உங்கள் உடம்பில் தேவையில்லாத எடையை குறைக்க வேண்டியது அவசியம். அதைப் பற்றி தெரிந்து கொள்வோம். ஒல்லியா இருக்கும் ஆனா ஃபிட்டா இல்லை என்று கவலைப்படுகிறீர்களா அதற்கு நீங்கள் கொஞ்சம் கூடுதலாக உடம்பிற்கு பயிற்சி அளிப்பது அவசியம். நிறைய உடற்பயிற்சி செய்யும் போது உடலுக்கு போதுமான புத்துணர்ச்சி கிடைக்கின்றது. அதேபோன்று நாம் சரியான எடையில் தான் இருக்கிறோம் என்று நினைப்பவர்கள் நம்முடைய உடல் வாகுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதலாக எடையை இழக்க வேண்டியதிருக்கும். அடிப்படையில் உடலில் எந்த மாதிரியான […]
Tag: உடல் எடை
தற்போது உடல் எடை அதிகரிப்பு என்பது பல பிரச்சனைகளில் ஒன்றாக மாறிவிட்டது. பல்வேறு சிகிச்சை முறைகள் மூலம் உடல் எடையை குறைக்க பலரும் முயற்சித்து வருகின்றனர். உடல் எடையை குறைக்க நினைத்தால் இயற்கை வழியில், எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் உடல் எடையை குறைக்க முடியும். அந்த வகையில் தற்போது டீடாக்ஸ் தண்ணீர் பிரபலமாகி வருகிறது. இயற்கை முறையில் தயாரிக்கப்படும். இந்த நீரை பருகுவது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை வெளியேற்ற முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். எப்படி தயாரிக்கலாம் […]
உடல் கொழுப்பை குறைத்து, உடல் பருமனை குறைக்க இந்த அக்னி முத்திரை பெரிதும் பயன்படுகிறது. கைவிரல்களை நீட்டிக்கொண்டு மோதிர விரலை மடக்கி அதன் மேல் கட்டை விரலால் மோதிர விரலை அழுத்த வேண்டும். மற்ற விரல்களை நீட்டிக் கொள்ள வேண்டும். இந்த முத்திரையை தினமும் காலை வெறும் வயிற்றில் உட்கார்ந்து 15 நிமிடம் பயிற்சி செய்தால், உங்களது உடலில் உள்ள கொழுப்பை கரைத்து உடல் பருமனைக் கட்டுப்படுத்தி, செரிமானம் நன்றாக நடக்கும். உடல் வலிமை அதிகரிக்கும். மன […]
ஓமம் நம் உடலுக்கு எவ்வளவு நன்மைகளை தருகின்றது. அதனால் என்ன பயன் என்பதை இந்த பதிவில் காண்போம். தினமும் இரவில் தூங்க போகும் போது அன்னாச்சிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் ஓமம் பொடி இரண்டு ஸ்புன் இவை இரண்டையும் முதலில் தண்ணீரில் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். ஓமம் நன்கு வெந்தவுடன் அதை அப்படியே மூடிவைத்துவிட வேண்டும்.காலை 5 மணிக்கு எழுந்து அதனை நன்காக கரைத்து குடிக்க வேண்டும். இப்படி 15 நாட்கள் செய்து வந்தால் உங்களின் […]
பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கர்ப்பகாலத்தில் உடல் எடை அதிகரிக்கும். உடனடியாக உடலை குறைக்க வேண்டும் என்பது மிகவும் கஷ்டம். அதற்க்கு நீங்கள் முதலில் பொறுமையாக இருக்க வேண்டும். உங்கள் உடல் எடை ஓரிரு நாட்களில் அதிகரித்து விடவில்லை. 9 மாதங்கள் உங்கள் எடை அதிகரித்துள்ளது. உடல் எடையை குறைக்கவும் நீங்கள் சில நாட்கள் காத்திருக்க வேண்டும். முதலில் நீங்கள் உணவுகளை கட்டுப்பாடுடன் சாப்பிட வேண்டும். பசிக்கும் […]
14 நாட்களில் உங்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமா? ஏலக்காய் ஒன்று போதும் உடல் எடையை ஈஸியா குறைக்கலாம். இதை பற்றி விரிவாக இதில் பார்ப்போம். உடல் எடை அதிகரிப்பதற்கு பல காரணங்கள் உண்டு. நீங்கள் சரியான அளவு தண்ணீரை குடித்தால் உங்களது உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் சீரானதாக இருக்கும். தண்ணீரை மட்டும் குடிப்பதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியாது. நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் 14 நாட்களில் இந்த ஏலக்காய் நீரை […]
