Categories
சினிமா

BREAKING: பிரபல தமிழ் நடிகர் மருத்துவமனையில் அனுமதி…. சற்றுமுன் வெளியான தகவல்…..!!!

பிரபல இயக்குனரும் நடிகருமான ஜி.எம்.குமார் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவன் இவன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் 1986 ஆம் ஆண்டு பிரபு மற்றும் பல்லவி நடிப்பில் வெளியான அறுவடை நாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு பிக்பாக்கெட்,இரும்பு பூக்கள் மற்றும் உருவம் உள்ளிட்ட படங்களை இவர் இயக்கியுள்ளார். வெயில்,மாயாண்டி குடும்பத்தார் மற்றும் அவன் இவன் போன்ற படங்களிலும் இவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. இவர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இதுக்கு மேல என்னால முடியாது…. தொழிலாளியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

5 வருடமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள மாவுரெட்டி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித் தொழிலாளியான இவர் கடந்த 5 ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் வாழ்வில் விரக்தி அடைந்த முருகேசன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் […]

Categories
தேசிய செய்திகள்

தாய்க்கு ஏற்பட்ட தீராத வலி… மனைவிக்கும், மகனுக்கும் விஷம் கொடுத்து… தற்கொலை செய்த கணவர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

தாவணகெரே அருகே பெற்ற மகனுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாமும் தற்கொலை செய்துகொண்ட தம்பதியினர் ஆல் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாவணகேரே டவுன் அருகே உள்ள பரத் காலனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு சுமா என்ற மனைவியும் துருவா என்ற மகனும் உள்ளனர். சுமா கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதாக தெரிகிறது. இதனால் அவருடைய கணவர் பல லட்சக்கணக்கில் செலவு செய்தும் சிகிச்சை பலனளிக்கவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட கிருஷ்ணமூர்த்தி மற்றும் சுமா தம்பதியினர் […]

Categories
சினிமா

போதைப்பொருள் வழக்கில் சிக்கிய…. பிரபல நடிகை…. திடீரென மருத்துவமனையில் அனுமதி….!!!!

கன்னட திரையுலகில் பிரபல நடிகையான சஞ்சனா கல்ராணி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்தாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சஞ்சனா கல்ராணி மற்றும் ராகினி திவேதி ஆகிய இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கர்நாடக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். தற்போது இரண்டு பேரும் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்துவிட்டனர். இதையடுத்து நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்தியது அவர்களது தலைமுடி தடைய அறிவியல் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இது போதைப்பொருள் வழக்கில் நடிகைகள் இரண்டு பேருக்கு பெரும் நெருக்கடியை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆக்ஷனில் கலக்கிய விஜயகாந்த்…. தற்போதைய நிலைமை…. மனம் நொந்த ரசிகர்கள்…!!

விஜயகாந்தின் நிலைமையை எண்ணி அவரது ரசிகர்கள் வேதனையில் உள்ளனர். பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் கடந்த சில மாதங்களாக உடல்நலம் சரியில்லாமல் அவதியுற்று வருகிறார். இதற்காக அவர் வெளிநாடுகளிலும் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு கொரோனாவாழும் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். இதை தொடர்ந்து தற்போது தேர்தலும் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் விஜயகாந்த் சில நாட்களுக்கு முன்பு டிடிவி தினகரனை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது விஜயகாந்தை கண்ட ரசிகர்கள் மனம் நொந்து போகியுள்ளனர். ஏனென்றால் உடல் […]

Categories
தேசிய செய்திகள்

மூச்சு விட முடியல… நிமோனியா பாதிப்பும் ஏற்பட்டிருக்கு…. எய்ம்ஸ்க்கு மாற்றப்பட்ட லாலு பிரசாத் யாதவ்….!!

உடல்நிலை  மோசமானதால் லாலு பிரசாத் யாதவ் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மாட்டு தீவன ஊழல் வழக்கில் கைதான லாலு பிரசாத் யாதவ் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென்று  அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும்  நேற்று அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி… திடீர் பரபரப்பு…!!!

தனது தொகுதி நிகழ்ச்சியில் பங்கேற்ற போது ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திமுக தலைவர் ஸ்டாலின் தனது தொகுதிகளில் ஒன்றான கொளத்தூர் பகுதியில் அடிக்கடி சென்று அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். அதனைப் போலவே இன்று காலை நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு வந்து நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டிருந்த ஸ்டாலினுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. தனது உடல் சோர்வாக இருப்பதை அறிந்த அவர், உடனடியாக […]

Categories

Tech |