Categories
மாநில செய்திகள்

Breaking: அண்ணாமலைக்கு திடீர் உடல்நலக்குறைவு….!!!!

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதற்காக கட்சித் தொண்டர்களிடம் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், அடுத்த முறை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தொண்டர்களை சந்திக்க ஆவலுடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அண்ணாமலை உடல் நலம் பெறவேண்டி கட்சித் தொண்டர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். இன்று சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட @BJP4TamilNadu கட்சித் தொண்டர்கள், மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உடல்நலக்குறைவால் என்னால் இன்றைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGG BOSS: ஜி.பி.முத்துக்கு திடீர் உடல்நலக்குறைவு…. வீட்டை விட்டு வெளியேற்றம்….???

“பிக்பாஸ் சீசன் 6” விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், ஜி.பி.முத்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு சக போட்டியாளரான ரச்சிதா மாத்திரை கொடுத்து உதவி செய்தார். இதனைத்தொடர்ந்து, அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். மேலும், தற்போது வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால், சக போட்டியாளர்களுக்கு பரவி விடக்கூடாது என்பதற்காக ஜி.பி.முத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படவும் வாய்ப்புள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ! என்னாச்சு…. நயன்-விக்கி குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி….? அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் வைத்து பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு தற்போது இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அறிவித்தார். இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தாலும், திருமணம் ஆகி 4 மாதத்தில் எப்படி குழந்தை என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி உள்ளதால், […]

Categories
மாநில செய்திகள்

கவர்னர் இல. கணேசனுக்கு திடீர் உடல் நலக்குறைவு….. மருத்துவமனையில் அனுமதி….. அதிர்ச்சியில் பாஜக….!!!!

பாஜக கட்சியின் மூத்த தலைவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பாஜக கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசன். இவர் மாநிலங்களவையின் முன்னால் எம்.பி ஆக இருந்துள்ளார். இவர் தமிழக பாஜக கட்சியின் தலைவராகவும், பாஜகவின் தேசிய உறுப்பினர் குழு உள்ளிட்ட பல்வேறு பதவிகளிலும் வகித்து வருகிறார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மணிப்பூர் மற்றும் மேற்குவங்க மாநிலத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது மேற்குவங்க மாநிலத்தின் கவர்னராக இருக்கும்‌ இல. கணேசனுக்கு திடீர் உடல் நலக்குறைவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாரதிராஜா வீட்டிற்கு ஓபிஎஸ் திடீர் விசிட்…. என்ன காரணம் தெரியுமா….? வைரலாகும் போட்டோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்த பாரதிராஜா தற்போது திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவருக்கு 81 வயது ஆகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதி உடல்நலக் குறைவின் காரணமாக பாரதிராஜா தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அஜீரண கோளாறு, நீர்ச்சத்து குறைபாடு மற்றும் நுரையீரலில் சளி போன்ற பிரச்சனைகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். அதன் பிறகு அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை தீபிகாவுக்கு மீண்டும் உடல்நலக் கோளாறு…. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து தமிழில் கோச்சடையான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை தீபிகா படுகோனே தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை தீபிகா படுகோனேவுக்கு நேற்று முன்தினம் இரவு  திடீரென உடல் நலம் சரியில்லாமல் போனதால் மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சை அனுமதிக்கப் பட்டுள்ளதாக தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே! பாரதிராஜா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி….. தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்த பாரதிராஜா தற்போது திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவருக்கு 81 வயது ஆகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதி உடல்நலக் குறைவின் காரணமாக பாரதிராஜா தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அஜீரண கோளாறு, நீர்ச்சத்து குறைபாடு மற்றும் நுரையீரலில் சளி போன்ற பிரச்சனைகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். அதன் பிறகு அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திடீர் உடல்நலக் குறைவு…. பிரபல இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி…. நலமுடன் இருப்பதாக தகவல்….!!! ‌

பிரபல இயக்குனர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் 16 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. அதன் பின் பாரதிராஜா முதல் மரியாதை, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், நிழல்கள், புதிய வார்ப்புகள் என ஏராளமான திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பாரதிராஜாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இவர் சென்னை தி.நகரில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

என்ன ஆச்சு?….. கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி….. வெளியான தகவல்….!!!!

