தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் விஜய் சேதுபதியின் டிஎஸ்பி பட விழாவில் சமீபத்தில் கலந்துகொண்டு விஜய் சேதுபதியை பற்றி மிகவும் புகழ்ச்சியாக பேசினார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக கமல்ஹாசனுக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மறுநாள் டிஸ்ஜார்ஜ் ஆனார். அவர் டிஸ்டார்ஜ் ஆன பிறகு வீட்டில் ஓய்வெடுக்காமல் பட விழாவில் கலந்து கொண்டுள்ளார். அதன்பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கமலுக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் ரம்யா கிருஷ்ணன் […]
Tag: உடல்நலம்
தேங்காய் பால் நம் உடலுக்கு தரும் நன்மைகள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். தேங்காயை பச்சையாக ஒரு வேலை உணவாக எடுப்பதினால் ஏற்படும் நன்மைகள்: பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான். ஆனால், எப்பொழுது கொழுப்பு உருவாகுமென்றால், அதை சமைக்கும் போதுதான் தேங்காய் கொழுப்பாய் மாறும். தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால்,அதுதான் அமிர்தம். சகலவிதமான நோய்களையும் குணமாகக்கும். உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும். இரத்தத்தை சுத்தமாக்கும். […]
சிறையிலிருந்த சசிகலாவுக்கு இன்று காலை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சசிகலா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தண்டனை காலம் முடிந்து, வரும் 27 ஆம் தேதி விடுதலையாக இருந்தார். இந்நிலையில் இன்று காலை அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதன்பின் சிறைச்சாலையில் இருக்கும் மருத்துவர்கள் சசிகலாவை பரிசோதனை செய்தனர். அவருக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்பட்டு வந்ததால் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் […]
டூத் பேஸ்ட் பற்றி தெளிவாக கூற வேண்டிய அவசியம் இல்லை. தினமும் காலையில் எழுந்தவுடன் டூத் பேஸ்ட் வைத்து நாம் பல் துலக்குகிறோம். இந்த டூத் பேஸ்ட் நமது உடலுக்கு எப்படி தீங்கு விளைவிக்கின்றது என்ற கேள்விக்கு பதிலாக இந்த தொகுப்பு அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போன்று தான் இந்த டூத் பேஸ்ட்டும். விளம்பரத்தில் நாம் பார்ப்பது போன்று பிரஷ் முழுவதும் பேஸ்டை வைக்க கூடாது அவ்வாறு வைத்தால் மிகப்பெரிய நோய் நம்மை தாக்குவதற்கான […]
உடல் நலம் சரியில்லாத ரஜினிகாந்த் தற்போது மன சோர்வு அடைந்துள்ளார்.அவரது குடும்பத்தினர் அவரை அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளனர். ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. ரத்த அழுத்தம் அதிகரிப்பதால் அவருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்பட்டது. அதன்பின் உடல் நலம் சீராகி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இருப்பினும் அவருக்கு மனச்சோர்வு பிரச்சனை இருந்து வந்தது. எனவே தன் உடல்நிலையை […]
சப்ஜா விதைகள் அற்புத மருத்துவ பயன்களை பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்ப்போம். சப்ஜா விதைகள் என்பது திருநீற்று பச்சிலையின் விதைகள் என்று சிலர் கூறுகின்றனர். சிலர் துளசி விதைகள் என்றும் கூறுகின்றனர். சிலர் கருப்பு கசகசா எனவும் அழைக்கின்றனர். இதில் கிடைக்கும் பயன்கள் ஏராளம் சப்ஜா விதைகள் பித்தத்தை குறைக்கும். சூடு உள்ளவர்கள் இந்த விதையை நீரில் ஊற வைத்து குடித்து வந்தால் சூடு தணியும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இந்த சப்ஜா விதைகளில் நீரில் […]
சிறந்த திரைக் கலைஞரான ஐயா ரஜினிகாந்த் விரைவில் மீண்டு வர வாழ்த்துகிறேன் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றிருந்தார். அங்கு படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு ரஜினிக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை செய்ததில், கொரோனா நெகட்டிவ் என வந்தது. அதனால் ரஜினி தன்னை தானே தனிமைப் படுத்திக் கொண்டார். இதனை அடுத்து நேற்று முன்தினம் […]
