தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும், நடிகையாகவும் வலம் வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் தன்னுடைய வீட்டில் நிலைமை சரியில்லை என கடந்த சில நாட்களுக்கு முன்பாக தன்னுடைய twitter பக்கத்தில் கூறியிருந்தார். அதாவது லட்சுமி ராமகிருஷ்ணனின் மகள் ஸ்ரீயாவுக்கு உடல்நலம் சரியில்லை. இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னுடைய மகளுடன் இருக்கும் போட்டோவை தற்போது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா காலத்திற்குப் பிறகு என்னுடைய மகளின் கருப்பப்பையில் நீர்க்கட்டி இருப்பது தெரிய வந்தது. அந்த நீர்க்கட்டி மருத்துவர்களின் […]
Tag: உடல்நலம் குறைவு
பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஆர்.எல்.பாட்டியா மறைவுக்கு கட்சி உறுப்பினர்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஆர்.எல்.பாட்டியா நேற்று முன்தினம் உடல்நலக் குறைவால் காலமானார். 100 வயதான இவர் அமிர்தசரஸ் தொகுதியில் 6 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் 1992ஆம் ஆண்டில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சராக பணியாற்றியுள்ளார். இதனையடுத்து கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை கேரள மாநிலத்தில் கவர்னராகவும் பணியாற்றியுள்ளார். […]
மருத்துவமனையில் இருக்கும் இளவரசர் பிலிப்பை சந்திக்க அவர் மகன் சார்லஸ் 100 மைல் தூரம் கடந்து தன் தந்தையை சந்தித்துள்ளார். பிரிட்டன் இளவரசரான 99 வயது உடைய பிலிப் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்திருந்தது. இந்நிலையில் இளவரசர் பிலிப்பின் மகனான, வேல்ஸ் இளவரசருமான சார்லஸ் தந்தையை பார்ப்பதற்காக நேற்று 100மைல் தூரம் பயணம் செய்து மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளவரசர் பிலிப்பை சந்தித்த ராஜ […]