பெண்களுக்கு ஊராட்சி ஒன்றியத்தில் உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்க வேண்டும் என்று கொறடா கோவி.செழியன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது அரசு கொறடா கோவி செழியன் தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் சாலைகளில் மொட்டை மாடிகளில் உடற்பயிற்சிகள் செய்கின்றன. ஆனால் வீட்டில் உள்ள பெண்கள் டிவியை பார்த்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள். அவர்களுக்கு ஜிம் வைத்து கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். எனவே ஊராட்சி ஒன்றியங்களில் உடற்பயிற்சி கூடம் […]
Tag: உடற்பயிற்சிக் கூடங்கள்
தமிழகத்தில் வருகின்ற பத்தாம் தேதி முதல் தனியார் உடற்பயிற்சி மையங்கள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்க ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். இதில் பல விஷயங்களில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும், ஜிம், திரையரங்குகள், வணிக வளாகங்கள், மால்கள் உள்ளிட்டவற்றுக்கு தடை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற பத்தாம் தேதி […]
ஐந்து மாதங்களாக மூடப்பட்டுள்ள உடற்பயிற்சிக் கூடங்கள் யோகா மையங்கள் ஆகியவை இன்று முதல் இயங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. கொரோன பொது முடக்கம் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் யோகா மையங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் உடற்பயிற்சிக் கூடங்கள் யோகா மையங்கள் ஆகியவைகளை இன்று முதல் இயங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும் தொற்று அதிகமாக உள்ள தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா, உள்ளிட்ட […]
மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வில் நாடு முழுவதும் திரையரங்குகள் உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளிட்டவற்றை திறக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வுகளுக்கான விதிமுறைகளை வகுப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த தளர்வுகள் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 25 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்கவும், உடற்பயிற்சி கூடங்களை திறக்கவும், அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பள்ளிகள், மெட்ரோ ரயில்கள், […]