Categories
லைப் ஸ்டைல்

உங்களுக்கு பீட்ரூட் பிடிக்காதா?… அதுல என்ன நன்மை இருக்குன்னு தெரிஞ்சுக்கோங்க…!!!

நாம் வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் பீட்ரூட்டை சேர்த்து கொண்டால் உடலுக்கு நல்ல சத்துக்கள் கிடைக்கும். பல காய்கறிகள் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மையை கொண்டது. அந்த வகையில் உடலுக்கு அதிக நன்மையைத் தரும் காய்கறிகளில் ஒன்று பீட்ரூட். மிகவும் சுவையான உணவு. இதனை காய்கறி கூட்டாக பெரும்பாலும் வைத்து சாப்பிடுகின்றனர். சிலர் பீட்ரூட்டை விரும்புவதே இல்லை. வழக்கமாக பீட்ரூட்டை உட்கொள்பவர்களுக்கு வைட்டமின் குறைபாடு ஏற்படுவது இல்லை. வைட்டமின் ஏ, பி1, பி2, பி6 போன்ற சத்துக்கள் இதில் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இந்த பருப்பை உணவில் சேர்த்துக்கோங்க… அப்புறம் சொல்லுவீங்க…!!!

பருப்பு வகைகளில் மிக அதிகம் பயன்படும் உளுத்தம் பருப்பின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். பருப்பு வகைகள் புரதத்தின் சக்தியாக கருதப்படுகின்றன. எனவே, சைவ உணவு உண்பவர்கள், தங்கள் உடலின் புரதத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பருப்பு வகைகளைப் பயன்படுத்துங்கள்.நீங்கள் பல வகையான பருப்பு வகைகளையும் உட்கொள்வீர்கள். ஆனால் புரதத்தைத் தவிர பருப்பு வகைகளில் எந்தெந்த ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? நாம் அதிகம் பயன்படுத்தும் உளுந்தம் பருப்பின் சிறப்பியல்புகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். […]

Categories
லைப் ஸ்டைல்

இந்த ஒரு பொடி போதும்… அத்தனை பிரச்சினைக்கும் ஒரே தீர்வு…!!!

உடலில் உள்ள அத்தனை பிரச்சினைக்கும் தீர்வு காணும் வேப்பம் பூ நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ஆயுர்வேதத்தில் வேப்ப தூள் பல்வேறு மருத்துவ செயல்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் வீட்டில் தயாரிக்கக்கூடிய ஒரு பொருள். எளிமையாக கிடைக்கக்கூடிய விலையில்லா வேப்ப இலை உடலில் பலவித குறைபாடுகள் தீர்வாக அமைகிறது. உடல், சருமம், கூந்தல் அனைத்துக்கும் நன்மை செய்யக்கூடிய இந்த வேப்பம் பூ நன்மைகள் தெரிந்துகொள்வோம். வேப்பம் பொடி என்பது வேப்பம் இலையை சுத்தம் செய்து காம்பு நீக்கிய […]

Categories
லைப் ஸ்டைல்

சளியை நீக்க இதை மட்டும் குடுங்க… அற்புத மருந்து…!!!

தொடர் சளியால் அவதிப்பட்டு வருபவர்கள் இதனை இரண்டு வேளை குடித்து வந்தால் பூரண குணம் அடைவீர். பலருக்கு சளி என்பது நீக்க முடியாத பெரிய பிரச்சனையாக உள்ளது. அவ்வாறு சளி உள்ளவர்கள் வெதுவெதுப்பான பாலில் தேன், மஞ்சள் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து குடிக்க வேண்டும். இது நெஞ்சு சளியை நீக்கும் ஆற்றல் கொண்டது. மஞ்சளில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கிருமிகளை அழிக்க உதவும். மிளகு செரிமானத்திற்கும், இருமல் மற்றும் சளியில் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கொஞ்சம் கீரையில இவ்வளவு சத்து இருக்கா?… தினமும் மணத்தக்காளி கீரை சாப்பிடுங்க…!!!

ஒரு அற்புதமான மருத்துவம் கொண்ட மணத்தக்காளி கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால் ஏற்படும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. ஆனால் நாம் அவ்வாறு தினமும் சாப்பிடும் உணவில் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது தான் நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும் குறிப்பாக கீரை வகைகள் மற்றும் பழங்கள், காய்கறிகளை அதிக அளவு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கீரைகளின் மிகுந்த மருத்துவ குணங்களைக் கொண்ட மணத்தக்காளிக் […]

Categories
லைப் ஸ்டைல்

காபி பிரியர்கள் கவனத்திற்கு… ஆய்வில் வெளியான தகவல்…!!!

தினமும் காபி குடிப்பதால் புரோஸ்டேட் கேன்சர் ஏற்படும் அபாயம் குறைவதாக சீன மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தினமும் காலையில் தேநீர் குடிப்பவர்களை விட காபி குடிப்பவர்கள் அதிகம். அவ்வாறு காபி குடிப்பதால் ஏற்படும் நன்மை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ப்ரோஸ்டேட் கேன்சர் என்பது உலகின் இரண்டாவது பொதுவான புற்றுநோய் ஆகும். காபி பருகுவதால் அந்த புற்று நோய்க்கான ஆபத்தை குறைக்கலாம் என்று சீன மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் நாடுகளில் நடத்தப்பட்ட […]

Categories
லைப் ஸ்டைல்

பாத்ரூம் சிங்கர்களுக்கு நல்ல செய்தி… உங்களுக்கு இந்த நோய் வரவே வராது…!!!

