சவுதி அரேபியாவில் வேலை செய்த தனது கணவரின் உடலை மீட்டு தர கோரி மனைவி ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முள்ளக்காடு சாமி நகரை சேர்ந்த அந்தோணி ராஜ் என்பவர் சவுதி அரேபியாவில் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். இவரின் மனைவி ஜெயமாரி முள்ளக்காட்டில் உள்ள வீட்டில் வசித்து வந்திருக்கின்றார். இந்த நிலையில் ஜெயமாரிக்கு தனது கணவர் இறந்து விட்டதாக தகவல் வந்திருக்கின்றது. ஆனால் அவரின் உடல் அனுப்பி வைப்பது பற்றி எந்த விதமாக […]
Tag: உடல்
இங்கிலாந்து ராணி உடலுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இங்கிலாந்து ராணி இரண்டாவது எலிசபெத் தனது 96 வயதில் உயிரிழந்தார். இவரின் உடல் ஸ்காட்லாந்தில் இருந்து விமான மூலம் கடந்த 13ஆம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் உள்ள வெஸ்ட் மிஸ்டர் மண்டப மேடையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இங்கு அவரின் உடலுக்கு மக்கள் நீண்ட வரிசையில் நின்ற அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் லண்டன் சென்றுள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்மு […]
இங்கிலாந்து ராணி எலிசெபெத்தின் உடல் ஓக் மரத்தை கொண்டு தயாரிக்கப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்பட்டு அவர் உயிர் பிரிந்த பால்மோரல் கோட்டையில் இருந்து கடந்த 11ஆம் தேதி ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பரோ நகருக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் ராணி எலிசபெத்துடன் அங்குள்ள செயின்ட் ஹெல்த் தேவாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டிக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். அங்கு எலிசபெத் என்ற ஒரு பெண் ஏழு முறை வரிசையில் மணிக்கணக்கில் […]
அமெரிக்க நாட்டின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருக்கும் பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்ட நபரின் உடல் ஒரு மாதத்திற்கு பின் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்க நாட்டின் டெக்ஸாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு பள்ளிக்குள் புகுந்த ராமோஸ் என்ற இளைஞர் திடீரென்று, துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டார். இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டனர். அதனைத்தொடர்ந்து, தாக்குதலை மேற்கொண்ட ராமோஸை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர். ஆனால், அவரின் உடலை அடக்கம் செய்ய இறுதிச்சடங்கு இல்லங்கள் மறுத்தன. […]
டெல்லியில் தனது காதலனை வெட்டி சூட்கேஸில் வைத்துச்சென்ற காதலியை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், பிரீத்தி சர்மா எனும் பெண் தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு ஃபெரோஸ் என்பவருடன் நான்கு ஆண்டுகள் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், ஃபெரோஸ் இவரைத்திருமணம் செய்ய மறுத்ததால் அவரை வெட்டி, உடலை சூட்கேஸில் வைத்துச்சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. காதலனின் உடலை துண்டுதுண்டாக வெட்டி சூட்கேஸில் வைத்து உடலை அப்புறப்படுத்த எடுத்துச்செல்லும் போது எதேச்சையாக காவல்துறையினர் சோதனை செய்கையில் பிரீத்தி சர்மா சிக்கியுள்ளார். […]
23 நாட்களுக்கு முன்பு அதே பாதையில் பள்ளிக்குச் சென்ற மாணவி தற்போது இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட சம்பவம் அனைவரது மனதையும் உலுக்கியுள்ளது. மாணவி ஸ்ரீமதியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் மாணவி உடல் காலை 11 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. காவலர்களின் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் ஸ்ரீமதியின் சொந்த கிராமம் தற்போது உள்ளது. சுடுகாட்டில் மாணவியின் உடல் புதைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. […]
