சமந்தாவின் பதிவு ரசிகர்களிடையே ஆறுதல் அடைய செய்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் தற்போது மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில் இவர் பேட்டி ஒன்றில் பேசியபோது வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே நான் போராடிக் கொண்டிருக்கின்றேன். இருப்பினும் மனம் தளர மாட்டேன் என உருக்கமாகவும் தன்னம்பிக்கையுடனும் பேசி இருந்தார். இந்த நிலையில் பாடகி சின்மையின் கணவரும் நடிகருமான ராகுல் ரவீந்திரன், ” […]
Tag: உடல்நிலை
மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) தனியார் வார்டில் நேற்று அனுமதிக்கப்பட்டார். 63 வயதான அவர் மதியம் 12 மணியளவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். வழக்கமான பரிசோதனை மற்றும் வயிற்றில் ஏற்பட்ட தொந்தரவுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிகிறது.
தமிழ் திரையுலகில் சில நடிகர்களுக்கு மக்கள் மனதில் தனிஇடம் இருக்கும். அதுபோன்ற ஒரு நடிகர் தான் விஜயகாந்த். திரையுலகில் பல்வேறு படங்கள் நடித்து எப்படி மக்கள் மனதை கவர்ந்தாரோ, அதுபோன்று அரசியலிலும் ஈடுபட்டு நன்றாக பணியாற்றி வந்தார். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆனதால் வீட்டில் முடங்கினார். இந்நிலையில் விஜயகாந்தின் காலில் ரத்த ஓட்டம் சரியாக இல்லாததால் அவரது கால் விரல்கள் அகற்றப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகமானது அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதன் காரணமாக விஜயகாந்தின் ரசிகர்கள் மற்றும் கட்சி […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும், சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவராகவும் இருக்கும் சமத்துக்குமார் உடல்நல பிரச்சனையின் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவலை கேள்விப்பட்ட சரத்குமாரின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்தனர். இந்நிலையில் சரத்குமாரின் உடல்நிலை குறித்து பரவிய தகவல்களுக்கு தற்போது அவர் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் மருத்துவமனைக்கு ஒரு சிறிய பரிசோதனைக்காக சரத்குமார் சென்றிருந்தார். அவருக்கு தற்போது மருத்துவ பரிசோதனை நிறைவடைந்ததால் பூரண […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான யசோதா திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பு சமந்தா மயோசிட்டி சென்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி ஒரு பதிவை பகிர்ந்து இருந்தார். அதுமட்டுமல்லாமல் சில நாட்கள் கழித்து தனது உடல்நலம் தற்போது நன்றாக உள்ளதாக கூறி கண்ணீர் மல்க […]
சமந்தாவுக்கு தற்போது ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் சில மாதங்களுக்கு முன்பு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இந்த நோய் குணமடைய நினைத்ததை விட அதிக நாட்கள் ஆகும் எனவும் நோய் பாதிப்புடன் போராடி வருவதாகவும் உருக்கமாக சமந்தா பதிவிட்டிருந்தார். மேலும் ஸ்டூடியோவில் டப்பிங் பேசும்போதும் குளுக்கோஸ் செலுத்தப்படும் போட்டோவையும் பகிர்ந்து இருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் […]
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தற்போது யசோதா திரைப்படத்தில் இவர் நடித்துவரும் நிலையில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டார். இவர் விரைவில் குணமடைய பல திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சமூகவலைதள பக்கங்களில் வாழ்த்து தெரிவிக்கும் நிலையில், பேட்டி ஒன்றில் நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் நான் சொன்னபடி சில நாட்கள் நல்ல நாட்களாகவும், சில நாட்கள் மோசமான நாட்களாகவும் இருக்கிறது. உயிருக்கு போராடும் நிலையில் நான் உள்ளதாக செய்திகள் பரவிவருகிறது. […]
மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான முலாயம் சிங் யாதவ் பல்வேறு உடல்நலக்கோளாறுகள் காரணமாக டெல்லியை அடுத்த குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில், முலாயம் சிங்கின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், மூச்சுவிட முடியாததால் அவருக்கு செயற்கை சுவாசம் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் வழங்கப்படுவதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதனால் கட்சியினர் அவர் நலம்பெற பிரார்த்தனை செய்தவண்ணம் உள்ளனர்.