பாத்ரூம் சிங்கர்களுக்கு இருக்கும் பழக்கம் மூளையை வலுப்படுத்தி அல்சைமர் உள்ளிட்ட சில நோய்கள் வராமல் தடுக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. தங்கள் வாழ்வில் பாடல்கள் என்பது சிலருக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் சிலர் எந்நேரம் பார்த்தாலும் பாடிக் கொண்டே இருப்பார்கள். எல்லாருடைய நட்பு வட்டாரத்திலும் ஒரு பாத்ரூம் சிங்கர் இருப்பது வழக்கம். அவர்கள் பாத்ரூம் மட்டுமில்லாமல் எல்லா இடங்களிலும் பாடிக் கொண்டே இருப்பார்கள். அதிலும் ஒரு சிலர் பாடல்கள் ரிலீஸ் ஆன உடனே அதன் வரிகளை மனப்பாடம் […]

Categories
லைப் ஸ்டைல்

இந்த பழத்தை தினமும் சாப்பிடுங்க… அப்புறம் சொல்லுவீங்க…!!!

உங்கள் உடலுக்கு பல நன்மைகளை தரும் மாதுளை பழத்தின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் பழங்களை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அதிலும் குறிப்பாக மாதுளை பழத்தை சாப்பிட்டால் என்ன நன்மைகள் என்று தெரிந்து கொள்ளுங்கள். மாதுளம் பழத்தைப் பிழிந்து, கற்கண்டு சேர்த்து பருகி வர உடல் வெப்பம் தணிந்து குளிர்ச்சி உண்டாகும். தோல் அலர்ஜி பிரச்சனையில் இருந்து விடுதலை. […]

Categories
லைப் ஸ்டைல்

தலை புண்களை தடுக்க… எளிய டிப்ஸ் இதோ…!!!

உங்கள் தலையில் உள்ள புண்களை சரி செய்ய இந்த இயற்கை வழிகளை பயன்படுத்துங்கள். தலையில் வியர்வை மற்றும் அழுக்கு காரணமாக சில சமயம் புண்கள் ஏற்படும். ஆனால் அதனை சரிசெய்ய முடியாமல் சில பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு தலையில் புண்கள் உள்ளவர்கள் வீட்டில் இருந்தே எளிமையாக இதனை பயன்படுத்தி வந்தால் பலன் கிடைக்கும். அதன்படி தலையில் புண் வராமல் தடுக்க சில இயற்கை வழிகள் உள்ளது. வேப்ப இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அரைத்து […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கேழ்வரகு களி… இதுல இவ்வளவு நன்மை இருக்கா?…!!!

கேழ்வரகு களியில் உள்ள நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நம் முன்னோர்கள் காலத்தில் சிறுதானிய உணவுகளை அவர்கள் அதிகமாக சாப்பிட்டு வந்தார்கள். அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு வழி வகுத்தது மட்டுமல்லாமல் அவர்களின் வாழ்நாளையும் நீடித்தது. சிறுதானிய உணவுகளில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்திருப்பதால் அதை நம் உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும் குறிப்பாக கேழ்வரகில் உள்ள நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். கேழ்வரகு களியில் கால்சியம் மிக அதிகம் என்பதால், […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கை, கால் வலி மற்றும் அல்சர் நீக்க… இது மட்டும் போதும்…!!!

கை, கால் மற்றும் அல்சர் போன்றவற்றை நீக்க என்ன செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம். பெரும்பாலும் நம்மில் எல்லோருக்கும் கை கால் வலி எப்போதுமே இருக்கும். குறிப்பாக முதியவர்களுக்கு திகமாக இருக்கும். வேலை செய்தாலும் சரி, வேலை செய்யாவிட்டாலும் சரி நமக்கு கை கால் வலி என்பது எப்போதுமே இருக்கும். அதே போல உணவு பிரச்சினை சிலருக்கு வயிற்றில் புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதை நீக்குவதற்கான ஒரு தீர்வை இங்கே பார்க்கலாம். தேவையான பொருள்: சீரகம் […]

Categories
லைப் ஸ்டைல்

டயட் பாலோவர்ஸ் இனி இதை தவிர்க்காதீர்கள்… ‘கரும்பு ஜூஸ்’நன்மைகள் இதோ…!!!

டயட் ஃபாலோவர்ஸ்க்கு நன்மை தரும் கரும்பு ஜூஸ் இனி இதை தவிர்க்காமல் தினமும் குடித்து வாருங்கள். வெயிலில் அலைந்து திரிந்து தாகத்திற்கு எங்கோ ஒரு மூலையில் உள்ள க௫ம்பு ஜீஸை அ௫ந்தி விட்டு செல்கிறோம். இதில் உள்ள திடுக்கிடும் நன்மைகள் பற்றி பார்க்கலாம். பொதுவாக க௫ம்பில் இயற்கை சர்க்கரையான புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. எனினும் டயட் பின்பற்றுவோர் க௫ம்பு ஜீஸ் உடல் பருமனை அதிகரித்து வருவதாக எண்ணுவது தவறு. சுமார் 300 மில்லி சாற்றில் 110 […]

Categories
லைப் ஸ்டைல்

தினம் யோகாசனம் செய்தால் ஏற்படும் நன்மைகள்…!!!

தினசரி யோகாசனம் செய்து வருவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். நம் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு யோகாசனம் என்பது மிகவும் உதவுகிறது. அதனால் தினசரி யோகாசனங்கள் செய்து வந்தால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். குழப்பங்கள் கலைந்து மனம் தெளிவாகும். மனநிலையை மேம்படுத்தும். மற்ற திறன்களை மேம்படுத்தும். நல்ல தூக்கம் வரும். உடலின் நெகிழ்வுத் தன்மை மற்றும் வலிமை கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். ரத்த ஓட்டம் சீராகி இதயம் […]

Categories
லைப் ஸ்டைல்

தீராத இடுப்பு வலியைப் போக்கும் அற்புத வழிகள்… எளிய டிப்ஸ்…!!!