திமுக அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களில் ஒருவராக வலம் வருபவர் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி. அவருக்கு கடந்த ஜூலை மாதம் மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் மருத்துவர்கள் அறிவுறுத்தியபடி ஓய்வு மேற்கொள்ளாமல் சென்னை சென்றார். அங்கு அமலாக்கத்துறை விசாரணைக்கு சென்றார், செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சி, அமைச்சரவை கூட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்டு தனது பணிகளில் தொய்வு ஏற்படாமல் பார்த்துக் கொண்டார். ஆனால் சில தினங்களுக்கும் […]

Categories
சினிமா

நடிகர் ஜி.எம்.குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி…. ரசிகர்கள் பிராத்தனை…..!!!!!

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் ஜி.எம்.குமார். இவர் கடந்த 1986ம் வருடம் சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு நடித்த அறுவடை நாள் திரைப்படத்தின் வாயிலாக இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து பிட் பாக்கெட், இரும்பு பூக்கள், உருவம் ஆகிய படங்களை இயக்கி இருந்தார். சென்ற 1993ம் வருடம் கேப்டன் மகள் என்ற திரைப்படத்தின் வாயிலாக நடிகராக உருவெடுத்தார். கடந்த 2011-ம் வருடம் பாலா இயக்கத்தில் வெளியாகிய அவன் இவன் திரைப்படத்தில் […]

Categories
சினிமா

“விக்ரம் நலமாக இருக்கின்றார்”…. காவேரி மருத்துவமனை அறிக்கை…!!!!!

விக்ரமின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விக்ரம். இவர் தனது திரைப்படத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வார். இந்த நிலையில் இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. மேலும் சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் இருக்கும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். இவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருவதாக கூறப்பட்டது. இதை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து விக்ரம் விரைவில் குணமடைய பிரார்த்தனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசியல் பிரபலம் மரணம்…… கண்ணீர்….. பெரும் சோகம்…..!!!!

நாமக்கல்லை சேர்ந்த முற்போக்கு எழுத்தாளர் கு. சின்னப்பபாரதி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 88. இந்திய கம்யூனிச சித்தாந்தங்களை உள்ளடக்கி தாகம், சங்கம், சர்க்கரை, பவளாயி, தலைமுறை, மாற்றம், சுரங்கம், பாலை நில ரோஜா  என ஏழு நாவல்களை எழுதியுள்ளார். இவரின் நாவல்கள் ஆங்கிலம், பிரெஞ்சு, சிங்களம், புஷ்பேக், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் உடல் நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு பலரும் தங்களது […]

Categories
உலக செய்திகள்

உயிருக்கு போராடிய நிலையில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர்… வெளியான தகவல்…!!!

பாகிஸ்தான் நாட்டினுடைய முன்னாள் அதிபரான பர்வேஸ் முஷாரப் உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தற்போது துபாயில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை அவர் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முஷாரப்பின் உறுப்புகள் இயங்கவில்லை எனவும் மிகவும் மோசமான நிலையில் அவர் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அவரின் குடும்பத்தார் தெரிவித்ததாவது, முஷாரப் […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் மயங்கிய விமானி…. வாழ்வா? சாவா? நிலையில்…. விமானத்தை இயக்கிய பயணி….!!!

அமெரிக்காவில் விமானம் நடுவானத்தில் சென்றுகொண்டிருந்தபோது விமானி மயங்கி விழுந்ததால் பயணி ஒருவர் பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கிய சம்பவம் குறித்து விளக்கியிருக்கிறார். அமெரிக்க நாட்டின் ப்ளோரிடா மாகாணத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் விமானிகள் இருவர் மற்றும் இரண்டு பயணிகள் இருந்திருக்கிறார்கள். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த சமயத்தில், விமானி தனக்கு உடல் நலம் சரியில்லை என்று தெரிவித்திருக்கிறார். எனவே பயணிகள் இருவரும் அதிர்ந்து போனார்கள். உடனே அதில் டேரன் ஹாரிசன் என்ற பயணி ஓடிவந்து இப்போது என்ன செய்ய வேண்டும்? […]

Categories
உலக செய்திகள்

60 வருடங்களில் முதல் தடவை… பிரிட்டன் மகாராணியின்றி நடந்த நாடாளுமன்ற விழா…!!!

