Categories
தேசிய செய்திகள்

“ம.பி.யில் காணாமல் போன கேப்டனின் உடல்”…. 3 நாட்களுக்கு பின்….. பெரும் அதிர்ச்சி….!!!!

மத்திய பிரதேசத்தில் காணாமல் போன மலையாளி கேப்டனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் இருந்து தனது பணியிடமான பச்மாரிக்கு திரும்பியபோது காணாமல் போன மலையாளி ராணுவ வீரர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எர்ணாகுளம் மாமங்கலத்தைச் சேர்ந்த கேப்டன் நிர்மல் சிவராஜன் உயிரிழந்தார். அவரது சடலம் வெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டது. கார் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி, ஜபல்பூரில் உள்ள தனது மனைவியைப் பார்த்துவிட்டுத் திரும்புவதாக வீட்டிற்குத் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கோயிலுக்குள் அரை நிர்வாண நிலையில் உடல் கண்டெடுப்பு….!!

கோவிலில் பெண்ணின் சடலம் காயங்களுடன் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அய்யனார் கோவிலில் உடலில் காயங்களுடன் அரை நிர்வாண நிலையில் பெண் சடலம் கிடந்துள்ளது. இதுகுறித்து  தகவலறிந்து சென்ற ராமநத்தம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை செய்ததில் அந்த பெண் கல் பூண்டில் அருகிலுள்ள வனகராபூண்டி கிராமத்தை சேர்ந்த அழகுவேல் என்பவரின் மனைவி கருப்பாயி என தெரியவந்தது. இவருடைய கணவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், கீலகல் பூண்டியில் உள்ள உணவகம் ஒன்றில் […]

Categories

Tech |