உங்களின் தீராத இடுப்பு வலியை நிரந்தரமாக போக்குவதற்கு சிறந்த வழிகள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள். இன்றைய காலக்கட்டத்தில் இளம் வயதிலேயே இடுப்பு வலி வந்துவிடுகிறது. வண்டிகளில் செல்வது, அதிக வேலைப்பளு காரணாமக பலருக்கும் இன்று எலும்புகள் பலவீணமாக உள்ளது. கொஞ்சம் நேரம் வேலை செய்தால் போதும் இடுப்பு வலி, கைகால் வலி ஏற்பட்டுவிடுகிறது. இதனை எப்படி குணமாக்கலாம் எனப் பார்ப்போம். இதுபோன்ற இடுப்பு வலிகளுக்கு இலுப்பை எண்ணெய் தான் சிறந்தது. நாட்டு மருந்து கடைகளில் இந்த எண்ணெய் […]

Categories
லைப் ஸ்டைல்

உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கா?…. அப்போ தினமும் வெந்தயம் சாப்பிடுங்க…!!!

வெந்தயத்தை சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பார்க்கலாம். நாம் அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ளும் பொருளில் வெந்தயமும் ஒன்று ஆகும். இதில் விட்டமின் ஏ, சி, இரும்புச்சத்து, விட்டமின் பி, சி, மெக்னீசியம், நார்ச்சத்து, புரதம் மற்றும் பொட்டாசியம் போன்ற பலவிதமான சத்துக்கள் நிறைந்துள்ளது. வெந்தயத்தில் உள்ள வைட்டமின் சி சத்து சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. 1.வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு உடல் சூட்டினால் […]

Categories
லைப் ஸ்டைல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மோர்… தினமும் ஒரு டம்ளர் குடித்தால் போதும்.. !!!

தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால் உங்கள் உடலில் இருக்கும் அத்தனை பிரச்சனைகளும் தீர்ந்து ஆரோக்கியமாக இருப்பீர்கள். தொற்று நோய்களுக்கு எதிராக போராட முடியாமல், நோய் எதிர்ப்பு திறனை குறைவாக கொண்டவர்கள், மோர் பருகுவது அவசியம். இதிலிருக்கும் ஆரோக்கியமான பாக்டீரியா, கார்போஹைட்ரேட் மற்றும் லாக்டிக் அமிலம் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆயுர்வேதத்தில், மோர், சாத்விக உணவாக கருதப்படுகிறது. தயிரில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பானம், ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அதிகமாக சாப்பிட்டோ, […]

Categories
லைப் ஸ்டைல்

நீரிழிவு நோய்க்கு அருமருந்தாகும் வெங்காயம்…!!!

நீரிழிவு நோயாளிகள் வெங்காயம் சாப்பிடுவதால் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நீரிழிவு நோய், அதாவது சர்க்கரை நோய் என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு மரபணு நோயாக இருந்தது. ஆனால் இன்று மக்களின் வாழ்க்கை முறை காரணமாக இது ஒரு பொதுவான நோயாக மாறியுள்ளது. பெரியவர்களுடன், குழந்தைகளும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோயில் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. நீரிழிவு நோயாளிகள் தங்களது இரத்த சர்க்கரை அளவை தவறாமல் பரிசோதிக்க வேண்டும். இரத்த […]

Categories
லைப் ஸ்டைல்

உடல் எடையை குறைக்கணுமா?… அப்போ கொண்டைக்கடலை சாப்பிடுங்க…!!!

உங்கள் எடையை குறைக்க நினைத்தால் இதனை அடிக்கடி உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நம் வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அதனால் அளவுக்கு அதிகமான உணவுகளை சாப்பிடுவதால் சிலருக்கு எடை கூடுகிறது. அதனை குறைக்க முடியாமல் மிகவும் அவதிப்படுகிறார்கள். அவ்வாறு எடை உள்ளவர்கள் மிக விரைவில் தங்கள் எடையை குறைக்க கொண்டைக்கடலை மிகவும் உதவுகிறது. கொண்டைக்கடலையில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. மேலும் இதில் கரையும் நார்ச்சத்துக்கள், புரோட்டீன், […]

Categories
லைப் ஸ்டைல்

அம்மாடியோ… ஒரு டம்ளர் மோரில் இவ்வளவு விஷயம் இருக்கா… அத்தனை நோயும் பறந்தோடும்…!!!

தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால் உங்கள் உடலில் இருக்கும் அத்தனை பிரச்சனைகளும் தீர்ந்து ஆரோக்கியமாக இருப்பீர்கள். தொற்று நோய்களுக்கு எதிராக போராட முடியாமல், நோய் எதிர்ப்பு திறனை குறைவாக கொண்டவர்கள், மோர் பருகுவது அவசியம். இதிலிருக்கும் ஆரோக்கியமான பாக்டீரியா, கார்போஹைட்ரேட் மற்றும் லாக்டிக் அமிலம் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆயுர்வேதத்தில், மோர், சாத்விக உணவாக கருதப்படுகிறது. தயிரில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பானம், ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அதிகமாக சாப்பிட்டோ, […]

Categories
லைப் ஸ்டைல்

பெண்களே இந்த அறிகுறி இருந்த உடனே செக் பண்ணுங்க… கடும் எச்சரிக்கை…!!!

