முளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்பாக்கம் டேங்க் ரோடு பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தவால்சாவடி காவல் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு விக்னேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் இன்ஜினியரிங் படித்து முடித்த விக்னேஸ்வரன் நேற்று முன்தினம் உறவினர் மகளான சாலினியை கல்லூரியில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர்கள் சிந்தாமணி அருகே சென்ற போது எதிரே வில்லிவாக்கத்தைச் […]
Tag: உடல் உறுப்புகள் தானம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் மனோன்மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரயில்வே ஊழியரான பிரபாகரன்(30) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு பவதாரணி என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த 20-ஆம் தேதி வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததால் பிரபாகரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவரை ஓசூர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபாகரன் மூளைச்சாவு அடைந்தார். இந்நிலையில் பிரபாகரனின் குடும்பத்தினரிடம் அனுமதி பெற்று அவரது […]
மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள ராமலிங்காபுரம் பகுதியில் செல்வராஜ்(31) என்பவர் வசித்து வந்துள்ளார். விபத்தில் சிக்கி படுகாயமடைந்த செல்வராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் நேற்று முன்தினம் செல்வராஜ் மூளைச்சாவு அடைந்தார். இதனை அடுத்து செல்வராஜின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவது குறித்து உறவினர்களிடம் மருத்துவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதனை ஏற்றுக்கொண்ட உறவினர்கள் வாலிபரின் உடல் உறுப்புகளை தானம் கொடுக்க சம்மதித்தனர். […]
விபத்தில் இறந்த விவசாயின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெருவளூர் பகுதியில் லீலா வினோதன் (23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவர் கடந்த மாதம் 28-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற போது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் சிக்கிக் கொண்டார். இதில் பலத்த காயம் அடைந்த லீலாவினோதனை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது லீலாவினோதன் மூளை சாவால் மரணம் அடைந்தார். இதனையடுத்து […]
உலகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கார்ட்டூன் என்பது மிகவும் பிடித்தமான ஒரு விஷயமாகும். அந்த கார்ட்டூன் கதாபாத்திரம் போன்று தாங்களும் மாறவேண்டும் என ஏராளமான குழந்தைகள் விரும்புவார்கள். இந்நிலையில் சீன நாட்டைச் சேர்ந்த லியாங் கியோ (11) என்ற சிறுவன் தான் ஒரு சூப்பர்மேன் போன்று இந்த உலகத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என விரும்புகிறார். ஆனால் அந்த சிறுவனுக்கு திடீரென மூளைப் புற்றுநோய் இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் லியாங் கியோவின் பெற்றோர் அவரிடம் சொல்லாமல் மறைத்து […]
பிரேசில் நாட்டில் Chiquino scarpa என்ற தொழிலதிபர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு தகவலை வெளியிட்டார். அதில் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்கள் தாங்கள் இறப்பதற்கு முன்பாக தங்களுக்கு பிடித்த பொருட்களை மண்ணில் புதைத்து வைத்து விடுவார்கள். அப்படி புதைப்பதால் அவர்கள் மறுஜென்மம் எடுக்கும் போது அவர்களுக்கு பிடித்த பொருள் மீண்டும் கிடைக்கும் என நம்புகின்றனர். அதேபோன்று எனக்கு பிடித்த 5 லட்சம் டாலர் மதிப்புள்ள காரையும் மண்ணில் புதைக்கப் […]
பிரிட்டனில் மின்னல் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை பிரிட்டன் பிளாக்பூல் மாநகரில்கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் மீது மின்னல் தாக்கியது. இந்த விபத்தில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் அவனது தந்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது மகனின் உடல் உறுப்புகள் மூன்று சிறுவர்களுக்கு தானமாக அளிக்கப்பட்டுள்ளது என்றும் தன்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என நினைக்கும் தன் மகனின் ஆசையை நிறைவேற்றிவிட்டேன் […]