தினசரி நம் உணவில் கற்றாழையில் சிறிதளவாவது சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி சேர்த்துக் கொண்டால் என்னென்ன நன்மைகள் நடக்கிறது என்பதை இதில் பார்ப்போம். நம் உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு பல விஷயங்களை செய்ய வேண்டியுள்ளது. காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை நாம் உட்கொள்ளும் உணவுகள் தான் நம்மை நோயிலிருந்து காப்பாற்றுகிறது. பல வகையான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலமும் உடல் பல பிரச்சினைகளை எதிர்த்து போராடுகிறது. நாம் முழுமையாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும். உடல் […]
பூமியில் நாம் ஒரு எடை இருந்தால் அது சூரியன், நிலா, செவ்வாய் போன்ற பல்வேறு கிரகங்களில் நம் எடை பலவிதமாக இருக்குமாம். பூமியில் உங்கள் எடை 68 கிலோவாக இருந்தால், உங்கள் எடை சூரியனில் -1,840 கிலோ நிலாவில்- 11.2 கிலோ புதனில்- 25.6 கிலோ செவ்வாயில்- 25.6 கிலோ வெள்ளியில்- 61.6 கிலோ வியாழனில்- 171.9 கிலோ சனியில்- 72.3 கிலோ யுரேனசில்- 60.4 கிலோ நெப்டியூனில்- 76.5 கிலோ புளூட்டோவில்- 4.5 கிலோ என்று […]
உடல் எடையை குறைக்க இதனைத் தொடர்ந்து செய்து வந்தால் ஒரு மாதத்தில் உங்களின் உடல் எடை விரைவாக குறைந்து இருக்கும். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் அதிக சத்துக்கள் நிறைந்த உணவை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடல்பருமன் அதிகரிக்கிறது. உடல் பருமனை குறைக்க சில டிப்ஸ் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. மாதுளைப்பழத்தில் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்திருக்கிறது. இவை […]
உங்கள் உடல் எடையை குறைக்க தினமும் காலை மாதுளை பழத்தை தயிருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நல்ல மாற்றம் காணலாம். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் அதிக சத்துக்கள் நிறைந்த உணவை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடல்பருமன் அதிகரிக்கிறது. உடல் பருமனை குறைக்க சில டிப்ஸ் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. மாதுளைப்பழத்தில் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்திருக்கிறது. இவை […]
பிளாக் காபி உடல் எடையை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இதற்கு உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் தன்மை உண்டு. உடல் எடையை குறைக்க இது மிகவும் உகந்தது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. காப்பி ஒரு எனர்ஜி பூஸ்டர் போல செயல்படும். புற்றுநோய், இருதய நோய் மற்றும் நீரிழிவு நோய்களை எதிர்த்துப் போராடுவதில் பிளாக் காபி வல்லமை கொண்டது. உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து பசியை அடக்குகிறது. […]
தினமும் கஞ்சித் தண்ணீர் குடித்து வந்தால் உடல் எடை குறைய பெரிதும் உதவியாக இருக்கும். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் உட்கொள்ளும் உணவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடல் பருமன் அதிகரித்து அதனை குறைக்க மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு உடல் எடை அதிகம் உள்ளவர்கள் இதனை செய்து வர […]