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத், கடந்த 60 வருடங்களில் முதல் தடவையாக வயது முதிர்வு காரணமாக நாடாளுமன்ற விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் பதவியேற்று 70 வருடங்கள் நிறைவடையவிருக்கிறது. இதனை பிரம்மாண்டமாக கொண்டாட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த வருடம் கொரோனா பாதிப்பிற்கு பின் அவரின் உடல் நலம் அதிகம் பாதிப்படைந்திருக்கிறது. எனவே, அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்ப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் 60 வருடங்களில் முதல் […]

Categories
உலக செய்திகள்

சவுதி மன்னருக்கு உடல் நல பாதிப்பு… மருத்துவமனையில் அனுமதி….!!!

சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் உடல் நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ்-ற்கு 86 வயதாகிறது. இந்நிலையில் அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனவே, அவர் ஜெட்டா நகரத்தில் இருக்கும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி மன்னருக்கு, இதற்கு முன்பே கடந்த 2020-ஆம் வருடத்தில் பித்தப்பை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும், கடந்த மார்ச் மாதம் இதய பிரச்சனைக்கும் சிகிச்சை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை…. இளம்பெண்ணின் விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்துள்ள கருக்கம்பாளையத்தில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவருக்கு கீர்த்தனா(27) என்ற மனைவியும் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கீர்த்தன உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த கீர்த்தனா வீட்டில் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையறிந்த பரமத்திவேலூர் […]

Categories
மாநில செய்திகள்

மு.க முத்து மருத்துவமனையில் அனுமதி…. நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின்….!!!!!

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க முத்து உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தகவலறிந்த முதல்வர் முக.ஸ்டாலின் மருத்துவமனைக்கு விரைந்து சென்று மருத்துவர்களிடம் மு.க முத்து உடல் நலம் தொடர்பாக கேட்டறிந்தார்.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திருமானமாகி 8 மாசம்தான் ஆச்சு…. சிறுமிக்கு ஏற்பட்ட வேதனை…. தாங்கமுடியாமல் எடுத்த விபரீத முடிவு….!!

திருமணமான 8 மாதங்களில் சிறுமி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பாண்டமங்கலம் பகுதியில் கார்த்திக்(32) என்பவர் வசித்து வருகின்றார். கூலித்தொழிலாளியான இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சேந்தமங்கலத்தை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சிறுமி தனது பெற்றோர் வீட்டில் வைத்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து சிறுமி பல்வேறு மருத்துவமனைகளில் […]

Categories
தேசிய செய்திகள்

சாம்பாரில் பல்லி…. 80 மாணவர்களுக்கு உடல்நல குறைவு…. பரபரப்பு சம்பவம்….!!!

கர்நாடக மாநிலத்தில் பல்லி விழுந்த சாம்பாரை சாப்பிட்ட 80 மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம்  ஹாவேரி மாவட்டத்தில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட 80 மாணவர்களுக்கு திடீர் என்று உடல் நலகுறைவு ஏற்பட்டதை அடுத்து அவர்கள் சாப்பிட்ட சாம்பாரில் பல்லி செத்து கிடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனை சாப்பிட்ட அவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு ராணிபென்னூர் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  இதன்பின்பு சிகிச்சை முடிந்து அவர்கள் வீடு திரும்பியுள்ளனர்.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உடல் நலக்குறைவால் இறந்த தந்தை…. அதிர்ச்சியில் மகளுக்கு நேர்ந்த விபரீதம்…. மனதை உலுக்கும் சம்பவம்….!!!!

தந்தை இறந்த துக்கம் தாங்காமல் அடுத்த சில நிமிடங்களில் மகளும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தும்பல் பகுதியில் கூலித்தொழிலாளி சின்னமாது என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மகள் லோகாம்பாள் மற்றும் மகன்கள் வெங்கடேஷ், மணி ஆகியோர் இருந்தனர். இதில் லோகாம்பாளுக்கு திருமணமாகி அவர் தனது கணவர் சீனி மற்றும் மகன் கோகுல் ஆகியோருடன் அதே பகுதியில் வசித்து வந்தார். இவர்களில் லோகாம்பாள் தனது தந்தை மீது அதிக பாசத்துடன் இருந்ததாக […]

Categories
சற்றுமுன் சினிமா

மருத்துவமனையில் பரிதாப நிலையில் பிரபல தமிழ் நடிகர்… அதிர்ச்சி..!!!

