தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதனால் மருத்துவரை சந்திக்க வேண்டிய தேவை இருக்காது என்று பலரும் சொல்வார்கள். ஆப்பிளில் நமக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். அதோடு கலோரி ஆப்பிளில் குறைவாக இருப்பதால் உடல் எடையைக் குறைப்பதற்கும் அது உதவுகிறது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வெறும் ஆப்பிளை சாப்பிடுவதைக் காட்டிலும் ஆப்பிள் டீ குடிப்பது மிகவும் நல்லது. தேவையானபொருட்கள் ஆப்பிள் […]
Tag: உடல் எடை குறைக்க
புரதச்சத்து நிறைந்த பாசிப்பயிறு சாப்பிடுவதனால் உடல் எடை அதிகம் குறையும் வாய்ப்புகள் உள்ளது அதிலும் பாசிப்பயிரை முளைகட்ட வைத்து சாப்பிடுவதனால் உடலுக்கு மேலும் ஆரோக்கியம் கிடைக்கப்பெறும் பாசிப்பயிறை சாலட்டாக செய்வது எப்படி எனும் தொகுப்பு தேவையான பொருட்கள் பாசிப்பயிறு – 1 கப் தக்காளி […]
வீட்டில் இருந்தபடியே உடல் எடை குறைப்பது பற்றிய தொகுப்பு கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீடுகளில் அடைபட்டு உள்ளனர். இதனால் ஒரே இடத்தில் இருந்து எடை கூடி விடுவோமோ என்னும் அச்சம் பலரது மனதில் ஏற்பட்ட வண்ணம் இருக்கும். அதற்கான தீர்வு உணவில் அதிகம் கறிவேப்பிலையை சேர்த்துக் கொள்வதால் எந்த விதமான வயிற்றுக் கோளாறும் ஏற்படாது. காரணம் கறிவேப்பிலை உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்க உதவுகிறது. மஞ்சள் […]
தற்போதைய சூழ்நிலையில் ஏராளமானோர் உடல் எடை குறைப்பது பற்றிய தேடிவருகின்றனர் அவர்களுக்கு ஏற்ற மருந்து அடுப்பில் பாத்திரம் ஒன்று வைத்து அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதித்ததும் ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் ஒரு ஸ்பூன் சீரகத்தையும் சேர்த்துக் கொள்ளவும். இறுதியாக ஒரு ஸ்பூன் ஓமம் சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் வரை தண்ணீர் நன்றாகக் கொதிக்க வேண்டும். நன்றாக கொதித்த பின்னர் இதனை வடிகட்டி கொள்ளவும். பின்னர் இதனுடன் ஒரு ஸ்பூன் […]
வெந்நீரால் ஏற்படும் நன்மைகள் நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து இரத்த குழாய்கள் விரிவடைந்து உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவி புரிகிறது. ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்பவர்கள் தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடிப்பது அவசியம். எண்ணெய் பலகாரம் சாப்பிட்ட பின்னர் நெஞ்சு எரிச்சல் இருந்தால் ஒரு டம்ளர் வெந்நீர் மெதுவாக குடித்து பாருங்கள் கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் சரியாகிவிடும். உடல் வலி உள்ளவர்கள் நன்றாக வெந்நீரில் குளித்து விட்டு […]