பெண்களுக்கு நாற்பது வயதிற்கு மேல் மார்பகத்தில் கட்டி வந்தால் தாமதிக்காமல் உடனே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் ஆண்களை விட பெண்களுக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் அதிக அளவு வருவது வழக்கம். அதிலும் குறிப்பாக மார்பக புற்றுநோயால் அதிக அளவு பெண்கள் பாதிக்க படுகின்றனர். அதனால் 40 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு மார்பகத்தில் கட்டி வந்தால் தாமதிக்காமல் உடனே பரிசோதனை செய்ய வேண்டும். மார்பக காம்பில் நீர் வடிதல், காம்பு […]

Categories
லைப் ஸ்டைல்

இனிமே இதுல தண்ணீர் குடிங்க… அத்தனை பிரச்சனைக்கும் ஒரே தீர்வு… பல்வேறு பயன்கள்…!!!

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் நமக்கு ஏற்படும் நன்மைகளைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளுங்கள். நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த செம்பு பாத்திரம் தற்போது நம்மிடம் இருந்தாலும் அதனை யாரும் பயன்படுத்துவதில்லை. ஆனால் அதனை பயன்படுத்தி மற்றும் அதனால் நீரைப் பருகுவது எவ்வளவு நன்மை என்று தெரிந்து கொள்ளுங்கள். செப்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்: செரிமானம் அடைகிறது. உடல் எடை குறைகிறது. இதயத்தை வலுப்படுத்துகிறது. புற்றுநோய் எதிர்ப்பு சக்தியாக அமைகிறது. தைராய்டு சுரப்பி சீராக […]

Categories
லைப் ஸ்டைல்

Kiss பண்ணா இப்படியாகுமா… அட இத்தன நாள் இது தெரியாம போச்சே…!!!

நாம் அன்புடன் முத்தமிடும் போது நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை பற்றி ஆய்வு ஒன்று தெளிவாக விளக்கியுள்ளது. நாம் ஒருவர் மீது வைத்துள்ள காதலை முத்தம் கொடுத்து தான் அதை வெளிப்படுத்துகிறோம். ஆனால் அன்புடன் முத்தமிடும்போது ஆக்சிடோசின், டோபமைன் மற்றும் செரடோனின் ஹார்மோன்களை மூளை சுரக்கிறது. இது மகிழ்ச்சியையும் திருப்தியை உணர்வையும் ஏற்படுத்துகிறது. இதனால் பாசப் பிணைப்பும் வலுவடைகிறது. அதே சமயத்தில் மன அழுத்தம் குறைகிறது. காதலர்கள் மற்றும் தம்பதியர்கள் இட்டுக் கொள்ளும் போது பாலுணர்வை தூண்டும் […]

Categories
லைப் ஸ்டைல்

உங்க குழந்தை கை சூப்புதா?… அதை எப்படி தடுக்கலாம்னு தெரிஞ்சுக்கோங்க…!!!

உங்கள் குழந்தை தொடர்ந்து கை சூப்புவதை தவிர்க்க மருந்துகள் தடவுவதை தவிர்த்து இதனை செய்து வந்தால் போதும். நம் குழந்தைகளை பராமரிப்பது என்பது ஒவ்வொரு பெற்றோருக்கும் மிக முக்கியமான கடமை. அதனை பெற்றோர்கள் சரியாக செய்ய வேண்டும். அவர்களுக்கு தகுந்த நேரத்தில் உணவளிப்பது, அறிவுப்பூர்வமான செயல்களை சொல்லிக் கொடுப்பது என அனைத்தையும் பெற்றோர்கள் செய்ய வேண்டும். ஆனால் பெரும்பாலான பெற்றோர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது குழந்தைகள் கை சூப்புவதை தடுப்பதுதான். உங்கள் குழந்தைகள் கை சூப்புவதை தவிர்க்க, […]

Categories
லைப் ஸ்டைல்

“தூக்கத்தின் போது உமிழ்நீர் வெளியே வருகிறதா”… அப்ப கவனமா இருங்க..!!

நாம் தூங்கும் போது உமிழ் நீர் வெளியே வருவதால் தொற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தூங்கும் போது உமிழ்நீர் உங்கள் வாயிலிருந்து வெளியேறினால், கவனமாக இருங்கள், ஏனெனில் இது உங்களுக்கு பொதுவானதாக தோன்றலாம், ஆனால் இது உங்கள் மோசமான ஆரோக்கியத்தின் அறிகுறியாகும். உங்கள் மூக்கு அல்லது தொண்டையின் தொற்றுநோயாக இருக்கலாம், இதன் காரணமாக வாயில் உருவாகும் உமிழ்நீர் தூங்கும் போது உங்கள் வாயிலிருந்து வெளியேறத் தொடங்குகிறது. அதைப் புறக்கணிக்காதீர்கள், சிகிச்சை செய்யுங்கள். மருத்துவர்கள் […]

Categories
லைப் ஸ்டைல்

உங்க இதயம் எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கணுமா… அது மிகவும் சுலபம்…!!!

உங்களின் இருதயத் துடிப்பு எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள இந்த அறிகுறிகள் இருக்கிறதா என்பதை பாருங்கள். ஆரோக்கியமான இதயம் ஆரோக்கியமான மனதுக்கும் உடலுக்கும் ஒரு திறவுகோலாகும். உலகில் தினமும் 2500-க்கும் மேற்பட்டோர் இருதய பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சிறு வயதிலிருந்தே வலுவான இதயத்தைப் பராமரிப்பது உங்கள் வயதைக் காட்டிலும் நீங்கள் சிறப்பாக வாழ உதவும். நீங்கள் நீண்ட, சுறுசுறுப்பான வாழ்க்கையை அனுபவிக்க திட்டமிட்டால், உங்கள் இதயத்தை நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும். நீங்கள் செய்யும் ஒவ்வொரு […]

Categories
லைப் ஸ்டைல்

இதை தினமும் ஒன்று சாப்பிட்டால் மட்டும் போதும்… எல்லாப் பிரச்சனைக்கும் ஒரே தீர்வு…!!!

