Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பலனளிக்காத சிகிச்சை…. பெண் காவலருக்கு நேர்ந்த சோகம்…. சக காவலர்கள் முன்னிலையில் நல்லடக்கம்…!!

உடல்நலக்குறைவால் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக சந்திரிக்கா என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாகவே சந்திரிக்காவிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று சந்திரிக்கா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை அடுத்து சந்திரிக்காவின் உடலுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சக காவலர்கள் என அனைவரும் […]

Categories

Tech |