடம் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் வாழ்நாள் அதிகரிக்கும் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. நமது முந்தைய தலைமுறையினரின் ஆயுட்காலம் 100 வயதிற்கு மேல் இருந்தது. இந்த காலகட்டத்திலும் 100 வயதிற்கு மேல் வாழக்கூடியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் தற்போது இருக்கக்கூடிய தலைமுறையினருக்கு ஆயுட்காலம் குறைந்து வருகிறது. ஆயுட்காலம் குறைவதற்கான காரணம், நமது சாப்பாட்டு முறையில் மாற்றம் ஏற்பட்டது தான். நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்டு, அதே சமயம் நல்ல உடலுழைப்பை போட்டு ஆரோக்கியமாக தங்களது […]
கவலையிலிருந்து மீள்வதற்கான வழியை நடிகை இலியானா தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். இந்தியில் முன்னணி நடிகையாக திகழும் நடிகை இலியானா தமிழ் மொழியில் நண்பன் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.அவர் தற்போது இணையதளத்தில் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அதில் சில நேரங்களில் எனக்கு மிகுந்த வருத்தமும், கவலையும் ஏற்படும். அத்தகைய நேரத்தில் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தால் எல்லாமே நொடிப்பொழுதில் மறைந்து விடும் என்றும் இத்தகைய முறையை அனைவரும் பின்பற்றினால் கவலைகளிலிருந்து விடுபட முடியும் ஒவ்வொரு நாளும் புதிய […]