200 ஆண்டுகள் வாழும் அளவிற்கு என் உடலை நான் தயார் செய்து வைத்துள்ளேன். ட்ரோல் செய்பவர்கள் செய்து கொண்டு இருங்கள் என்று சில மாதத்திற்கு முன்பு நித்தியானந்தா பேசியிருந்தார். ஆனால் தற்போது அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் பல உலக நாடுகளிடம் அவர் உதவியை கேட்டு வருகிறார். அவர் சிகிச்சை பெறுவதற்காக இலங்கை அரசின் உதவியை நாடியுள்ளார். சிகிச்சைக்கு தேவையான அனைத்து நவீன எந்திரங்களையும் தனது சொந்த செலவில் வாங்கிக் கொள்வதாகவும், அவர் இலங்கை […]
குகையில் இருந்தாலும் சிங்கம், சிங்கம்தான் என தனது விஜயகாந்தைப் பற்றி அவரது மகன் விஜய பிரபாகரன் கூறியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறைவு காரணமாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருக்கிறார். தமிழகத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து தேமுதிக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேசுகையில், இன்று கேப்டன் விஜயகாந்த் நன்றாக இருந்திருந்தால் இந்த கட்சியை ஒன்றும் செய்ய முடியாது என்று […]
தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தொற்று பாதிப்பு உறுதியானது. இதையடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு அதிகமாக இருந்ததன் காரணமாக கடந்த 14ஆம் தேதி சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா அறிகுறி, பரிசோதனை மற்றும் கண்காணிப்புக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், உடல் நிலையில் முன்னேற்றம் […]
நீண்ட காலமாக உடல்நல குறைபாட்டால் அவதிப்பட்டு வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நல குறைபாடு காரணமாக தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறார். அண்மையில் அவருக்கு நீரழிவு நோய் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது விஜயகாந்துக்கு வலது காலில் உள்ள மூன்று விரல்கள் அகற்றப்பட்டது. இதையடுத்து உடல்நிலை சீரானதால் விஜயகாந்த் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி ஓய்வு எடுத்து வந்தார். […]
இயக்குனர், நடிகர், பாடல் ஆசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு, மேலாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகம் காட்டியவரும், நடிகர் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவால் சென்ற 19ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தார். இவருக்கு இருதயத்துக்கு செல்லக்கூடிய ரத்தக்குழாய் வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து மேல் சிகிச்சை பெற டி.ராஜேந்தர் சென்ற 14ஆம் தேதி அமெரிக்கா சென்றார். இந்தநிலையில் டி.ராஜேந்தர் அமெரிக்க மருத்துவமனையில் உள்ள ஒரு […]
முதல்வர் ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருப்பதால் மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். இதனால் நாளை மற்றும் நாளை மறுநாள் முதல்வர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (20-06-2022) ராணிப்பேட்டை மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும், நாளை மறுநாள் (21-06-2022) திருப்பத்தூர், வேலூர் மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களிலும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மாவட்ட […]
முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லை என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்காத நிலையில் அவருக்கு சிறிது காய்ச்சல், ஜலதோசம் ஏற்பட்டிருப்பதால் மருத்துவர்கள் அவரை இரண்டு நாட்கள் ஓய்வெடுக்க தெரிவிப்பதாக கூறியுள்ளார். அடுத்த இரண்டு நாட்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட பிரபல நடிகரும் இயக்குனருமான டி ராஜேந்தர் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். திரைப்பட நடிகரும் இயக்குனருமான டி ராஜேந்தர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வயிற்று வலி காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த போது இதயம் சம்பந்தமான பிரச்சனை ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து […]
பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததால் அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட லாலு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் உடல்நிலை மேலும் பாதித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தேமுதிக விஜயகாந்த் கட்டுப்பாட்டில் இருந்தவரை வாக்கு சதவீதத்தில் ஏறுமுகத்தில் இருந்தது. விஜயகாந்த் என்ற ஒற்றை நபரை நம்பி கட்சியில் இணைந்த பலர் விஜயகாந்த் கட்சிப் பதவி மற்றும் பொறுப்புகளில் இருந்து சற்றே தள்ளி இருந்த போது வெளியேற தொடங்கினர். அதோடு தற்போது அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமான காரணத்தால் கட்சிப் பொறுப்பு மற்றும் நிர்வாகம் முழுவதும் பிரேமலதா விஜயகாந்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இதனால் முக்கிய நிர்வாகிகள் பலர் மாற்றுக் கட்சிகளுக்கு தாவ தொடங்கினர். இதனை தொடர்ந்து […]