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 17 வயதான ஸ்ரீமதி விடுதியில் தங்கி படித்து வந்தார். இவர் கடந்த 13ஆம் தேதி மர்மமான முறையில் இறந்தார். ஆனால் பள்ளி தரப்பிலிருந்து மாணவி ஸ்ரீமதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிவித்தனர். ஆனால் மாணவியின் பெற்றோர் அதை ஏற்கவில்லை. மாணவியின் இறப்பில் ஏதோ சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 17ஆம் தேதி போராட்டம் […]
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் கனியாவூர் தனியார் பள்ளியில் பயின்ற மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக பயங்கர போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் பள்ளியில் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தினர். அங்கிருந்த பென்ச், சார் உள்ளிட்டு அனைத்து பொருட்களையும் உடைத்து எறிந்தனர். இந்த வன்முறையை கட்டுப்படுத்த அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாணவி உடல் மறுஉடற்கூறாய்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மாணவியின் தந்தை தரப்பு செய்த மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கில் உயர் […]
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் கனியாவூர் தனியார் பள்ளியில் பயின்ற மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக பயங்கர போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் பள்ளியில் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தினர். அங்கிருந்த பென்ச், சார் உள்ளிட்டு அனைத்து பொருட்களையும் உடைத்து எறிந்தனர். காவல்துறை வாகனத்தை கவிழ்க்க போராட்டக்காரர்கள் முயற்சி மேற்கொண்டனர். இந்த வன்முறையை கட்டுப்படுத்த அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி உடல் மறுஉடற்கூறாய்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மாணவியின் தந்தை தரப்பு […]
நாம் நமது உடலில் வியர்வை அதிகமாகும் போது அதன் துர்நாற்றத்தை தடுக்க பல வேதிப்பொருட்களை, வாசனை திரவியங்களை பயன்படுத்துகிறோம். இயற்கையாகவே சில பொருள்கள் நமக்கு வியர்வை துர்நாற்றத்தை சரி செய்யும். அது என்னென்ன என்பதை குறித்து இதில் பார்ப்போம். வெயில் காலம் ஆரம்பித்து விட்டது இனி நமக்கு நம் உடலில் அதிகமாக வியர்வை வெளியேறும். இதனால் துர்நாற்றமும் ஏற்படும். நம் துர்நாற்றத்தை போக்க வாசனை திரவியங்களை பயன்படுத்துவோம். வீட்டிலேயே இயற்கையாக துர்நாற்றத்தை போக்கும் ஐந்து பொருள்களை இதில் […]
தற்கொலை செய்துகொண்ட நபரின் உடலை தகனம் செய்த போது பெட்ரோல் ஊற்றியதால் திடீரென தீ வேகமாக எரிந்து அருகில் இருந்த 11 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மராட்டிய மாநிலத்தில் புனே மாவட்டம் தடிவாலா என்னும் பகுதி அமைந்துள்ளது. அந்த பகுதியை சேர்ந்தவர் தீபக் கும்ளே (80). இவர் நேற்று வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இதனை தொடர்ந்து தீபக் கும்ளேவின் உடலை அவரது குடும்பத்தினர் தகனம் செய்ய அந்தபகுதியில் உள்ள இடுகாட்டிற்கு கொண்டு சென்றனர். […]
பிலிப்பைன்சில் உயிரிழந்த தமிழக மாணவர் சஷ்டி குமாரின் உடல் அரசு செலவில் தமிழகம் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “தேனி மாவட்டம் போடி அருகே உள்ள ராசிங்கபுரம் பகுதியில் வசித்து வருபவர் பாலசேகரன் இவரது மகன் சஷ்டி குமார். இவர் பிலிப்பைன்சில் உள்ள ஏ எம் ஏ கல்லூரியில் மருத்துவப் படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அருவியில் குளிக்க சென்ற […]
