நீண்ட நேரம் உட்கார்ந்தபடியே வேலை செய்து வருவதால் உடல் பலவீனம் அடைந்து உடல் ஆரோக்கியம் சீர்குலைந்து போகும். தற்போது உள்ள காலகட்டத்தில் அனைவரும் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். குறிப்பாக குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் வேலை செய்தால் மட்டுமே குடும்பம் நடத்த முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் அவ்வாறு வேலை செய்யும் போது நீண்ட நேரம் உட்கார்ந்தபடியே வேலை செய்வது உடலுக்கு மிகவும் கேடு விளைவிக்கும். நீங்கள் அவ்வாறு உட்கார்ந்து வேலை செய்பவர்களா. […]
Tag: உடல் ஆரோக்கியம்
நம் குழந்தைகளுக்கு ஒரு வயதுக்கு மேல் கொடுக்க வேண்டிய உணவுகளை மிகுந்த கவனத்துடன் பார்த்துக் கொடுப்பது மிகவும் அவசியம். நம் குழந்தைகளை மிகுந்த கவனத்துடன் வளர்ப்பது அவசியம். அதிலும் குறிப்பாக உணவுகளை கவனமாக வழங்க வேண்டும். அதன்படி ஆறு மாதத்திற்குப் பிறகு தாய்ப்பால் மட்டுமே குழந்தையின் வளர்ச்சிக்குப் போதாது. அதனால், பிறந்து ஆறு மாதம் ஆகிவிட்டாலே, ஒவ்வொரு தாய்க்கும் தங்கள் குழந்தைக்கு எந்த மாதிரியான உணவைகளைத் தர வேண்டும் என்ற குழப்பம் ஏற்படத் தொடங்கி விடுகிறது. அதிலும் […]
திட உணவுகளைக் குழந்தைகள் சாப்பிட தயார் ஆனால் ஒரு நாளைக்கு ஒரு முட்டையை மட்டுமே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். நம் குழந்தைகளை பராமரிப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது அவர்களுக்கு உணவு கொடுப்பது. குழந்தைகள் திட உணவுகளை சாப்பிட தயார் ஆனால் மிக கவனத்துடன் இருக்க வேண்டும். அவ்வாறு திட உணவுகளை சாப்பிட தயாராகும் குழந்தைகளுக்கு 2 வயதுக்கு மேல் ஒரு நாளைக்கு ஒரு முட்டையை மட்டுமே கொடுக்க வேண்டும். ஆனால் அந்த முட்டையை நன்றாக வேக வைத்து […]
அதிக அளவு முட்டை சாப்பிட்டால் நம் உடலுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்று ஆய்வில் வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம் உணவில் முட்டை மிக முக்கிய இடம் பிடித்துள்ளது. மாமிசம் சாப்பிடாதவர்கள் அனைவரும் முட்டையை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் முட்டையின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. முட்டை அதிக அளவு சாப்பிட்டால் ரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனை அதிக அளவு உண்பதால் ஆபத்து ஏற்படும் […]
குளிர்காலத்தில் தேவையான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் உடலில் பாதிப்பு ஏற்படும் எஎன்பதால் அதிகம் தண்ணீர் குடுக்க வேண்டும். பெரும்பாலான மக்கள் தண்ணீர் பருகுவது ஏன் அலட்சியம் காட்டுகின்றனர். தண்ணீர் அதிகம் குடிக்க வில்லை என்றால் உடல் நலம் பாதிக்கப்படும். குறிப்பாக வெயில் காலங்களில் அதிகம் தண்ணீர் கொடுப்பது உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் மக்கள் அதனை சரியாக செய்வதில்லை. வெயில் காலத்தை விட குளிர்காலத்தில் தேவையான அளவு தண்ணீர் பருகுவது இல்லை. தாகம் எடுக்காவிட்டாலும் உங்கள் […]
மருத்துவ குணம் வாய்ந்த வேப்பம்பூ ரசம் செய்து சாப்பிட்டால் உடலில் உள்ள பல்வேறு நோய்கள் தீர்ந்து உடல் நலம் பெறும். உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. அதனை சில வீட்டு மருந்துகள் சரி செய்யும் என்பதை அவர்கள் அறிவதில்லை. வீட்டில் மருத்துவ குணம் வாய்ந்த சில மருந்துகளை நாமே செய்து அருந்துவதால் விரைவில் அந்த நோய் ஓடிவிடும். அதன்படி மருத்துவ குணம் வாய்ந்த வேப்பம்பூ ரசம் உடலுக்கு மிகவும் நல்லது. அதை எப்படி […]
ஆண்கள் அனைவரும் இரவு நேரத்தில் அதிக அளவு உணவு சாப்பிடுவதால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உணவு உண்ணும் முறைக்கும் தாம்பத்தியத்திற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. பொதுவாக காலையில் அதிகமாகவும் இரவில் குறைவாகவும் சாப்பிட வேண்டும். அவ்வாறு சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. அதையும் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். இரவு அதிக அளவில் சாப்பிடுவதால் ஜீரணத்தில் பிரச்சினை ஏற்பட்டு, கெட்ட கொழுப்பு உடலில் சேரும்போது, ஆண்களின் செக் ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ் […]