பிரபல பாடகியான லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது (வெண்டிலேட்டர்) எனவும், மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மேலும் மோசமாக இருப்பதாகவும் அவர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் டாக்டர் பிரதிக் மல்தாணி தெரிவித்துள்ளார். லதா மங்கேஷ்கருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பின் கீழ் லதா […]
பிரபல பாடகியான லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது (வெண்டிலேட்டர்) எனவும் மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் அவர் இன்னும் ஐசியுவில் இருக்கிறார் எனவும் மருத்துவர்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் பாதிக்கப்பட்டு, மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தி, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் பின்னணி பாடல் பாடி உள்ள லதா மங்கேஷ்கர் இந்தியாவின் “இசைக்குயில்” […]
கொரோனா பாதிக்கப்பட்ட நடிகர் வடிவேலுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நகைச்சுவை நடிகர் வடிவேலு தன்னுடைய புதிய படமான நாய் சேகர் படத்திற்காக இயக்குனர் சுராஜ் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோருடன் லண்டனுக்கு சென்று இருந்தார். அங்கு பத்து நாட்கள் தங்கிய பிறகு, தமிழகம் திரும்பிய அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒமைக்ரான தொற்று கூறிய அறிகுறிகள் இருப்பதாக கூறி கொரோனா உறுதிசெய்யப்பட்டது. அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]
மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசனின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட நடிகரும், மக்கள் நீதி மைய கட்சியின் தலைவருமான கமலஹாசன் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்க்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]
இந்திய முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மன்மோகன் சிங் (89), உடல்நல குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். 2019ஆம் ஆண்டு அவருக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் முதல் அவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்து வந்ததாகவும், திடீரென மூச்சுத்திணறல் மற்றும் […]
பட்டிமன்ற பேச்சில் பிரபலமாக திகழ்ந்தவர் பாரதி பாஸ்கர். அவருக்கு கடந்த வாரம் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பாரதியின் மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் ஏற்பட்ட கசிவை, அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.அந்த முயற்சி வெற்றிகரமாக கை கொடுத்ததைத் தொடர்ந்து, டாக்டர்கள் பாரதி பாஸ்கரின் உடலை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதற்கிடையே அவர் விரைவில் குணமடைய வேண்டி, உலகம் முழுவதும் இருக்கும் பாரதியின் ரசிகர்கள் பிரார்த்தனை நடத்தினார்கள். […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அரியானா, பாணி பட்டில் அவருக்கு ஆரவார வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது திடீரென அவருக்கு தொண்டை எரிச்சலும், கடுமையான காய்ச்சலும் ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பலரும் டுவிட்டரில் […]
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது . வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சமீபத்தில் நடந்த அரசு பொதுக்குழு கூட்டத்தில் மிகவும் எடை குறைந்து காணப்பட்டார்.இதனால் அதிபர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக அவர் பதவியிலிருந்து விலகுவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் வட கொரியா நாட்டில் நடக்கும் விஷயங்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியாவதில்லை.இந்த நிலையில் தென்கொரியா உளவு நிறுவன தலைவர் கிம் யுங் கீ […]
பிகார் மாநிலத்தில் பிரசாதம் சாப்பிட்ட 100 பேருக்கு உடல் நிலை சரியில்லாமல் போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம், முங்கர் மாவட்டத்தை சேர்ந்த குத்துவான் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட நூறுக்கும் மேற்பட்டோருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து கிராம மக்கள் கூறும் பொழுது தங்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதை நாங்கள் சாப்பிட்டோம். முதலில் எங்களது குழந்தைகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. பிரசாதம் சாப்பிட்ட சிறிது நேரத்தில் குழந்தைகளுக்கு […]
