Categories
உலக செய்திகள்

2014-ஆம் ஆண்டு நடந்த கொடூரம்… அதிரடி வேட்டையில் இறங்கியுள்ள அதிகாரிகள்… வெளியான பரபரப்பு தகவல்..!!

ஐஎஸ் பயங்கரவாதிகளால் ஈராக்கில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட உடல்கள் தற்போது கண்டெடுக்கப்பட்டு வருகிறது. ஐஎஸ் பயங்கரவாதிகள் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த போது சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களை அங்கு கொன்று புதைத்துள்ளனர். தற்போது அக்கு புதைக்கப்பட்ட உடல்கள் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. ஈராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகளால் 200 இடங்களில் அதிகளவில் மக்கள் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர். அதில் தற்போது 12 ஆயிரம் பேரின் உடல் பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐஎஸ் பயங்கரவாதிகளால் கொலை […]

Categories

Tech |