இரவு உணவை நேரம் தாழ்த்தி சாப்பிடுவது மற்றும் சாப்பிட்ட பிறகு உடனே தூங்குவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் அனைவரும் சாப்பிடுவதில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் நாம் சாப்பிடும் நேரத்தை முறை தவறி சாப்பிடுவதால் பல்வேறு ஆபத்துகள் ஏற்படுகின்றன. பெரும்பாலான மனிதர்கள் காலை உணவை 11 மணிக்கு மேல் தான் சாப்பிடுகிறார்கள். மதிய உணவு மூன்று மணி, இரவு உணவு 9 மணிக்கு மேல் சாப்பிடுகிறார்கள். அவ்வாறு சாப்பிடுவதால் சில ஆபத்துகள் […]
வெந்நீரில் குளிப்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைந்து கொழுப்பு கரையும் என்பதால் இரவு தூங்கும் முன் குளிப்பது நல்லது. உலகில் உள்ள பெரும்பாலான மனிதர்கள் சாதாரண நீரில் குளிப்பதை விட வெந்நீரில் தான் அதிகமாக குளிக்கிறார்கள். ஆனால் அதில் இருக்கும் நன்மை தீமை பற்றி அவர்கள் அறிவதில்லை. வெந்நீரில் குளிப்பதால் உடல் இதமாக இருக்கும் என்றும் உடல் சோர்வு தீர்ந்து விடும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். உடம்பு வலி, உறக்கமின்மை என்றால் இரவு தூங்கும் முன்பு […]
தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் முட்டை குடிப்பதால் உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படும். உலகில் உள்ள மக்கள் அனைவரும் தினந்தோறும் பல்வேறு வகையான உணவுகளை உட்கொள்கின்றனர். அதில் பல உணவுகள் உடலுக்கு நன்மை தரும் வகையிலும், சில உணவுகள் கேடு விளைவிக்கும் வகையிலும் இருக்கின்றன. ஆனால் மக்கள் அதனை அறியாமல் வாய் ருசிக்கு ஏற்றவாறு உணவுகளை உட்கொள்கிறார்கள். நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் கொண்ட உணவுகளை உட்கொள்வதால் உடலில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகளை தீர்க்கலாம். ஆனால் […]
மனிதனின் வாழ்வில் முக்கியமான பழக்கமாக உள்ள குறட்டையை குறைப்பதற்கு பல முயற்சிகளை பின்பற்றலாம். ஒரு மனிதனின் வாழ்வில் நோய்களை விட போக்க முடியாத ஒன்றாக குறட்டை பழக்கம் உள்ளது. அதனால் பலரின் தூக்கமும் கெடுகிறது. அந்தப் பழக்கத்தை ஒழிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் அது ஒழிந்த பாடு இல்லை. குறட்டை பழக்கத்தை தவிர்க்க சில முயற்சிகளை செய்யுங்கள். கழுத்தை சுற்றியுள்ள பகுதியில் அதிக எடை இருந்தாலும் குறட்டை வரலாம். அதனால் அதை குறைத்தால் குறட்டையை தவிர்க்க […]
தினமும் காலையிலும் வெந்நீர் அருந்துவதாக உடலில் ஏற்படும் அதிசய மாற்றங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். காலையில் தண்ணீர் அருந்தும் பலர் பொதுவாக வெந்நீர் அருந்துவது கிடையாது. ஆனால் வெறும்வயிற்றில் வெந்நீர் அருந்துவதால் பசி நன்கு எடுக்கும் என்று கூறப்படுகிறது.குளிர் காலமானாலும் சரி, கோடை காலமானாலும் சரி, தினமும் காலை எழுந்து ஒரு டம்ளர் வெந்நீரைக் குடித்து வருவதால் நல்ல பலன்கள் கிடைக்கும். வெந்நீர் குடித்தவுடன், நம் உடல் வெப்பநிலை உயர்கிறது. அது உடனடியாக வியர்வையாக உடம்பை […]
நீங்கள் தினமும் சோர்வை உணர்ந்தால் உணவில் இதை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள், விரைவில் நலம் பெறுவீர். நீங்கள் அடிக்கடி சோர்வை உணர்கிறீர்களா? நமது உடலில் இரும்புச்சத்து ஹீமோகுளோபினின் முக்கிய அங்கமாக இருக்கும். அது குறையும்போது உடல் தானாகவே பலவீனமாகும். உடலில் உள்ள செல்களுக்கு போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்க வில்லை என்றாலும் உடல் பலவீனம் அடையும். அதனால் பச்சை இலைக் காய்கறிகள், இறைச்சி, பயிறு வகைகள், நீர் சத்து கொண்ட பழங்கள், நட்ஸ் வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு […]
