Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்ன பண்றதுன்னு தெரியல… கோர விபத்தில் பறிபோன உயிர்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தார் எந்திரத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் பகுதியில் தார் கலவை ஆப்பரேட்டரான காளியப்பன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் காளியப்பன் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள குப்பமுத்துபட்டி – அதிகாரிபட்டி பகுதியில் தார் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அதன் பின்னர் காளியப்பன் தார் கலவை செய்யும் எந்திரத்தில் மணல், தார் மற்றும் ஜல்லிகற்களை போட்டு கலவை செய்து கொண்டிருந்தார். இதனை அடுத்து எந்திரத்தில் திடீரென தீ […]

Categories

Tech |