தமிழில் பச்சை என்கிற காத்து மற்றும் பல சீரியல்களில் நடித்துள்ள மலையாள நடிகை சரண்யா சசி மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு மூளையில் கட்டி ஏற்பட்டு 11 அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து உடல்நிலை தேறி வந்த நிலையில், அவருக்கு திடீரென கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் நாம் சிலரை இழந்து கொண்டு தான் இருக்கிறோம். தற்போது வரை அரசியல் பிரபலங்கள் திரை பிரபலங்கள் என அனைவரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அதன் காரணமாக அவர் சென்னை போரூர் தனியார் […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும் நாம் நாளுக்குநாள் சிலரை இழந்து கொண்டுதான் இருக்கிறோம். கொரோனாவால் தற்போது வரை அரசியல் பிரபலங்கள், திரைப் பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பலரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பாதிப்பிலிருந்து அவர் குணமடைந்த நிலையில், தொற்றுக்கு பிந்தைய பாதிப்பால் தற்போது […]
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவின் மனைவி பரமேஸ்வரி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை சிறப்பு நிபுணர்கள் மற்றும் புற்றுநோய் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். வென்டிலேட்டர் உதவியுடன் பரமேஸ்வரிக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக புற்றுநோய்க்கு எதிராக போராடி வரும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் நேற்று இரவு வழக்கம் போல சாப்பிட்டுவிட்டு படுக்க சென்றுள்ளார். இதையடுத்து 2 மணி அளவில் இருந்து அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவருக்கு மூச்சு திணறலும் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை 3:15 மணி அளவில் நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் கொண்டுபோய் அனுமதித்துள்ளனர். தற்போது அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தேமுதிக அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் அவர் உடல்நிலை […]
கொரோனா தொற்றுக்குள்ளான புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் என் ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவி ஏற்றுக் கொண்டார். பதவியேற்ற இரண்டு நாட்களிலேயே அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள எம்.ஜி.எம்.தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் உடல்நிலை குறித்து சிகிச்சை பெறும் […]
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமிக்கு கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரி இல்லை. அவரது உடல்நிலை தற்போது மிக மோசம் அடைந்ததால் சென்னையில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த டிராபிக் ராமசாமிக்கு கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் உடல்நிலை மிகவும் மோசமானது ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். திரைப்பட படப்பிடிப்புகள் பங்கேற்று வந்த நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். அவருக்கு தொடர்ந்து எக்மோ கருவி மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருக்கு ரத்தக் குழாய் அடைப்பை நீக்க catheterization என்ற சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை பற்றிய விவரங்களை 5.30 மணி […]
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் உடல்நிலை மோசமாக உள்ளது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சகாயம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் தனிக்குழு அமைத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அரசியல் பேரவையின் வேட்பாளராக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தவுடன் அவரது உடல்நிலையில் […]
பிரபல தமிழ் நடிகையின், ஆந்திராவின் நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல தமிழ் நடிகை மற்றும் ஆந்திராவின் நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜாவுக்கு கர்ப்பப்பையில் பிரச்சனை இருந்ததால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி பேசிய அவரது கணவர் ஆர்கே.செல்வமணி, ரோஜாவின் உடல்நிலை இப்போது பரவாயில்லை. ஆபரேஷன் முடிந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.