உங்கள் உடலில் உள்ள அத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வு காண தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் மட்டுமே போதும். வாழைப்பழத்தில் எண்ணற்ற வகைகள் உள்ளன. செவ்வாழை, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, பூவன் பழம், மலை (பச்சைப்பழம்), மலைப்பழம், பேயன் பழம், மொந்தம் பழம், மட்டி பழம், ஏலக்கி போன்ற வகைகளில் வாழைப்பழம் இருக்கிறது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி-6, வைட்டமின் சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. செவ்வாழை: பீட்டா கரோட்டீன், பொட்டாசியம், வைட்டமின்-சி, ஆன்டி ஆக்ஸிடென்ட், நார்ச்சத்து […]

Categories
லைப் ஸ்டைல்

பல் வலி, ஈறுகள் அலர்ஜி பிரச்சனையா?… தினமும் இருவேளை இத மட்டும் செய்யுங்க…!!!

உங்களுக்கு பல் வலி அல்லது ஈறுகள் அலர்ஜி போன்ற பிரச்னைகள் இருந்தால் இதை மட்டும் இருவேளை செய்து வந்தால் அந்த பிரச்சனை தீரும். நாம் இருவேளையும் பல் துலக்குவது மிகவும் அவசியமானது. அது நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் சிலருக்கு பல் வலி மற்றும் ஈறுகளில் அழற்சி போன்றவை மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளன. இவ்வாறான பிரச்சனைகளில் இருந்து விடுபட தினமும் ஆயில் புல்லிங் செய்வது நல்ல பலனைத் தரும். ஒரு டீஸ்பூன் உப்பை லேசான […]

Categories
லைப் ஸ்டைல்

ஆண்களே உஷாராகுங்க… ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!!

உலகம் முழுவதும் உள்ள ஆண்களின் உயிரணுக்கள் எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உலகில் உள்ள ஆண்களின் உயிரணு க்களின் எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் லட்சக்கணக்கான ஆண்களிடம் பல ஆண்டுகள் நடத்தப்பட்ட தொடர் ஆய்வில், 1973 ஆம் ஆண்டில் இருந்ததை விட 2011 ஆம் ஆண்டில் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை 59.3% குறைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது விந்தணுக்களின் எண்ணிக்கை […]

Categories
லைப் ஸ்டைல்

குழந்தையின்மை பிரச்சனையா?… ஆண்களே இதை செய்யுங்க…!!!

குழந்தையின்மைப் பிரச்சினைக்கு காரணமான விந்தணுக்களின் எண்ணிக்கைக் குறைபாடு நீங்க ஆண்கள் இதனை பின்பற்றுங்கள். ஒரு தம்பதியினருக்கு இடையில் உடலுறவு என்பது மிகவும் அவசியம். ஆனால் சில தம்பதிகளுக்கு குழந்தையின்மை என்பது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. அவ்வாறே குழந்தையின்மைக்கு முக்கிய காரணங்களில் ஒன்றான விந்தணுக்களின் எண்ணிக்கை குறைபாடு நீங்க இவற்றை பின்பற்றுங்கள். போதுமான உடற்பயிற்சி மற்றும் தூக்கம் அவசியம். புகைப்பிடிப்பதை நிறுத்தவும் அளவுக்கு மீறி மது அருந்தக்கூடாது. ஆன்டிபயாடிக், ஆண்டி டிப்ரசண்ட், ஸ்டீராய்டு மருந்துகளை தவிர்க்கவும். கருவேப்பிலை, அஸ்வகந்தா […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடலில் நச்சுக்களை நீக்கும் முட்டைக்கோசு… இப்படி செஞ்சி சாப்பிட்டா உடனே பலன்…!!!

நம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதற்கு முட்டைக்கோஸ் மிகவும் உதவுவதால் அதனை இவ்வாறு பயன்படுத்துங்கள். நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் உட்கொள்ளும் உணவுகளில் மிகவும் சத்து நிறைந்த காய்கறிகளை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். அது நமது உடல் ஆரோக்கியத்திற்கு பலம் சேர்க்கும். அவ்வாறு நாம் அருந்தும் காய்கறிகளில் முட்டைக்கோஸ் உடலை சுத்தப்படுத்த உதவுகிறது. அது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தப்படுத்துதல், வயிற்றுப்புண், அலர்ஜிகளை குணப்படுத்துதல், எடை குறைதல் என […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இதுல இவ்வளவு நன்மை இருக்கா?… சிறுதானிய உணவுகள்… ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு…!!!

உடலுக்கு நன்மை தரும் சிறுதானிய உணவுகளை நம் உணவில் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் சாப்பிடும் உணவுகளை நமது உடலுக்கு நல்லது தரக்கூடியதாக இருக்க வேண்டும். நம் முன்னோர்களின் காலத்தில் சிறுதானிய உணவுகள் அவர்களுக்கு மிகுந்த உடல் ஆரோக்கியத்தை கொடுத்தன. அதனால் பெரும்பாலும் நம் முன்னோர்கள் சாப்பிட்ட உணவுகளில் சிறுதானிய உணவுகளை உள்ளன. அவ்வாறு உடலுக்கு நன்மை தரக்கூடிய உணவுகளில் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடலில் இருக்கும் அத்தனை பிரச்சினைக்கும் ஒரே தீர்வு… இதை மட்டும் உணவில் சேர்த்துக்கோங்க…!!!

