Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

மன அழுத்தத்தில் இருக்கீங்களா…? இனி கவலை வேண்டாம்…!!

மன அழுத்தம் ஒருவருக்கு உடலில் பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்க வல்லது. பசி எடுக்காமல் இருப்பது, தூக்கமின்மை, எதைக் கண்டாலும் வெறுப்புணர்வு ஏற்படுவது என்று ஒவ்வொருவரும் ஒவ்வோரு விதமான பிரச்சனையை மேற்கொள்வார்கள். ஒரு சிலர் தற்கொலை தான் இதற்கு தீர்வு என்று முடிவெடுப்பதும் உண்டு. குடும்பத்தினரிடமோ அல்லது நண்பர்களிடமோ மன வருதத்தை பகிர இயலாமல் மன அழுத்தத்தில் தவிப்பவர்கள் மருத்துவரை அணுகுவது நல்லது. இது போன்ற பாதிப்புகளை உண்டாக்க கூடிய மன அழுத்த நோயை புறக்கணிக்காதீர்கள்

Categories
லைப் ஸ்டைல்

ஒழுங்கா நைட் தூங்கிருங்க…. இல்லைனா அவ்வளவு தான்…. உங்களுக்கான எச்சரிக்கை ….!!

இரவு அதிக நேரம் கண் விழித்திருப்பது உடலுக்கு ஆரோக்கியம் கேடுகளை கொடுக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது ஒரு நாளைக்கு நமது உடல் இரண்டு வேளை தூங்கும் விதமாகத் படைக்கப்பட்டுள்ளது. இரவு தூங்கும் போது எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். காலையில் இருந்து மதியம் வரை கடுமையாக உழைப்பதால் மூளை அல்லது உடல் சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள தானாகவே ஓய்வு கேட்கும். அந்த சமயத்தில் நமக்கு இருக்கும் வேலைகளை மறந்து குறைந்தது அரை மணி நேரம் தூங்கி […]

Categories

Tech |