நடிகர் ரஜினியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் டிஸ்சார்ஜ் செய்வது பற்றி மாலை தெரிவிக்கப்படும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ஐதராபாத் புறப்பட்டுச் சென்று இருந்தார். அங்கு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, நான்கு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு பாதிப்பு இல்லை என உறுதியாகியது. இதனையடுத்து நேற்று திடீரென நடிகர் ரஜினிகாந்த் […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார். நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ஐதராபாத் புறப்பட்டுச் சென்று இருந்தார். அங்கு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, நான்கு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு பாதிப்பு இல்லை என உறுதியாகியது. இதனையடுத்து நேற்று திடீரென நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் […]
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மூன்று நாட்களில் சென்னை திரும்புவார் என முக.அழகிரி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ஐதராபாத் புறப்பட்டுச் சென்று இருந்தார். அங்கு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, நான்கு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு பாதிப்பு இல்லை என உறுதியாகியது. இதனையடுத்து நேற்று திடீரென நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் […]
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்த் நலம் பெற நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று திடீரென ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு திடீரென ரத்த […]
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்திடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நலம் விசாரித்தார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று திடீரென ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு திடீரென ரத்த அழுத்தத்தில் மாறுபாடு […]
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் நலம் பெற இறைவனை பிரார்த்திப்பதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று திடீரென ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு […]
ஆவி பிடிப்பதால் உடலில் உள்ள பல நோய்கள் குணமாவது மட்டுமல்லாமல் முகம் பொலிவு பெறும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மனிதர்கள் சிலர் உடல் சோர்வு, தலைவலி, காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படும்போது மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்கள். அதிலும் சிலர் ஆவி பிடிப்பதால் நோய்களை விரட்டி அடிக்கிறார்கள். ஆனால் ஆவி பிடிப்பதில் உள்ள நன்மைகளை பற்றி யாரும் அறிவதில்லை. அதுபற்றி இப்போது அறிந்து கொள்ளுங்கள். ஆவி பிடிப்பதால் சளி, காய்ச்சல், தலைவலி குணமடைவதுடன், ரத்த ஓட்டம் சீராகி சருமம் பொலிவுபெறும். […]
சுத்தமாக மது அருந்தாமல் இருப்பவர்களை விட மிதமாக கட்டுப்பாட்டுடன் மது அருந்துபவர்கள் நீண்ட நாள் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்பது சுத்த பொய் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இதுகுறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். தமிழகத்தில் மட்டுமல்ல, உலக அளவிலும், அதிகப்படியான உடல்நல பாதிப்புகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் மது முக்கிய காரணமாக இருந்து வருகிறது. ஆனால், மதுவை அளவோடு சிறிதளவில் தொடர்ச்சியாக பயன்படுத்துவதன் மூலம் அதன் பயன் கிடைக்கும் என்று சொல்லி வந்தார்கள். சிலர் இதை நம்பியும் வந்தார்கள். இதுகுறித்து ஒரு நிறுவனம் […]
