பிகார் முன்னாள் முதலமைச்சரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 4ம் தேதி பாட்னாவில் உள்ள தனது வீட்டின் மாடிப்படிகளில் இருந்து விழுந்ததில் வலது கை தோல்பட்டை மற்றும் முதுகுப் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையான பரஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், லாலுவின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில் மேல்சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு […]
Tag: உடல்நிலை மோசம்
ரஷ்ய அதிபர் புதினின் உடல்நிலை மிகவும் பாதிப்படைந்துள்ளதாக பிரிட்டன் முன்னாள் உளவாளி தகவல் தெரிவித்துள்ளார். ரத்த புற்றுநோயால் புதின் பாதிக்கப்பட்டு இருப்பதாக அவருக்கு நெருக்கமான நபர் தகவல் தெரிவித்துள்ளார். புதினுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாகவும், அதோடு வேறு சில பாதிப்புகளும் அவருக்கு இருப்ப தாகவும் தெரிவித்துள்ள அவர்,ஆட்சியில் இருந்து அவரைக் அதற்கான முயற்சிகளும் மறைமுகமாக அந்த நாட்டில் நடைபெற்று வருவதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து புதிரின் உடல்நிலை பாதிப்பு குறித்த […]
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் மெகா சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். அவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்தாலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருப்பவர். தன் நடித்து வரும் படங்கள் பற்றிய விவரங்களை அவர் தனது ரசிகர்களுக்கு அடிக்கடி தெரியப்படுத்தி வருகிறார். இந்நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த அமிதாப் பச்சன் […]
உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் பிரபல தமிழ் நடிகை சந்தித்து பாரதிராஜா ஆறுதல் தெரிவித்துள்ளார். பாரதிராஜா இயக்கத்தில் 1990ல் வெளியான என்னுயிர் தோழன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பாபு . பெரும்புள்ளி தாய்மாமா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் படப்பிடிப்பில் தவறி விழுந்து முதுகு தண்டவாளத்தில் பலத்த அடிபட்டது. அதனால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் படுத்த படுக்கையாக இருக்கும் பாபுவை பாரதிராஜா நேரில் சந்தித்து கண்கலங்கினார். அவருக்கு உதவி செய்வதாகவும் […]
நடிகர் ரஜினி ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக உடல்நிலை மோசமடைந்ததால் இரண்டு நாட்களில் அமெரிக்கா செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் […]