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் இன்று காலமானார். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் உதவியாளராக 50 ஆண்டுகாலம் பணியாற்றியுள்ளார். அவருக்கும் கருணாநிதிக்கும் இடையே உள்ள உறவினை அவ்வளவு எளிதில் யாராலும் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு இருவரும் ஒன்றாகவே இருந்துள்ளனர். கலைஞர் கருணாநிதியை பற்றி அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பவராக சண்முகநாதன் திகழ்ந்தார். இவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை தொடர்ந்து […]
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் உடல் மருத்துவமனையில் இருந்து அவரது இல்லத்திற்கு எடுத்துவரப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் இன்று காலமானார். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் உதவியாளராக 50 ஆண்டுகாலம் பணியாற்றியுள்ளார். அவருக்கும் கருணாநிதிக்கும் இடையே உள்ள உறவினை அவ்வளவு எளிதில் யாராலும் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு இருவரும் ஒன்றாகவே இருந்துள்ளனர். கலைஞர் கருணாநிதியை பற்றி அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பவராக சண்முகநாதன் திகழ்ந்தார். இவர் […]
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் 4 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் நேற்று மதியம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி, ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ வீரர்களின் […]
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பகுதியை சேர்ந்த லட்சுமண குமார் என்பவரின் மகன் மணிகண்டன். இவர் நேற்று மாலை கல்லூரி முடிந்து விட்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவரின் வாகனத்தை நிறுத்தி உள்ளனர். ஆனால் அவர் நிறுத்தாமல் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். பின்னர் அவரை விரட்டி சென்று பிடித்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரின் இரு சக்கர வாகனம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். பிறகு அவரது […]
சென்னை விமான நிலையத்தில் அரை மணி நேரமாக சாலையோரம் போடப்பட்டிருந்த உடலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல்லாவரம் பகுதியில் கட்டிட தொழிலாளியாக தீபக் பால் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். அசாம் மாநிலத்தை சேர்ந்த இவர், தனது நண்பர்களுடன் சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக புலம்பெயர்ந்து தொழிலாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று 3.55 மணிக்கு விமானம் கிளம்ப தயாராகும் அரை மணி நேரத்திற்கு முன்பாக காத்திருப்போர் அறையில் இருந்த தீபக் பாலுக்கு உடல் வலிப்பு […]
புனித் ராஜ்குமாரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. கன்னட திரையுலகினர் பவர் ஸ்டாராக வலம் வந்த நடிகர் புனித் ராஜ்குமார். இவர் நேற்று முன்தினம் மாரடைப்பு காரணமாக பெங்களூரில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அமெரிக்காவிலிருந்து அவரது மகள் வருவதற்காக அவரது உடல் அடக்கம் செய்யப்படாமல் இருந்தது. இதையடுத்து அவர் பெங்களூர் வந்த பிறகு இறுதி சடங்கு நடைபெறும் என கர்நாடக முதல்வர் […]
