Categories
சினிமா தமிழ் சினிமா

உடல் உறுப்பு முழுவதையும் தானம் செய்த பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா…. நல்ல மனசுக்கு குவியும் பாராட்டு….!!!!!

அர்ஜுன் ரெட்டி திரைப்படம் வாயிலாக பிரபலமான விஜய் தேவரகொண்டா தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக உள்ளார். இவர் தமிழில் நோட்டா திரைப்படத்தில் நடித்து உள்ளார். மேலும் அவரது டியர் காமரேட் தெலுங்கு திரைப்படமும் தமிழில் வந்தது. இவ்வாறு குறைந்த திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் நல்ல பெயர் எடுத்திருக்கிறார். எனினும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் அண்மையில் பெரிய எதிர்பார்ப்போடு வெளியாகிய லைகர் படம் படு தோல்வியடைந்து அவருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதன் காரணமாக அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து […]

Categories
தேசிய செய்திகள்

இறந்த பிறகும் 9 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த மாணவி…. நெகிழ்ச்சி சம்பவம்…..!!!!

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா சோமனஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ் நாயக். இவருக்கு லட்சுமிபாய் என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு ரக்‌ஷிதா(16) என்ற மகள் இருந்தார். இவர் சிக்கமகளூருவிலுள்ள பசவனஹள்ளி அரசு பி.யூ. கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் சென்ற 18-ஆம் தேதி ரக்‌ஷிதா கல்லூரிக்கு போக அங்குவந்த பேருந்தில் ஏற முயன்றார். எனினும் அதற்குள் டிரைவர் பேருந்தை இயக்கிவிட்டார். இதன் காரணமாக கால் தவறி பேருந்திலிருந்து தவறிவிழுந்த அவருக்கு, தலையில் […]

Categories
தேசிய செய்திகள்

உடல் உறுப்புகளை தானம் செய்யவே பிறந்த குழந்தை…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

வெறும் 16 மாதங்களேயான சிறுவன் தலையில் காயத்துடன் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் மீண்டுவரவில்லை. அவரால் 2 குழந்தைகள் புது வாழ்வு பெற்று மருத்துவமனையில் இருந்து மீண்டுள்ளனர். சென்ற ஆகஸ்ட் 17ம் தேதி ஒன்றரை வயது சிறுவன் மருத்துவமனையில் தலைக்காயத்துடன் அனுமதிக்கப்பட்டார். ஆகஸ்ட் 25ம் தேதி சிறுவன் மூளைச்சாவடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதனையடுத்து அந்த சிறுவனின் உடல் உறுப்புகளை தானமளிக்க அவரது பெற்றோர் முன் வந்தனர். அதன்பின் சிறுவனின் சிறுநீரகமும், கல்லீரலும் தானமாகப் பெறப்பட்டு அன்றைய […]

Categories
மாநில செய்திகள்

“இறந்தும் 5 பேருக்கு வாழ்வளித்த கல்லூரி மாணவன்”….. கண்கலங்க வைக்கும் சம்பவம்….!!!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விபத்து ஒன்றில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவர்கள் அவரின் உடல்களை உறுப்பு தானம் செய்ய பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளனர். இதற்கு அவரின் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். பின்னர், மதுரையிலிருந்து இளைஞரின் இருதயம் மற்றும் நுரையீரல் தனி விமானம் மூலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு இருவருக்கு பொருத்தப்பட்டது. மேலும் இளைஞரின் சிறுநீரகம், கல்லீரல் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 2 பேருக்குப் பொருத்தப்பட்டது.

Categories
தேசிய செய்திகள்

“இறந்து 5 பேருக்கு வாழ்வளித்த 6 வயது சிறுமி”….. பெற்றோர்கள் கண்ணீர்….. நெஞ்சை உருக்கும் சம்பவம்….!!!!