நுட்பமாக, மிக கச்சிதமாக இயங்ககூடிய இயற்கை உருவாக்கியுள்ள இயந்திரம் தான் உங்கள் இதயம். அது முழு செயல் திறனுடன் இயங்க வேண்டுமென்றால், நீங்கள் அதற்கு ஆரோக்கியமான எரிபொருளை கொடுக்க வேண்டும். அதாவது இதயத்தின் நலம் காக்கும் உணவு முறையை பின்பற்ற வேண்டும். இதய நலம் காக்கும் உணவுகள் உங்களுக்காக இதோ : பெர்ரிகள் : இதய நோய் ஆபத்தை குறைக்க பெர்ரி வகை பழங்கள் மிகச் சிறந்தவை. பெர்ரிகளில் நார்ச்சத்து, போலேட், இரும்பு, கால்சியம், விட்டமின் ஏ, […]
இந்த சிகுரெட்டுகள் குனிய வைத்து சுருள வைத்து இடையறாது இரும வைத்து மூச்சு திணற வைத்து மரணத் தறுவாயில் இருக்கும் பிராணியை போல பலரை மாற்றிவிடுகிறது. உலகளவில் புகையிலை அதிகம் விற்பனை செய்யப்படும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. அதனால் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையிலும் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் புற்றுநோய் சிகிச்சை பற்றியும், நோயின் தாக்கத்தை பற்றியும் போதிய விழிப்புணர்வு இல்லை. புற்றுநோய் வந்தால், ரத்தம் ரத்தமாக வாந்தி எடுத்து, […]
மழைக்காலம் தெரிந்து வைக்க வேண்டிய குறிப்புகள். மழைக்காலங்களில் குழந்தைகள் இருக்கும் இடம், விளையாடும் இடம் ஆகியவற்றை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். மழைக்காலத்தில் வீட்டில் குழந்தைகளுக்கு நாப்கின் அணியாமல் இருப்பதே நல்லது. அணிந்தாலும் அது ஈரமான உடன் அகற்றி விடுவது நல்லது. வெகுநேரம் ஈரமாக இருந்தால் பாக்டீரியாக்கள் பரவி நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மழைக்காலத்தில் குழந்தைகளை பாதுகாக்க காட்டன் ஆடை அணிந்துவிடுங்கள். இது குழந்தைகளை குளிரிலிருந்து காப்பாற்றும். தரை குளிர்ச்சியாக இருந்தால் […]
அதிக சக்கரை கொண்ட இனிப்புகளை உண்பதற்கு பதில் வீட்டிலே தயாரித்த ஆரோக்கியமான உணவினை வீட்டிலே தயாரிக்கலாம். யாருக்கு தான் இனிப்புகள் பிடிக்காது, உணவு அருந்திய பின் இனிப்பு சாப்பிடவில்லை என்றால் பலருக்கு அந்த நாள் நகர்வதே சிரமம் தான். ஆனால் அதிக இனிப்புகள் உண்பதால் உடல் பருமன், சக்கரை போன்ற பல உடல் பாதிப்புகள் வரக்கூடும். அதிக சக்கரை கொண்ட இனிப்புகளை உண்பதற்கு பதில் வீட்டிலே தயாரித்த ஆரோக்கியமான உணவினை வீட்டிலே தயாரிக்கலாம். 1. அன்னாசி மற்றும் […]
இரவில் படுக்கையில் உறங்கச் சென்ற பின் தூக்கம் கண்ணைத் தழுவ தொடங்கியதும் தானாகவே உங்களுக்கு பிடித்த பக்கமாக திரும்பி படுத்து விடுவீர்கள். ஆனால் நீங்கள் எந்தப் பக்கம் அல்லது எந்த நிலையில் படுத்து உறங்குகிறார்கள் என்பது உங்கள் தூக்கத்தை பாதிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? தூங்கும் நிலையைப் பொறுத்தவரையில் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான தேவைகளும், சௌகரியங்களும் அமைகிறது. உங்களுக்கு ஆழமான நிம்மதியான தூக்கம் அமைய வேண்டுமா ? இதோ உங்களுக்கான யோசனைகள் மல்லாந்து படுத்து உறங்குதல்: முதுகு படுக்கையை […]
உடல் பருமனை குறைப்பது என்பது, எடை அதிகமாக இருப்பவருக்கு சிம்ம சொப்பணமாக இருக்கும். உடல் பருமனை குறைப்பது என்பது, எடை அதிகமாக இருப்பவருக்கு சிம்ம சொப்பணமாக இருக்கும். என்னதான் தினம் தினம் உடற்பயிற்சி செய்து வந்தாலும் சில சாதாரண மாற்றங்களை செய்யாமல் எடை குறைப்பது என்பது சாத்தியம் இல்லாமல் போகும். ஒரு ஜிம்மில் சேர்ந்தால் மட்டும், எடையைக் குறைத்துவிடலாம் என்று நினைத்து விடக் கூடாது. சில அடிப்படை மாறுதல்களை எடை குறைப்புப் பயிற்சியுடன் சேர்த்துக் கொண்டால், எதிர்பார்த்த […]