இன்றைய காலகட்டத்தில் மக்கள் நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டு இருக்கின்றனர். வேலை, வேலை என்று அவர்கள் உடலை கவனிக்க மறந்துவிடுகின்றனர். தேவையற்ற உணவுகள் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக உடல் பருமன் ஆகின்றது. ஆயுர்வேதத்தின் படி உடல் பருமன் நோய்களின் மூலமாக கருதப்படுகிறது. சிலர் கட்டுக்கோப்பாக உடலை வைக்க முயற்சிக்கின்றனர். அதற்கு சில ஆயுர்வேத குறிப்புகளை இந்த பதிவில் பார்ப்போம். உடல் பருமனைக் குறைக்க மூன்று அல்லது ஆறு லவங்கப்பட்டை பொடியை 200 மில்லி தண்ணீரில் சேர்த்து […]
உங்கள் உடல் எடையை குறைப்பதற்கு தினமும் இதனை கடைபிடித்து வந்தால் மட்டும் போதும். நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அதில் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமான சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். சிலர் அளவுக்கதிகமான அனைத்து உணவுகளையும் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கிறது. அவ்வாறு உடல் எடை அதிகம் உள்ளவர்கள் உடல் எடையை குறைக்க சில எளிய வழிகள் உங்களுக்காக. உடற்பயிற்சியை மேலும் அதிகமாக்குங்கள். காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்கள் […]
உங்கள் எடையை குறைக்க நினைத்தால் இதனை அடிக்கடி உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நம் வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அதனால் அளவுக்கு அதிகமான உணவுகளை சாப்பிடுவதால் சிலருக்கு எடை கூடுகிறது. அதனை குறைக்க முடியாமல் மிகவும் அவதிப்படுகிறார்கள். அவ்வாறு எடை உள்ளவர்கள் மிக விரைவில் தங்கள் எடையை குறைக்க கொண்டைக்கடலை மிகவும் உதவுகிறது. கொண்டைக்கடலையில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. மேலும் இதில் கரையும் நார்ச்சத்துக்கள், புரோட்டீன், […]
ஏலக்காய் ஒன்று போதும் 14 நாட்களில் உங்கள் உடல் எடையை குறைக்க முடியும் இதை பற்றி விரிவாக இதில் பார்ப்போம். உடல் எடை அதிகரிப்பதற்கு பல காரணங்கள் உண்டு. 100% சரியானது, நீங்கள் சரியான அளவு தண்ணீரை குடித்தால் உங்களது உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் சீரானதாக இருக்கும். தண்ணீரை மட்டும் குடிப்பதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியாது. நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் 14 நாட்களில் இந்த ஏலக்காய் நீரை குடியுங்கள். ஏலக்காய் […]
ஒரே மாதத்தில் அடி வயிற்று கொழுப்பை கரைக்க இந்த பானத்தை மட்டும் குடியுங்கள். நல்ல பலன் கிடைக்கும். இன்று அடிவயிற்றுக் கொழுப்பை கரைக்க பெண்கள் பெரும்பாடுபட்டு வருகின்றனர். இதனை எளிதில் குறைக்க ஜிம்மிற்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இனி தேவைப்படாது. இதை தவிர்த்து இயற்கை பானங்கள் மூலம் எளிதில் தொப்பையை குறைக்க முடியும். இந்த பானம் செரிமான கோளாறு முற்றிலும் குணப்படுத்துவது. இளநீர் கொண்டு செய்யப்படும் இந்த பானம் முதலிடம் முதலிடத்தில் உள்ளது. இவை இரத்தம் […]