நொய்டாவை சேர்ந்த 6 வயது சிறுமி உயிரிழந்து 5 பேருக்கு வாழ்வளித்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவை சேர்ந்த ஹரி நாராயணன்-பூனம் என்ற தம்பதிகளின் 6 வயது மகளை அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனால் சிறுமியின் தலையில் குண்டு பாய்ந்தது. இதைக்கண்ட அவரது பெற்றோர்கள் மகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமியின் மூளையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் சிறுமி மூளைச்சாவு அடைந்ததாக தெரிவித்தார். […]

Categories
மாநில செய்திகள்

மகனுக்கு பிறந்தநாள்…. குடும்பத்தோடு செய்த தானம்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விருதுநகரில் ஆர்.டி.ஓ ஆக‌ பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 1 மகன், மகள் இருக்கின்றனர். இவர்கள் தங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் பிறந்தநாள் என்றால் ரத்ததானம் செய்வார்கள். இந்நிலையில் தனது மகனின் பிறந்தநாளை முன்னிட்டு பாஸ்கரன் இவருடைய மனைவி, மகள், மருமகன் மற்றும் மகன் என 5 பேரும் […]

Categories
தேசிய செய்திகள்

ஓட்டுனர் உரிமம்…. விண்ணப்ப படிவத்தில் மாற்றம்…. மத்திய அரசு வெளியிட்டுள்ள மிக முக்கிய தகவல்….!!

ஓட்டுனர் உரிமம் பெற நிரப்ப வேண்டிய விண்ணப்ப படிவத்தில் உடல் உறுப்பு தானம் குறித்த புதிய பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்க வருவோருக்கு நெடுஞ்சாலைத்துறை ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி உலக அளவில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2019 ஆண்டைப் பொறுத்தவரை உடல் உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கை 12246 ஆக உயர்ந்துள்ளது. அதை ஊக்குவிக்கும் விதமாக ஓட்டுநர் உரிமத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவுக்கு 3-வது இடம்…. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பெருமிதம்….!!

உலகிலேயே உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதிலும், அதிக உடல் உறுப்புகள் தானம் செய்வதிலும் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. உலகிலேயே உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதிலும், அதிக உடல் உறுப்புகள் தானம் செய்வதிலும் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. மேலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா 2019-ஆம் ஆண்டில் உடல் உறுப்புகள் தானம் அளிப்பதன் எண்ணிக்கை 12,746-ஆக உயர்ந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேச அறுவை சிகிச்சை மற்றும் உடல் […]

Categories
மாநில செய்திகள்

இனி இதற்கு ஆதார் அட்டை கட்டாயம்…. தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு!!

உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கும், வழங்குவதற்கும் ஆதார் அட்டை கட்டாயம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. உடல் உறுப்பு தானத்திற்கு ஆதார் கட்டாயம் தொடர்பான அறிவிப்பு தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அந்த மனசு தான் வேணும்… இறந்தும் 3 பேரின் உடலில் வாழும் நபர்… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

டெல்லியில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்பு தானம் மூன்று பேரின் உயிர்களை காப்பாற்றியுள்ளது. டெல்லியில் உள்ள போர்டிஸ் மெமோரியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் திடீரென மூளைச்சாவு அடைந்தார். இதனை தொடர்ந்து உறவினர்களிடம் அனுமதி பெற்று அவரது உடல் உறுப்புகள் தானமாக வாங்கப்பட்டன. உடல் உறுப்புகளை தானம் வழங்குவதை கண்காணிக்க நோட்டோ அமைப்பின் மூலம் தகுதியான மூன்று நபர்களை தேர்ந்தெடுத்து உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. அதன்படி அதே மருத்துவமனையில் இருந்த 60 வயது பெண் ஒருவருக்கும், […]

Categories
தேசிய செய்திகள்

BIGNEWS: இந்தியாவையே நெகிழவைக்கும் கண்ணீர் சம்பவம்… சோகம்…!!!