நம் அன்றாட வாழ்க்கையில் சிறுதானிய உணவான வெள்ளை சோளத்தை சேர்த்து கொண்டால் ஆயுள் அதிகரிக்கும். நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் சாப்பிடும் உணவுகளை நமது உடலுக்கு நல்லது தரக்கூடியதாக இருக்க வேண்டும். நம் முன்னோர்களின் காலத்தில் சிறுதானிய உணவுகள் அவர்களுக்கு மிகுந்த உடல் ஆரோக்கியத்தை கொடுத்தன. அதனால் பெரும்பாலும் நம் முன்னோர்கள் சாப்பிட்ட உணவுகளில் சிறுதானிய உணவுகளை உள்ளன. அவ்வாறு உடலுக்கு நன்மை தரக்கூடிய உணவுகளில் சிறுதானிய உணவுகள் […]

Categories
லைப் ஸ்டைல்

மக்களே உஷார்… லேப்டாப் பயன்படுத்துவதால்… மிகப்பெரிய ஆபத்து…!!!

லேப்டாப் மடியில் வைத்துப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள். தற்போதைய காலகட்டத்தில் ஐடி துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த ஊழியர்கள் அனைவரும் லேப்டாப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் அவ்வாறு லேப்டாப் பயன்படுத்தும் ஒரு சிலர் மடியில் வைத்து லேப்டாப் பயன்படுத்துவதால் சில பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அது மட்டுமன்றி அதன் மூலம் பல்வேறு நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. அவ்வாறு மடியில் வைத்து லேப்டாப் பயன்படுத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் என்னவென்று தெரிந்து […]

Categories
லைப் ஸ்டைல்

ஆண்களே நோ டென்ஷன்… ரிலாக்ஸ் ப்ளீஸ்… கடும் எச்சரிக்கை…!!!

ஆண்கள் டென்ஷன் ஆவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொள்ளுங்கள். ஒரு குடும்பம் என்றாலே அது ஆண் தலைமையில் தான் நடக்கும். அவ்வாறு குடும்பத்தை தாங்கும் ஆண்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் தங்கள் வாழ்க்கையில் உருவாகின்றன. அவர்களுக்கு மன நிம்மதி என்பது என்பது மிகவும் அவசியம். அவ்வாறு மன அழுத்தம் அதிகம் உள்ள ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையும் தரமும் பாதிக்கப்படுவதாக அமெரிக்கா ஆய்வில் உறுதியாகியுள்ளது. குழந்தையின்மைக்கான காரணங்களில் 40% ஆண்களிடம் இந்தப் பிரச்சனை தான் உள்ளது. இந்நிலையில் […]

Categories
லைப் ஸ்டைல்

நீங்க டிவி, போன் பார்த்துட்டு சாப்பிடுறீங்களா… உங்களுக்கு இந்த பிரச்சனை கட்டாயம் வரும்… எச்சரிக்கை…!!!

நாம் உணவு உண்ணும் நேரங்களில் இவ்வாறு செய்தால் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அல்சைமர் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் உண்ணும் உணவில் சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அது நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அவ்வாறு நாம் உணவு உண்ணும் போது டிவி பார்த்துக் கொண்டும், கேம் விளையாடிக் கொண்டும், பேசிக் கொண்டும் சாப்பிடுவது வழக்கம். […]

Categories
லைப் ஸ்டைல்

மல்லிகை பூவுல இவ்வளோ விஷயம் இருக்கா… இத்தன நாள் இது தெரியாம போச்சே…!!!

மல்லிகை பூக்களின் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி நாம் அறியாத தற்போது அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பொதுவாக மல்லிகைப்பூ என்பது தம்பதியினர் ரொமான்ஸ் செய்வதற்கும் பெண்கள் கூந்தலில் சூடும் சிறந்தவை. இவற்றையெல்லாம் தாண்டி அதில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். மல்லிகைப்பூ வயிற்றுப் பூச்சிகளை சுத்தம் செய்வதற்கு உதவுகிறது.   மல்லிகைப் பூக்களை நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடித்தால் குடல் புழுக்கள் வெளியேறும். அதை அப்படியே குடிக்க வேண்டும். சுவைக்கு தேன் […]

Categories
லைப் ஸ்டைல்

பெண்களே உஷார்… அந்த நாட்களில் உறவு கொண்டால்… எச்சரிக்கை…!!!

பெண்களுக்கு மாதவிடாய் வெளியாகும் நாட்களில் உடலுறவு கொண்டால் கர்ப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். ஒவ்வொரு தம்பதியினருக்கும் இடையில் உடல் உறவு என்பது மிகவும் அவசியம். அவ்வாறு உடலுறவில் ஈடுபடும் போது மகிழ்ச்சியான ஹார்மோன்கள் சுரப்பதால் உடல் ஆரோக்கியமாக மற்றும் சுறுசுறுப்பாக இருக்கும். ஆனால் பல பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் உடலுறவில் ஈடுபடலாமா கூடாதா என்ற சந்தேகம் உள்ளது. பெண்களுக்கு மாதவிடாய் வெளியாகும் நாளில் இருந்து சராசரியாக 14 வது நாள் வரை, கருத்தடை சாதனங்கள் […]

Categories
லைப் ஸ்டைல்

மக்களே ஆபத்து…. தூக்கத்தின் போது எச்சில் வெளியே வந்தா… மிக கவனமா இருங்க…!!!