அடுத்த 10 ஆண்டுகளில் உணவு மற்றும் வாழ்க்கை முறையால் மக்களின் உடல் எடை 5 கிலோ அதிகரிக்கும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாதது உணவு. அவ்வாறு நாம் சாப்பிடும் உணவுகளில் எது உடலுக்கு நல்லது, கெட்டது என்று நாம் ஆராய்ந்து பார்ப்பதில்லை. அதில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளும் அடங்கியுள்ளன. நாம் சாப்பிடும் உணவில் கவனம் செலுத்துவது நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. சில நபர்கள் அளவுக்கதிகமான உணவுகளை சாப்பிடுவதால் […]
நாம் நம் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது எடை மட்டும் வயிற்றுக் கொழுப்பை அதிகரிக்க செய்கிறது. உடல் பருமன் அதிகரிப்பது எதிர்காலத்தில் நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதை குறைப்பது மிகவும் கடினம். உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி செய்ய விரும்பாதவர்கள் கவலைப்பட வேண்டாம். சில எளிதான வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்து எளிதில் உடல் எடையை குறைக்கலாம். பூண்டு உடலின் ஆற்றலை அதிகரிக்க பூண்டு உதவுகிறது. ஒன்று அல்லது இரண்டு பூண்டு மொட்டுகளை […]
உடல் எடை, தொப்பை, சளி, இருமல், சைனஸ் பிரச்சனைகள் என பலவற்றிற்கு தீர்வாக அமையும் ஒரே பொருள் தேன். அதனைப்பற்றி இதில் பார்ப்போம். தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். அதோடு சிறிதளவு லவங்கப்பட்டை சேர்த்துக் கொண்டால் பல நன்மைகள் கிடைக்கும். பலருக்கும் எடை அதிகரித்தல் பிரச்சனை இருக்கும். தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு சுடுநீரில் தேனையும், லவங்கப்பட்டை சேர்த்து மூன்று வேளை குடித்து வந்தால் உடல் எடை குறையும். அதேபோல் 2 […]
உடல் எடையை குறைக்க இரவு நேரத்தில் சாப்பிட பிடிக்காதவர்கள் இந்த காய்கறிகளை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக தங்களின் உடல் எடையை குறைப்பது. அவ்வாறு உடல் எடையை குறைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அளவுகளில் கட்டுப்பாடுகளுடன் இருக்கின்றன. அதன்படி உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு சில உணவு கட்டுப்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவ்வாறு இரவு நேரத்தில் சாப்பிட பிடிக்காதவர்கள் கேரட், முட்டைக்கோஸ் மற்றும் பீட்ரூட் […]
உடற்பயிற்சி மற்றும் சத்தான காலை உணவு உங்கள் காலை வழக்கத்தின் இரண்டு முக்கிய கூறுகள். இது உங்கள் ஆரோக்கிய நன்மைகளை தீர்மானிக்கிறது. இந்த இரண்டைத் தவிர, மிக முக்கியமான ஒரு காலை பழக்கம் உள்ளது.இது நல்ல ஆரோக்கியத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அது என்ன? தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா? அது தான் தண்ணீர் – அதுவும் சூடான ஒரு கிளாஸ் தண்ணீர். நீங்கள் அதை சரியாக பின்பற்றுங்கள். ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் உங்கள் […]
உடல் எடையை குறைக்க பிளாக் காபி மிகவும் உதவியாக உள்ளது. அதைப்பற்றி இதில் விரிவாகப் பார்க்கலாம். உடல் எடையை குறைப்பதில் பிளாக் காபி பெரும்பங்கு வகிக்கிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, கெட்ட கொழுப்பை எரிக்கும் தன்மை பிளாக் காபிக்கு உண்டு. எனவே உடல் எடையை குறைக்க பிளாக் காபி நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. காபியில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. காபி ஒரு எனர்ஜி பூஸ்டர் போல செயல்படும். புற்றுநோய், இருதய நோய் மற்றும் நீரிழிவு நோய்களை […]
