கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை வீட்டிற்கு எடுத்துச் செல்வதற்கு பினராயி விஜயன் அனுமதி வழங்கியுள்ளார். இந்தியாவில் பல மாநிலங்களில் நோய்த்தொற்று காரணமாக, பலரும் உயிரிழந்து வருகின்றனர். ஒரு சில மாநிலங்களில் இறந்தவர்களை தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் உறவினர்களிடம் ஒப்படைக்கின்றனர். சில மாநிலங்களில் அவ்வாறு செய்வதில்லை. இதனால் கேரள மாநிலத்தில் தற்போது கொரோனா நோய் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்று முறைப்படி இறுதி சடங்கு செய்ய அனுமதி வழங்கப்படுவதாக கேரள முதல்வர் பினராய் […]
Tag: உடல்கள்
உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் கங்கை நதியில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் புதைக்கப்பட்ட உடல்கள் நதியில் மிதக்க ஆரம்பித்துள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்த காரணத்தினால் ஏராளமான உடல்கள் கங்கை நதியில் மிதந்து வந்தது. இது மிகவும் சர்ச்சையான நிலையில் கங்கையில் குழு அமைக்கப்பட்டு இதுதொடர்பான விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கு, தகனம் செய்வதற்கு இடம் இல்லாத காரணத்தினால் கங்கையில் உடல்கள் வீசப்பட்டு சென்றது தெரியவந்தது. பின்னர் பல்வேறு […]
கணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 5 குழந்தைகளுடன் மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் என்ற பகுதியை சேர்ந்த உமா சாஹு என்ற பெண்மணி தனது 5 குழந்தைகளுடன் இரவு இரயில் தண்டவாள பகுதிகளில் நின்றுகொண்டிருந்தார். பின்னர் ரயில் வரும் நேரம் பார்த்து திடீரென்று ரயில் முன் குழந்தைகளுடன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ஐந்து பிள்ளைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் […]
கர்நாடக மாநிலத்தில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் பணியில் பெங்களூரை சேர்ந்த இரண்டு பெண்கள் ஈடுபட்டிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமில்லாமல் பல கட்டுப்பாடுகளையும் அம்மாநில அரசு அறிவித்து வருகின்றது. இந்நிலையில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு பெங்களூருவை சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் முன்வந்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து அவர்கள் […]
கங்கை நதியில் நூற்றுக்கணக்கான சடலங்கள் மிதந்து வந்ததை தொடர்ந்து அதன் பின்னணி குறித்து விசாரித்ததில் பல சோகக் கதைகள் தெரியவந்துள்ளது. பீகார் மாநிலம் பக்சர் மாவட்டம் சவுசா கிராமத்தில் நதிக்கரையில் ஆயிரக்கணக்கான சடலங்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்து வந்தனர். இது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை செய்த போது பீகார் மாநிலம், உத்தர பிரதேச மாநிலத்தையும், உத்தரபிரதேச மாநிலம் பீகார் மாநிலத்தையும் மாறி கைகாட்டி இவர்கள் தான் செய்தார்கள் என்று குறை […]