டெல்லியில் 20 மாத குழந்தை மூளைச்சாவு அடைந்ததால் அதன் உறுப்புகளை பெற்றோர்கள் தானம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளனர். டெல்லியில் தனிஷ்தா என்ற 20 மாத குழந்தை பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக கீழே விழுந்துள்ளது. அதனை கண்ட பெற்றோர் குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூளைச்சாவு அடைந்து விட்டதாக கூறினார். குழந்தை உயிர் பிழைக்காது என்ற நிலையில், அந்த மருத்துவமனையிலேயே சக குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் தேவைப்படுவதாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுவன்… தானம் செய்யப்பட்ட உடல் உறுப்புகள்… மறுவாழ்வு பெற்ற 7 பேர்…!!

விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். இவரது மகன் ரோகித்கண்ணா(17). இவர் கடந்த 31ஆம் தேதி பொள்ளாச்சி பல்லடம் சாலையில் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து  ரோகித்கண்ணா கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் மூளைச்சாவு அடைந்தார். தன்னுடைய மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் மற்றவர்கள் இந்த உலகில் வாழலாம் என்று கருதிய […]

Categories
தேசிய செய்திகள்

“5 பேருக்கு வாழ்வு”… இறந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் 2 வயது சிறுவன்..!!

குஜராத்தை சேர்ந்த இரண்டரை வயது குழந்தை உயிரிழந்த பின்பும் ஐந்து குழந்தைகளுக்கு உடல் உறுப்பு தானத்தால் வாழ்ந்து வருகிறார். குஜராத்தை சேர்ந்த இரண்டரை வயது ஜாஷ் சஞ்சீவ் ஓசா டிசம்பர் 9ஆம் தேதி தனது பக்கத்து வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதனால் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு சில நாட்களுக்கு பிறகு மூளை செயல் இழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் மருத்துவர்கள் சிடி ஸ்கேன் […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவில் கெத்து காட்டும் தமிழகம்… இன்று மிக பெரிய விருது…!!!

இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானம் மற்றும் அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடம் பிடித்திருப்பது பெருமை அளிப்பதாக விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்களில் ஒட்டுமொத்த செயல்பாடுகள் அடிப்படையில் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தி இந்தியா டுடே இதழ் வெளியிட்டுள்ளது. இந்தியா டுடே சார்பில் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறும் விழாவில் தமிழக அரசுக்கு விருது வழங்கப்பட உள்ளது. மேலும் வேர்ல்டு விஷன் இந்தியா என்ற அமைப்பு மத்திய அரசுடன் இணைந்து நடத்திய […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“19 வயது மகன் மரணம்” பெற்றோர் எடுத்த முடிவு…. மறுவாழ்வு பெற்ற 5 பேர்…!!

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு 5 நோயாளிகள் மறுவாழ்வு பெற்றுள்ளனர் திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் பரவாக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் ராஜேந்திரன்-தமிழரசி தம்பதியினர். இவர்களது மகன் குபேரன் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி தனது தாத்தாவுடன் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக பைக்கில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு படுகாயமடைந்த குபேரன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் மூளைச்சாவு அடைந்தார். இதனை தொடர்ந்து குபேரனின் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மருத்துவர்கள் தினத்தில்… கணவருடன் சேர்ந்து ஜெனிலியா எடுத்த முடிவு… குவியும் பாராட்டுக்கள்..!

மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு ஜெனிலியா தனது கணவருடன் சேர்ந்து உடல் உறுப்பு தானம் செய்தது பாராட்டுகளை குவித்து வருகின்றது தமிழ் திரையுலகில் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜெனிலியா. தனது குறும்புத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி பல ரசிகர்களை கவர்ந்தவர். விஜய், ஜெயம் ரவி, தனுஷ் உள்ளிட்ட கதாநாயகர்களுடன் பல படங்களில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து பாலிவுட் நடிகரான ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயாக இருந்து வருகின்றார். நேற்று முன்தினம் […]

Categories

Tech |