நாம் தூங்கும் போது உமிழ் நீர் வெளியே வருவதால் தொற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தூங்கும் போது உமிழ்நீர் உங்கள் வாயிலிருந்து வெளியேறினால், கவனமாக இருங்கள், ஏனெனில் இது உங்களுக்கு பொதுவானதாக தோன்றலாம், ஆனால் இது உங்கள் மோசமான ஆரோக்கியத்தின் அறிகுறியாகும். உங்கள் மூக்கு அல்லது தொண்டையின் தொற்றுநோயாக இருக்கலாம், இதன் காரணமாக வாயில் உருவாகும் உமிழ்நீர் தூங்கும் போது உங்கள் வாயிலிருந்து வெளியேறத் தொடங்குகிறது. அதைப் புறக்கணிக்காதீர்கள், சிகிச்சை செய்யுங்கள். மருத்துவர்கள் […]

Categories
லைப் ஸ்டைல்

தாய்ப்பால் அதிகமாக சுரக்க… இவற்றை சாப்பிட்டால் போதும்…!!!

தங்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் சுரக்க இந்த சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. பச்சிளங்குழந்தைகளுக்கு தாய்ப்பாலே எல்லா சத்துகளையும் அளிக்கும் உணவாகும். திடமான உணவுகளைச் சாப்பிட ஆரம்பிக்கும்வரைக்கும் தாய்ப்பால் தருவது கட்டாயம். தாய்ப்பால் ஊட்டச்சத்துகளுடன் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் குழந்தைகளுக்கு அளிக்கிறது. குழந்தை வளர வளர தாய்ப்பால் அதிக அளவில் தேவைப்படும். பல தாய்மார் போதுமான அளவு தாய்ப்பால் சுரக்காததினால் கவலை கொள்கின்றனர். சில உணவுகளைச் சாப்பிட்டால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். அவற்றைச் சாப்பிட்டு பலன் பெறலாம். […]

Categories
லைப் ஸ்டைல்

சிகரெட் பிடித்து கெட்டுப்போன நுரையீரல்… சுத்தம் செய்ய அற்புத பானம்…!!!

சிகரெட் பிடித்து கெட்டுப்போன நுரையீரலை சுத்தம் செய்வதற்கு இதை மட்டும் செய்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். சிகரெட் பிடிக்கும் பழக்கம் ஒரு சிலருக்கு உண்டு. அப்படி தொடர்ந்து சிகரெட் பிடிப்பதினால் நுரையீரலுக்கு கேடு விளைவிக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது. அப்படி தினம் தினம் சிகரெட் பிடிப்பதால் நுரையீரல் பாதிக்கப்பட்டு சுவாசப் பாதைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு இறந்து விடும் நிலை கூட வந்து விடும் என்பதும் மக்கள் உணர்ந்த ஒன்று. சிகரெட் பிடிப்பது பிடிப்பவர்களுக்கு மட்டுமில்லாமல் […]

Categories
லைப் ஸ்டைல்

நீங்க அதிகமா டீ குடிப்பவரா?… இனிமே நிறைய குடிக்காதீங்க… ஆபத்து…!!!

நாம் தினமும் காலையில் அதிக அளவு டீ குடிப்பதால் ஏற்படும் சில பக்க விளைவுகள் பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். காலையில் எழுந்ததும் டீ குடித்தால்தான் சிலருக்கு அன்றைய நாளே சிறப்பாக இருக்கும் என்று உணர்பவர்களும் உண்டு. ஆனால், அதிகமாக டீ  குடிப்பதால் ஏற்படும் சில பக்க விளைவுகள் சிலருக்கு தெரியவில்லை. நாளொன்றுக்கு மூன்றாவது கோப்பைக்கு மேல் டீ குடித்தால் ஐந்து பக்க விளைவுகள் உங்களை நெருங்கும். இதை எப்போதும் உங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டியது […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இனிமே இத ஒதுக்காதீங்க… பழைய சாதம் சாப்பிட்டால் இந்த நோய் வராதாம்…!!!

பழைய சோறு சாப்பிடுவதன் மூலம் குடல் அழற்சி நோய் வராமல் தடுக்கலாம் என சுகாதாரத் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நம் முன்னோர்களின் காலத்தில் பல்வேறு உணவு வகைகள் இருந்தன. அதிலும் குறிப்பாக சோளம் மற்றும் கம்பு போன்ற உணவுகள் உடலுக்கு நலம் தருபவை. அப்போது வாழ்ந்த முன்னோர்களுக்கு எவ்வித நோயும் வருவதில்லை. அப்போது பழைய சோறு என்பது ஒரு அமிர்தமாக இருந்தது. தற்போது அதனை மக்கள் யாரும் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் பழைய சோறு சாப்பிடுவதால் பல்வேறு […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

மூன்று நிறங்கள், முழுமையான சத்து… உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம்…!!!

நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளில் மூன்று வகையான நிறமுள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்வது அனைத்து வகையான சத்துக்கள் கிடைக்க வழி செய்யும். நம் அன்றாட வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாதது உணவு. அவ்வாறு நாம் சாப்பிடும் உணவுகளில் எது உடலுக்கு நல்லது, கெட்டது என்று நாம் ஆராய்ந்து பார்ப்பதில்லை. அதில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளும் அடங்கியுள்ளன. நாம் சாப்பிடும் உணவில் கவனம் செலுத்துவது நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. சில நபர்கள் அளவுக்கதிகமான உணவுகளை […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இனிமே முட்டை அதிகமா சாப்பிடாதீங்க… மிகவும் ஆபத்து… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

அதிக அளவு முட்டை சாப்பிட்டால் நம் உடலுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்று ஆய்வில் வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம் உணவில் முட்டை மிக முக்கிய இடம் பிடித்துள்ளது. மாமிசம் சாப்பிடாதவர்கள் அனைவரும் முட்டையை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் முட்டையின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. முட்டை அதிக அளவு சாப்பிட்டால் ரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனை அதிக அளவு உண்பதால் ஆபத்து ஏற்படும் […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு முட்டை கொடுக்கலாமா?… எப்போது கொடுக்கணும்…!!!

