Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சர்க்கரை நோயாளிகளே… “டெய்லி ஒரு ஸ்பூன் சப்ஜா விதையை சாப்பிடுங்க”… அப்புறம் பாருங்க அதிசயத்தை..!!

சப்ஜா விதைகள் அற்புத மருத்துவ பயன்களை பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்ப்போம். சப்ஜா விதைகள் என்பது திருநீற்று பச்சிலையின் விதைகள் என்று சிலர் கூறுகின்றனர். சிலர் துளசி விதைகள் என்றும் கூறுகின்றனர். சிலர் கருப்பு கசகசா எனவும் அழைக்கின்றனர். இதில் கிடைக்கும் பயன்கள் ஏராளம் சப்ஜா விதைகள் பித்தத்தை குறைக்கும். சூடு உள்ளவர்கள் இந்த விதையை நீரில் ஊற வைத்து குடித்து வந்தால் சூடு தணியும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இந்த சப்ஜா விதைகளில் நீரில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சூட்டினால் ஏற்படும் வறட்டு இருமலை சரி செய்ய… இந்த ஒரு பொருள் போதும்… இப்படி யூஸ் பண்ணுங்க..!!

அதிமதுரத்தில் உள்ள நன்மைகளைப் பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம். அதிமதுரம் என்பது ஒரு வகை நாட்டு மருந்து பொருள். இதில் உள்ள பசைப் பொருளும், பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு செரிமானத்திற்கு உதவுகிறது. மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்கின்றது. உடலுக்கு ஊட்டச் சத்தாகவும், சொட்டு முத்திரத்தை சரி செய்து, சிறுநீர் புண்களை சரிசெய்யும். கல்லடைப்பையும் சரி செய்கின்றது. அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம அளவு எடுத்து லேசாக வறுத்து பொடி செய்து 5 […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வெயில் காலத்தில்…. உடல் சூட்டை குறைக்க…. இதோ சில டிப்ஸ்..!!

வெயில் காலத்தில் உடல் சூட்டை தணிக்க சில டிப்ஸ் நீங்கள் செய்து பாருங்கள். சூட்டினால் வரும் வயிற்று வலிக்கு, கசகசாவை மிக்ஸியில் அரைத்து அதை பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து தேவையான சர்க்கரை கலந்து பருகலாம். உடலை குளிர்ச்சியாக்கும். குழந்தைகளுக்கு பலம் தரும். முள்ளங்கியில் நீர்சத்து அதிகம். உடல் சூடு, உடல் வறட்சி ஆகியவற்றை முள்ளங்கி குறைக்கும். உடல் சூட்டினால் ஏற்படும் பக்கவாதத்தை தடுக்கும்.

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் சூடு தணிய… “வாரத்துக்கு ஒரு முறை இந்த காயை சமைச்சு சாப்பிடுங்கள்”… ரொம்ப நல்லது…!!

கோடைகாலத்திற்கு காய்கறிகளின் சத்துக்கள் அதிகம் தேவை நமக்கு. அதில் சுரைக்காயின் பலன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.. நம் உடலுக்கு அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்க கூடிய பெரிய பங்கு காய்கறிகளுக்குத்தான் இருக்கிறது. காய்கள் அனைத்துமே எளிதில் செரிமானம் ஆகா கூடியவை. கிராமத்தில் அனைவரும் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை பயிரிட்டு சமைத்து உண்பார்கள். அதில் எந்த வித கெமிக்கல்ஸ் இருக்க வாய்ப்பில்லை. அவற்றிற்கு சேர்க்க கூடிய உரமும் தீமை அளிக்காது. அதில் ஒன்றான சுரைக்காயின் நன்மை பற்றி தெரிந்து கொள்ளுவோம்.. […]

Categories

Tech |