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு அவரது உடலில் காந்த சக்தி உருவாகி உள்ளதாக தெரிவித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் சிவாஜி சவுக்கை சேர்ந்தவர் அரவிந்த் சோனார். இவருக்கு வயது 67. இவர் முதல் தடுப்பூசி எடுத்துக் கொண்டபோது எந்தவித பிரச்சினையும் அவருக்கு ஏற்படவில்லை. இரண்டாவது தடுப்பூசி எடுத்துக் கொண்டபின் அவரது உடலில் காந்த சக்தி அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். முதலில் அவரது குடும்பத்தினர் வியர்வையில் ஒட்டிக்கொள்கிறது […]
ஆந்திரா மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்து விட்டதாக எண்ணி அடக்கம் செய்தவர் மீண்டும் உயிருடன் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கிறிஸ்டியான் பேட்டையை சேர்ந்த கட்டையா என்பவரின் மனைவி கிரிஜம்மா. கடந்த 12ம் தேதி கொரோனா பாதிப்பு காரணமாக விஜயவாடா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மே 15ஆம் தேதி கட்டாய தனது மனைவியை பார்க்க சென்றுள்ளார். அப்போது அவரது படுக்கையில் அவரை காணவில்லை. மருத்துவமனை முழுவதும் தேடிப்பார்த்தும் அவரை […]
வெள்ளை அரிசியை சமைப்பதைவிட, சிவப்பு அரிசி அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். ஏனெனில், அது ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமான தானியம் ஆகும். சிவப்பு அரிசியில் நார்ச்சத்தும் செலினியமும் மிகுந்து இருக்கின்றன. இவை புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளைத் தடுத்து நிறுத்துகின்றன. இது மட்டுமல்ல, வைட்டமின் இ, நம் உடல் முழுக்க இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்களோடு இணைந்து செயல்படுகிறது. இந்த ஆற்றல் மிகுந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களின் செயல்பாடு, இதய நோய்கள் வராமல் காக்கும். ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்கும்; மூட்டுவலி வீக்கத்தைக் குறைக்கும். அமெரிக்காவில், லூசியானா ஸ்டேட் […]
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களின் உடல்களைச் சொந்தச் செலவில் அடக்கம் செய்த சேவைக்காக விருது அறிவிக்கப்பட்டு இருந்த முதியவர் தற்போது நோய்வாய்பட்டு மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் தவித்து வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு தேசிய விருது அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை அந்த விருதை அவருக்கு வழங்கவில்லை. சாவின் பிடியில் இருக்கும் அந்த விருதைத் தனது மார்பில் சுமக்கும் தருணத்தை உணராமல் உயிரிழந்துவிடுவாரோ எனக் குடும்பத்தினர் கவலைப்படுகின்றனர். அயோத்தியில் உள்ள மொஹல்லா கிரி […]
உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைக்களுக்கு வயிற்றில் தங்கும் நச்சுக்களும், தேவையற்ற வாயுக்களும்தான் முக்கியக் காரணம். நம் உடலில் 10 விதமான வாயுக்கள் உள்ளன. அவற்றில் கழிவைக் கீழ் நோக்கித் தள்ளும் வாயுவின் பெயர் அபான வாயு. இந்த வாயுவைத் தூண்டும் செயலைச் செய்வதுதான் அபான வாயு முத்திரை. இந்த முத்திரையைச் செய்தால், வயிற்றில் உள்ள கழிவுகள் வெளியேறும் செயல் துரிதமாகும். அபான முத்திரை செய்முறை: கட்டை விரல் நுனியுடன், நடு விரல் மற்றும் மோதிர விரலின் நுனியை […]
சீனாவில் ஒருவரின் தோல் நிறம் திடீரென மஞ்சள் நிறத்தில் மாறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் வசிக்கும் டியூ என்பவரது உடல் திடீரென மஞ்சள் நிறமாக மாறியது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் டியூ உடலில் இரண்டு கட்டிகள் இருப்பதை கண்டுபிடித்தனர். அதில் ஒரு கட்டி புற்றுநோய் கட்டி என்று தெரிவித்துள்ளனர். அது கணையத்தில் இருந்ததால் அவரது பித்தநீர் வெளியேற வில்லை. பித்தநீர் வெளியேற்றாததால் தான் இவர் உடல் முழுவதும் மஞ்சள் நிறமாக மாறி […]