பிரபல நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் உயர் ரத்த அழுத்த காரணமாக மயங்கி விழுந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது இந்த வீடியோவில் ஆளே மாறிப் போய் பரிதாபமாக உள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் மீண்டும் நலமுடன் திரும்பி வர வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர். இவர் […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் முதல்வர் ஐசியுவில் அனுமதி…. அதிர்ச்சி தரும் செய்தி….!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான அச்சுதானந்தன் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஐசியு பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இன்றைய முதல்வர் பினராயி விஜயனுக்கும் அரசியல் வழிகாட்டியாக இருந்த அச்சுதானந்தன் 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை முதல்வராக இருந்தவர். அவர் தனது ஆட்சி காலத்தில் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார். அவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

”என் இனிய நண்பர் விரைவில் குணமடைய வேண்டும்”….. கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு….!!

‘என் இனிய நண்பர் விரைவில் குணமடைய வேண்டுமென’ கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இவருக்கு ரத்த நாளத்தில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இவர் குணமடைந்து வருவதாகவும், ஒரு சில நாட்களில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இவர் விரைவில் […]

Categories
சினிமா

பிரபல தமிழ் நடிகர்…. திடீரென மருத்துவமனையில் அனுமதி…. அதிர்ச்சி….!!!!

தமிழ் சினிமாவில் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் சீனிவாசன். இவர் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். தற்போது பெயரிடாத புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது அவர் அதிக ரத்த அழுத்தம் காரணமாக திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் உடனே அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

“கடந்த 10 நாட்களாக எனக்கு உடம்பு முடியல”… சிகிச்சை பெற்றும் பலனில்லை… கணக்காளர் எடுத்த விபரீத முடிவு…!!!

ஹாசன் மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்து கணக்காளர் உடல்நலக்குறைவால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து உள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹாசன் மாவட்டம் போளூர் தாலுகா பைராபுரா அதை சேர்ந்தவர் பசவராஜ், 45 வயதான இவர் கிராம பஞ்சாயத்தில் கணக்காளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து, உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் பசவராஜ் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று இரவு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உடல் நலக்குறைவால் அவதி…. ஆசிரியர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

உடல்நல குறைவால் மனமுடைந்த ஆசிரியல் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தேரிருவேலி பகுதியில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இளங்காக்கூர் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ்குமாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு நீண்ட நாள்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து சுரேஷ்குமார் ராமநாதபுரம் தேவேந்திர நகரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் உடல்நல குறைவால் சுரேஷ் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் வாழ்வில் விரக்தி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: திடீர் உடல்நலக்குறைவு… அப்போலோவில் மிகப்பிரபலம் அனுமதி… OMG…!!!

உலகில் உள்ள அனைத்து தமிழர்களிடமும் தனது பேச்சால் புகழின் உச்சிக்கு சென்றவர் பாரதி பாஸ்கர்.  சாலமன் பாப்பையா தலைமையில்  பாரதி பாஸ்கரும், ராஜாவும் விவாதிக்க தொடங்கினால் நாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம். பட்டிமன்றத்தில் இவரின் பேச்சுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்த பட்டதாரி. இவர் தனியார் வங்கியில் மிகப்பெரிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார். அவ்வபோது சாலமன் பாப்பையாவின் பட்டிமன்ற குழுவில் இணைந்து பேசி வருகிறார். இந்நிலையில் அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானின் முன்னாள் அதிபருக்கு உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் தொடர் சிகிச்சை..!!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான ஆசிப் அலி சர்தாரி, உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான, 65 வயதுடைய, ஆசிப் அலி சர்தாரிக்கு, கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே கராச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார். கடந்த வருடத்திலிருந்தே, உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். எனவே தன் மீது தொடரப்பட்ட வழக்குகளுக்கு அவரால் நீதிமன்றங்கள் சென்று வர முடியவில்லை. ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இருந்த அவரை சிகிச்சைக்காக 2019 […]

Categories
சினிமா

தடுப்பூசி போட்ட பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி…. பரபரப்பு….!!!

பிரபல நடிகையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பியுமான மிமி சக்ரவர்த்தி கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட நிலையில், கடும் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் பங்கேற்ற கொரோனா தடுப்பூசி முகாம் போலியானது என்றும் , அந்த மருந்து போலியானது என்றும் தெரியவந்துள்ளது. இதையடுத்து தடுப்பூசி முகாம் நடத்திய தேபஞ்சன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

just in: மிகப் பிரபல தமிழ் நடிகர் மருத்துவமனையில் அனுமதி…!!