உடல் ரீதியாக விஜயகாந்தை இனி முழுமையாக கொண்டு வர முடியாது என அவரது மகன் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. […]
பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா, தனது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் சுவாசப் பிரச்சனையால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலாவிற்கு,மீண்டும் ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாக விக்டோரியா மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. சசிகலாவுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை 278 ஆக இருப்பதால் […]
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலை ஆக இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. கடந்த புதன்கிழமை மாலை மூச்சுத் திணறல் அதிகமானதால் ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். இந்நிலையில் பெங்களூரு அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் பரிசோதனை செய்வதற்காக சாதனங்கள் இயங்காததால் சசிகலா நேற்று முன்தினம் விக்டோரியா […]
சசிகலாவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை பரபரப்பு அறிக்கையை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் சசிகலா வருகின்ற ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. ஆனால் அவருக்கு நேற்று முன்தினம் திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் மருத்துவக்குழு பெங்களூரு சிறைக்கு விரைந்தது. அங்கு அவருக்கு லேசான காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் இருந்ததால் சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் […]
சிறையில் சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கர்நாடக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கறிஞர் ராஜராஜன் புகார் அளித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் சசிகலா ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. ஆனால் அவருக்கு நேற்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவக்குழு பெங்களூர் சிறைக்கு விரைந்தது. அங்கு சசிகலாவுக்கு லேசான காய்ச்சல் இருமல் மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக […]
சசிகலாவுக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் மற்றும் உடலில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதால் தீவிர சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் சசிகலா ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. ஆனால் அவருக்கு நேற்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவக்குழு பெங்களூர் சிறைக்கு விரைந்தது. அங்கு சசிகலாவுக்கு லேசான காய்ச்சல் இருமல் மற்றும் மூச்சு […]
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக பெங்களூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் சசிகலா ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. ஆனால் அவருக்கு நேற்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவக்குழு பெங்களூர் சிறைக்கு விரைந்தது. அங்கு சசிகலாவுக்கு லேசான காய்ச்சல் இருமல் மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன்பிறகு […]
நடிகர் ரஜினிகாந்த் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் மிக கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவமனை கடுமையாக எச்சரித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றிருந்தார். அங்கு படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு ரஜினிக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை செய்ததில், கொரோனா நெகட்டிவ் என வந்தது. அதனால் ரஜினி தன்னை தானே தனிமைப் படுத்திக் கொண்டார். இதனை அடுத்து நேற்று […]
நடிகர் ரஜினியின் உடல்நிலை பற்றி அப்போலோ மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று திடீரென ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு திடீரென ரத்த அழுத்தத்தில் மாறுபாடு […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உடல்நிலை சீராக உள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதியான ஏபி.சாஹி நேற்று கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற தலைமை நீதிபதி உடல்நிலை சீராக இருக்கிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி கொரோனா அறிகுறி தென்பட்டால் மருத்துவமனைக்கு […]
அமமுக கட்சியின் பொருளாளர் வெற்றிவேல் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தகவல் அறிவித்துள்ளது. அமமுக கட்சியின் பொருளாளரான வெற்றிவேலுக்கு கடந்த ஆறாம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதனால் சென்னை போரூரில் இருக்கின்ற தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அவருக்கு நேற்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இது பற்றி மருத்துவர்கள் கூறுகையில், “வெற்றிவேல் கடந்த வாரம் […]
எஸ்.பி. பாலசுப்ரமணியம் சுயநிலைக்கு திரும்பியுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற பாடகர் எஸ்பிபி கடந்த ஐந்தாம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தினந்தோறும் அறிக்கையை வெளியிட்டு வந்தது. அதுமட்டுமன்றி அவருடைய மகனும், எஸ்பிபி உடல்நிலை குறித்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டிருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் எஸ்.பி.பி உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதனைத்தொடர்ந்து அவரின் ரசிகர்கள் […]
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் 90% மயக்க நிலையிலிருந்து மீண்டுள்ளார் என அவரின் மகன் கூறியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் எஸ்.பி.பி நினைவு திரும்பிய சைகை மூலமாக தன்னிடம் பேசியதாக அவரின் மகன் எஸ்.பி.பி.சரண் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று இரவு வெளியிட்ட வீடியோ பதிவில், ” கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக எனது தந்தையை என்னால் பார்க்க இயலவில்லை. ஆனால் இன்று அப்பாவை சென்று பார்த்தேன். மருந்து செலுத்தப்பட்டு […]