சுத்திகரிக்கப்பட்ட மினரல் வாட்டரில் இருந்து ஆற்றுத் தண்ணீருக்கு மாற வேண்டிய அவசியம் என்ன என்பது பற்றிய தொகுப்பு தெருக்குழாயில் வரும் தண்ணீரையும், ஆற்றுத் தண்ணீரையும், கிணற்றுத் தண்ணீரையும் கைகளில் அள்ளி குடித்ததுண்டு. அப்போதைய காலகட்டத்தில் யாரும் நோயினால் பாதிக்கப்பட்டதில்லை. அதோடு தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் நிலை உருவாகும் என்றும் யாரும் நினைக்கவில்லை. ஆனால் தற்போது ஆர்.ஓ வாட்டர், பில்டர் வாட்டர், மினரல் வாட்டர் என வித்தியாசம் வித்தியாசமாக நாம் குடிக்கும் தண்ணீரினால் எந்த பலனும் நமது […]
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார். தேமுதிக கட்சியின் தலைவரான விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு அவரின் மனைவி பிரேமலதாவும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.சில நாட்களுக்கு பின்னர் இருவரும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து கடந்த 2ஆம் தேதி வீடு திரும்பினர். இதனைத் தொடர்ந்து கடந்த ஆறாம் தேதி […]
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவு முறைகளின் காரணமாக குழந்தைகளின் உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து விவரிக்கிறார் குழந்தை மருத்துவர். கொரோனா தொற்றின் காரணமாக அமலுக்கு வந்த ஊரடங்கால் அனைவரும் வீட்டிலேயே முடங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. குறிப்பாக குழந்தைகள் கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவது, செல்போனில் ஆன்லைன் கேம்ஸ், டிவி பார்ப்பது, நீண்ட நேரம் உறங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். நாள் முழுவதும் வீட்டிலேயே உள்ளதால், இத்தகைய செயலை மீண்டும் மீண்டும் செய்கையில் உடல் […]
காலை வேளையில் இஞ்சியும் பகல் நேரத்தில் சுக்கு இரவில் கடுக்காய் உண்டுவந்தால் கோல் ஊன்றி நடப்பவர்களும் கம்பீரமாக நடப்பார்கள் என்பது சித்தரின் பாடல் ஆகும். சுக்கு, இஞ்சி, கடுக்காய் இது மூன்றும் உடலில் இருக்கும் கபம் வாதம் பித்தம் என மூன்றையும் சரிசெய்யும் ஒன்று. இதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய தொகுப்பு இஞ்சி இஞ்சியின் தோல் நஞ்சு தன்மை கொண்டது என்பதால் தோலை எடுத்த பிறகு உபயோகப்படுத்த வேண்டும். காலை வேளை 3 டீஸ்பூன் […]
மன நிலையின் தாக்கம் நமது உணவு பழக்கங்களில் பிரதிபலிக்கிறது. அதனால், அவற்றை எப்படி சரி செய்யலாம் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்… சாயா மிகவும் கூச்ச சுபாவமுள்ள ஒரு இளம்பெண். அவள் தேர்வுகளின் போது அதிக அழுத்தமாக உணரும்போது, சாப்பிடுவதற்கு ஆசைப்படுகிறாள். இதனால் நாட்கள் செல்ல செல்ல தன்னுடைய இருபதாவது வயதில் உடல் பருமன் உள்ளிட்ட பல மாற்றங்களை காண்கிறாள். இது போன்று பல இளம் வயதினர், இந்த பிரச்னையை சந்திக்கின்றனர். இதை கருத்தில் […]
கொரோனா சுகாதார நெருக்கடிக்கு மத்தியில், உடல் பருமனை தடுக்கும் ஊட்டச்சத்து உணவுகள் குறித்து பார்க்கலாம். பெற்றோரின் தலைவலியை அதிகரிக்கும் பீட்சா, பர்க்கர், ஐஸ் கிரீம் உள்ளிட்ட துரித உணவுப் பொருள்களுக்கு மத்தியில் குழந்தைகளுக்கு சரிவிகித ஊட்டச்சத்து உணவு அளித்து உடல்பருமனை குறைப்பது எப்படி என்பது குறித்து பார்ப்போம். உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதால் உடல் பருமன் ஏற்படுகிறது. இதனால் உடலுக்கு பல்வேறு தீங்குகள் உள்ளன. எனினும், இன்றைய காலக்கட்டத்தில் உடல் பருமனால் குழந்தைகள், இளம் பருவத்தினர் முதல் […]
◆தோப்புக் கரணக்கலை முதலில் தோன்றிய இடம்◆ தோப்புக்கரணம் முதன் முதலில் தமிழ் நாட்டில் உள்ள கோவில்களில் தோன்றியது என்றும், இக்கலை அழியாமல் அதனை நினைவு கூறும் படியாக கோவில்களில் உள்ள கோபுர பகுதியில் சிற்பங்கள் அமைக்க பட்டுள்ளதையும் காணலாம் இது போன்ற சிற்பங்கள் மிக குறைவாகவே உள்ளன. சில கல்வெட்டு ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிந்து கொண்டோம். பழங்கால பாடசாலைகள் கோவில்களில் நடத்தப்பட்டதால் மாணவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளுக்கு குருவால் தோப்புகரணம் தண்டனையாக கொடுக்க பட்டிருக்கலாம். ◆தோப்புக்கரணம்◆ […]
