Categories
சினிமா

மாரடைப்பில் இறந்த டைரக்டர் சித்துவின் உடல் அடக்கம்…. வெளியான தகவல்…. சோகம்….!!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடுமுடி அருகேயுள்ள சிவகிரியை சேர்ந்தவர் சித்து என்ற சித்தேஸ்வரன் (60). இவர் பிரபல இயக்குனர் கங்கை அமரனிடம் உதவி இயக்குனராக கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் பணிபுரிந்து வந்தார். இதையடுத்து அவர் 1997ல் விக்னேஷ், தேவயானி நடித்த காதலி என்ற படத்தை இயக்கினார். மேலும் மன்சூர் அலிகானை கதாநாயகனாக நடிக்க வைத்த ஆனா அந்தமடம் ஆகாட்டி சந்தை மடம் என்கிற திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் சில காரணங்களால் வெளியாகாமல் போனது. அதனை தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை பெற… பெற்றோர் சம்மதம்…. அடக்கத்திற்கான ஏற்பாடு தீவிரம்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. தினமும் இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டே இருந்தாலும், தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் மாணவியின் உடலை மறுஉடற்கூராய்வு நடத்த சென்னை உயர்நீதிமன்ற அனுமதி அளித்தது. மறு பிரேத பரிசோதனைக்கு 3 மருத்துவர்கள் கொண்ட குழுவை சென்னை உயர்நீதிமன்றம் அமைத்தது. இதனையடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இறந்த பிக்பாஸ் பிரபலத்தின் தந்தை… ஒரு மாதத்துக்கு பின் உடல் அடக்கம்… கண்ணீர்…!!!

பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் உடல் ஒரு மாதத்திற்கு பிறகு இலங்கையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக பிக்பாஸ் ஷோ நடந்து கொண்டிருக்கிறது. அதில் தற்போது சீசன் 4 நடந்து வருகிறது. கடந்த சீசனில் மிகவும் பிரபலமான நடிகை லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் கடந்த மாதம் கனடாவில் திடீரென உயிரிழந்தார். அது அனைவரிடத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பல சிக்கல்களுக்கு பிறகு ஒரு மாதத்துக்கு பின் மரியநேசன் உடல் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்த திமுக எம்எல்ஏ., ஜெ.அன்பழகன் உடல் கண்ணம்மா பேட்டை மயானத்தில் அடக்கம்..!!

கொரோனாவால் உயிரிழந்த திமுக எம்எல்ஏ., ஜெ.அன்பழகன் உடல் சென்னை கண்ணம்மா பேட்டை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி 15 அடி ஆழத்திற்கு குழி தோண்டி அன்பழகன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 10 நாட்களாக அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை 8.05 மணிக்கு அன்பழகன் உயிர் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மருத்துவர் சைமன் உடலை அடக்கம் செய்ய விடாமல் தாக்குதல் நடத்திய 14 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!

சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் தொடர்பாக தாக்குதல் நடத்தியவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கீழ்ப்பாக்கம் பகுதியில் நடந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஒரு பெண் உட்பட 14 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சென்னையில் உள்ள நியூ ஹோப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும் நரம்பியல் நிபுணருமான மருத்துவர் சைமன் ஹெர்குலிஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று சென்னை வானகரத்தில் உள்ள அப்பல்லோ […]

Categories

Tech |