திட உணவுகளைக் குழந்தைகள் சாப்பிட தயார் ஆனால் ஒரு நாளைக்கு ஒரு முட்டையை மட்டுமே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். நம் குழந்தைகளை பராமரிப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது அவர்களுக்கு உணவு கொடுப்பது. குழந்தைகள் திட உணவுகளை சாப்பிட தயார் ஆனால் மிக கவனத்துடன் இருக்க வேண்டும். அவ்வாறு திட உணவுகளை சாப்பிட தயாராகும் குழந்தைகளுக்கு 2 வயதுக்கு மேல் ஒரு நாளைக்கு ஒரு முட்டையை மட்டுமே கொடுக்க வேண்டும். ஆனால் அந்த முட்டையை நன்றாக வேக வைத்து […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

காலை வேளையில் எதை சாப்பிடணும்… எதை சாப்பிடக்கூடாது தெரியுமா?…!!!

நாம் தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் எதை சாப்பிடலாம், சாப்பிட கூடாது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அதிலும் குறிப்பாக காலை உணவு ஒரு நாளின் முக்கியமான உணவு. அது உங்கள் ஆற்றல் நிலைகள் மற்றும் விழிப்புணர்வை மேம்படுத்த உதவுகிறது. ஆரோக்கியத்திற்கு தேவையான பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. பல ஆய்வுகளில் காலை உணவை சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை எடுத்துக் காட்டுகிறது. இது […]

Categories
லைப் ஸ்டைல்

அதிக தண்ணீர் குடித்தால் ஆபத்து… எவ்வளவு நீர் அருந்த வேண்டும்?…!!!

நம் வாழ்க்கையில் இன்றியமையாத நீரை அதிக அளவு குடித்தால் ஆபத்து ஏற்படும் என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் நீர் மிகவும் இன்றியமையாதது. ஆனால் உண்மையில் அளவுக்கு அதிகமாக நீர் அருந்துவது, குறைவாக நீர் அருந்துவது இரண்டுமே தவறு தான். மேலும் ஒருவருக்கு எவ்வளவு நீர் தேவை என்பது நபருக்கு நபர் மாறுபடும். அப்படி எனில் சரியான அளவு தான் என்ன? இதற்கு உடலின் மொழியை நாம் கேட்க வேண்டும். எப்போதெல்லாம் தாகம் மூலம் உடல் […]

Categories
லைப் ஸ்டைல்

இனிமே இந்த மீன்களை சாப்பிடாதீங்க… உடலுக்கு ஆபத்து… மருத்துவர்கள் எச்சரிக்கை…!!!

ஆப்பிரிக்க வகை கெளுத்தி மீன்களை சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு தீங்கு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நம் அன்றாட வாழ்க்கையில் உணவு மிகவும் இன்றியமையாதது. அதில் குறிப்பாக உடல் ஆரோக்கியத்திற்கு இறைச்சி மிகவும் அவசியம். அவ்வாறு இறைச்சி சாப்பிடும் மக்கள் மீன்களை அதிகமாக சாப்பிடுகிறார்கள். இந்நிலையில் ஆப்பிரிக்க வகை கெழுத்தி மீன்கள் வளர்ப்பதும், விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டு இருந்தாலும் நுகர்வோர் சட்டத்திற்குப் புறம்பான விற்பனையும் அதிகரித்து உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ் வகை மீன்கள் பிற […]

Categories
லைப் ஸ்டைல்

மார்பு வலியை கட்டுப்படுத்த… ஒரு நல்ல டிப்ஸ்…!!!

உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமான மணத்தக்காளி இலையை சாப்பிட்டு வந்தால் மார்புவலி மற்றும் சளியை கட்டுப்படுத்த முடியும். நம் அன்றாட வாழ்க்கையில் உணவில் மிகவும் இன்றியமையாதது. அதனை மிக கவனத்துடன் எடுத்துக் கொள்ள வேண்டும். உடலுக்கு நலம் தரும் உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். தினந்தோறும் சத்தான காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு பலம் கிடைக்கும். அதன்படி உடல் ஆரோக்கியத்திற்கு மணத்தக்காளி மிகவும் முக்கியம். இதன் இலையிலிருந்து சாறு பிழிந்து அதில் சிறிதளவு […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

தயிர் உங்களுக்கு பிடிக்காதா?… அதுல என்ன பயன் இருக்குன்னு தெரிஞ்சுக்கோங்க…!!!

நாம் சாப்பிடும் உணவில் தயிரை பயன்படுத்திக் கொள்வதால் ஏற்படும் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். நாம் சாப்பிடும் உணவில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் நமது உடலுக்கு மிகவும் முக்கியமானது உணவு மட்டுமே. அதை சரியாக எடுத்துக்கொள்ளாவிட்டால் உடல் நலம் பாதிக்கப்பட்டு பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் நாம் தினமும் அருந்தும் உணவில் மிக கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு உணவு அருந்தும் போது உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய சில உணவுகளை […]

Categories

Tech |