ஒரு உயிர் இறந்த பிறகு அதன் ஆத்மாவை விட்டு வெளியேறி எத்தனை நாட்களுக்கு பிறகு மற்றொரு உடலை பெறுகிறது என்பதை பற்றி இதில் பார்ப்போம். ஆத்மா ஒரு உடலை விற்று மற்றொரு உடலுக்கு செல்கிறது என்பது உடலை குறிக்காது. உங்கள் செயல்களுக்கும், இயற்கையின் பரிசுக்கும், ஏற்ப மரணத்திற்குப் பிறகு ஆன்மா எந்த ஒரு உடலுக்கும் நுழைய முடியாது. விதி அவரை ஒரு உடலில் நுழைய முடிவு செய்தால் மரணத்திற்குப் பிறகு ஆன்மா எவ்வளவு காலம் அலைந்து திரிகிறது […]
மக்காச்சோளத்தில் பல நன்மைகள் உள்ளது. ஆனால் நமக்கு இத்தனை பயன்கள் தெரியுமா என்றாள் அது கேள்விக்குறிதான். மக்காச் சோளத்தில் உள்ள நன்மை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். சோளம் ஒரு சிறந்த தானியம். இது சிவப்பு, ஆரஞ்சு, ஊதா, நீலம், வெள்ளை என பல்வேறு வண்ணங்களில் உள்ளது. ஆனால் நமக்கு மஞ்சள் நிறத்தில் மட்டும் தான் அதிகம் காணப்படும். இது கொழுப்பு, கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து ஆகிய தாதுக்களைக் கொண்டது. உடல் ஆரோக்கியம், சரும ஆரோக்கியம், கூந்தல் […]
பூஜைகள் செய்யப்படுவதற்கு குங்குமம், மஞ்சள், கற்பூரம், ஊதுபத்தி போன்ற பொருட்களை பயன்படுத்துவோம் . ஆனால் அனைத்தும் நாம் ஏன் பயன்படுத்துகிறோம் என்று இன்றுவரை பலருக்கும் தெரிவதில்லை. கற்பூரம் ஆண்டிபயாடிக் நிறைந்தது, நமது ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும் மிகவும் நன்மை பயக்கும். கற்பூரம் மற்றும் கற்பூர எண்ணெய் இரண்டும் மிகவும் பயனுள்ள பொருட்கள். கற்பூரத்தின் நன்மைகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் பிடிப்புகளுக்கு சிகிச்சையளிக்க கற்பூரம் எண்ணெயை வெளிப்புறமாகப் பயன்படுத்துவது ஒரு பொதுவான பாரம்பரிய தீர்வாகும். குழந்தைகள் வீட்டில் வைத்திருக்கும் கற்பூரத்தை […]
ஜாதி ஆணவத்தால் பட்டியல் இனத்தை சேர்ந்த பெண்ணின் உடலை எடுத்துச்செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால் பிணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள மேலூர் கிராமத்தில் சுடுகாட்டில் செல்வதற்காக கால்வாயில் பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. பாலம் வழியாக பல்வேறு சமூகத்தை சேர்ந்த கிராம மக்கள், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய கொண்டு செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மேலூர் கிராமத்தில் உள்ள பட்டியல் இனத்தை சேர்ந்த ஒருவரின் உடலை பாலத்தின் வழியாக […]
மும்பையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படாது என பிரஹன்மும்பை மாநகராட்சி (பிஎம்சி) ஆணையர் பிரவீன் பர்தேஷி தெரிவித்துள்ளார். மேற்கொண்டு அவர் கூறியதாவது, ” COVID19 நோயாளிகளின் அனைத்து உடல்களும் மதத்தைப் பொருட்படுத்தாமல் தகனம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல, இறுதிச் சடங்கில் 5 பேருக்கு மேல் இருக்கக்கூடாது என்ற நிபந்தனையையும் வைத்துள்ளார். அதையும் மீறி, உடலை அடக்கம் செய்ய யாராவது வற்புறுத்தினால், சடலம் மும்பை நகரத்தின் அதிகார எல்லைக்கு வெளியே எடுக்கப்பட்டால் […]
மணல் சரிவில் சிக்கி பலியான மாணவர்கள் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது வேலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவன் அஜித்குமார் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் தினேஷ்குமார் ஏரிக்கு சென்ற பொழுது எதிர்பாராதவிதமாக ஏரியின் உள்ளே விழுந்துள்ளனர். ஏரியின் உள்ளே விழுந்த காரணத்தினால் மணல் சரிவில் சிக்கி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மாணவர்களின் உடலை மீட்க முடியாத காரணத்தினால் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.