Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்கள் நலமுடன் இருக்கிறார்களா…..? பள்ளி கல்வித்துறையின் திடீர் உத்தரவு…. அதிர்ச்சியில் ஆசிரியர்கள்…..!!!!

பொதுவாக பள்ளி ஆசிரியர்களுக்கு மாணவர்களுக்கு பாடம் கற்பித்தல் பணியை தவிர்த்து மக்கள் கணக்கெடுப்பு பணி, வாக்காளர் விவரம் சேகரிப்பு மற்றும் தேர்தல் பணி போன்றவைகளும் கொடுக்கப்படும். அந்த வகையில் பள்ளி கல்வித்துறை ஆசிரியர்களுக்கு புதிதாக ஒரு பணியினை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் உடல்நலம் குறித்த விவரங்களை சேகரித்து எமிஸ் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி வைட்டமின் குறைபாடு, பல் நோய்கள், காசநோய், கண் பார்வை பாதிப்பு, […]

Categories

Tech |