Categories
தேசிய செய்திகள்

கொரோனா ஆராய்ச்சிக்கு…. உடல் தானம் செய்த முதல் பெண்….!!!!

மேற்கு வங்கத்தை சேர்ந்த 93 வயதான ஜோத்ஸ்னா போஸ் என்ற பெண்மணி கொரோனாவால் உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழப்பதற்கு முன்பு, கொரோனா தொற்று பாதித்து உயிரிழந்த பின் தன் உடலை கொரோனா ஆராய்ச்சிக்காக பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே முதல் முறையாக கொரோனா ஆராய்ச்சிக்காக உடலை தானம் செய்த பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவரின் பேத்தி டிஸ்தா பாசு, ஒரு மருத்துவர். இதுபற்றி அவர் கூறுகையில், “நான் நோய் இயல் துறையில் முதுகலைப் படிக்கிறேன். கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

உயிருடன் இருக்கும்போது பலரை காப்பாற்றி…. இறந்தும் 8 பேரை வாழவைத்த இளைஞன்…!!

கேரள மாநிலத்தில் நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றியவர் இறந்த பின்னரும் உடல் உறுப்பு தானம் செய்து மக்களுக்கு வாழ்வு கொடுத்திருக்கின்றார். கேரள மாநிலத்தை சேர்ந்த அனுஜித் என்ற 27 வயதுடைய இளைஞர் கொரோனா ஊரடங்கும் வேலை இல்லாமல் இருந்த நிலையில் சென்ற வாரம் வேலை தேடி செல்லும்போது விபத்தில் உயிரிழந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மூளை செயலிழந்து விட்டது என மருத்துவர்கள் கூறினர். இதனைத்தொடர்ந்து அனுஜூத்தின் பெற்றோர் தன் மகன் ஆசைப்பட்டபடி அவனது உடல் உறுப்புகளை தானம் […]

Categories

Tech |