உஜ்ஜைன் எம்பி அனில் ஃப்ரோஜியா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் சவாலை ஏற்று 32 கிலோ உடல் எடையை குறைத்து கோடிக் கணக்கிலான தொகையை பரிசாக பெற்றுள்ளார். இது தொடர்பாக அனில் ஃப்ரோஜியா கூறியதாவது, இந்திய பிரதமர் நரேந்திரமோடி சென்ற 2019ஆம் வருடம் ஃபிட் இந்தியா இயக்கத்தை துவங்கினார். இதன் முக்கியமான நோக்கம் மக்கள் தங்களது உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதே ஆகும். இதுபற்றி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சர் நிதின் […]
Tag: உடல் எடை குறைப்பு
உடல் எடையை குறைத்ததன் ரகசியத்தை குஷ்பூ தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் குஷ்பூ. இவர் 90 காலகட்டத்தில் கனவு கன்னியாக இருந்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். இவர் ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தற்போது இவர் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். இதற்கான காரணம் கொரோனா தான் என்கிறார். கொரோனா காலகட்டத்தில் இவர் வீட்டில் […]
பிரபல நடிகர் 23 கிலோ வரை உடல் எடையை குறைத்துக் கொண்டு நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநகரம் திரைப்படம் 100 கோடி வரை வசூல் சாதனை செய்து மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்தப் படத்திற்குப் பிறகு சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பிறகு கௌதமேனன், சிம்பு […]
நடிகை லட்சுமி மேனன் கதக் நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் லட்சுமி மேனன். இவர் தமிழில் கும்கி திரைப்படம் மூலம் அறிமுகமானார். இவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் நடிப்பு மட்டுமல்லாமல் நடனத்திலும் கை தேர்ந்தவராக இருக்கின்றார். இதையடுத்து சுந்தர பாண்டியன் என அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த இவர் ரெக்க திரைப்படத்திற்குப் பின் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியது. மேலும் அவருக்கு உடல் எடையும் அதிகரித்தது. […]
சினேகா ரசிகர்களை கவரும் வகையில் அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் தனது அழகிய சிரிப்பினால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சினேகா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. திருமணத்திற்குப் பிறகு இவர் சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் ”பட்டாஸ்” திரைப்படம் வெளியானது. இதையடுத்து, தற்போது இவர் வெங்கட் பிரபுவுடன் புதிய படத்தில் நடித்து வருகிறார். மேலும், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘ஜூனியர் […]
அஜித் ஏகே 61 படத்திற்கு தயாராகிக் கொண்டிருப்பதாகவும் அதற்காக 25 கிலோ எடையை குறைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துள்ளார். போனி கபூர் திரைப்படத்தை தயாரித்துள்ளார். மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். அஜித் திரைப்படங்கள் கடந்த இரண்டு வருடங்களாக வெளியாகாத நிலையில் தற்போது வலிமை படம் ரிலீசாகி உள்ளது. இதனை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் […]
சிம்பு உடல் எடை குறைத்தது பற்றி வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”மாநாடு” திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வெற்றி அடைந்தது. இதனையடுத்து, இவர் உடல் எடை அதிகரித்து சில வருடங்களாக பல விமர்சனங்களில் சிக்கி வந்தார். மேலும், அனைத்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இவர் உடல் எடையை குறைத்தார். இந்நிலையில், இவர் உடல் எடையை எவ்வாறு குறைத்தார் […]
ரம்யா திடீரென உடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறியுள்ளார். சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் ரம்யா. விஜய் டிவியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமான இவர் சில திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருவார். அந்த வகையில், ரம்யா தற்போது திடீரென உடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் […]
2 மாதம் முழுவதும் நீராகாரம் மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டதாக சிம்பு தெரிவித்திருக்கிறார். சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்நிலையில், சிம்பு இந்த படத்தை தெலுங்கில் புரமோட் செய்வதற்காக நேர்காணலில் பங்கேற்றிருக்கிறார். அப்போது அவர் உடல் எடையை குறைப்பதற்காக 2 மாதம் முழுவதும் நீராகாரம் மட்டுமே […]
கொரோனா காலகட்டத்தில் சிம்பு 27 கிலோ உடல் எடையை குறைத்ததாக தெரிவித்திருக்கிறார். சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்நிலையில், சிம்பு இந்த படத்தை தெலுங்கில் புரமோட் செய்வதற்காக நேர்காணலில் பங்கேற்றிருக்கிறார். அப்போது அவர் கொரோனா காலகட்டத்தில் நான் 27 கிலோ உடல் எடையை குறைத்ததாக தெரிவித்திருக்கிறார்.
தமிழ் திரைப்பட இயக்குனரான அட்லி இயக்கத்தில் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு பிகில் திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படத்தில் நடிகர் விஜய் , கதாநாயகியாக நயன்தாரா மற்றும் பல இளம் நடிகைகள் ஆகியோர் நடித்தனர். இத்திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது. மேலும் இத்திரைப்படத்தில் நடித்திருந்த இளம் பெண்களில் ரெபா மோனிகா என்பவரும் நடித்திருந்தார். பிகில் படத்தை தொடர்ந்து இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வர தொடங்கிய நிலையில் தனது காதலரை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் […]
வட கொரிய அதிபர் கிங் ஜாங் உன் உடல் எடையை குறைத்துள்ள விவகாரம் அந்நாட்டு மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வட கொரிய நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் இறுதியாக கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் அதன் பிறகு எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை. இதனால் அவர் எங்கு இருக்கிறார் , எப்படி இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் கடந்த ஜூன் 6ஆம் […]