நம்முடைய உடலுக்கு யோகாசனமானது மிகுந்த ஆரோக்கியத்தை தருகிறது. இப்படி உடலுக்கு நன்மை தரும் யோகாசனத்தை செய்வதற்கு சிலருக்கு நேரமே கிடைக்காது. எனவே உங்களுடைய வேலை நேரத்தின் போது நாற்காலியில் அமர்ந்துகொண்டே செய்யும் சில யோகாசனங்கள் பற்றி பார்க்கலாம். பூனை மாடு முறை: இந்த யோகாசனத்தை செய்யும் போது முதலில் நாற்காலியில் அமர்ந்து கொண்டு, கைகளை தொடையின் மேல் வைக்க வேண்டும். அதன் பின் முதுகை தரையை நோக்கி வளைத்து கன்னமானது மார்பு பகுதியை தொடுமாறு கீழே நோக்கி […]
Tag: உடலுக்கு நன்மை
தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் முட்டை குடிப்பதால் உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படும். உலகில் உள்ள மக்கள் அனைவரும் தினந்தோறும் பல்வேறு வகையான உணவுகளை உட்கொள்கின்றனர். அதில் பல உணவுகள் உடலுக்கு நன்மை தரும் வகையிலும், சில உணவுகள் கேடு விளைவிக்கும் வகையிலும் இருக்கின்றன. ஆனால் மக்கள் அதனை அறியாமல் வாய் ருசிக்கு ஏற்றவாறு உணவுகளை உட்கொள்கிறார்கள். நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் கொண்ட உணவுகளை உட்கொள்வதால் உடலில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகளை தீர்க்கலாம். ஆனால் […]
அசைவம் சாப்பிடும் பிரியர்கள் விலை அதிகம் என்று நன்மை தரக்கூடிய ஆட்டு ஈரலை தவிர்த்து விட்டு, விலை குறைந்த பிராய்லர் கோழி வாங்கி சாப்பிடுகிறோம். அது உடலுக்கு எவ்வளவு தீங்கு அளிக்கிறது. அதை தவிர்த்துவிட்டு இத சாப்பிடுவோம்..! ஈரல் என்றால் நம்மில் யாருக்கு தான் பிடிக்காது. அதனுடைய மென்மைக்கும், ருசிக்கும் அடிமையாகாதவர்கள் யாருமே இருக்க முடியாது. சிலர் ஈரலை சுட்டு சாப்பிடுவார்கள், சிலர் குழம்பு வைத்து சாப்பிடுவார்கள், எதுவாக இருந்தாலும் என்ன ஈரல் தனி ருசிதான். ஆனாலும் […]