அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று சாப்பிட்ட உணவினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tag: உடல் நல குறைவு
தமிழ் சினிமாவில் நடிகரும் இயக்குனருமான டி. ராஜேந்திரனுக்கு கடந்த 19ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த குழாயில் அடைப்பு இருக்கிறது என்று கூறினார்கள். இதனால் அவருக்கு அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு செல்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கமலஹாசன் மருத்துவமனைக்கு நேரில் சென்று டி.ஆரை சந்தித்து நலம் […]
பிரபல வில்லன் நடிகர் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். காவல் ஆய்வாளராக இருந்து மலையாள திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் பி.சி.ஜார்ஜ். சாணக்கியம், அர்தவம், இன்னலே உள்ளிட்ட 68 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டப்பட்டது. வில்லன் நடிகர் பி.சி.ஜார்ஜுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கொச்சியில் வசித்துவந்த அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இவர் நேற்று உயிரிழந்துள்ளார். இவரது […]