பிரபல தமிழ் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை மதுரவாயல் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது அவருக்கு கொரோனா இருக்கிறதா என்று மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா உடல்நிலை பாதிப்பு…. புதுக்குண்டை தூக்கி போட்ட வக்கீல்… விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம் …!!

சசிகலா விடுதலையாகப்போகும் நிலையில் உடல்நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலாவிற்கு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த வழக்கில் சசிகலாவுடன் சுதாகரன், இளவரசி போன்றோரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் வரும் ஜனவரி 27-ம் தேதியன்று சசிகலாவின் தண்டனை காலம் முடிவடைந்து விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறை நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்கிடையில் நேற்று பெங்களூரு சிறையில் இருந்த சசிகலாவிற்கு திடீரென உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு முதலில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு… அதிர்ச்சி…!!!

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, ஜனவரி 27ஆம் தேதி இரவு 7 மணிக்குமேல் விடுதலை செய்யப்படுவார் என தகவல் வெளியாகியது. ஆனால் அதில் சிறிய மாற்றம் தற்போது ஏற்பட்டுள்ளது. சசிகலா விடுதலை செய்யப்படுவது அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா ஜனவரி 27-ஆம் தேதி காலை 10 மணிக்கு விடுதலை […]

Categories
தேசிய செய்திகள்

பிரபல சேனல் டிஆர்பி முறைகேடு…! சிறையில் இருந்த சிஇஓ…. மருத்துவமனையில் அனுமதி …!!

டிஆர்பி ரேட்டிங்கில் மோசடி செய்ததால் கைதான பார்த்தோ தாஸ் குப்தா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொலைக்காட்சி சேனல்களின் பார்வையாளர்கள் எண்ணிக்கை கணக்கிடும் டிஆர்பி ரேட்டிங்கில், ரிபப்ளிக் தொலைக்காட்சி உள்பட 3 சேனல்கள் முறைகேடு செய்து இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. டிஆர்பி இல் ஏற்பட்ட முறைகேடால் ஊடகத்துறை மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளது. டிஆர்பியில் முறைகேடுகள் நடைபெறுவதாக டிஆர்பியை அளவிடும் ஹன்சா ஆராய்ச்சி நிறுவனத்தின் அலுவலரானநிதின் தியோகர் மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் புகாரின் அடிப்படையில் […]

Categories
மாநில செய்திகள்

“நலமாக இருக்கிறார்” யாரும் நேரில் சந்திக்க வேண்டாம்…. கூறிய மருத்துவர்கள்…. காரணம் என்ன…??

ரஜினியை நேரில் சந்திக்க வேண்டாம் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளதற்கான காரணம் வெளியாகவில்லை. கொரோனா பரவல் குறைந்த நிலையில் ரஜினி நடித்த “அண்ணாத்த” படப்பிடிப்பு தொடங்கியது. இந்நிலையில் படப்பிடிப்பில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இதையடுத்து ரஜினிக்கும் பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானது. ஆனால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதால், மருத்துவமனையில் அவரது உடல் நலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது. மேலும் ரஜினிகாந்துக்கு […]

Categories
தேசிய செய்திகள்

லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை கவலைக்கிடம்…..!!!

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர்ம் பீகார் முன்னாள் முதல் அமைச்சருமான திரு லாலு பிரசாத்தின் உடல்நிலை மோசமடைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பீகார் மாநிலத்தில் கால்நடைகளுக்கு தீவனம் வாங்கிய வழக்கில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், திரு. லாலு பிரசாத்க்கு  கடந்த 2014ஆம் ஆண்டு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அங்கு உள்ள மருத்துவமனை ஒன்றில் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking : சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி உடல்நலக்குறைவால் மறைவு!

சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி (74) உடல்நலக்குறைவால் காலமானார். ஏற்கனவே 2 முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 10ம் தேதி மாரடைப்பு காரணமாக ராய்ப்பூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில தினங்களாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. २० वर्षीय युवा छत्तीसगढ़ राज्य के सिर से आज उसके पिता का साया उठ गया।केवल मैंने ही नहीं […]

Categories

Tech |