ஆரோக்கியம் நிறைந்த நட்ஸ் வகைகளில் முக்கியப் பங்கு வகிப்பது பாதாம்பருப்பு. எனவே இதனை அதிக அளவு மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். பாதாம் பருப்பில் பொட்டாசியம், புரதம், மெக்னீசியம், நார்ச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் விட்டமின் ஈ உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. இவை அனைத்தும் நமது சருமத்தை பாதுகாப்பாக வைப்பதற்கும் இதய நோய்கள் மற்றும் புற்று நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளவும் உதவிபுரிகிறது. ஆனாலும் இத்தகைய சிறப்பு மிக்க பாதாம்பருப்பு சில தீமைகளையும் விளைவிக்கக் கூடியதாகவே உள்ளது […]
சர்வதேச அளவில் உலக சுகாதார நிறுவனத்தால் ஆண்டுதோறும் ஜூன் 14 ஆம் தேதி உலக இரத்தக் கொடையாளர்கள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இரத்த வகைகள் குறித்து அறியப்படாத காலத்தில் இரத்தம் தேவைப்பட்ட நோயாளிகளைக் காப்பாற்ற இயலாமல் போனது. ரத்த பரிமாற்றத்திலும் எதிர்விளைவுகள் ஏற்பட்டன. 1901 ஆம் ஆண்டில் லேன்ஸ்டைஜர் என்பவர் ரத்தத்திலுள்ள A, B, AB, O வகைகளை முதன் முதலில் கண்டறிந்தார். இதன் மூலம் மனித ரத்தத்தை மற்றொருவருக்கு செலுத்துவது சாத்தியமானது. ஒருவர் தன் வாழ்நாளில் […]
உலகம் முழுவதும் அமைதியாக அன்பு நிறைந்த சூழலாக இருப்பதற்கு சிரிப்பு முக்கிய காரணம் என்று சொல்லலாம். எத்தனை துன்பம் வந்தாலும் பிஞ்சுக் குழந்தைகளின் சிரிப்பு மனதில் இருக்கும் மிகப்பெரிய அடக்கமுடியாத துயரத்தையும் நொடிப்பொழுதில் மறக்கடிக்கும். மூன்று மணி நேரம் ஓடும் படங்களிலும் நகைச்சுவையை ஒரு பகுதியாக வைப்பது 3 மணி நேரத்தில் சில நிமிடங்களாவது நம்மை சிரிக்க வைப்பதற்கு தான். அதற்காகவே பல நகைச்சுவை கலைஞர்களும் பாடுபடுகின்றனர். சிரிப்பு என்பது நகைச்சுவைக்காக மட்டுமல்லாது நமது உடல் நலம் […]
குழந்தைகளுக்கு அளிக்கப்படும் உணவுகளில் கட்டாயம் இருக்க வேண்டிய உணவு வகைகள் பற்றிய தொகுப்பு குழந்தைகளுக்கு சத்தான உணவை கொடுக்கும் பொழுது நீ இதை கண்டிப்பாக சாப்பிட்டே தீர வேண்டும் என கட்டாயப்படுத்துவதை காட்டிலும் குழந்தைகள் முன்பு பெற்றோர்கள் அந்த உணவை சாப்பிட்டு அவர்களுக்கும் பழக்கப்படுத்தி விடுவது சிறந்தது. குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக அவர்களது மெனுவில் இடம்பெற வேண்டிய அத்தியாவசியமான 4 உணவு வகைகள் உள்ளது. அவை பருப்பு வகைகள் நாம் அன்றாடம் மளிகை லிஸ்டில் எழுதும் கடலை பருப்பு, […]
உலகம் முழுதும் கொரோனா நோய் பரவி மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் தன்னை தானே ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றிய தொகுப்பு ஓட்ஸ் ஓட்ஸ் சாப்பிடுவதனால் உடலில் செரிமானத்தை மெதுவாக்கி மற்றும் செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது. இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. வாழைப்பழம் வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்த வாழைப்பழத்தை சாப்பிடுவதால் உடலுக்கு அதிகப்படியான சக்தி கிடைக்கிறது. நார்ச்சத்து அதிகம் இருக்கும் வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை […]
வெண்ணீரில் மிளகுத்தூள் கலந்து குடிப்பதனால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு வெந்நீருடன் சிறிதளவு மிளகுத் தூளை கலந்து குடித்துவந்தால் உடலில் இருக்கும் செல்கள் ஊட்டம் பெற்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. இதனால் நோய் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியும். வெந்நீருடன் மிளகுப் பொடியை கலந்து தினமும் குடித்து வருவதால் உடலில் நீர்ச்சத்து அதிகரித்து சோர்வு, வறட்சி நிறைந்த சருமம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும். வெந்நீருடன் மிளகு கலந்து வெறும் வயிற்றில் குடித்து வருவதால் […]