பெண்கள் எளிதில் உடல் எடை குறைக்க எளிய வழியை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: காலிஃப்ளவர் : காலிஃப்ளவரில் குறைவான கலோரிகளே இருக்கின்றன. இது அரிசி மற்றும் மாவு போன்ற உணவுகளுக்கு ஒரு மாற்றாக இருக்கலாம். ஒரு கப் காலிஃப்ளவரில் வெறும் 25 கலோரிகளையே காணப்படுகிறது. எனவே நீங்கள் எடை அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என்று நினைத்தால் அதை சாப்பிட்டு கொண்டு வரலாம். பச்சை மிளகாய் உங்கள் சாலட் அல்லது சாண்ட்விச்சில் பச்சை மிளகாயை சேர்த்து வரலாம். […]
பலர் குழந்தை பிறப்புக்குப் பின் வரும் வயிறை பழைய நிலைக்கு மாற்றவே முடியாது என்கிற கருத்தைதான் தெரிவிக்கிறார்கள். அதை எவ்வாறு சரி செய்வது என்பதைப் பார்ப்போம். குழந்தை பிறப்பு என்பது பெண்களுக்கு மறுபிறப்பு என்று சொல்வதை கேட்டிருக்கிறோம். உண்மைதான் தன்னிலிருந்து மற்றொரு உயிரை பெற்று எடுப்பதற்குள் பெண்ணின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் மறுபிறப்புக்கு சமமானதுதான். குழந்தை பிறப்புக்குப்பின் மனநிலையில் ஏற்படும் அழுத்தம் ஒரு புறம் இருக்க, குழந்தை பிறப்புக்குப் பின் வரும் தொப்பை உருவத்தையே முழுவதுமாக மாற்றிவிடும். […]
உடல் எடையை குறைக்க வீட்டிலேயே சுலபமாக இதனை முயற்சி செய்தால் பலன் நிச்சயம் கிடைக்கும். உடல் எடை அதிகம் கொண்டவர்கள் அதனை குறைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை செய்கிறார்கள். இருந்தாலும் உடலுக்கு எந்தவித பலனும் கிடைப்பதில்லை. அதனால் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு உடல் எடை அதிகம் கொண்டவர்கள் அரிசி வேகவைத்த நீரை (கஞ்சி தண்ணீர்) சூடாக எடுத்து அதில் சிறிது உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து குடிக்கலாம். அதில் வெறும் 150 கலோரிகள் மட்டுமே இருப்பதால் உடல் […]
மூன்று நாட்களில் ஒரு கிலோ உடல் எடையை குறைப்பது எப்படி என்பது பற்றிய தொகுப்பு அதிக எடையுடன் இருப்பவர்கள் மூட்டுவலி, நீரிழிவு, நோய் ரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்படுவது எளிது. உடல் எடையை குறைப்பதற்கு உடற்பயிற்சி செய்வது சரியான உணவை எடுத்துக்கொள்வது என பல வழிமுறைகளை கடைபிடித்து இருந்தாலும் நமது அன்றாட வாழ்க்கையில் செய்யும் சில மாற்றங்கள் உடல் எடையை குறைப்பதற்கு உதவுகின்றது. உடல் எடையை 3 நாட்களில் குறைக்க வழிமுறைகள் சரியான உணவு முறையை பின்பற்றுவது […]
குடைமிளகாயில் வைட்டமின் சி சத்து அதிகம் இருப்பதால் அதனை வைத்து செய்யப்படும் சூப் உடல் எடையை குறைக்க கட்டாயம் உதவும். தேவையான பொருட்கள்: சிவப்பு குடைமிளகாய் – 2 லக் சா பேஸ்ட் – 150 கிராம் மிளகு – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு வெங்காயம் – 100 கிராம் பூண்டு- 25 கிராம் சமையல் கிரீம் – 200 மிலி தேங்காய் பால் பவுடர் – 200 கிராம் வெண்ணெய் – […]
உடல் எடையை எப்படி குறைப்பது ரொம்ப எளிமையான ஒரு முறை, சிம்பிளான ஒரு ஜூஸ் குடிப்பது தான். நம உடல் எடை குறைய ஆரம்பித்துவிடும்..! தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய் – 1 கொத்தமல்லி – சிறிதளவு இஞ்சி […]
தேவையான பொருட்கள் தண்ணீர் – 1 கப் தேயிலை – 1 டீஸ்பூன் எலுமிச்சை பழம் – பாதி பழம் சர்க்கரை – தேவைக்கேற்ப செய்முறை முதலில் தண்ணீரை நன்றாக கொதிக்கவைத்து கொள்ளவும். […]