கோவையில் போலுவம்பட்டி வனப்பகுதியில் உணவு உட்கொள்ள முடியாமல் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள யானைக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ள. கடந்த சில மாதங்களில் மட்டும் இளம் வயது யானைகளின் இறப்பு அதிகரித்து வருவது வன ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் வனத்துறையினர் சிறப்பு குழு ஒன்றை அமைத்து, யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் […]
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கல்வி நிலையங்கள் அடைக்கப்பட்டு, மாணவர்கள் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். இருந்தும் மாணவர்கள் கல்வி பாதித்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் ஆன்லைன் கல்விக்கு ஊக்குவிக்க அனுமதி அளித்துள்ளது ஏற்கனவே தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை முன்னதாகவே தொடங்கிவிட்டனர். இதனிடையே தனியார் பள்ளிகள் அதிக நேரம் கட்டாயப்படுத்தி, மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் மாணவர்களின் உடல் நலம் பாதிக்கப்படும் என்ற விஷயங்களெல்லாம் கல்வியாளர்களிடையே […]
பசி இல்லாமல் சாப்பிடுவது, சாப்பிட்டே தீர வேண்டும் என்று சாப்பிடுவது, தாகம் இல்லாமல் தண்ணீர் குடிப்பது போன்ற செயல்களைச் செய்வதனால் உடலில் நச்சு கூடும் என்கிறார்கள். உடலில் இருக்கக்கூடிய நச்சை வெளியேற்றவேண்டும் என்றால் அடுத்த வேளை பசி வரவரைக்கும் சாப்பிடாமல் இருக்கவேண்டும். மாதத்தில் மூன்று தினங்களில் இதை கடைப்பிடித்தாலே மலம், சிறுநீர், வியர்வைகளின் வாயிலாக நச்சு வெளியேற வாய்ப்பிருக்கிறது என்கிறார். மேலும், உளுந்து, உருளைக்கிழங்கு, தயிர், கத்தரிக்காய், காலிப்பிளவர் போன்றவற்றைத் தவிர்க்கவேண்டும். ஏனென்றால், உடலில் அதிகமான பிரச்னை […]
கொரோனாவை தடுக்க உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முறைகள் என்ன: கொரோனாவை தடுக்க உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முறைகள் என்ன என்னென்ன பொருட்களை நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட சுய பாதுகாப்பு வழிகாட்டுதல்களை ஆயுஸ் அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது அதனை இப்போது பார்க்கலாம். நாள்முழுவதும் வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும் ஆயுஸ் அமைச்சகம் அறிவுறுத்திய படி குறைந்தது 30 நிமிடங்களுக்கு யோகாசனம் மற்றும் தியான பயிற்சிகளை தினமும் மேற்கொள்ள […]
தமிழக துணை முதல்வர் ஓ .பன்னீர்செல்வம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவ பரிசோதனைக்காக சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துமனையில் அனுமதிக்கபட்டார். இது வழக்கமான பரிசோதனை என்றே மருத்துவமனை தரப்பிலும், துணை முதல்வர் தரப்பிலும் சொள்ளபட்டது. அதுமட்டுமல்லாமல் அவர் இன்று மாலை 2 மணிக்கு அவர் வீடு திரும்புவார் என்று சொல்லப்பட்டநிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று விசாரித்தார். இதில் துணை முதல்வருக்கு கொடுக்கப்பட்ட […]
தினமும் நாம் சமையலுக்கு பயன்படுத்தி வரும் கொத்தமல்லி இலையின் நாம் அறியாத மருத்துவ குணங்கள் பற்றிய தொகுப்பு எந்த உணவுப் பொருட்களிலும் இல்லாத அளவு அதிக அளவு சத்துக்களை கொண்டது கொத்தமல்லி இலை. அதில் இருக்கும் சத்துக்கள் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் பி1, கால்சியம், இரும்புச்சத்து, தயாமின், நியாசின், பாஸ்பரஸ், சோடியம், மெக்னீசியம், பொட்டாசியம், போலிக் அமிலம், கொழுப்பு சத்து, நீர்ச் சத்து, நார்ச் சத்து இன்னும் பல. இத்தனை சத்துக்களை […]