Categories
சினிமா தமிழ் சினிமா

மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பிய கமல்ஹாசன்…. வெளியான தகவல்…..!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமலஹாசன். இவர் தனக்கென்று ஓர் தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி மூத்த இயக்குனர் கே.விஸ்வநாதன்அவர்களின்  பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள கமலஹாசன் ஹைதராபாத் சென்றுள்ளார். அங்கிருந்து சென்னை திரும்பிய போது அவருக்கு உடல் சோர்வாக இருந்துள்ளது. இதனால் நேற்று இரவு […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருந்து வெளியே வந்த ராபர்ட் பயாஸு க்கு உடல்நல குறைவு..!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த ராபர்ட் பயாஸு க்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. திருச்சியில் சிறப்பு முகாமில் தங்கி இருந்த பயாஸு க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் ராபர்ட் பயஸ். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வந்த ராபர்ட் பயஸ் உட்பட 6 பேரை  கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் உச்ச […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலை எப்படி இருக்கிறது….? மருத்துவமனை பரபரப்பு அறிக்கை வெளியீடு….!!!!

இயக்குநர் பாரதிராஜாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், குடும்பத்தினர் ஆலோசனைப்படி சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இயக்குநர் பாரதிராஜா மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த 26-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டு […]

Categories
சினிமா

தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம்…. பாரதிராஜாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பாரதிராஜா. இவர் இயக்கத்தில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளனர். தற்போது இவர் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம் என்று போற்றப்படும் பாரதிராஜா சென்னை தி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் லேசான மஞ்சள் காமாலை நோய் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING : பிரபல தமிழ் இயக்குநர் தாயார் காலமானார்….. பெரும் சோகம்….!!!!

பிரபல திரைப்பட இயக்குனர் அமீரின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா, வெற்றிமாறன், சீமான் மற்றும் முன்னணி நடிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்த மதுரை விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

துணை நடிகர் கே.ராமராஜ் காலமானார்…… பெரும் சோகம்….. இரங்கல்….!!!!

அவன் இவன் என்ற படத்தின் மூலம் நடித்து பிரபலமானவர் நடிகர் ராமராஜ். இவர் தற்போது உடல் நலக்குறைவால் காலமானார். கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்த இவர் ஓய்வுக்குப் பிறகு சினிமாவில் நடிக்க தொடங்கினார். விஷால் மற்றும் ஆர்யா நடித்த அவன் இவன் என்ற திரைப்படத்தில் போலீசாக நடித்து ரசிகர்களிடையே புகழ்பெற்றவர். இதையடுத்து சில படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். இந்நிலையில் உடல்நல குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தார். […]

Categories
இந்திய சினிமா சினிமா

முக்கிய திரைப் பிரபலம் காலமானார்….. பெரும் சோகம்….!!!!

பிரபல திரைப்பட தொகுப்பாளர் கௌதம் ராஜு உடல்நல குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 68. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் 800க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். ரஜினியின் குசேலன், விசாலின் தோரணை உள்ளிட்ட படங்களை தெலுங்கில் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் துள்ளுவதோ இளமை, வில்லன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களின் தெலுங்கு ரீமேகியிலும் இவர் பணியாற்றியுள்ளார் இவரின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட டி.ஆர்”…. முன்கூட்டியே அமெரிக்கா சென்ற சிம்பு….!!!!!

இயக்குனர் டி ராஜேந்தர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் அவரின் மகனும் நடிகருமான சிம்பு முன்கூட்டியே அமெரிக்கா சென்றுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனர்களில் ஒருவரான டி.ராஜேந்தர் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என தனக்குள் பன்முகத்தன்மை கொண்டவர். இந்த நிலையில் டி.ராஜேந்தர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு வயிற்றில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டி.ராஜேந்தரை நேரில் சென்று முதல்வர் நலம் விசாரித்தார். இதன்பின் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களவை முன்னாள் துணைத்தலைவர்…. மருத்துவமனையில் அனுமதி…!!!!!

மக்களவையின் முன்னாள் துணைத்தலைவர் கரிய முண்டா ஜார்கண்டின்  குந்தி  மாவட்டத்தில் உள்ள தனது வீட்டில் மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இது பற்றி மருத்துவர்கள் கூறும் போது, வியாழன் இரவு குறைந்த இரத்த சர்க்கரை காரணமாக மயக்கம் அடைந்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தற்போது நிலையாக இருப்பதாகவும், மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளனர். முன்டாவை  மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பசுமை வழிச்சாலை உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னதாக கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி நிமோனியா மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

உடல்நலக் குறைவை காரணம் காட்டி பேரறிவாளனுக்கு ஜாமின் ….!!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக அவருக்கு பரோல் வழங்குமாறு அவரது தாய் கடந்த மே மாதம் முதல்வர் ஸ்டாலின் இன்று மனு அனுப்பினார். அதனை பரிசீலித்த முதல்வர், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி கடந்த ஆண்டு மே இருபத்தி எட்டாம் தேதி பேரறிவாளன் பரோலில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து அவரது பருவகாலம் நீட்டிக்கப்பட்டு இறுதியாக கடந்த ஜனவரி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அழுதுகொண்டே இருந்த மனைவி…. இறப்பிலும் பிரியாத தம்பதியினர்…. நெகிழ்ச்சியான சம்பவம்….!!

கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பாங்கிரான்கொல்லை கிராமத்தில் குப்பமுத்து- பவளக்கொடி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு மகேஸ்வரன், நாகராஜ் என்ற 2 மகன்களும், பேரக்குழந்தைகளும் இருக்கின்றனர். இவர்களில் குப்பமுத்து-பவளக்கொடி தம்பதியினர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து மகிழ்ச்கியாக வாழ்ந்து வந்தனர். கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக குப்பமுத்துவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் குப்பமுத்து திடீரென்று உயிரிழந்து விட்டார். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த அவரது மனைவி பவளக்கொடி […]

Categories

Tech |