தேன் மற்றும் எள் கலந்து தினமும் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் மருத்துவ நன்மைகள் பற்றிய தொகுப்பு தேன் மற்றும் எள்ளை ஒன்றாக தினமும் சாப்பிட்டு வருவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களின் வளர்ச்சியை தடுக்கிறது. தினமும் இதனை சாப்பிட்டு வருவதால் மற்ற இனிப்புகளின் மேல் இருக்கும் ஆசை குறைந்து உடல் எடையை அதிக அளவில் குறைக்க உதவி புரியும். தேன் மற்றும் எள்ளை தினமும் சாப்பிட்டு வருவதால் உடலில் […]
சூரியகாந்தி எண்ணெய்யை நல்லெண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தும் பொழுது ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவும். சூரியகாந்தி எண்ணெய் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த துணைபுரிகிறது. சூரியகாந்தி எண்ணெய் பயன்படுத்துவதால் நீரிழிவு நோய் மற்றும் புற்று நோய்களை தடுக்க முடியும். இந்த எண்ணெய்க்கு ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும் தன்மை உள்ளது. இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்க முடியும். இதில் இருக்கும் […]
பெருங்காயத்தை சுடுதண்ணீரில் கலந்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்த தொகுப்பு. பெருங்காயம் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவும் எனவே பெருங்காயத்தை சுடுதண்ணீரில் கலந்து குடிப்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைப்பதோடு சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கு நோய் வருவதையும் தடுக்கும். பெருங்காயத்தில் இருக்கும் பீட்டா கரோட்டின் நமது கண்களை பராமரிக்க உதவி புரிவதோடு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது பெருங்காயத் தூளை தண்ணீரில் கலந்து குடிப்பதனால் கண் வறட்சி நீங்கி பிரகாசமாக தெரியும். தண்ணீரில் பெருங்காயம் கலந்து […]
தினமும் புதினா தண்ணீர் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய தொகுப்பு செய்முறை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் புதினா இலைகளைப் போட்டு அதனுடன் எலுமிச்சை துண்டுகள் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து இஞ்சியையும் இடித்து போட்டுக்கொள்ளவும். இதை நன்றாகக் கலந்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அவ்வபோது குடிக்கவும். பயன்கள் புதினா தண்ணீரில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்க உதவுகிறது. புதினா தண்ணீர் உடலில் நீர் சத்தை அதிகரித்து உடலில் இருக்கும் வெப்பத்தை […]
வெந்நீரால் ஏற்படும் நன்மைகள் நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து இரத்த குழாய்கள் விரிவடைந்து உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவி புரிகிறது. ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்பவர்கள் தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடிப்பது அவசியம். எண்ணெய் பலகாரம் சாப்பிட்ட பின்னர் நெஞ்சு எரிச்சல் இருந்தால் ஒரு டம்ளர் வெந்நீர் மெதுவாக குடித்து பாருங்கள் கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் சரியாகிவிடும். உடல் வலி உள்ளவர்கள் நன்றாக வெந்நீரில் குளித்து விட்டு […]
வாழைப் பழத்தால் ஏற்படும் நன்மைகள் கண் எரிச்சல் நீங்குவதற்கு வெள்ளரிக்காய், வாழைப்பழம், தக்காளி, உருளைக்கிழங்கு இவற்றை வட்டவடிவில் ஸ்லைஸ் செய்து குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிர்ந்ததும் ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு நிமிடங்கள் மூடிய கண்களின் மேல் வைத்து எடுத்தால் கண் எரிச்சல் நீங்கும். கணினியில் அதிக நேரம் பணிபுரிபவர்கள் கண் வறட்சி அடையாமல் தடுக்கவும் கண் எரிச்சலை நீங்கவும் இதனை பயன்படுத்தலாம். உடல் இளைத்தவர்களுக்கும், பிரசவமான பெண்களுக்கும், உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க் […]