Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக மீனவர்களின் உடல்கள்…. தாயகம் வருகின்றன…!!

உயிரிழந்த 4 தமிழக மீனவர்களின் உடல்கள் தாயகம் கொண்டுவரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. இலங்கை கடற்படையினர்களால் 4 மீனவர்கள் கடலில் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்த 4 மீனவர்களின் உடல்கள் இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் இருந்து கப்பலில் தமிழகத்திற்கு புறப்பட்டன. காலை 10 மணிக்கு புதுக்கோட்டை மணமேல்குடி அருகே இந்திய கடலோர காவல் படையிடம் நான்கு பேரின் உடல்கள் ஒப்படைக்கப்பட உள்ளது. நடுக்கடலில் ஒப்படைக்கப்பட்ட பின் மீன்பிடி விசைப் படகுகள் மூலம் கோட்டைப்பட்டினம் துறைமுகம் கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் […]

Categories

Tech |