கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் எஸ்.பி.பியின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த ஐந்தாம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன்னர் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை கூறியிருந்தது. அதனால் அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அனைவரும் அவருக்காக பிரார்த்தனை செய்தனர். அது மட்டுமன்றி அவர் விரைவில் குணமடைய வேண்டி திரையுலக பிரபலங்கள் கூட்டு […]
Tag: உடல்நிலை
பிரபல பாடகர் எஸ்பிபி உடல்நிலை குறித்து பரவிய செய்தி பொய்யென்று எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார். பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தற்பொழுது எஸ்பிபி உடல்நிலை சீராக உள்ளதாக வதந்தி பரவி வருகிறது. இதுகுறித்து எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மகன் சரண் கூறுகையில், “இன்று எனது தந்தை கொரோனாவிலிருந்து மீண்டுவிட்டார் என்ற தகவல் பரவிய செய்தி, துரதிர்ஷ்டவசமானது. எனது தந்தை […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த 5ஆம் தேதி அன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர், தான் நலமாக இருப்பதாக வீடியோ பதிவுகளை வெளியிட்டு வந்தார். கடந்த 12ஆம் தேதி இரவில் இருந்து அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. அதனால் அவர் விரைவில் குணம் பெற வேண்டி திரையுலகினர் அனைவரும் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் […]
கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. பிரபல பாடகர் எஸ்.பி.பி-க்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரின் உடல்நிலை குறித்து அவருடைய மகன் எஸ்.பி.பி சரண் தினமும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். நேற்று அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், ” என் தந்தை முன்பைவிட தற்போது […]
தனது தந்தை பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை சீராக இருப்பதாக அவரது மகன் கூறியுள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கடந்த வாரம் கொரோனா உறுதி செய்யப்பட்டு, 10ஆம் தேதி அன்று டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவர் கோமா நிலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் அவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் மருத்துவர்கள், அவரது முக்கிய மற்றும் மருத்துவ அளவுருக்கள் […]
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி(84) கடந்த 9ஆம் தேதியன்று டெல்லியில் உள்ள தனது வீட்டு குளியலறையில் தவறி விழுந்ததால், மறுநாள் டெல்லியில் உள்ள ராணுவ ஆர்.ஆர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அவர் மூளையில் இருந்த ரத்தக் கட்டியை அகற்றினர். அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. கோமா நிலைக்கு சென்ற […]
தாம் முழு உடல் நலத்துடன் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார். முழு உடல் நலத்துடன் தனது பணிகளை சிறப்புற செய்து வருவதாக கூறியுள்ளார். அமித்ஷா உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் விளக்கம் அளித்துள்ளார். எனக்கு எந்த வித உடல் நலம் சார்ந்த பிரச்சனைகளும் இல்லை என கூறியுள்ளார். எனது உடல்நிலை குறித்து பரவும் தகவல்கள் அனைத்தும் வதந்தி என அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சர்ச்சைக்குரிய […]
மரணம் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக வெளியுர் செல்ல உடனடியாக பாஸ் வழங்குவது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. ஒரு மணி நேரத்தில் பாஸ் வழங்க உத்தரவிடகொரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடபட்டுள்ளது. வழக்கு விவரம்: நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் திருமணம், மருத்துவம் மற்றும் துக்க நிகழ்ச்சிகள் போன்ற காரணகளுக்காக வெளியூர் செல்பவர்களுக்கு அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. […]
வட கொரிய அதிபர் கிம்மால் எழுந்து நிற்கவும் நடக்கவும் முடியாது என முன்னாள் மூத்த அதிகாரி தா யோங் ஹோ தெரிவித்துள்ளார். வடகொரியா தலைவர் கிம் ஜாங் நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காமல் இருப்பதற்கான காரணம் அவர் பலவீனமாக இருப்பதே என வடகொரியாவின் முன்னாள் மூத்த அதிகாரி தா யோங் ஹோ தெரிவித்துள்ளார். அறுவை சிகிச்சை செய்து கொண்டாரா என்பது குறித்து சரியான தகவல் எதுவும் இல்லை என்று கூறும் தா யோங் ஹோ அவர் மிகவும் பலவீனமாக […]
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா முதலில் தாக்குவது நுரையீரலை எனும்பொழுது நுரையீரலை தற்காத்துக்கொள்வது பற்றிய தொகுப்பு தினமும் தேங்காய் எண்ணெய் அல்லது எள் எண்ணையை இரண்டில் ஏதேனும் ஒன்றை காலை மாலை என மூக்கின் 2 துவாரங்களிலும் தடவி வர வேண்டும். தேங்காய் எண்ணெய் அல்லது எள் எண்ணெய் இரண்டில் ஏதேனும் ஒன்றை வெந்நீரில் கலந்து ஐந்து நிமிடங்களுக்கு நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும்.. ஒரு நாளைக்கு ஒரு முறை செய்தால் போதுமானது. இந்த இரண்டு […]
நெருக்கடிக்கு இடையிலான பரபரப்பான வாழ்க்கை சூழலில் பெரும்பாலானவர்களின் உடல்ரீதியாக சின்ன, சின்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது அதற்கு ஏற்ற சிறந்த டிப்ஸ்..! ஒற்றைதலைவலி: துளசி இலைகளோடு சிறிது சுக்கு, லவங்கம் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குறையும். இலைகளை நசுக்கி அரை டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கஷாயமாகக் காய்ச்சி அதில் பனைவெல்லம் போட்டு சாப்பிட்டால் தலைசுற்றல் நிற்கும். சிறுநீரக கற்கள் கரைய: வயது வித்தியாசமின்றி சிறுநீரகத்தில் கல் என்ற பிரச்சனைகள் இளைஞர்களை வாட்டி வதைத்து […]
நரம்புகளில் மையப்புள்ளியாக செயல்படக்கூடிய தொப்புளில் தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு எண்ணெய் வைப்பதால் கிடைக்கக்கூடிய ஏராளமான நன்மைகளும் மற்றும் ஒவ்வொரு எண்ணெய்க்கும் உண்டான சிறப்பு பற்றி தான் இந்த குறிப்பில் பார்க்கப்போகிறோம். நமது உடலில் அனைத்து நரம்புகளும் மையப்புள்ளியாக தொப்புள் அமைந்துள்ள பகுதியில் தான் அமைந்திருக்கிறது. சுமார் 72 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நரம்புகள் கொண்ட ஒரு பகுதிதான் இந்த பகுதி. சித்தமருத்துவர்கள் தொப்புளுக்கும் நம் உடம்பில் இருக்கும் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் சொல்கிறார்கள். தொப்புளில் எண்ணெய் […]
முந்திரிப்பருப்பு தினமும் சாப்பிட்ட வந்தால் நம் உடலில் மிக நல்ல மாற்றத்தை பெறலாம், அதுமட்டுமில்லாமல் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்றும் பார்ப்போம்.. பாயாசம், கேசரி, பொங்கல் போன்ற உணவுகளில் சுவையை கூட்டுவதற்காக சேர்க்கப்படும் பொருள் முந்திரி. முந்திரியின் தனிச்சுவை அதனை விரும்பி உண்பவருக்கு மட்டுமே தெரியும். முந்திரிப்பருப்பு எதிலிருந்து கிடைக்கும் என்பது கூட பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. கொல்லாம் பழம் அல்லது முந்திரி பழம் என்று சொல்லக்கூடிய இந்த பழத்தின் விதையில் இருந்து தான் முந்திரிப்பருப்பு கிடைக்கிறது. முந்திரிப்பருப்பு […]